பூணூல் அணிதல் முறை | Yaksha Prashna | யக்ஷப்ரச்னம் | Trichy Kalyanaraman

  Рет қаралды 102,075

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

#YakshaPrashna #VilliBharatham #முப்புரிநூல் #Threadceremony #VilliBharatham #வில்லிபாரதம் #வில்லிபுத்தூரார் #TrichyKalyanaraman #Villiputhurar #வில்லிபுத்தூரார் #TheerthaYathira #அர்சுனன்தீர்த்தயாத்திரை #ArjunanTheerthaYathirai #யக்ஷப்ரஸ்ன #கிருஷ்ணன்தூது #Pilgrimage #புனிதயாத்திரை #DraupadiyinMaanamKathal #திரௌபதிமானம்காத்தல் #அர்ஜுனன்தவம் #ArjunanThavam #பூணூல்அணிதல் #யக்ஷப்ரஸ்ன #யுதிஷ்டிரர் #யக்ஷபிரசன்னம் #யக்ஷப்ரச்னம் #கேசவயநாம #பாகவன்நாம #KrishnanThoothu #திருச்சிகல்யாணராமன்

Пікірлер: 80
@subramaniants2286
@subramaniants2286 7 ай бұрын
சமீப காலங்களில் தான் உங்கள் உபன்யாசங்களை கேட்க ஆரம்பித்தேன். வயது 70 ல் (15.03.2024) நான் இருந்தாலும், உங்கள் உபன்யாசம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. நான் இன்னும் உணர வேண்டியவைகள் ஏராளமாக உள்ளன என்பது உங்கள் உபன்யாசங்கள் மூலம் தெரிகிறது. அருமை, அருமை. நீங்கள் இன்னும் நிறைய சொல்ல வேண்டும். நான் கேட்கும் பாக்கியம் வேண்டும். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@prabhadesikan1446
@prabhadesikan1446 Жыл бұрын
எனக்கு துணை உங்கள் அருமையான உபந்யாசம்தான் இந்த நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் உள்ளது
@vijayaiyer6488
@vijayaiyer6488 3 жыл бұрын
மாமா அநேக நமஸ்காரங்கள். உங்க உபன்யாசம் கேட்டால் கவல எல்லாம் மறந்து விடுகிறது சிரிச்சு சிரிச்சு வயித்த வலி. ஆனால் நீங்கள் சொல்வது எல்லாம் நூற்றுக்கு நூறு சத்யம் கடவுள் உங்களை நீண்ட நாள் எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறோம்
@mullaispiritualvision2624
@mullaispiritualvision2624 2 жыл бұрын
I8
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 2 жыл бұрын
நமஸ்காரம். நான் உங்களது உபன்யாசம் 88 ல் கேட்டு இருக்கிறேன். AM BLESSED to see u and hear u back. Thank u. Pray for your healthiest life.
@nagarajr.s8951
@nagarajr.s8951 8 ай бұрын
-û! B;😂🎉🎉😢+!
@PadmnabhanBabu
@PadmnabhanBabu 2 ай бұрын
Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 3 ай бұрын
Thannai pola pirarai neenappathil ungal uyarnilai... Dharmathudan dhaanathinai solvathil neengal oru mahaan... Ivvalavu vishayangalai... Engalukku vazhanguvathil neengal oru gnyani... Ivvaluvu kadaaksham niraintha ungalukku... Adiyenin Anekha kodi Namaskarangal... Abhivandhanangal🙏🙏🙏chennayil ungal upanyasam eppovellam engengu nadakkarathu🙏
@padmanabhanraman4728
@padmanabhanraman4728 3 ай бұрын
அருமையான பதிவு ரொம்ப நன்றி
@rajakural9413
@rajakural9413 5 жыл бұрын
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்த பிரசங்கம் ஐயா நீங்கள் நீநீடூழி வாழ்க!
@lakshmieswaran7430
@lakshmieswaran7430 2 жыл бұрын
0000p0ppppp9ppp0pppppk
@bharanimahachannel7894
@bharanimahachannel7894 Жыл бұрын
மிகமிக அவசியம் அருமைநன்றிஅப்பா
@balajiiniyan4363
@balajiiniyan4363 3 жыл бұрын
நல்ல நகைச்சுவை யுடன் நீங்கள் பேசுவதே அழகு...
@rajendranm.g.5720
@rajendranm.g.5720 Жыл бұрын
Excellent and highly informative upanyasam
@jaishankar8678
@jaishankar8678 Жыл бұрын
ஸ்ரீ ஹரே ராம் 🙏🙏🙏🙏
@varadarajana.n8573
@varadarajana.n8573 2 жыл бұрын
Great explanation hearing many times.
@ramasekar5664
@ramasekar5664 2 жыл бұрын
Super ungalodathu ketkkarapodu manasu evolo kavala erunthalum romba nimathiya erukum valga vazhamudan
@astroanandameyyappan8919
@astroanandameyyappan8919 2 жыл бұрын
மிக அருமையான உபன்யாசம்
@ayshumadhu758
@ayshumadhu758 Жыл бұрын
No words mind blowing 😇🙏 humble pranams to u 😇🙏
@subramanimk3596
@subramanimk3596 5 жыл бұрын
Arumaiyana upanyasam.dhanyosmin swamy. Thangal aasirvaadhathinalum, iraiarulinaalum yenakku garvam neengi mana shanthi adaya vendum.
@ganeshanr284
@ganeshanr284 11 ай бұрын
Maama....It is justified Super...
@raghavankannan5443
@raghavankannan5443 2 жыл бұрын
மிக அருமையான விளக்கங்கள்......ஓம் நமசிவாய நமக
@thirurajagopal1063
@thirurajagopal1063 6 жыл бұрын
Trichy Kalyanaraman Sir’s Upanyasam is always lively and nice 🙏
@eswaransamy7558
@eswaransamy7558 5 жыл бұрын
D
@krishnamurthyvaidyanathan2339
@krishnamurthyvaidyanathan2339 4 жыл бұрын
Super sir
@thanush.a.r-3b695
@thanush.a.r-3b695 9 ай бұрын
❤❤❤
@Raavees2619
@Raavees2619 2 жыл бұрын
Bold and knowledgeable
@svrvenkat5523
@svrvenkat5523 4 жыл бұрын
great explanations which are unimaginable
@balajiiniyan4363
@balajiiniyan4363 3 жыл бұрын
கண்ணில் நீர் பெருகி வழிகிறது.... முதல் 5நிமிடத்தில்உருகி விட்டேன். பெண்களை பற்றிய உங்கள் சமனோக்கு பாராட்ட கூடியது. என் மனைவியும் இதைத் தான் சொல்வாள். ஆண்களால் தனியாக வாழ்வது கஷ்டம் முதலில் நீ போய் விடு என்பாள்.நான் சொல்வேன் "இல்லை இல்லை முதலில் வாய்ப்பு கிடைத்தால் நீ போய் விடு"என்று.உனக்கு இதுவே கடைசி ஜென்மம் என்று. முடியாத போது நான் சமைப்பதுண்டு.மாத்திரை தருவதுண்டு. என் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டு அதற்கேற்றார் போல உப்பில்லா உணவு எண்ணெய் இல்லாமல் செய்து தருவாள். தினமும் உங்கள் பிரவசனம் ,மற்றும் nochur venkataraman pravachan am கேட்காமல் உறங்குவ தில்லை. நானும் கிருஷ்ணரின் பாதார விந்தம் அடைய காத்திருக்கிறேன். 18000 ஜாதகம் இலவசமாக இத்தனை வருடங்கள் சொல்லி விட்டேன்.என் குருவின் ஆணை யால் இப்போது தான் வாங்க ஆரம்பித்தேன்.13 குருக்களிடம் 15 வித மான astrology கற்று கொண்டேன்.இப்போது வாங்கி பிறருக்கு உதவி செய்கிறேன்.அன்னதானம் போன்றவை. 40 வருடங்களாக தினமும் பஜனைக் குழுவில் பாடிக் கொண்டிருந்தேன்.வருடா வருடம் ராதா கல்யாணம் 3 நாட்கள் சிறப்பாக செய்வோம்.நீங்கள் எங்கள் இல்லம் வந்து எங்கள் கண்ணபிரா னை பார்க்க விரும்புகறேன். எனக்கும் வீடு வீடாக சென்று பாகவதம் சொல்ல ஆசை. 2பேரோஒருவரோ இருந்தாலும் போதும்.அதே போல் கேட்கவும் ஆசை அன்பன் Balaji இனியன் Astrologer...
@maxdee8934
@maxdee8934 Ай бұрын
Arumai maama
@sundarsamayal7301
@sundarsamayal7301 2 жыл бұрын
SUPAR SAMI
@prasannadevi1308
@prasannadevi1308 3 жыл бұрын
My humble namaskaarams to you sir, Really all of your upanyasams are eye opener to me...
@meenakshick4791
@meenakshick4791 2 жыл бұрын
Ppz Dr pp😗😗😉😉😹😹💚💚💚😎
@muruganprabhu613
@muruganprabhu613 5 жыл бұрын
கர்வம் கூடாது என்பதை வாழை மரத்தை வைத்து சொன்ன வியாக்யானம் ரொம்ப அருமை 👏👏👏👏👏👏👏👏👏😄😄😄😄😄😄😄😄😄
@sgopi7091
@sgopi7091 6 жыл бұрын
super upanyasam mama
@balaparameshwari4633
@balaparameshwari4633 Жыл бұрын
Namaskaram Swamy. Your discourse is so easy to understand with simple illustrations with great meaning. Pandithanu, pamaranum rombha laghvama purinchikkalam. Neengal Delhi Varuvirkala. It is my desire to see you personally and offer my Pranams. 🙏🙏
@thanush.a.r-3b695
@thanush.a.r-3b695 11 ай бұрын
😅😅😅😅😅
@raghuramanr8574
@raghuramanr8574 Ай бұрын
Om 🕉 namasivaya
@vivekanandan5560
@vivekanandan5560 Жыл бұрын
I came to know him DKs but he is so jovial,interesting to listen
@nagarathinamrajagopal5506
@nagarathinamrajagopal5506 2 жыл бұрын
நிறைய சிந்திக்க வைக்கிறீர்கள். நமஸ்காரங்கள் 🌹🙏
@sivagaamasundari816
@sivagaamasundari816 2 жыл бұрын
Super mama. U are correct
@jayaramkrishnaswamy7164
@jayaramkrishnaswamy7164 2 жыл бұрын
Hi Excellent pravachan. No body will sleep in hearing. Lots of knowledge Is he visiting Mumbsai.
@ushaaramamurthy2061
@ushaaramamurthy2061 5 жыл бұрын
Arumai Mama 🙏
@familysubramanian2391
@familysubramanian2391 Жыл бұрын
Anegakoti Namaskarangal. 🙏🙏🙏🙏🙏
@mdcookingchannel725
@mdcookingchannel725 Жыл бұрын
Namaskar suvamy 🙏🙏
@pannirselvamd871
@pannirselvamd871 2 жыл бұрын
arumai superb
@vamu19
@vamu19 2 жыл бұрын
When I forego the ego, I begin to understand the Hidden...nan marai...or when I disappear, truth is revealed
@mjsubramanian2015
@mjsubramanian2015 Жыл бұрын
M j subramanian chromepet very correct this reminded me very much I remembered my wife he is very apt in his comments
@vijiraja7830
@vijiraja7830 6 жыл бұрын
Namaskaram. Arumaiyana viyakkianam!!
@ramasekar5664
@ramasekar5664 3 жыл бұрын
🙏🙏
@seshagirisarma8810
@seshagirisarma8810 6 ай бұрын
Anega namaskarangal
@somasundaramvaitheeswaran8069
@somasundaramvaitheeswaran8069 Жыл бұрын
Swamin One small doubt pl Reg yegnopaveetham. For Brahmachari one number only. For Grahasthan two numbers. For Grahasthan with no parents only three numbers. I heard so. Kindly clear my doubts. Thank you. 🙏🙏
@gurujigomathy1454
@gurujigomathy1454 4 ай бұрын
Ram ram
@usharamanathan5526
@usharamanathan5526 7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@radhasaishankar4669
@radhasaishankar4669 6 ай бұрын
நமஸ்காரங்கள் மாமா உபன்யாசம் நன்னா இருந்தது
@gopalannagarajan2772
@gopalannagarajan2772 Жыл бұрын
Sales and Marketing Management படிப்பில் முதல் பாடமே 'விற்பனை' என்பது 'வாங்குவோர்' இல்லை என்றால் முற்றுப் பெறாது. அது போல, உற்பத்தியான பொருட்களை நுகர்வோர் இல்லாவிடில், அத்தகைய பொருள் வியர்த்தம்.
@umasrinivasan2658
@umasrinivasan2658 5 жыл бұрын
Excellent adiyen
@lathasubramaniam2088
@lathasubramaniam2088 6 жыл бұрын
Thank you
@ramasekar5664
@ramasekar5664 3 жыл бұрын
🙏🙏
@krishnaiyerramaswamyiyer3188
@krishnaiyerramaswamyiyer3188 4 жыл бұрын
Super
@VijayanG
@VijayanG 4 жыл бұрын
🙂👍🏻
@rajalakshmid2464
@rajalakshmid2464 7 ай бұрын
தாங்கள்அறிவுரைமிகவும்இன்றையதலைமுறைக்குஉபயோகமாகவும்உள்ளது
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 2 жыл бұрын
Mama cirithal vayiru valikirathu.
@ManiKandan-nh9yz
@ManiKandan-nh9yz Жыл бұрын
💐🙏🏻💐🙏🏻💐🙏🏻💐👌👌👌👈👍🏻
@jayabalasubramaniantjaya6413
@jayabalasubramaniantjaya6413 2 жыл бұрын
கல்யாணராமன் ஐ யா அவர்கள் கடவுள் சொல்ல வேண்டியதை சொல்கிறார்
@narasimmanr1886
@narasimmanr1886 Жыл бұрын
Mama unga no kodunga mama
@neelanb7965
@neelanb7965 Жыл бұрын
TV la varale oruthi Lakshmi Ramakrishnan, aval ongale bayangara veyyara maama
@sramachandran6068
@sramachandran6068 3 жыл бұрын
Nowadays mostly such kind dils not found
@balasubramanianj31
@balasubramanianj31 4 жыл бұрын
very hilarious
@ramanivasudevan4737
@ramanivasudevan4737 2 ай бұрын
Samy neegka nailla erukaum
@sekarseshadri6435
@sekarseshadri6435 Жыл бұрын
.அபிஷேகம்பண்ணிகொள்ளும்போதும் மாமியை இடதுபக்கம் வைத்துக் கொள்ளனும்
@Hari-Photo-Videos
@Hari-Photo-Videos 3 жыл бұрын
லக்ஷ்மி மாமி சரஸ்வதி மாமிக்கு தருவா சரஸ்வதி மாமி கோமதி மாமிக்கு தருவா கடசில கோமதி மாமி லக்ஷ்மி மாமிக்கே தந்துடுவா...
@villagelifewithfarm
@villagelifewithfarm 2 жыл бұрын
Pulal undal pavam nu solluringa.... Ana oruthan kasab kadai vachiruntha avanukku yallam theriyuthu nu solluringa....... Yathu unmai
@rajachidambaram4362
@rajachidambaram4362 Жыл бұрын
இன்னுமா இவனை யாரும் கை - வைக்கல. சீக்கிறமா ஏதாவது நல்லது நடக்கனும்.
@gopinathvaradarajan6743
@gopinathvaradarajan6743 4 жыл бұрын
Tolerance is a wrong word here, it should be "mutual respect" of others works.
@anusuyavaradaraj8107
@anusuyavaradaraj8107 2 жыл бұрын
Super super upanayasam aaya vaada valamudan
@balajichennai8295
@balajichennai8295 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@imagination.content2858
@imagination.content2858 6 жыл бұрын
🙏🙏🙏🙏
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 720 М.
Trichy Kalyanaraman | Upanyasam | Kaveri Music Foundation | Bhakthi | God
3:21:24
Kannanum Karnanum | Trichy Kalyanaraman | Upanyasam | Mayavaram Radhakalyanam Trust | Loka Kshemam
1:30:47
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН