ஐயா நான் எதிர்பார்க்கவில்லை நீங்கள் நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் உடனடியாக வாட்ஸாப் மூலமாக உங்களிடம் அணுகினேன் அதற்கு உடனடியாக எனக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா
@vaishu88849 ай бұрын
😢😢😢
@dinakaran12553 жыл бұрын
Sir unga video use fulla iruku . Students kitaiyum , youngsters kitaiyum awareness erpaduthum sir.
@balacbe69624 жыл бұрын
அருமை ஐய்யா,🙏🙏
@LG-yc9rb8 күн бұрын
அய்யா நான் ஒரு முதுகலை பட்டதாரி.எங்கள் வீட்டின் பக்கத்தில் ஒருவர் மது குடித்துவிட்டு என்னையும் என்குடும்பத்தில் உள்ளோரையும் ஆபாசமாக பேசினார்.நான் கம்ளைண்ட் பன்ன போனேன்.ஆனால் அங்கு உள்ள SI,A2 என்னை கேள்வி மேல் கேட்டு குழப்பி விட்டார்கள்.ஏன்டா அங்கு சென்றேன் என தோன்றியது.இந்த பிரச்சினை எப்படி நான் அணுகுவது விளக்கம் தாருங்கள் 😢.
@darkmandarkman74234 жыл бұрын
Ayya vanakkam ungha Satta panchayatu program mikka sirappa irukku... Ayya oru kelvi : oru veedu moola pathiram tholaindho allathu kanamal poi irundhal adhai meendum pathivu Petra registrar office la irundhu oru copy vangha mudiyuma. Adha pathi konjam vilakkama oru video podungha sir........ Mikka Nandi Jai Hind
@kalimuthukali38763 ай бұрын
Viry super
@DineshAg-l6d Жыл бұрын
Ayya..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@alagarraja67223 жыл бұрын
ஐயா நான் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு டி எஸ் பி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் கொடுத்தேன். அவர்கள் புகார் பெட்டியில் போடும்படி சொன்னதால் அப்பெட்டியி ல் போட்டு விட்டேன். அவர்கள் நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை. அதற்கு நான் என்னசெய்ய வேண்டும்.
@mohamedmalik42882 жыл бұрын
Sir.. Bike vepathel penal kukkanthu vanthavar kudi pothayel Kela veluthu maranithuvetar bike otivar Mel 304a fail pannirukkaga bike insurance mudinthu erunthathu . Bike otivar vetel maranithavar vetelirunthu 10napargalutan vanthu yenakku 10lk nasta etu veenthum enru vanthu arajagam panni kekkuraga. Naga yenna seyevath? Evo panam yengala kuduka vali ellai yengala varumaname yengalukku pothiyamaga ellai yenna seyevathu sir? Nagal mana ulachayel erukkinrom yenna seyevathu sir? Pls rlp
@AjithKumar-qt2yc4 жыл бұрын
Sir பத்திரத்தில் வீட்டு அளவு 24*100 னு இருக்கிறது ஆனால் VAO record ல் 22*100 அளவு உள்ளது இதற்கு என்ன காரணம் அடுத்து என்ன செய்வது சொல்லுங்கள்
@kalimuthukali38763 ай бұрын
Very nice👍 super cute dir
@packiyamm16023 жыл бұрын
மதிற்பிக்குரிய அய்யா வணக்கம் எனது பெயர் மா. பாக்கியம் நான் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா nallukurichi கிராமத்தை சார்ந்தவன். எனது சகோதரி வார சந்தைகளில் சென்று காய்கறி கடை போடுவார்கள். தற்போது ஊரடங்கு என்பதால் அவர்களின் வாகனத்தில் சென்று அன்றாடம் பிழைப்பிற்கு வியாபாரம் செய்துவருகின்றனர். அவர்களின் ஊர் பார்த்திபனூர். பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் அவருக்கு காய்கறி தரவில்லை என்று வேண்டும் என்றே வாகன என்னை மட்டும் வைத்து பொய்யான வழக்குகளை ஒரே நாளில் போட்டு உள்ளார். எனவே ஆய்வாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயவு செய்து தாங்கள் உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.
@Udanpirappe-g9c6 ай бұрын
Thank you sir
@gokulnath80013 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா நன்றி
@shafishafik82843 жыл бұрын
சார் வணக்கம் நான் வடலூரில் வீட்டுமனை வாங்குவதற்காக முன் தொகையாக ஒரு லட்சம் முன்பணமாக கொடுத்து பத்திரம் எழுதி ஒப்புக்கொண்டேன் ஒரு வாரத்துக்கு பிறகு மீதி பணம் கொடுத்து பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள் ஒரு வருடம் ஆகியும் முன்பணம் பணமும் திரும்ப தரவில்லை இடமும் பத்திரப்பதிவு செய்து தரவில்லை நேரம் பருத்தி கொண்டே செல்கிறார்கள்
@harikrishnan48562 жыл бұрын
அருமை ஐயா
@narayananr23513 жыл бұрын
Super sir..very nice speech
@ThatsallyourHonour4 жыл бұрын
Well explained!
@deepad6852 Жыл бұрын
ஐயா என்னிடம் நகை மற்றும் பணத்தை ஏமாற்றி விட்டார் அதற்கு ஆதாரம் இல்லை அதை நான் எப்படி போலீஸ் சில் புகார் செய்வது
@kamalrajcud2 жыл бұрын
ஐயா வணக்கம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு PPD ACT போட்ட வழக்கு 8 வருடங்களாக நீதிமன்றத்திற்கு வரவில்லை ஆனால் எங்கள் எதிர்த்தரப்பு கேஸ் முடிந்துவிட்டது என்ன செய்யவேண்டும்....
@nithiyadhamu63862 жыл бұрын
ஐயா எங்கள் வீட்டு தென்னை மரங்கள் 6 வெட்டினார்கள் நாங்கள் புகார் அளித்தோம் காவல் நிலையத்தில் புகாரில் நடவடிக்கை எடுக்க வில்லை நான் என்ன செய்வது
குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுவது சட்டப்படி கட்டாய முறையா?? அறிந்து கொள்ள விரும்புகிறேன் உதவி செய்யவும்.
@alagesan.skodaikanalcottag40744 жыл бұрын
Very usefull to your information sir thanks sir
@bkrodc13394 жыл бұрын
அய்யா வணக்கம் எங்கள் தாத்தா காலத்தில் இருந்து எங்கள் நிலத்திற்கு பக்கத்தில் இருந்த 2 ஏக்கர் புறம்போக்கு நிலத்திலும் விவசாயம் செய்து வந்தோம். பிறகு தாத்தாவின் பெயரில் இருந்த நிலத்தை தாத்தாவின் 2 மனைவிகளின் மக்களுக்கு என்று சரி பாதியாக கிரையம் செய்தனர். இதில் அந்த புறம்போக்கு நிலத்தில் ஆளுக்கு 1 ஏக்கர் என்று விவசாயம் செய்து வந்தோம். பிறகு திமுக ஆட்சியில் அந்த புறம்போக்கு நிலத்தை என் தாத்தாவின் மூத்த தாரத்தின் 2 வது மருமகள் பெயரில் பட்டா வழங்கினர். பிறகு அதில் 1 ஏக்கர் உங்களுக்கு எழுதி கொடுப்பதாக உறுதி அளித்தார் 20 ரூபாய் பத்திரத்தில் அந்த நிலத்தின் பரப்பளவு கொணடு கையொப்பம் இட்டனர் (08:12:2011) பிறகு (18:09:2019)எங்களுக்குல் சில பல மனஸ்தாபம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது அதனால் அந்த நிலம் எங்கள் பெயரில் உள்ளது, நீங்கள் அனுபவிக்க கூடாது என்கிறார். இன்று அந்த நிலத்தில் ஒரு கிணறு தோண்டுகிரார். எனவே அய்யா: அந்த நிலத்தை திரும்ப பெற முடியுமா!!? அனுப்புனர்: பாரத் குமார் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்
@vinodhkumarb4 жыл бұрын
Sir... Can i file a case that neighborhood of my house building house with windows in boundary wall without 2 feetspace... What can i do if they don't obey
@ammanwhatsappstatussongs50183 жыл бұрын
அய்யா என்னோட வீட்டு பத்திரம் வேறொருவர் கிட்டா அடமானம் வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன என்னிடம் பாட்ட உள்ளது அதை வைத்து அந்நிய நபருக்கு பாட்ட பெயர் மற்ற முடியுமா சொல்லுங்க அய்யா பிலிஸ்
கணேசன் மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் இருந்து.. அய்யா 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு இதன் வித்தியாசத்தை விளக்கவும்... நன்றி..
@sathyarajraj38334 жыл бұрын
Sir, civil suit pending ல் இருக்கு. சம்பந்தப்பட்ட நிலத்தில் உள்ள மரங்களை, எதிர் மனுதாரர் வெட்டி விட்டார். நான் police station ல complain பன்னுனா CSR copy மட்டும் குடுக்குராங்க. FIR பொட மறுக்குராங்க. நான் என்ன செய்ய வேண்டும் ஐயா
@jeeva76863 жыл бұрын
வருவாய் துறையில் சொல்லுங்க
@rajk90243 жыл бұрын
Sir . Nan complaint kuduthu 4 days agudhu enaku csr inum kudukala .cheating case crime si kita complaint kudutha inspector kita katu csr kudukaran soldranga phone panum podhu ella.
@vijayganapathy13504 жыл бұрын
Hello sir, I am completed one house wiring wrk ,but contractor cannot give the money through 2 months complete. What I can do
@parthasarthi92713 жыл бұрын
போக்குவரத்து காவல் துறை வாடகை வாகன ஓட்டிக்கு பொய்யான பைன் செய்தல் ஏன்னா செய்ய. வேண்டும் சார்
@Mathu894 жыл бұрын
ஒரு நபர் சான்றிதழ் பெறுவது எப்படி ? என் தாத்தா பெயர் கருப்பையா என்றும் கருத்தக்காளை என்றும் வெவ்வேறு 10(1) பதிவாகி உள்ளது. என் தாத்தா இயற் பெயர் கருப்பையா . என் அப்பாவின் பள்ளி மற்றும் இதர சான்றிதழ்களில் கருத்தக்காளை என்றும் என் சித்தப்பா மற்றும் இரண்டு அத்தைக்கும் அனைத்து ஆவணங்களிலும் கருப்பையா என்று பதிவாகி உள்ளது. இறப்பு சான்றிதழில் இயற் பெயர் கருப்பையா என்றே பதிவாகி உள்ளது.
@gopalakrishnana41422 жыл бұрын
ஒன்றும் தவறு செய்யாமல் கைரேகை கையெழுத்து மச்சம் வாங்கிக்கொண்டு போன் நம்பர் வாங்கிவிட்டு அனுப்பிவிட்டனர் இதற்கு நான் என்ன செய்வது
@selvakumarselvakumar4462 жыл бұрын
ஒன்றும் செய்ய மாட்டார்கள்
@clashwithelango48724 жыл бұрын
Sir oru doupt pathiradhi kaireagaiyel thavarugal erundhal Enna seivadhu konjam sollunga
@littlebutterfly55893 жыл бұрын
சார் வணக்கம் நான் இப்பொழுது ஒரு இடம் வாங்கினேன் ஆனால் வாங்குவதற்கு முன்பு EC போட்டு பார்த்தேன் அதில் எந்தவித வில்லங்கமும் காண்பிக்கவில்லை ஆனால் தற்போது நில அளவையர் வந்து அழைக்கும்போது இதில் லைன் டிஸ்புட் என்ற ஒரு பிரச்சினை இருக்கிறது என்று நிலத்தை அலக்காமல் சென்றுவிட்டனர் பின்னாளில் எனக்கு நிலத்தை விற்பனை செய்த நபரிடம் சென்று கேட்டபோது அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி விட்டார் பின்பு இதில் வேறு ஒருவருடைய நிலம் பிரச்சனை இருக்கிறது என்று தெரியவருகிறது இதற்கு எவ்வாறு காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்னை ஏமாற்றி இடத்தை விற்று விட்டனர் இதை எவ்வாறு புகார் அளிக்கலாம் காவல் துறையில் தயவுசெய்து சற்று பதில் தாருங்கள் ஐயா
@kesavanadhi94074 жыл бұрын
ஐயா CSR copy நமக்கு தந்துட்டாங்கா ஆனா எந்த வித நடவடிக்கைகள் எடுக்க வில்லை ஐயா மீண்டும் என்ன செய்யறது ஐயா
@PremKumar-wx7wm4 жыл бұрын
வணக்கம் ஐயா ... 18 10 2014 அன்று என் தந்தைவழி தாயான என் பாட்டியிடம் இருந்து பணம் கொடுத்து ஒரு நிலத்தை வாங்கினேன் அதை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கிரையம் பெற்றேன்... கிரையம் பெற்ற நாள் முதல் பட்டா மாறுதல் செய்யவில்லை என் தந்தையின் தங்கைகள் நால்வர்... எனது பாட்டியை மூளைச்சலவை செய்து எனக்கு விற்ற அதே நிலத்தை அவர்கள் பெயரில் செட்டில்மெண்ட் ஆவணமாக பதிவு செய்து கொண்டனர்... பின்பு அதனை சரி செய்ய நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன்,.. அவர்கள் எனது பாட்டிக்கு நான் பணம் தரவில்லை என்று கூறுகின்றார்கள்,.... அதுமட்டுமின்றி நான் வாங்கிய முதல் கிரைய பத்திரத்தில் எனது பாட்டி நங்கு கையொப்பமிட்டு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் செய்த செட்டில்மெண்ட் ஆவணத்தில் எனது பாட்டியின் கை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்துள்ளார்கள்.... எனவே எனது நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறாக இருக்கும்..... உங்களுடைய பதிவை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி....
@arunkumar-jv2ho4 жыл бұрын
Useful sir
@jeevananthamp76314 жыл бұрын
கல்வி கடன் திருப்பி செலுத்துதல் சம்பந்தமாக சொல்லுங்க SIR......
@rengarajsanthi2 жыл бұрын
அய்யா உங்களுக்கு எனது பணிவான வணக்கம் ஸ்ரீமதி வழக்கை ஏன் நீங்கள் இன்னும் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை ஏன் சார் நான் உங்கள் விடியோவை ஒன்றுகூட விடுவதில்லை ஆனால் இந்த பொண்ணு இறந்திலிருந்து இன்றுவரை ஞாயம் கிடைக்கவில்லை இதற்க்கு நீங்கள் கூறும் பதில்
@starkaalai28194 жыл бұрын
கிராம நத்தம் பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பொது பாதையை ஆகிரப்பு செய்து வீடு கட்டி உள்ளார். அவரால் அந்த பொது பாதையை அவர் பெயரில் மாற்ற இயலுமா. அவர் கிராமத்தில் செல்வாக்கு மிக்கவர். ஆகிரமப்பை அகற்ற என்ன செய்வது.தயவு செய்வது விபரம் சொல்லுங்கள்.
@nellaishikkendar37294 жыл бұрын
சார், வேறு ஒருவர் பெயரில் உள்ள இலவச வீட்டு மனை இடத்தை விலைக்கு வாங்கி பத்திரபதிவு செய்யலாமா?அப்படி வாங்கும் பட்சத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலுமா? இப்படி இலவச வீட்டு மனை பட்டா இடத்தை வாங்கும் போது வேறு ஏதாவது பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதா? கொஞ்சம் தயவு செய்து தெளிவாக கூறுங்கள் ஐயா.
@vstudio27554 жыл бұрын
ஐயா வணக்கம் , வெளி நாட்டு அனுப்பி வைப்பதாக சொல்லி பண மோசடி அதற்கு என்ன செய்ய
@logeshwaran83223 жыл бұрын
Hi sir ennakku சட்டம் படிக்க book venum sir in thanila enna book vanganum basic book name venum sir
சிட்டா ஒருவர் பெயரில் EC ஒருவர் பெயரில் இருக்கு என்ன செய்வது
@randellfun17323 жыл бұрын
Useful
@vthangaraj12744 жыл бұрын
ஐயா வணக்கம், நான் ஒரு painter. இரவு 12 மணிக்கு மேல் வேலை செய்துவிட்டு வரும் பொழுது போலீஸார் எங்களை சோதித்து அனுப்பாமல் எங்கள் முகவரியையும் கைரேகையும் வாங்கிகொண்டு அனுப்புகிறார்கள். கேட்டால் formalities என்கிறார்கள். கைரேகை வைக்கலாமா? கூறுங்கள்.
@suryamoorthy36203 жыл бұрын
Nice
@farmerplus55294 жыл бұрын
ஐயா வணக்கம், அரசு அலுவலகங்களில் விண்ணப்பம் அளித்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதனை எங்கு மேல்முறையீடு செய்யலாம் மாவட்ட நிர்வாகம் வரை சென்றும் பலனில்லை.
Sir ...... Na ippo Clg ku Education loan vaangirukay.....4yrs Muduchavudanay Antha Lone kattumpothu Athukaana Intereste tu kattanuma...illa na vaanguna Loan ammount mattu kattuna poothuma sir..... please sollungaaaa.......
@deepakkumar-wu5hw4 жыл бұрын
Sir,if police not taking proper action against FIR means what should be done next pls advice...
@jamesr50944 жыл бұрын
வணக்கம் ஐயா, இந்திய சட்டத்தில் IPC என்றால் என்ன? மற்றும் CrPC என்றால் என்ன? எந்த எந்த நேரத்தில் இந்த இரண்டு சட்டம் நடைமுறை படுத்தப்படுகின்றன?
@senthilkumarp81263 жыл бұрын
Ipc Indian thandanai sattam. Penal code. Crpc criminal procedure code kutra visarNI satt vithi
@kamatchisundaram7262 Жыл бұрын
வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி எனது மனைவி என்னை இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவர் ஒரு மனநோயாளி அவரின் உறவினர்கள் எனக்கு அதை அறிவிக்காமல் இந்த இரண்டு விஷயத்தை ஏன் அறிவிக்காமல் ஏமாற்றி திருமணம் செய்விக்க வைத்து விட்டனர் பொருள் எனது மனைவியும் மன நோயால் அவதிப்படுகிறார் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் ஆனால் என் மனைவியின் அண்ணன்கள் என்னை மிரட்டுகிறார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை உங்களது தொலைபேசி எண்ணை தர முடியுமா
@infinityway3204 жыл бұрын
Ayya vanakam relations kulla vangara kadan aproo atha adeithal ithuku entha bond paper ayya use pannalam thayavu seithu sollungal
@marimuthun81824 жыл бұрын
எனது அப்பா 2016 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் அப்போது அவருக்கு postmortem and FIR பதிவுசெய்யப்பட்டது அதை நான் வாங்கி தொலைத்து விட்டேன் இப்போது திரும்பி வாங்க முடியுமா? (இறப்பு சான்றிதழ் வாங்க)
@karthickkumar.s20684 жыл бұрын
Hi sir police station pona visarikama bad words la thitranga alakalikiranga ena sir pandrathu
@jeisriramjeisriram25504 жыл бұрын
சொத்தின் அசல் உரிமம் வேறொருவர் பெயரில் உள்ளது. நான் 27வருடமாக இச்சொத்தில் வசித்து வருகிறேன்.கடந்த 5 வருடங்களுக்கு முன்பு என்னை இடத்தைவிட்டு வெளியேறுமாறு அடியாட்களுடன் அச்சுறுத்தினார். நான் நீதிமன்றத்தில் வழங்கு தொடுத்தேன். இப்போது நீதிமன்றம் எனக்கு பட்டிகை சொத்திலிருந்து சட்டடியான வழிமுறைகள் அல்லாமல வாதி்யை வெளியேற்றகூடாது என்று உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.இந்த தீர்ப்பினை வைத்து பட்டா மற்றும் பத்திரத்தில் பெயரை மாற்ற முடியமா.விளக்கம் கொடுங்கள் ஐயா
@sivagnanam59784 жыл бұрын
Thanks sir
@jayanthivijayan87034 жыл бұрын
Super 👍
@smithsmith24734 жыл бұрын
Thanks
@lokeshmonkk70564 жыл бұрын
கிராம சபை கூட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மரண தண்டனை வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தால் மரண தண்டனை சட்டம் நிறைவேற்ற முடியுமா
@JEEVAR-hl3dd2 ай бұрын
ஐயா என்னிடம் பணம் மற்றும் நகை வாங்கி ஏமாற்றி விட்டார் எப்படி வாங்குவது ஐயா
@er.arjunairajas84094 жыл бұрын
சார் இப்போ CSR தரவில்லை ஆனால் காவல் நிலையத்தில் இன்னும் அந்த புகார் கடிதம் இருக்ககுமா? அந்த பதிவு செய்யபடாத புகார் இருந்தால் இனி வரும் காலத்தில் எனது வேலை சம்மந்தமாக ஏதேனும் என் மீது வழக்கு தொடர்ந்தால் என் பணி பாதிக்குமா? Please reply me sir.....
@leninmahalakshmi98124 жыл бұрын
Hi Sir Kali idathula ippatha vedu kattu irukkom athukku rasithu vanga mutiyuma ( porompokku nelam ) ple
, sir vanakkam. பிரகாஷ் நெய்வேலி. ரொம்ப நாளாக ஒரு கேள்வி. கேட்டுகிட்டு இருக்கேன். எனக்கு ஒரு வீடியோ போஸ் பண்ணுங்க. ஒரு நடுவில் மயானம் அமைந்திருக்க அகற்ற என்ன சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கு சென்று மனு அளிக்க. வேண்டும்
@jegadeesh67844 жыл бұрын
இன்னும் விளக்கமாக பதிலளிக்கவும்.... சிறு தடுமாற்றம் உள்ளது.... இன்றைய பதிவில் .....
@saibaba31144 жыл бұрын
Sir unapproved plot ku dtcp approved epdi vaangarathu sir. Athukana Go varuma wait panalama.
@vinobaw4 жыл бұрын
உயர்திரு. ஐயா ,,,, வணக்கம் என் தந்தை இடம் 6 சென்ட் நத்தம் பட்டா இடம் அதில் 2சென்ட் வீடு கட்டி மீதம் 4 சென்ட் வீட்டின் முன்புறம் பிற்கால தேவைக்கு வீடு கட்ட இருந்தோம். ஆனால் அதில் எதிரி அந்த இடத்தில் வைக்கோல் மற்றும் வீட்டுக்கு செல்லும் பாதையில் அடைப்பு வைத்து ஆக்கிரமிப்பு செய்து இடைஞ்சல் பண்ணுகின்றனர், 2011 ஆண்டு அன்று காவல் துறையிடம் புகார் அளித்து பயன் இல்லை, பிறகு உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து Case No OS 82/2012 2015 ஆண்டு வழக்கு exparty ஆனது காரணம் எதிரியிடம் எவ்வித வருவாய் ஆவணங்கள் இல்லை .. காவல் துறையிடம் புகார் செய்யுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார் எங்கள் வழக்கறிஞர் முழு ஆதரவும் கொடுக்க வில்லை. 2015 அன்று புகார் செய்தும் பயன் இல்லை EP கொடுங்கள் என்று எதிரி தரப்பு ஒரு Advocate திருப்பிவிட்டதார். பிறகு police DSP & sp பதிவு தபால் மூலம் புகார் செய்தோம் , case மீண்டும் எங்கள் local PS ku வந்தது, இம்முறை PSI idam எதிரி அது புறம்போக்கு நிலம் என்று கூறி அதை திசை திருப்பினார். அவரும் பலன் இல்லை இதற்கு தீர்வு என்ன ஐயா???????????? குறிப்பு: எதிரி தரப்பு எவ்வித ஆவணமும் இல்லை, அவரது பணம் மற்றும் அதிகார பலன் கொண்டு எங்களை அலையவிடுகின்றனர்... என் தந்தை ஒரு கட்டிட தொழிலாளர் அவரது சக்தியை மீறி அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லையே ஐயா.... பணம் செலவு செய்து அந்தம் இடம் வாங்கி அவரது வாழ்நாள் முழுதும் துயரம்..
@SURESHKUMAR-dg4ci3 жыл бұрын
Shop owner bad words use panni thittuna enna panrathu sir
@mehalapanjam87784 жыл бұрын
மாற்றுத்திறனாளி பெண்ணை. அவரின் சகோதரன் ... தகாத வார்த்தைகளால் பேசி கொடுமை செய்தால் ... மற்றும் தற்கொலை செய்யத் தூண்டினால் ... அவர்களின் மீது புகார் அளிக்களாமா ஐயா.. தயவு செய்து கூறவும்
@dakshingamervictory81823 жыл бұрын
Online complaint Panna opposite person Mela action edukkamal case close panitaga
@bruceleesaranjackiechanaja10003 жыл бұрын
Sattam padikka entha puththakam vangavendum
@mugeshkanna6874 жыл бұрын
பொதுநல வழக்கு என்றால் என்ன?,அதை பற்றி கூறுங்கள் ஐயா.
@nandhupro13594 жыл бұрын
Sir law admission pathi vedio podunga pls
@arunprasad15034 жыл бұрын
Paiyanum ponnum orae religion orae caste dhaan sir...hindu dhaan...so register mrg pannanumnaa enna enna documents theva padum...mrgku one month munnaadiyae apply pannanumaa illa mrg panra annaiku register office ponaa podhumaa sir...epdi procedurenu sollunga sir...parents illaama panna mudiyumaanum sollunga sir...
@mani66783 жыл бұрын
உங்களது இமெயில் முகவரியைத் தெரிவிக்க இயலுமா
@rajtradersd24514 жыл бұрын
Hello sir , I'm madanraj. I have a land in arakkonam [ 3 acers ] . I'm going to apply for DTCP approval. But my land has no roadway . But next to my land the another land owner of that land has done layout plots to his land. but his land is unapproved . And three roads [ 23 feet ] of his land is joining to my end of the land in the north side and another road [ 30 feet ] is joining to the end of my land in east side. Can i use those roads when apply for DTCP approval and ploting my land. or should i ask for no absuction certificate to him. but his land is unapproved and he hasn't gifted the roads to the punchayat. He has the control of his road. Please clarify my doubt sir .
@hariharan25804 жыл бұрын
ஐயா காவல்துறை பணியில் சேர மருத்துவ பரிசோதனை அவசியமா
@strsuriyacreation95424 жыл бұрын
sir en mela oru case iruku athu mudinchathum ennala lawyer aaka mudiyuma
@imagesystems80284 жыл бұрын
online complaint can be registered in CCTNS Website
@winlawattorneys98944 жыл бұрын
Sure
@mohanannadurai96234 жыл бұрын
வணக்கம் நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். சட்டத்தின் மீது உள்ள ஆர்வத்தால் சட்டம் தொடர்பான நிறைய தகவல்களை நானே படித்து தெரிந்து கொண்டேன். என் சார்ந்த வழக்குகளில் நானே சுயமாக கோர்ட்டில் வாதாடலாம் என்பதை நான் அறிவேன். முறைப்படி சட்டம் படித்து பட்டம்(Degree) வாங்காமல் சுயமாக சட்டம் படித்த நான் என் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்காக வாதாட முடியுமா என்பதை தயவு கூர்ந்து விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@msmssaratha72604 жыл бұрын
Super sonninga sir thank you sir
@sundarprakash48734 жыл бұрын
Sir narco analysis test entha mathiri case ku refer panalam or court permission kekalam.
@lovelovee59004 жыл бұрын
Any case u can ask.
@Vijaydharsanofficial4 жыл бұрын
Boy ah girls love panranu SOLLI cheats pannanga apdina avanga male case file pannalama?
@karthickvip35114 жыл бұрын
Hello sir . Today section 144 sattam en mela cas fill panaga sir . Na si police job try panitu Iruka sir .endha sec 144 cas adharku thadaya irukuma sir pls help replay sir pls
@er.arjunairajas84094 жыл бұрын
Bro ethum rasidhu kuduthagala Unga num solunga bro
@Maara_OneWorld4 жыл бұрын
Sir, government idathil park kattuvadharkku Enna seiya vendum sir