அண்ணா விக்ரம தூக்கிவிட்டது பாலா ன்னு சொல்லும்போது பாலாவை தூக்கிவிட்டு விக்ரம்னு நம்ம சொல்லித்தான் ஆகணும்.விக்ரம் நடிக்க வில்லை என்றால் அந்தப் படம் சேது என்ற படமே வந்திருக்காது பாலாவும் டைரக்டர் ஆயிருக்கவே முடியாது அந்த படம் ரிலீசுக்கு விக்ரம் நிறைய உதவி பண்ணி இருக்காப்ல அது உங்களுக்கே தெரியும்.சிவக்குமார் சார் வந்து அந்த படத்துக்கு வந்து அந்த கேரக்டர் நடிக்கிறதுக்கு அவர்தான் ஒப்புக்கொண்டார் வேற யாருமே அந்த கேரக்டருக்கு நான் வந்து நடித்துக் கொடுக்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதுக்கு பதிலா அவர் செஞ்சிட்டாரு நந்தா படம் எடுத்துக் கொடுத்தார் அது வேற பிரச்சனை ஆனா அன்னைக்கு இவங்க எல்லாம் உறுதுணையாக இருந்தாலும் இந்த படமே வெளிய வந்துச்சு பாலா டைரக்டர் ஆக முடிஞ்சது.பாலா வந்து நல்லா டைரக்டர் தான் இல்லங்கள அவரோட கொஞ்சம் திமிரு தெனாவட்டு ஈகோ இதெல்லாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்.
@meiyalaguarunprakash60574 күн бұрын
👍👍
@saraba5644 күн бұрын
யார் நடிச்சி இருந்தாலும் ஓடி இருக்கும்
@rajarajangandhi34334 күн бұрын
இருவருக்கும் அதில் பங்கு உண்டு. அதேபோல் சிவகுமார் அவர்கள் மற்றும் இளையராஜா அவர்கள். 🎉🎉🎉
@gurusamy36564 күн бұрын
ஆமா சேது வரதுக்கு முன்னால விக்ரம் ஓஹோன்னு நடிச்சிட்டு இருந்தாரு விக்ரமுக்கு பட வாய்ப்பு இல்லாம இருந்துச்சு ஒரு படம் கூட ஓடு ஓடாமல் பெயில் ஆன நடிகர் அவரை தூக்கி விட்டது பாலா தான் அந்த நன்றி கடன் விக்ரமுக்கு இருக்கணும் நன்றி கெட்ட விக்கிரமுக்கு என்னத்த சொல்ல
@mannan9994 күн бұрын
விக்ரம் பாலா ஆபீஸ் ல தா சேது சமயத்தில் படுத்து தூங்குவர் அவருக்கு வேறு வழி இல்ல இது சினிமா சம்பந்தமா எல்லாரும் தெரியும் அதனால் விக்ரம் க்கு வாழ்க்கை குடுத்தது பாலா தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது
No cinema producer will risk Sivakarthikeyan movie's current budget money with Bala.
@positivepraveen91414 күн бұрын
Suriyas stardom is fading slowly...his first downfall started after he ended his Collab with harrish n Gautam..
@RamananRaju-sr4rq4 күн бұрын
Yov bismi, you were criticizing Bala atrocities during vanagan and varma , now all of a sudden you were gulf of praises for him and flipped on vikram/arya/vishal for not showing in the event. Be respectful and remember what you spoke before and maintain some consistency with your speech. I don’t think Vikram could ever patch up after what Bala has done to his son first launch movie which is purely betrayal intact you repeatedly talked about this in your channel
No producer in tamil industry will take risk with 100+ crore budget with Bala, even if Siva is hero.
@thangapandiansubbu89463 күн бұрын
விக்ரம்தான் சேது பட தயாரிப்பாளர் பாலக்கு வாழ்கை கொடுத்தது விக்ரம்தான் 👏👏👏👏👏👏
@vinothdhana7371Күн бұрын
😂
@bonitokumar49773 күн бұрын
All the actors acted in Bala direction are out of field. Even Vikram didnt make big. Bala is bad omen
@KarthiKeyan-yh7hc3 күн бұрын
Super Star na Sooriya Thaaan..
@masssenthoor93684 күн бұрын
Sethu movie illaina vikramna yarunu theriyathu nanri ketta natikar
@sangeethas72813 күн бұрын
Nee pata avaru nandri ketavaru nu nee un veliya paru
@minsharqminsharq77873 күн бұрын
சிவகார்த்திகேயன் இந்த விழாவுக்கு போய் பாலாவை மகிழ்வித்து தான் அவர் வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் வேறு ரேஞ்சுக்கு போய்விட்டார். வந்ததற்கு வேறு ஏதோ காரணமாக இருக்கலாம். நாளைக்கு என்னை வச்சு படம் எடுங்கள் என்று சொன்னால் பாலா வேணாம்னு சொல்ல போறாரா என்ன. அதுமட்டுமல்லாமல் பாலா ஒரு காலத்தில் தான் பெரிய டைரக்டர். இப்போதெல்லாம் பீல்டு அவுட். யாருமே படம் தயாரிக்க முன் வராததால் தான் அவரே சொந்தமாக B ஸ்டுடியோஸ் ஆரம்பிச்சு தயாரித்துக் கொள்கிறார்
@MohammedNaseem-d8k3 күн бұрын
True bro
@edmunddass17973 күн бұрын
You are not in a position to comment on directors, actors, or producers. You seem unaware of the Tamil movies that are gaining international recognition. Please ensure your facts are correct before speaking.
@kalsparmel45694 күн бұрын
Visha now at malaysia thai msg boss😂😂😂😂
@ONEMETAHUMAN3 күн бұрын
9:53 nayanthara vishayathula spot la itundharu pola.
@jesusjesus65544 күн бұрын
Vikram real hero fantastic good heart ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 fantastic megahit thangalan comeing soon Oscar will India 🇮🇳
@prabakaranprabakaran85603 күн бұрын
நீலாம் போலணு யாரு அழுதா
@s.lakshminarayananp.sundar89723 күн бұрын
Vishal is currently in Qatar to attend an award function program.
@vindian822 күн бұрын
Aval Kaila padame illa Enna award
@JosesIDasa4 күн бұрын
True message Sir Bismi Good sir
@puvanendranselliah172Күн бұрын
நீங்களும் போலியான விமர்சனம் செய்வதையும் நிறுத்தினால் நல்லது. நீங்களும் போலி அரசியல் விமர்சகர் என்பதை மறக்க வேண்டாம். எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை நன்றி கொன்ற மகர்க்கு- இது பாலாவால் உயர்வு பெற்று நன்றி மறந்த நடிகர்களுக்கு பொருந்தும்.
@srinathseetharam22124 сағат бұрын
அமீர் போனாரா யாராவது கேட்டு சொல்லுங்க போலான ஏன் போகலைனு கேளுங்க
@Kumar-t1n1p2 күн бұрын
Miskin pathi sonnadhu correct. Vilambarathukaga stage la apadi asingama pesran
@mohammedaashik85133 күн бұрын
Sk bala vaa😂😂😂
@vbro53464 күн бұрын
Surya's payment is credited?
@harishg15073 күн бұрын
Ellarume Bismi ku close friend daan 😅😅😅😅
@paarivels.s.68962 күн бұрын
Ama eloroda kakoose la irunthu visayatha ottu ketruvaan 😅😂😅
@harishg15072 күн бұрын
@paarivels.s.6896 😂😂😂😂
@jesusjesus65544 күн бұрын
Comesoon asocr award witing Vikram sir ga thangalaan
Siva won't act with 100 crore less budget movie. No producer will take risk with 100 crore for Bala. So Bala + Siva la no chance.
@anandselvam99044 күн бұрын
Mr. Bala is one of the best directors in Tamil Cinema. Great Director. Keep directing Bala Sir.
@fatview6545Күн бұрын
Yellam new year koddattamthan poirupanga😂
@Kumar-t1n1p2 күн бұрын
Bala Vera level epayumay
@nick145974 күн бұрын
Bismi sir soldra matiri Bala sir last hit movie aa pithamagan than aprm vantha nan kadavul nalla review but flop so craft nalla iruku movie flop na oru flop director ethu ku evolo pariya function ?? Solunga bismi sir
Vikram is flop star with big flops , Surya need hit and all time low.
@saravananramuk39004 күн бұрын
Kanguva suriya
@jesusjesus65544 күн бұрын
Vikram real hero fantastic good heart ❤ thangalan comeing soon Oscar will India 🇮🇳
@ramcfd3 күн бұрын
@@jesusjesus6554 Oscar is not yard stick ,all the india movie out of oscar race this year . being good is subjective ,all takes money in black ,adjustment with no agelimi ,and sodomy .
@SocialJustice-q4o17 сағат бұрын
Vikram illatta sedhu padam irukkuma, kusumi? 😊
@karthiga70014 күн бұрын
Kanguva flop anatala. Surya vantan. Ilana. Vantirka matan. Epavum varalana namala romba otuvanga nu vantan. Drama artist.
@Senthilvelpandian-n6x3 күн бұрын
Before sethu no addreess identification. Name after sethu chiyan vikram
Epo entha top hero Bala kuda movie pandranga sk panuvaru nu soldringa bismi sir ?
@thegreateagle23074 күн бұрын
Narambilla tongue...
@Muruganandammuruganandam-t7i4 күн бұрын
NeePakkathadaNaai UnakkuennaValikkuthu
@ziom.s87684 күн бұрын
Sfc Dxb
@saraba5644 күн бұрын
ஹீரோயின் வராங்க ன்னு சொல்லி இருந்தால் விக்ரம் நாக்கை தொங்க போட்டு கொண்டு வந்திருப்பார்
@sureshsupper17204 күн бұрын
நீதான் விளக்கு புடிச்சு பாத்தியா
@jesusjesus65544 күн бұрын
Vikram real hero fantastic good heart ❤ 💙 💜
@rajkumarg.83544 күн бұрын
@@jesusjesus6554உன் ஏரியா ல fantastic ஊராட்சி மன்ற தலைவர் MLA.... Counsilar... Nalla adhigari gal இருக்காங்களான்னு பாரு அதான் உன் ஏரியா வுக்கும் நம் நாட்டிற்குகும் நல்லது.... நடிகர்கள் களால் நமக்கு ஒன்றும் பலன் இல்லை
@ManojKumar-ut9ie4 күн бұрын
Kusmi😂😂😊
@Protagonist-72 күн бұрын
korangu bismi
@SenthilKumar-es6gv2 күн бұрын
theva thoothar maathiri ....bismi pesurathu...kevalam...He thinks himself ,full capacity of giving certificate issuing to others
டேய் தற்குறி பிஸ்மி பட இசை வெளியீட்டுக்கு போயி படம் நல்லா இருக்கும் தான் பேசனும் இப்போ ஒரு திருமணத்திற்கு போனோம்னா மணமக்களை வாழ்த்தி தான்டா பேசனும் இல்ல நீங்க நாசமா போய்ருவீங்கனு பேசமுடியுமா டா தற்குறி மாமா குஸ்மி
@purusotamanporusotaman9904 күн бұрын
நன்றி கெட்ட விக்ரம் இனிமேல் விக்ரம் அவ்வளவுதான்
@sureshsupper17204 күн бұрын
😂
@saravananramuk39004 күн бұрын
அது பாலா வுக்கி தெரியம் நன்றி எது என்று?
@rajagopalsalem4 күн бұрын
Vikram helped bala in his earlier career.He gave money when Bala is Assistant Director and supported him.But Bala is egoistic and Vengeance person.Bala got money from Vikram for Aditya Veema movie Hero is Vikram's son.But Bala shot the movie poorly.After that Vikram said good bye to Bala and movie Making is given to another Director.