#KBhagyaraj #Bhagyarajinterview #Bhagyarajmovie #ChithraLakshmanan பாக்யராஜை காந்திமதிக்கு ஜோடியாக நடிக்கச் சொன்ன பாரதிராஜா | K. Bhagyaraj | Chai With Chithra - 6 Music By: www.bensound.com
Пікірлер: 191
@lunaticpagan26635 жыл бұрын
அறிவுஜீவிகளாக நினைத்து கொண்டு எரிச்சலூட்டும் கேள்விகளை கேட்கும் இன்றைய நேர்காணல்களுக்கு இடையே ஒரு மெல்லிய நீரோட்டத்தை கவனிக்கும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன்.
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
அட கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோரின் அறிமுகத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக பாக்யராஜ் இருந்துள்ளார்... அருமை...
@paramupoongodi89964 жыл бұрын
Mmm
@thayagarajaniniyan87015 жыл бұрын
மனிதாபிமானம் ஈரநெஞ்சம் உள்ள நல்லமனிதர் பாக்யராஜ் சார் பலபேறுக்கு தொடர்ந்து வாய்பளித்த நல்ல உள்ளம்
@velonunforgettablesongbhas91873 жыл бұрын
🙏
@balaji1983s4 жыл бұрын
பக்கத்தில் அமர்ந்து உரையாடியதுபோல் ஓர் அனுபவம்.... நன்றி சார்..... (இருவருக்கும்)
@rakssella39665 жыл бұрын
பார்க்க போனா பல பேர் முன்னேற்றத்துக்கு இவர் காரணம் போல ஆனால் வெற்றி பெற்றவர்கள் இவர் பேரை யாரும் இதுவரை sollathathu வருத்தம்.
@dhilibank83615 жыл бұрын
Unmai...
@maangamandai4 жыл бұрын
Athu than cinema..
@wedomohanscreations57974 жыл бұрын
Unmai 👌👌👌👌👌
@lillyphilip86283 жыл бұрын
#🙏❤🙏
@lillyphilip86283 жыл бұрын
#He guided me fa d position I'm now🙏❤🙏
@m.senthilkumar42835 жыл бұрын
எவ்ளோ பேருக்கு வாழ்க்கை குடுத்திருக்காரு...!! The Real Legend 🙏🙏❤️❤️
@ssanthakumaridasan94575 жыл бұрын
Mgrsong
@ssanthakumaridasan94575 жыл бұрын
kumar
@ssanthakumaridasan94575 жыл бұрын
m.Senthlgoundamani
@ssanthakumaridasan94575 жыл бұрын
m.Senthil kumar
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@mahalingamm935 жыл бұрын
அறிவுக்கூடம் என் மானசீக குருநாதா் பாக்யராஜ் சாா்...
@tamilmagantheen6085 жыл бұрын
தமிழ்த்திரையுலகின் திறமையான ஜாம்பவான் அய்யா பாக்கியராஜ்
@jeevadasanmedia1138p5 жыл бұрын
சிறந்த பயனுள்ள.. பேட்டி இக் குழுக்கு எமது பாரட்டுக்கள் 👏👏👏👏👏👏🙏
@ms-wv5cs4 жыл бұрын
Kallapatti singaram vera level actor...
@KannanKannan-dw6qo5 жыл бұрын
அருமையான கலந்துரையாடல். பாக்யராஜ் அவர்களின் படைப்புகள் இனிமையான மறக்கமுடியாத படங்கள். நானும் பாக்யராஜ் அவர்களை எங்கசின்னராசு திரைப்பட துவக்கத்திற்கு முன் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தேன். இப்போது நல்ல ரசிகர்கள் இல்லை.
@haarshanhaarshan75535 жыл бұрын
Great job bhagyaraj sir.. You have given life to so many people..
@vsevenmedia2415 жыл бұрын
நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்திருக்காரு🙏🙏
@renitanathan58313 жыл бұрын
He hi hu hu hu hu hu
@mahamurali98533 жыл бұрын
Magical voice bakiya Raj sir and Nice open heart interview thank you CL sir
@basheersmh66285 жыл бұрын
குருவை .மிஞ்சிய சிஷ்யன்...பாரதிராஜா கிளாஸ்..பாக்யராஜ் மாஸ்..முந்தானை முடிச்சு வசூல் ரெகார்ட் பிரேக
@nagarajanuma62563 жыл бұрын
7
@nagarajanuma62563 жыл бұрын
70th g7g
@nagarajanuma62563 жыл бұрын
7th birthday
@nagarajanuma62563 жыл бұрын
7
@nagarajanuma62563 жыл бұрын
7g7g7 70th birthday 77g 77g
@maangamandai4 жыл бұрын
He was the masterbrain behind Bharathiraja's success.
@vazhkavalamaudan99277 ай бұрын
என்ன மரியாதை.. வருத்தம் இருந்ததா அப்போ இருந்தது....❤❤❤❤
@parthasarathirajan95123 жыл бұрын
Only Bhagyaraj sir can make movies like Indru Poi Nalai Vaa, Thooral ninnu pochu & Vidiyum varai kathiru. He is a legend. His humor style is very different.
@taveda5 жыл бұрын
No matter what heights u went.. ur simplicity and ur humble approach and attitude others to grow makes u as legend..
@thangavelkaruppusamypudur6333 жыл бұрын
பாக்யராஜ் திறமை எல்லா நேரத்திலும் மின்னும் வகையில் இருக்கும்
@stpandian33595 жыл бұрын
சினிமா உலகில் பாரதிராஜாவின் பங்கு அளப்பரியது அவரால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் அதற்கு சான்று குரு போலவே சீடன் பாக்கியராஜ் அவர்கள்
@Ilayasakthi_jothidam5 жыл бұрын
Chitra sir,you are amazing.our great bagyaraj interview is fine.fantastic bagyaraj movies in my sweet memories always.
@Lakkuish5 жыл бұрын
Bhagyaraj is one of a kind person because of the way he respect his Director.These days every directors have to learn from him.
@mymunchkin2006b Жыл бұрын
Super Chithra sir & Bhagyaraj sir.
@haarshanhaarshan75535 жыл бұрын
Super... Interview chitra sir.. Bhagyaraj the best screenplay writer in India ..Anthe 7 naatkal is my all time favorite movie till date .....best ever love story...
@nayakkalnayak95865 жыл бұрын
எனக்கு ஒரே ஃபீலிங் நான் அந்த காலத்து இளைஞராக இல்லையே என்று
@RAJESHWAR92125 жыл бұрын
Same feeling bro😊
@murugesanps81675 жыл бұрын
8
@murugesanps81675 жыл бұрын
Tamlekamkadai
@murugesanps81675 жыл бұрын
K Oo
@vimald26634 жыл бұрын
I proud to say i am a biggest fan of bhagyaraj sir... love you sir
@tamilbakthan91965 жыл бұрын
Chitra sir, if possible pls interview below persons 1. S. P. Muthuraman 2. Visu 3. Sundar c 4. Ramki 5. R. K. SELVAMANI 6. V. SEKAR 7. SANKAR GANESH 8. SATHYARAJ 9. PARTHIBAN 10. S P B 11. JANAGARAJ 12. SENTHIL 13. SURESH KRISHNA 14. K S RAVIKUMAR 15 veeneradai moorthy
@govardhan_nagaraj5 жыл бұрын
வெண்ணியடை மூர்த்தி அவர்களின் நேர்காணல் பகுதி.. kzbin.info/www/bejne/pmjVgmagrbeohaM
@qubicmat37504 жыл бұрын
why sundar.c we dont want
@vishnuvoiceover48194 жыл бұрын
Include director sundarajan
@beyondthefashion47054 жыл бұрын
@@vishnuvoiceover4819 பாக்கிய ராஜ் நண்பர்
@janarthanansekar82315 жыл бұрын
Chitra sir, Goundamani sir interview oru video kooda illa. Epdiyathu pesi interview pannunga
@qubicmat37504 жыл бұрын
avar varamaatar bro
@SaiDanu66215 жыл бұрын
அட பாக்கியராஜ் நல்ல மனிதர்.
@amala60915 жыл бұрын
Chitra sir ! Romba arumaiya interview panringa, ungaluk ela visayamum therinjum evlo alaga kelvi kekringa, Bhagiyaraj sir ninga thirumbavum direct pananum sir!
@உண்மைஉண்மை-ண2ய5 жыл бұрын
Bhakiyaraj sir ..wow what a director given everlasting movies. he is master of comedy movies. very good director in making sentiment scenes
@madhiyazhaganyazhagan55774 жыл бұрын
அருமை பதிவு சார் மகிழ்ச்சி
@pickeazy23414 жыл бұрын
Bagyraj is a underrated legend
@praburaavanan65435 жыл бұрын
hai Chitra sir ,, recently am watching Ur all videos and interviews ,,, it's very interesting ... and love it ,, Congratulations
என் மனதில் உரித்து கொண்டு இருந்த கேள்வி கேட்டு உள்ளீர்கள் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்
@ranipatnaik70934 жыл бұрын
Bhagyaraj sir,thank u so much for recommending goundamani sir..His comedies reminds after 100years also😊😊
@parthibanravichand5 жыл бұрын
Chitra Sir I am very much movie buff guy....I was keenly noted your performance only in Boss engiraa baskaran and thought you are supporting actor n comedian actor only However after seeing all of your videos in touring talkies, I realised that you are one of the important person in Indian film industry ..your connect with My life inspirational Thalaivar Dr MGR , sivaji. Etc etc etc .your videos n your usage of words are so professional ..your habit of storing valuable letters, the way of your communication is simply awesome n inspiring ..i definitely wann to tell one more thing..when manobala wrote letter to you for asking opportunity..it shows his will power ..though you had good relationship with everyone ..you were big shot when you got his letter ..what makes you to save this manobala letter ...I admired your acting as comedian but now, I admiring your communications, gestures of storing letters, vission n responsible not only on film industry but also society ( your letter to Our former CM Jayalalitha madam on alcohol shop closures on first of every month....keep the awesome work sir
@Obito-c9u3 жыл бұрын
Sir Bhaikiyaraj unga flash back very super🙏🙏🙏🙏🙏🙏❣️❤❤your movie all super 🙏❣️❣️
@sekarguna29585 жыл бұрын
Really very nice sir can't wait for next episode 👏👏👏
@ashokkumar-xy6uy5 жыл бұрын
Bhagyaraj Good Interview
@rajeshsairammba5 жыл бұрын
Why I am not able to see other parts of bhkiyaraj sir interview this is one of the best interview
@balasubramaniansundaram23065 жыл бұрын
Really enjoying ur presentation and the knowledge ur sharing which we can’t get anywhere
@heroooooster5 жыл бұрын
Your interviews are really good. A trip down to the memory lane. Please do more . Thank you
@faizulriyaz91355 жыл бұрын
last but not least....final question i liked very much CL sir....
@contrails445 жыл бұрын
10.19 UDUMALAIPPETTAI namma ooru 👍👍👍
@Pazha135 жыл бұрын
உடுமலைக்கு அருகில் வல்லக்குண்டாபுரம்.
@marimuthuas41655 жыл бұрын
Yes. Memorable incidents in crucial moments of life will never go out of memory. They shape up our life fundamentally. Life takes a crucial turn at such moment. So much in depth informstions at times too personal involving popular personalities behind the screen are coming out of this programme. Extremely interesting.
@hajahajasair5865 жыл бұрын
கதாநாயகனுக்கு பஞ்சம் சத்யராஜ் சொன்னது போல பஞ்சத்தில் தான் நான் கதாநாயகனாக ஆனேன் என்றார்
@senthil9885 жыл бұрын
எதார்த்தமான பேட்டி
@msenkumar5 жыл бұрын
Sir, waiting for next part...
@cutcopypaste52834 жыл бұрын
Thank u bakyaraj sir.... For the legend Goundamani and Senthil sir
@pmarun835 жыл бұрын
The way he speaks tells how good he may narrate a story
@kathaisolli48934 жыл бұрын
அருமையான செய்தி
@muthumuruganm12914 жыл бұрын
எங்க டைரக்டர்! 😍
@josenub085 жыл бұрын
worth watching so simple talk realistic to the core
@நளதம்மகிபன்5 жыл бұрын
Goundamani is a legend
@smrma16405 жыл бұрын
GREAT BAAKKIYARAAJH
@uzhavankathir5 жыл бұрын
Bakiraj always legend
@mandymohan5 жыл бұрын
Enga director.. This show how he admire him
@govardhan_nagaraj5 жыл бұрын
திரு.பாக்யாராஜ் அவர்களின் "தாவணி கனவுகள்", "இது நம்ம ஆளு" படங்களின் வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நேர்காணலின் 3ஆம் பாகத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்..
@shaikhmukthiyarali9164 жыл бұрын
Bakaraj super 🙏👍
@anandrkashyab4 жыл бұрын
It is becoming very difficult to search each part. I still don't know where is part 1. Would be useful if you can put all the parts as links in the description and also create a playlist for each interview.
@rekhabr80554 жыл бұрын
Mr Bhagyaraj sir your acting is good and movies also 👍
@satchin57242 жыл бұрын
Baghyaraj sir, I met you through Mr. Maiyappan and Mr. kolappan many times at your room near sun theatre.
@rajakarthik785 жыл бұрын
அருமை வெயிடிங் மை லெஜெட் ராஜன் நெக்ஸ்ட பார்ட்
@sritharaneesri37645 жыл бұрын
Nice. I loved it.
@rajeshwaranm62725 жыл бұрын
Please do one interview with comedy king “Goundamani “.i hope you do will soon 😍
@RameshKumar-gb3eh5 жыл бұрын
சித்ரா லட்ச்சுமணன் சாருக்கு ஒரு வேண்டுகோல். Interview person ஒருவரை பற்றி கூறினால் அவரின் Photo closeup-ல் காண்பித்தால் அழகாக இருக்கும்... Example சாவித்திரி அம்மா.... 😄😌
@Music-dw5bd4 жыл бұрын
Screenplay legend
@arsdraja104 жыл бұрын
நல்ல மனிதர்
@rajeshhariharan75755 жыл бұрын
Bhagyaraj is an extraordinary talent...
@santhakumar99105 жыл бұрын
Seekiram oru KZbin channel start pannunga bakyaraj sir....aavala irukom..... 😍😍
@ShankarShankar-hs9yb5 жыл бұрын
The lejandu Sir sema speech 18.9.19.
@anandsingam5 жыл бұрын
Bakyaraj Sir, u are great....
@muraliharanthurairajah44125 жыл бұрын
Wow its record! What a lessons from the experience, every second so interesting.
@krishnam87927 ай бұрын
தமிழ் திரையுலகின் 'திரைக்கதை ஜாம்பவான்' பாக்யராஜ்!!
@eagleguys23815 жыл бұрын
Next part upload panuinga
@F1_3564 жыл бұрын
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் பாரதிராஜா, பாக்கியராஜ் என்கிற படிக்கட்டில் ஏறி தான் இயக்குநர் இமயம் ஆகியிருக்கிறார்.
@basheermajitha84245 жыл бұрын
Screenplay king
@Dhandapani.M755 жыл бұрын
Bakyaraj sir is greate
@sankarn485 жыл бұрын
super
@nagarajanerode5 жыл бұрын
பாக்கியராஜ் ரொம்ப யதார்தம்...
@roshniroshni11275 жыл бұрын
wow spr always he wearing green lungi
@mkasmart0074 жыл бұрын
Counter Mani
@AruN-tx5zc5 жыл бұрын
A genius
@klyrk70505 жыл бұрын
Great director n so simple man....what great person
@yudhishammasindhu90954 жыл бұрын
Sir vanakam, nan bhakiyaraj sir oda fan avngala oru vatiyavathu meet pannum pls sir !!!🙏
@karthikeyanmani68135 жыл бұрын
Super title should be goundamani ku vaalvu thantha bhagyaraj
@Rasayan-xl3ey3 жыл бұрын
R .sunderrajan பற்றி பாக்யராஜ் சேர் எந்த இடத்திலையும் குறிப்பிடவில்லை ஏன்?அவரோட நேர்காணலில் பாக்யராஜ் சேர் தன் நண்பன் என்றும் தாங்கள் ஒன்றாக இருந்தது பற்றி எல்லாம் கூறி இருந்தார்.
@Karthi-ro2vj4 жыл бұрын
காவடி சிந்து படத்தை பற்றி கேட்டு இருக்கலாம்
@MohanMohan-mp2oi3 жыл бұрын
Mylover
@pauldurai14865 жыл бұрын
Good Job by Bhagyaraj
@SAASMITHA_ELSA4 жыл бұрын
Chitra sir - please try to get a byte from koundar sir , we Request from the base of ❣ heart 💓