பால் பண்ணையில் பாரம்பரிய முறையில் வெண்ணை மற்றும் நெய் தயாரித்தல் | Exploring with Jabbar Bhai...

  Рет қаралды 282,670

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 271
@pappukutty222
@pappukutty222 2 жыл бұрын
ஆசானே வணங்குகிறேன்.உங்களால் அவரவர் இருப்பிடத்தில் இருப்பவரை அறியாமல் இருக்கும் இக்காலத்தில் திறமை உள்ளவரை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிக்கொணரும் உங்கள் இந்த குணத்திற்கு பணிந்து தலைவணங்குகிறேன் ஆசானே
@treasure410
@treasure410 2 жыл бұрын
அப்படியே சுட சாப்பாட்டுல நெய் விட்டு சாம்பார் ஊற்றி எண்ண அருமையான பதிவு கூர்
@rajamanickams4739
@rajamanickams4739 2 жыл бұрын
மக்களே நான் உங்கள் ஜபார் பாய் இதை கேக்கவே மகிழ்ச்சியாக உள்ளது☺️
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
மற்றதெல்லாம் பொய்... ஜாஃபர் பாய் சொல்வதுதான் நெய்... இதுதான் மெய் ! 😃😃😃❤️
@AbdulHameedM
@AbdulHameedM 2 жыл бұрын
செம்ம 👏👏👏
@karthy5754
@karthy5754 2 жыл бұрын
😂👌🏽
@rukkunbukkun2398
@rukkunbukkun2398 2 жыл бұрын
Thinntu savuda
@ameenstickers5405
@ameenstickers5405 2 жыл бұрын
தயிரில் ஐஸ் கட்டி அல்லது ice water போட்டு கடைந்தால் வெண்ணை நல்லா கட்டியாக எடுக்க ஈஸியாக வரும்!!
@soniyaganthijeyapal3781
@soniyaganthijeyapal3781 2 жыл бұрын
Good idea
@noorulilah8542
@noorulilah8542 2 жыл бұрын
அருமையான பதிவு. ஒரே ஒரு suggestion சகோதரர் வெண்ணயை அள்ளும் போது ஏதாவது spoon, spatula குறைந்த பட்சம் hand gloves use செய்து இருக்கலாம்
@shiranithewarapperuma9545
@shiranithewarapperuma9545 2 жыл бұрын
Yes it's true
@parthasarathy3485
@parthasarathy3485 2 жыл бұрын
Nothing harm in it, it's going to melt in high temperature.
@shakirbasha2660
@shakirbasha2660 2 жыл бұрын
ஜபார் பாய் அருமை அருமை உங்களுடைய சேவை மக்களுக்கு தேவை தொடரட்டும் உங்களுடைய சேவை வாழ்த்துக்கள்
@fannyissac7398
@fannyissac7398 2 жыл бұрын
Even before watching i hit like....this is cultured butter with all the natural probiotics....no need to buy expensive probiotic medicine ....just eat this butter....it's very healthy 💖....the remaining water is buttermilk and can be used for lassi, pancakes and marinating chicken
@NGAaditya
@NGAaditya 2 жыл бұрын
பாய் அல்லாஹ்விடம் உங்களுக்காக துவா செய்வேன், நீங்கள் நோய் நொடி இல்லாமல் நிறைய நாட்கள் வாழ வேண்டும், பிழைக்க வழி சொல்லித் தரும் அற்புத மனிதன்
@AbdulAziz-uj7nn
@AbdulAziz-uj7nn 2 жыл бұрын
நெய் சாப்பிட்டா நோய் எப்படி வரும்..
@thayaparansivarajah6083
@thayaparansivarajah6083 2 жыл бұрын
Murunkai keerai for preservation it’s have vitamin C very good preservative for ghee
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 2 жыл бұрын
I Know 😏
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 2 жыл бұрын
Aduku ean mugam sulikanum🥴
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
அவங்க மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Very good video.I use joy milk daily it's really good.now one more product ghee it's natural one good for health 👏👏👌This owner Micheal giving dairy products affordable price quality verygood. 👌
@mohamedhamdan4316
@mohamedhamdan4316 2 жыл бұрын
Joy diary product tamilnadu fulla reach aaga ennoda valthukkal
@rajeshwarij2158
@rajeshwarij2158 2 жыл бұрын
வெண்ணெய் நீர் விட்டு2, முறை கழுவ மோர் வெளியேறியதால் நெய் காய்ச்சலினால் நெய் சுத்தமாக கிடைக்கும்
@alldefence2063
@alldefence2063 2 жыл бұрын
பாய் பார்க்கும் போதே மனக்குது, சூப்பர் பதிவு
@மாவீரன்-ற5ல
@மாவீரன்-ற5ல 2 жыл бұрын
Congratulations to 1 M subscribers from srilanka
@kasthurikayal6910
@kasthurikayal6910 2 жыл бұрын
நீங்க மென்மேலும் வளரவேண்டும் அண்ணா
@Praveenkumar-ur2xq
@Praveenkumar-ur2xq 2 жыл бұрын
ಹಾಯ್ ಜಭ್ಬರ್ ಬಯ್ ವಿಡಿಯೊ ತುಂಬ ಚನ್ನಾಗಿದೆ ಬೆಣ್ಣೆ ತುಪ್ಪ ಮಾಡುವ ವಿಧಾನ ಚನ್ನಾಗಿದೆ ನನಗೆ ಬಾಲ್ಯ ನೆನಪಿಗೆ ಬಂತು ಸೂಪರ್
@immanuvel.pponmalar.i9138
@immanuvel.pponmalar.i9138 2 жыл бұрын
அருமையான விடியோ வாழ்த்துக்கள்
@hanoo_1995
@hanoo_1995 2 жыл бұрын
Bhai, you are ending the career of all comedians in tn🤭
@kavyavasan4286
@kavyavasan4286 2 жыл бұрын
அருமை. வெண்ணெயை வெறும் கையால் எடுக்காமல் கையுறை அணியவும். எடுத்த வெண்ணெய்யை இரண்டு முறை தண்ணீரில் அலசவும்.
@v.balaguruv.balaguru8386
@v.balaguruv.balaguru8386 2 жыл бұрын
நல்லதை பதிவிட்ட ஜபார் பாய் வாழ்த்துக்கள்
@dannyjsonvibes5382
@dannyjsonvibes5382 2 жыл бұрын
8:47 oh ho hooo.... Kokarakoko.... Semma sink....
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
தயிரை மோராக்கி எடுக்கும் வெண்ணெய் தான் நல்ல மணம் ருசி... உடம்புக்கு நல்லது 👍 . ஆனால் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் நெய் மணம் இருக்காது ருசியும் இருக்காது
@jayachandransky
@jayachandransky 2 жыл бұрын
தாங்கள் குறிப்பிட்டது மிகவும் சரி. இவர்கள் தயாரிக்கும் நெயில் DAP மூலக்கூறுகள் இல்லை. ஆயுர்வேதத்தில் நெய் தேன் போன்றவை மருந்துகளுக்கு வினையூக்கியாக செயல்படுகிறது.
@nuranafbanu1613
@nuranafbanu1613 2 жыл бұрын
வெண்னையை உருக்கும் போது அதில் போடும் முருங்கை கீரை செம ருசியாக இருக்கும் அதை சாப்பிட கொடுத்து வைத்து இருக்கனும்
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
தயிரிலிருந்து வரும் வெண்ணெய் , அதிலிருந்து வரும் நெய்தான் மணம் , ருசி , நான் அப்படிதான் என் வீட்டுதேவைக்கு செய்வேன்..
@SBRCREATIVES2005
@SBRCREATIVES2005 2 жыл бұрын
@@abianutwins3908 நானும் நீங்கள் சொல்வது போல தான் செய்வேன்
@rameshmurugesanmurugesan3092
@rameshmurugesanmurugesan3092 2 жыл бұрын
சீரகம் எதுக்காக போடுறாங்க
@prathaps2139
@prathaps2139 2 жыл бұрын
ஹலோ சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் பாய்
@keerthiskm8783
@keerthiskm8783 2 жыл бұрын
Congratulations 1M Subscribers anna
@nasperhameed7476
@nasperhameed7476 2 жыл бұрын
கால் உப்பு சிறிது முருங்கை கீரையுடன் சேர்த்து பாட்டி அம்மா செய்வார்கள்
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
இந்தப் பதிவு ரொம்ப சூப்பர்
@lingalinga148
@lingalinga148 2 жыл бұрын
பாய் நீங்க மட்டும் சுவையா, அருமையா சாப்பிடுறிங்க. எங்களை போன்ற உங்களின் பார்வையாளர்கள் சிலரையும் கூப்பிடலாமே?. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள.
@anudeva4540
@anudeva4540 2 жыл бұрын
Super ...expecting more such videos
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 2 жыл бұрын
இந்த ஜப்பார் பாய் நம்மள ஏதோ பண்ணிட்டார் பா
@abdulkadharhazale8336
@abdulkadharhazale8336 2 жыл бұрын
neengal cheyyum vidiokkal vere level bhai.i love you.
@cyra_official
@cyra_official 2 жыл бұрын
Unga voice ku addict na 😻❤️
@vijipaul4963
@vijipaul4963 2 жыл бұрын
Jafari bai super gee sambar rice gee appalam super combination it's my favorite
@POWERTOOLSWORLD123
@POWERTOOLSWORLD123 2 жыл бұрын
Asalamu alaikum bhai.. unga thumbnail vera level.. "arrokyamana unavu saptu innum knjam naal vazhalam pola" menmelum valara vazhthugal.. ❤️ Love from Kuwait 🇰🇼 Pasanga..
@sathiyastaksheel
@sathiyastaksheel 2 жыл бұрын
ஸ்டில் அருமை
@lillyphilip8628
@lillyphilip8628 2 жыл бұрын
#Exactly my grandpa n my mom does... Now we r not getting nothing real. Plzz make a reach nook n corner of Chennai Michael bro 👍❤👍
@isaacedits513
@isaacedits513 2 жыл бұрын
3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:3
@yvonnetheresa68
@yvonnetheresa68 2 жыл бұрын
Really enjoyed the video....childhood days I remember all these process. Thanks Micheal. I am from Malaysia. Are you sending your items online do let me know. God bless you.
@aramseitamizha6667
@aramseitamizha6667 2 жыл бұрын
Oru chinna sandhegam murunga keerai potta kazhappu irangiraadhu ? Karu veppillai ok. Arumaiyaana new kaaichal !! We follow this tradition till date than purchasing ghee
@AnisAnis-uy2pb
@AnisAnis-uy2pb 2 жыл бұрын
Vera level unga business develop aga congrats
@sgopinath7997
@sgopinath7997 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@rajkumar4735
@rajkumar4735 2 жыл бұрын
Hi jaber bai Good Evening i treed half kg rice and half kg mutton dum biryani succeed thanks Bai D K
@karthikam7742
@karthikam7742 2 жыл бұрын
பாய் நீங்கள் சும்மா ஈரோவா ஆய்டுங்க 🙏👌👏
@elangovanr8293
@elangovanr8293 2 жыл бұрын
You are doing a very grea job🙏
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 2 жыл бұрын
Fantastic Jaber boy good viedo
@lifeisagame4017
@lifeisagame4017 2 жыл бұрын
கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கும் ஜபார்
@shameembanu3323
@shameembanu3323 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ் super அண்ணா
@v.r.maryamtv3323
@v.r.maryamtv3323 2 жыл бұрын
Arumai
@devaraja8184
@devaraja8184 2 жыл бұрын
அண்ணா... பால்பண்ணை வீடியோவை தொடர்ந்து இரண்டுமுறை பார்த்தேன்.. இந்த பதிவும் இதேபோலத்தான்.. அருமை அண்ணா..
@babyprasad9905
@babyprasad9905 2 жыл бұрын
Beef suvarotti, வால், ஈரல்.. ரெசிபி போடவும்..
@BellMUKESH
@BellMUKESH 2 жыл бұрын
Bhai briyani paste recipe video podunga bhaii 1 month store panra maathiri….. veeras paate maathi prepare pannunga bhaaiii…. Rompa useful ah erukum… room edudhu stay panravanglaluku rompa useful ah erukum
@shankris888
@shankris888 2 жыл бұрын
Seriously i didn't know how ghee is made until today, this was an educational video👍🏻😁
@SBRCREATIVES2005
@SBRCREATIVES2005 2 жыл бұрын
In my channel I upload how to make butter from curd if you interest you can watch it. kzbin.info/www/bejne/nGiWqHZsmrqBZ9E
@alanmishra1334
@alanmishra1334 2 жыл бұрын
Me too😬🤭
@jancymeega2892
@jancymeega2892 2 жыл бұрын
God bless u bro
@lokeshmeganathan1591
@lokeshmeganathan1591 2 жыл бұрын
Bhai humour sense Vera level👍
@hameermohmade160
@hameermohmade160 2 жыл бұрын
So nice to thanks to good luck and good video use fool to peoples
@subburocks1
@subburocks1 2 жыл бұрын
Super
@gokulapriya5332
@gokulapriya5332 2 жыл бұрын
நல்லா இருக்கு தயிர் வெண்ணெய் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் நல்லா இருக்கும் அண்ணா
@kirankumarreddychintaparth2059
@kirankumarreddychintaparth2059 2 жыл бұрын
Super one Bhai, it's the natural Gheee
@nilasoru5193
@nilasoru5193 2 жыл бұрын
கண்டிப்பாநண்பரே.தயிரில்இருந்துவரும்வெண்ணெய்தான்உடம்புக்குநல்லது
@honeybees_cake
@honeybees_cake 2 жыл бұрын
Thumbnail picture Vera level 😁😂
@krishnamoorthy1864
@krishnamoorthy1864 2 жыл бұрын
அருமை அண்ணா
@vijaysankar8822
@vijaysankar8822 2 жыл бұрын
Super Bai pushparaj villivakkam
@thiyagurajan8163
@thiyagurajan8163 2 жыл бұрын
Anna it's correct bro nice Vera level I am village I know about it
@iniyavanimmanimman6895
@iniyavanimmanimman6895 2 жыл бұрын
Gurunadha arumai
@shreeannam2274
@shreeannam2274 2 жыл бұрын
Bhai ungaluku Nakal avara kalaikirunga anyway unga presentation super
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Jabbaarbhai unga youtube styley thani soooooooper soooooooper bhai
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
இதுதான் உண்மையான நெய் சொல்லிவைச்சமாதிரியே யூடூப்பில் வரும் சகோதரிகள் அனைவருமே பாலில் ஆடையை எடுத்து அதை அப்படியே ஸ்டோர்பண்ணி வெண்ணை எடுத்து நெய் தயாரிப்பார்கள் ஆனால் அந்த ஆடையில் கொஞ்சம் தயிர் சேர்த்து உறைய வைத்துதான் ஸ்டோர் செய்யனும் என்று சொல்லவே மாட்டார்கள் அது ஏனென்றே புரிவதில்லை வணக்கம்
@rajarajanjayapaul5505
@rajarajanjayapaul5505 2 жыл бұрын
Thank you Jabbar bhai.
@sakthibikerider4207
@sakthibikerider4207 2 жыл бұрын
சூப்பர் பாய் வேர லெவல்
@peerpathm4878
@peerpathm4878 2 жыл бұрын
அண்ணண்அஸ்ஸலாம்அலைக்ம்
@inthanmi
@inthanmi 2 жыл бұрын
Bhai- small request- ask the owner the wear gloves if he is going in big scale.. he will gain even international buyers in short span of time.
@SuryaPrakash-dg8pw
@SuryaPrakash-dg8pw 2 жыл бұрын
That's 💯 correct 💯
@KATHIRJAME
@KATHIRJAME 2 жыл бұрын
Yes I agree
@juderaj2981
@juderaj2981 2 жыл бұрын
definitely they will .... when it comes to commercial.
@fiatiffood4946
@fiatiffood4946 2 жыл бұрын
True...
@malarkodi7712
@malarkodi7712 2 жыл бұрын
Super.bro.very healthy .food. thanks
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
Oh my God my tongue is drooling.
@annejosephine3539
@annejosephine3539 2 жыл бұрын
Epove sapdanum pola eruku bhai super 👍🙏
@vetri6821
@vetri6821 2 жыл бұрын
Super 👌🙏
@Sivakumar-ml1iy
@Sivakumar-ml1iy 2 жыл бұрын
Super boy nice information
@jamilamoosa4494
@jamilamoosa4494 2 жыл бұрын
Super anna
@shubharamani2543
@shubharamani2543 2 жыл бұрын
Please open ur outlet in kk nagar before pongal, that will be more useful for the people.
@komban-tn-3045
@komban-tn-3045 2 жыл бұрын
Wish to 1millon
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 2 жыл бұрын
🤣Thumbnail is hilarious. 😂
@arunagirikandasamy751
@arunagirikandasamy751 2 жыл бұрын
வாழ்க வழமுடன்
@Boopathy-uw3ci
@Boopathy-uw3ci 2 жыл бұрын
பாய் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி 😄😄😄😄சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻
@hamidsview6410
@hamidsview6410 2 жыл бұрын
Super suripu baijan
@thangamcr8313
@thangamcr8313 2 жыл бұрын
Ithey polathan nangalum vennai edukkarom. Vennai edutha pin antha morai use pannamudiyatha. Antha more kasappa irukke.
@nishathazudeen2684
@nishathazudeen2684 2 жыл бұрын
Bhai supera erukum I like this 👌
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar 2 жыл бұрын
Aaha!! Again with Mounam pesiyadhey padathula vara annan😜😜
@gowrisankars1931
@gowrisankars1931 2 жыл бұрын
Bhaii semaa nengaa 👍👍👍👍👍🤩🤩🤩🤩
@tkedits2665
@tkedits2665 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 1 மில்லியன்
@jijeesh1000
@jijeesh1000 2 жыл бұрын
Sir, I'm a malayalee brought up in Chennai so all my relatives in Kerala from a village.nan unga biryani dhan last one yearah pannikit eruken, all my relatives like your biryani. But the old people do not like the chicken pieces but they like rice because you know the Kerala biryani chicken will be in reddish color. My request is can you do a research and prepare your biryani with a redidish Color chicken pieces (fried) kashtam nu theriyum but checking with you.
@shailaaman1637
@shailaaman1637 2 жыл бұрын
Anna... please cook ...Katt ka salna (horse gram) with mutton kufta.
@லோகு-1
@லோகு-1 2 жыл бұрын
ஆல் போல் தழைத்து ஓங்க அகமகிழ வாழ்த்துகிறேன்
@ashoksakthivel4198
@ashoksakthivel4198 2 жыл бұрын
Vera level .title card❤️
@myredeemerlivesamen991
@myredeemerlivesamen991 2 жыл бұрын
Nice title 😀
@gowthamgost3520
@gowthamgost3520 2 жыл бұрын
Your commentry so cute
@SIVA-wd5fp
@SIVA-wd5fp 2 жыл бұрын
Waiting for open. I am so near to theplace
@chandrasekarans267
@chandrasekarans267 2 жыл бұрын
God bless you boi
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
வணக்கம் ஆப்பம் செய்முறை போடுங்கள் தயவுசெய்து நன்றி 🙏
@foodandfamilydairies5014
@foodandfamilydairies5014 2 жыл бұрын
Very nice
@rinishamenonofficial1796
@rinishamenonofficial1796 2 жыл бұрын
Hi jabbar bai sir congrats to ungge youtube le 1m rich pannitingeh but ungge ungge recipes la adikadi paapen sir
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 4,6 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 27 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 81 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 22 МЛН
Coconut  Payasam Recipe | SWEET RECIPE | WORLD FOOD TUBE
9:28
World Food Tube
Рет қаралды 67 М.
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 4,6 МЛН