தானம் கொடுத்த சொத்தை திரும்ப பெற முடியுமா? | சட்ட பஞ்சாயத்து

  Рет қаралды 205,646

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

Пікірлер
@kangaraj5074
@kangaraj5074 5 жыл бұрын
Very useful thank you sir, by, kanagaraj samayapuram law student.
@user-dekk
@user-dekk 5 ай бұрын
ஐயா நான் 7 மாதங்களுக்கு முன்பு நிலத்தை கிரையம் செய்து கொடுத்தேன்.ஆனால் பணம் கொடுக்க வில்லை.கிரையத்தை இரத்து செய்யலாம்
@deepalakshmim8686
@deepalakshmim8686 3 жыл бұрын
Sir vanakkam parambarai sothil thatha pattikku dhanamaga vazhagiya sothu marumurai patti perennukku dhanamaga vazhanga mudiuma
@firthousharieffirthoushari9070
@firthousharieffirthoushari9070 Жыл бұрын
Sir, ennoda sothai en sagodharigal ematri dhanamaga petru vittargal athai thirumba pera mudiyuma, epdi?
@kanniammalpc120
@kanniammalpc120 3 жыл бұрын
Thank you brother,this information is very useful to me.
@avv.kumarkumar1715
@avv.kumarkumar1715 5 ай бұрын
சுப்பர்.ஐயா❤❤❤
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 5 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் கூறும் கருத்துக்களுக்கு ஓன்றிரண்டு தீர்ப்புகளையும் அதன் இணைப்பினை கீழேயும் கொடுத்தால் மிகுந்த பயனுடையதாக இருக்கும்.
@timetolaugh790
@timetolaugh790 3 жыл бұрын
Sir Poorvika sothai thandhaiyidam thana settil mentaha mahanukku koduthirundhal mahalukku ketpadharku urimai irukka sir
@rs_edittz
@rs_edittz 4 жыл бұрын
2 Magan irukkum poodhu magall Ku thaanasettilment eluthi veikkalamaaa
@mouriyab2768
@mouriyab2768 9 ай бұрын
Sir uninga keta oru dowit kekanum call panalama
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 3 ай бұрын
Transfer property pannalama sir. Pagapirivinai pannalama sir
@sumangalakiran7812
@sumangalakiran7812 2 жыл бұрын
Kodai petru 6 months tha agudhu but patta marudhal panni achi ,vari marudhal pannala eppo valaku pota kodai rathu aguma
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 2 жыл бұрын
Adverse possession land nangal kirayam vangalama sir.
@gunabalan4538
@gunabalan4538 2 жыл бұрын
Sir what is erpaatu settlement in villangam
@josejo6726
@josejo6726 10 ай бұрын
Sir vannam nan kanyakumari eruthu ketkeren engal paati peranthu valartha edam ethu engal edathai churche ku sothamana edadam entu solverargal nagal edatmum vedtikum kararam kati erukom ippo antha vallk nadai pettu kondu erukerathu
@villanchinnasamy3877
@villanchinnasamy3877 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் சொத்தை கோவிலுக்கு எழுதி கொடுத்த சொத்தை திரும்ப பெறமுடியுமா
@25jebasudhad54
@25jebasudhad54 3 жыл бұрын
Seattlement perubavar melun sothai vikamal Iruka settle ment ai koduthavar thadai manu poda mudiyuma
@vanniyarasanm4491
@vanniyarasanm4491 3 жыл бұрын
Ayyia vanakkam ennudaiya thatha ennudaiya name mattrum ennudiya annan name ilum dhanam pathiram eluthi vachirkaru idharku gardina enga appavai potirkaru ippoluthu Engal thatha irandhu 20yrs aaguthu en appa irandhu 2yrs aaguthu but patta,citta Engal thatha name il tha varuthu but enaku 31yrs and en annaku 33yrs aguthu Engal nameil patta,citta maara naangal enna seiyya vendum
@nagbushnamc9886
@nagbushnamc9886 3 жыл бұрын
Veerana mein party mail irundhaal 2 pair mark bhagamunda
@prakasgggmc6579
@prakasgggmc6579 2 жыл бұрын
சார் வணக்கம் கடலூர் மாவட்டம் நிலம் வாங்கி அக்ரிமென்ட் போட்டு இருக்கு பதிவு செய்யவில்லை இப்போது நிலத்தை வாங்கலாமா...
@ashoks2571
@ashoks2571 5 жыл бұрын
My name is K.Mohan from Thanjavur kuyanthaya thaththu etukurathukku ethavathu kuribitta vayathu irukka??? sir ela entha vathula venalum thaththu etukalama sollunga sir please
@mariyam4199
@mariyam4199 5 жыл бұрын
Hello sir naangal oru etaththhi vasithu varukerumm 4 thalaimuraiyaka antha etathin batta veru oruvar medhu erukku yanna banna vendhum
@mariyam4199
@mariyam4199 5 жыл бұрын
Replay sir
@ppygroup4987
@ppygroup4987 4 жыл бұрын
Sir my husband's father husbandku thana settlement panitaaru sir but நடுவுல case potanga because athu பரம்பரை சொத்து but baaga pirivinai pani than setle panaga this case aala patta vaanga முடியல ... Epa அவரு setle மெண்ட் cancle pandren naan yduthukuren nu soldranga ... My husband epa yena pandrathu???
@becarefulalways2637
@becarefulalways2637 4 жыл бұрын
Thank kuduthavar iranthu vittal...pin vaarisu antha thanathai thirumba pita mudiyuma
@nandhininandhu3325
@nandhininandhu3325 3 жыл бұрын
Suvatheinam means what ?
@elaela1935
@elaela1935 5 жыл бұрын
I have the same problem. Thank you so much for this post sir.
@jjsiril05-lr1ti
@jjsiril05-lr1ti 6 ай бұрын
8:08
@esaravanan9772
@esaravanan9772 3 жыл бұрын
Dhana settlement cancellation limited period get dhana settlement and patta please brief sir...
@meenakshi9341
@meenakshi9341 3 жыл бұрын
Thank you very much sir your message fine good again thanks sir 🙏🙏🙏🙏
@sadhasivampraniga9645
@sadhasivampraniga9645 3 жыл бұрын
Aya appa1979 orusothu danma perkr athu uluthvanky sonthm andru elthapatulana analathukryam vankinarkl athukuthky endru eluthupatulna athu danastelmanda vilkm
@josejo6726
@josejo6726 10 ай бұрын
Eruthalum antha edathil engalai use panna vedavellai nangal enna pannuvathu
@thirumurthymurugan7287
@thirumurthymurugan7287 5 жыл бұрын
Good afternoon sir.. Thank you.. your Explanation is very nice. Tamilnadu in you are which district sir..? Please reply me sir..
@s.p.murugesan
@s.p.murugesan 5 жыл бұрын
Sir Madurai District
@thirumurthymurugan7287
@thirumurthymurugan7287 5 жыл бұрын
I'm in Vellore district... very far... Thank you for replying Sir...
@abbashari6553
@abbashari6553 3 жыл бұрын
சார். நம்பரை. அனுப்புங்கள்
@Hameedsara
@Hameedsara 4 жыл бұрын
Sir oru vittai rendu per name la registration pannu mudiyuma.. plz explain me ...?
@muthuraj4746
@muthuraj4746 2 жыл бұрын
சார் வணக்கம் என் மனைவி பெயரில் குடும்ப ஆவன மூலம் பத்திரம் முடித்து ள்ளேன் இதை ரத்துச் செய்ய முடியுமா
@padmamurugesan4060
@padmamurugesan4060 3 жыл бұрын
Gift given to 3rd son on first day then cancelled by 1st son by forcing dad then going for sale agreement by 1st son relatives and after 3 months 1st son getting a gift settlement from dad changing patta tax etc 3rd son going court and getting decree in favour but not able to change patta and tax because money plays a role what to do sir whom shall i contact now 1st son going for appeal
@MGMSTAMILHAIRSTYLES
@MGMSTAMILHAIRSTYLES 5 жыл бұрын
விபத்து ஏற்படுத்திய நபரிடம் நஷ்டஈடு கேட்கலாமா திருவண்ணாமலை
@rajan181
@rajan181 3 жыл бұрын
Sir thambi anna ku dhanam pannalama
@shafishafik8284
@shafishafik8284 5 жыл бұрын
Civil case bending ulla pothu patta matrum min enaipu peyar matarm seiya mudiyuma sir sollunga please
@sreekumara6868
@sreekumara6868 5 жыл бұрын
Ayya vanakkam engal kudumpam 50 varudangalukku melaga innoruvarudaya thoppil vaalkirom kaval velaikal seithukondu thoppil velaiyum seithukodu irukkirom tharppothu nilatthin urimaiyalar nilattha virkka pogirar.nangal kudi iruppatharkku nilam kekka urimai irukka or panam kodutthu vanga urimai irukka?
@anbarasanguru6712
@anbarasanguru6712 2 жыл бұрын
Sir many property in my grandma and grandpa name children are 7 members 3boys and 4 girls sir but my periyappa occupied all land and also sale some land sir but dont divided each person sir what can i do sir
@RajeshRajesh-pd9lg
@RajeshRajesh-pd9lg 4 жыл бұрын
Thatha suya soththu appidi solli ennudaiya thatha soththai vittru vittar en appa siththappa varisukal illamale iruvar irunthum yarudaiya Kai eluthum illamal vittru vittar Enna seivathu sir please sollunga .
@kannanhgbv1834
@kannanhgbv1834 4 жыл бұрын
Minor properitya I mean my daughter propertya en daugter sammthamillamal nan pettrukollamutiuma intha uyil thaana property .my daughter now minor etharku ungal sattathil vali ullatha sir answer pls
@ramaspd5221
@ramaspd5221 3 жыл бұрын
Vanakkam sir, enga Appa name la ulla sothai enga yarukkume theriyama enga Appa yeamathi danam setilment panna vachitanga sir, idhu ipadhan engalukku therium sir, paththiram mathithi ezhuthitanga sir, registration m pannitanga sir, online la matum parts maruvadharkku process poitu irukku sir, please sir edhavadhu vazhi irundha sollunga sir,
@Itsnnaren
@Itsnnaren 4 жыл бұрын
I have one doubt. Dhanam settlement ku urimai kaka mudiyama from sisters. Father has give to son hole property. So is there any option ask பங்கு in property for the sisters.
@periyanayakim2476
@periyanayakim2476 2 жыл бұрын
Same doubt sir pls reply
@balaguru8696
@balaguru8696 5 жыл бұрын
Very useful message
@Kokilavani_1978
@Kokilavani_1978 9 ай бұрын
ஐய்யா; வணக்கம்...என்அம்மா எனக்கு தானமாக கொடுத்த சொத்தை.. எனக்கு ஒருமகன் ஒருமகள் உள்ளனர் நான் என் மகனுக்கு தானமாக கொடுத்தால் என் மகளிடம் விடுதலை கையெலுத்துபெறவேண்டுமா..
@priyatamiltamil7842
@priyatamiltamil7842 4 жыл бұрын
Sir vannakkam en name varshini en father iranthutanga nanga penngal 3 per amma oruvar total 4 members appa pangu pirivu 4 pagam athil 3 pagam en name il ullathu oruvar pagam illai. Antha pagathai vittu eluthiyachu athargana pannam petru konduvittalkal but amma thangai enru antha sothik irukka vitten athalal ippothu thirumba ennidam antha sothu en peyaril eluthikodu illai enral ennai ematri eluthiyatha case poduven eru sonnal case poda mudiuma
@kamalikarthik6500
@kamalikarthik6500 3 жыл бұрын
Grandmother (dad's mom) property is belongs to whom the boy child or girl child???
@mulberrymulberry1478
@mulberrymulberry1478 2 жыл бұрын
பூர்வீக சொத்து ஒருதலைபட்சமாக தான பத்திரமாக எழுதி குடுத்தது செல்லுமா
@RAJKUMAR-kc4mg
@RAJKUMAR-kc4mg 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது அப்பாவின் அம்மா பெயரில் எனது பாட்டனார் ஒட்டு மொத்த குடும்ப சம்பாத்தியத்தில் ஒரு நிலத்தினை வாங்கிக் கொடுத்தார். அந்த சொத்தை தற்சமயம் எனது அப்பாவின் அண்ணன் பெயரில் கிரையம் செய்து கொடுத்து விட்டார்கள் இந்த கிரையம் செய்து கொடுத்த சொத்தை பங்கு கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள் அவர்கள் மீது வழக்கு தொடர முடியுமா
@tamilwhatwhy3713
@tamilwhatwhy3713 4 жыл бұрын
நன்றி ஐயா. என் பாக சொத்தை எனக்கு என் சகோதரர் பிரித்து தரும் முன் , எனக்கு கிடைக்க வேண்டிய சொத்தை, என் இரத்த சொந்தத்திற்க்கோ அல்லது என் இரத்த சொந்தம் இல்லாத ஒருவருக்கோ நான் தானம் செய்ய முடியுமா?
@kanmanie3782
@kanmanie3782 6 ай бұрын
அசையசொத்துஎன்றால்என்னசார்
@VinothKumar-hq6cc
@VinothKumar-hq6cc 3 жыл бұрын
சுவாதினம் என்றால் என்ன?
@vengateshr2857
@vengateshr2857 5 жыл бұрын
Very useful video
@sethubai5353
@sethubai5353 2 жыл бұрын
தாத்தா சொத்தை பாட்டி தான் செட்டில்மென்ட் எழுதினால் செல்லுமா
@seduanna3535
@seduanna3535 10 ай бұрын
ஐயா வணக்கம் எனது பாட்டி தாத்தா பெயரில் உள்ள பழைய பட்டா ஆ பதிவேடு என் தாத்தாவில் உள்ளது இப்பொழுது பட்ட வேறு பெயரில் உள்ளது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இப்பொழுது உள்ள பக்கா உள்ள ஆள் எனது சொத்து என்று சொல்கிறது யூ டியாருக்கு முந்தைய எனது தாத்தா பெயரில் உள்ளது பழைய பட்டா அ பதிவேடு பாட்டி பெயரில் உள்ளது அதை மாற்ற வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் எனது தாத்தா பாட்டி இல்லை எனது அம்மா உள்ளது எனக்காக ஒரு பதிவு செய்யுங்கள் நான் வெளியூரில் உள்ளேன் லீவில் வந்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் இப்படிக்கு நன்றி
@hackingvideo7616
@hackingvideo7616 3 жыл бұрын
Muslim pallivasal property we bought it what the process we want to do it
@rajinisiva-vw3zn
@rajinisiva-vw3zn 4 жыл бұрын
Sir thana settlement kuduthu irrukuraanga sir aana athu nah en appa kitta kaasu kuduthu vaangunan. En appa ena 13 vayasula vittutu poitu vera oruthar kitta vaalnthunu irrukuraanga aana engalukunu ethuvum pannala en akka kum thambi kum nanthan marriage panni vachan aana ippo nah thaana settlement pannan aana en pasanga enna paathukurathu illanu case potu irrukuraanga ippo antha land appa ku poguma ? Sir sollunga athey maathiri ellam en paerula than irruku sir home tax ,water tax,EB bill etc.., emergency sir sollunga
@sathyapraveen16
@sathyapraveen16 3 жыл бұрын
Sir yanga thatha vangina vittai yanga aya thanam koduthuduvanu solluranga but avangaluku prantha yanga appa illa ( dead ) Appa kuda poranthavanga yarum illa appa mattum than. Yanga appaku nanga four numbers but yangaluku antha soththu seratha
@manireji7618
@manireji7618 3 жыл бұрын
ஐயா எங்கள் கோவில் நிலத்தில் அரசாங்கம் ஒரு சிறிய கலை அரங்கம் கட்டி கொடுத்தது அதற்காக அந்த நிலத்தை கவர்னர் பெயரில் தானமாக எழுதி கொடுத்தோம் . இதற்கான உரிமை என்ன அதை பற்றி சொல்லுங்க சர்
@MaheshKumar-mo4qr
@MaheshKumar-mo4qr 4 жыл бұрын
Thagavalukku nandri sir
@sadhasivampraniga9645
@sadhasivampraniga9645 3 жыл бұрын
Ayya appa purvikathi vikum munaray oru sothuvankiyulr marpati ananmaknku purvikthy vituvitar mrpati vankna sotay purvikm enpatha suyasamtym enpatha
@kalidassr6309
@kalidassr6309 3 жыл бұрын
Sir வணக்கம் நன்கொடை ஓர் ஊருக்கு கொடுத்தால் திரும்ப பெற முடியுமா சொல்லுக சார்
@sakthivelvel3949
@sakthivelvel3949 4 жыл бұрын
சார் உங்க செல் நம்பர் அனுப்புங்க சார் உங்களிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும்
@veeramuthu857
@veeramuthu857 5 жыл бұрын
வணக்கம் சார் தான சொத்தை ஏற்றுக்கொண்டு வீட்டு வரி..குடிநீர் குழாய் வரி தானத்தை ஏற்று கொண்டவர் பெயருக்கு உடனே மாற்றி விட்டார் தானசொத்தை ரத்து செய்ய முடியுமா..? பதில் pls sir thanks...
@akarthikaalbum904
@akarthikaalbum904 5 жыл бұрын
Property mela loan vaangi irukan ipo naanga vao kita certificate koduthu naanga vaarisu enoda name and sister name add panalama loan Amma name la iruku pls kindly rply sir
@s.veeramanimilitarypolice3358
@s.veeramanimilitarypolice3358 5 жыл бұрын
பத்திரம், மூலப்பத்திரம் ஒருவர் பெயரில் இருக்கும் போது ,வேறு ஒருவர் பெயரில் அந்த நிலத்தின் பட்டா எப்படி மாற்ற முடியும்? அப்படி தாசி்ல்தார் மாற்றிக்கொடுத்திருந்தால், சட்டபடி தவறா,?
@judhastanley4547
@judhastanley4547 4 жыл бұрын
Swathinam tha ennathu?
@sasikumars470
@sasikumars470 3 жыл бұрын
Land use pannanum...and patta transfer pannanum
@rs_edittz
@rs_edittz 4 жыл бұрын
sir naan Tirupur name: sindhu en appa avar Magal aana enakku thaanasettilment eluthi kuduththu vittar sir idhu Ivar suya sampaathyam sir Ep soththuvari ellam maathitta. but patta maarudhal Ku pathivu panni site num problem nu so patta maatha mudila thn 18.01.2019ipoo my 2 brother case file 24.07.2019 pannirukkinga ipo ennala patta maarudhal panna mudiyuma adhukku edhum solution irukka sir
@rohitsimburohitsimbu1789
@rohitsimburohitsimbu1789 5 жыл бұрын
ரொம்ப நன்றி சார் எனக்கு தானமாக எழுதி வாங்கிய சொத்தை விற்க முடியுமா எனக்கு அதிகாரம் உண்டா அல்லது என் மனைவி பெயருக்கு மாற்ற முடியுமா
@sonyfaiz9112
@sonyfaiz9112 2 жыл бұрын
வணக்கம் ஐயா, என்னுடைய இடத்தை என்னுடைய பக்கத்து இடத்துக்காரர் சேர்த்து அடைத்து விட்டார், அவரிடம் கேட்டதற்கு இவ்வளவு நாள் எங்கு சென்றிர்கள் என்று கேட்கின்றார், நான் அதை மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.
@asifacraft2767
@asifacraft2767 5 жыл бұрын
How many years to complete the original suit civil case 27,,c code please answer for my question sir
@supramaniyamm4392
@supramaniyamm4392 3 жыл бұрын
எங்களது சொத்துக்கு பட்டா பட்டா இருக்கிறது ஆனா எங்களுக்கு இடம் இல்லை என்று நாங்கள் என்ன நாங்கள் என்ன சார் செய்ய வேண்டும்
@darktv3755
@darktv3755 5 жыл бұрын
Sir, iruvar serndhu thanithani servay nilathai dhanam koduthu adhil oruvar maranamadaindha piragu, irukkum nabar dhanathai rathu seiya mudiyuma, rathu seidhal idhu yarukku sellum. But idhu patta marudhal seiyadha nilam. Sir pls and.
@mohandoss4632
@mohandoss4632 4 жыл бұрын
Sir,, nangal oru 55.75 cent 1973 l vakinom. Ana enga pathirathil 55 cent mattumme ullathu. 0.75cent eilla. Ithuvaraikkum antha etathai nangal vivasayam seithu varukirom. Ippothu private antha etam avaruthu endru engalitam problem seikirar.
@mohandoss4632
@mohandoss4632 4 жыл бұрын
Nan courtkku pona win Panna mudiyumma sir
@saixerox4172
@saixerox4172 3 жыл бұрын
சார் வணக்கம் நாங்கள் இரண்டு பெண்கள் எனது தாய் எனக்கு தெரியாது எனது சகோதரிக்கு தான செட்டில் மென்ட் செய்து கொடுத்து விட்டதால் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை தாங்கள் எதேனும் விளக்கம் அளிக்க முடியுமா என்று சொல்லுங்கள் சார்
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 3 жыл бұрын
is there any provision that son who has enjoyed the property of his father has to maintain his wdiow mother by financialy or medical expenses?
@bcdef753
@bcdef753 5 жыл бұрын
Sir எங்க தாத்தா பாட்டி இறந்து விட்டார்கள் எங்கள் சொத்து ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது அதை எங்களோடதுண்ணு நிரூபிக்க வாரி சு சான்றிதழ் கேட்கிறார்கள் எங்களிடம் அவர்கள் இறந்த சான்றிதழ் இல்லை என் அம்மா இருக்கிறார்கள் நான் எப்படி பெற முடியும் pls reply
@siddharththiruvalam2156
@siddharththiruvalam2156 3 жыл бұрын
Sir என்னுடைய அம்மா 1992 ஆம் 23 சென்ட் நிலம் வாங்குகிறார், பிறகு 1993 ஆம் ஆண்டு 2 பேருக்கு 6 சென்ட் என்ற விகிதத்தில் 12 சென்ட் விற்கிறார் மீதம் 6சென்ட் இடம் எங்களிடம் உள்ளது இந்த மூவருக்கும் சேர்த்து 5 செண்ட் இடம் பொது ஜனநலணுகாக town panchayat ku road thana settele செய்கிறார், பிறகு அந்த இடம் 1993 ஆம் ஆண்டு முதல் ரோடு ஆக பயன் படுத்தாமல் இருந்து வருகிறது, தற்சமயம் பக்கத்து நிலத்து காரர் பிளாட் போட்டு விற்கிறார் அப்பொழுது எங்களால் விடபட்ட ரோடு இடத்திற்கு நேராக இல்லாமல் எங்கள் மனை பிரிவுக்கு நேராக விட்டுள்ளார் இதன் காரணமாக நாங்கள் எங்கள் சொந்த இடத்தில் ரோடுகாக 15 க்கு 35 அடி புதிதாக ரோடு தான செட்டில்மென்ட் செய்கிறோம் , இதை போன்று எங்களால் விற்கப்பட்ட அந்த இருவரும் அவர்கள் சொந்த இடத்தில் ரொடுகாக தான செட்டில்மென்ட் செய்கிறார்கள் , இதனால் அவர்கள் இருவரும் எங்களால் விடப்பட அந்த பழைய ரோடு இடத்தை அகிரமிப்பு செய்கிறார்கள், அவர்கள் செய்தது சரியா இதற்கு என்ன தீர்வு sir தயவுசெய்து எனக்கு தெளிவு படுத்துங்கள் உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்
@rs_edittz
@rs_edittz 5 жыл бұрын
my dad enoda mrrge Ku edhu pannala nu enakku dhaana settil mend elzudhii thanttaaru sir but 2 brothers irukkanga Amma appava paakala avanga wife veetla irundhaanga but ippo case file pannirukkinga sir idhukku enna sir panna
@salimraja6991
@salimraja6991 4 жыл бұрын
Case enachi madam
@MuthuKumar-zl6yd
@MuthuKumar-zl6yd 5 жыл бұрын
Super sir
@sathiyaraj5288
@sathiyaraj5288 4 жыл бұрын
Swathiinam na ennanga sir
@jusforu
@jusforu 5 жыл бұрын
If I get a property through gift deed, can it be considered as my self acquired property?
@villagespecial1736
@villagespecial1736 5 жыл бұрын
A தனது நஞ்சை நிலத்தை B என்ற நபருக்கு தானமாக கொடுத்தார்,B யின் அந்த நஞ்சை நிலத்தை வாங்கினாள் (கிரயம்) யாரெல்லாம் கையெழுத்து போட வேண்டும்,B க்கு 3 வாரிசு
@karthikkarthikkarthik3378
@karthikkarthikkarthik3378 4 жыл бұрын
ஐய்யா அண்ணன் தம்பி முன்று நபா் இரண்டு நபா் கரயம் செய்துவிட்டனா் தம்பி செய்யவில்லை தாதாஇரந்துவிட்டா் இப்போ என்ன செய்யலம்
@duvaraghapathi
@duvaraghapathi 2 жыл бұрын
சார்.. அண்ணன் தம்பி இருவரும் தன்னுடைய இடத்தை கோவிலுக்கு கொடுத்து விட்டார்கள்.. அது பதிவு பெறவில்லை..5 ₹ பத்திரத்தில் எழுதி வைத்து கோவிலுக்கு கொடுத்து இருக்கிறது. இது செல்லுமா
@balakumarnataraj2775
@balakumarnataraj2775 2 жыл бұрын
சார் நான் திருப்பூர் உங்களிடம் பேச வேண்டும் நம்பர் தருவிர்களா
@JohnJohnson-uu2fg
@JohnJohnson-uu2fg 5 жыл бұрын
ரெம்ப நன்றி சார்,
@eswaranb4045
@eswaranb4045 5 жыл бұрын
சூப்பர் சார்
@jayanthijaya6526
@jayanthijaya6526 4 жыл бұрын
Sir nan16 vayathil irundhu 35 vayadhu varai appavudan tholil seidhu vandhen ennoda 19 vadhu vayathil end Amma poison kudidhu death agivittar .adhan piragu adutha 3 vadhu madhathil marumanam seithu oru magan irukiran .nan avarudan irundha 15 varudangalil endha sothum vangavilai panamaga vaithukondar. Nan ippoludhu kettal ennidam oru rubai kuda illai engirargal.nan poradi en Amma irukumbothu sambathitha sothil pathi dhana settlement aga vangivitten.nan vangiya piragu 2varudathil 3 sothukal vangi ullar yar peyaril endru theriyavillai.tharpoludhu vangiulla sothin meethu Nana case poda udiyuma sir. Plz sir enaku vilakam sollunga unga pH no send pannuga sir
@priyaashokan7307
@priyaashokan7307 3 жыл бұрын
Sir ungakita sila santheagam keakanum help pannunga sir
@rasulharoon761
@rasulharoon761 3 жыл бұрын
Unga problem enna nu sollunga mam first
@hackingvideo7616
@hackingvideo7616 3 жыл бұрын
Plz rly ur answer sir Ian waiting ur opnion
@arunjl9573
@arunjl9573 3 жыл бұрын
தான செட்டில்மென்ட் பத்திரம் போடும் போது அதை மாற்றவோ,ரத்து செய்தாலோ செல்லத்தக்கதல்ல என்று தான பத்திரம் பதிவு செய்து இருக்கும் பட்சத்தில் அதை ரத்து செய்து மாற்று பாத்திரம் போட்டால் அது செல்லுபடியாகுமா?
@shrijeeth
@shrijeeth 5 жыл бұрын
Sale agreement Pathi solungu sir.?
@psamy9424
@psamy9424 4 жыл бұрын
இடம் விற்பனை செய்து 25வருடம் ஆகிறது 5வருடம் ஆகிறது சொத்து பிரச்சினை காரணமாக வழக்கு நிலுவையில் உள்ளபோது பட்டா மாற்றம் செய்து உள்ளது இது செல்லுபடியாகுமா சார் இதை தடை செய்யவேண்டும் எப்படி சார்
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 2 жыл бұрын
அய்யா என்னோட அம்மா பெயரில் பட்டா உள்ளது. என்னோட ஆயா பெயரில் பத்திரம் உள்ளது. இப்போ என்னோட அம்மாக்கு நாங்க மூன்று பெண்கள் . எங்க அம்மா பெயரில் இருக்கும் வீட்டை எங்களோட மூன்றாவது தங்கைக்கு எங்களோட முழு சம்மதோட என்னோட அம்மா தானம் எழுதிக் கொடுக்க உள்ளார். அதை எப்படி பண்ணுவது என்று தெரியவில்லை. நீங்கள் தான் இதற்கு ஆலோசனை தர வேண்டும் அய்யா...
@KARUNAKARANkarunakaran-up7wr
@KARUNAKARANkarunakaran-up7wr Ай бұрын
ஐயா எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள்.பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே ஒவ்வொருவரின் பெயரில் இடத்தை என் கணவர் எழுதி வைத்து விட்டார்.மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சில வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்து விட்டார்.தற்போது கடன்கள் உள்ளன.தற்போது எனக்கு வயது 70ஆகிறது.மகள்களுக்கு கொடுக்கப்பட்ட சொத்தில் மூன்றில் ஒரு பங்கு எனக்கு கிடைக்குமா ஐயா.
@MGMSTAMILHAIRSTYLES
@MGMSTAMILHAIRSTYLES 5 жыл бұрын
ஒரு விபத்து ஏற்பட்டால் விபத்து ஏற்பட்ட நஷ்ட ஈடு எவ்விதம் வழங்கப்படும்
@paranitharan1955
@paranitharan1955 5 жыл бұрын
ஐயா என் அப்பாவிற்க்கு 2ஆண் பசங்கள். எங்கள் தாத்தாவின் சொத்துக்கள் நாங்கள் அதாவது நான் எனது தம்பி மற்றும் என் அப்பா 3பேர்கள் சரியாக பிரித்துக்கொண்டோம். நான் எனது அப்பா ஒன்றாக இருக்கிரோம் நான் எனது அப்பாவை பார்த்துக்கொள்வதால் அவருக்கு வந்த சொத்தை எனக்கு தானம் செய்து கொடுத்து விட்டார். இதை என் தம்பி அப்பாவின் எனக்கு தானமாக தந்த சொத்தில் பங்கு கேட்கிறார். இது அவர்க்கு சாத்தியமா
@nandaramyanandaramya4146
@nandaramyanandaramya4146 4 жыл бұрын
ஐய்யா வணக்கம் புளியம்பட்டி கிராமம் கிஷ்ணங்கிரி மாவட்டம் அப்பவுக்கு மூன்று மகன் அண்ணாவுக்கு நிபந்தணையின் தாணசெட்டில்மண்டு செய்தார் திரும்பா பெற்று தரமுடியுமா காரணம் இரு தம்பிக்கும் தாய் தந்தைக்கு உதவிய இல்லை அன்பின் பெயரை கொண்டு ஏமாற்றி உள்ளார் உதவுங்கள் நன்றி
@prabus7860
@prabus7860 2 жыл бұрын
ஒருவர் சொந்தமாக வாங்கிய சொத்தை இன்னொருவருக்கு தனமாக எழுதிவிட்ட பிறகு அவர் உயிரோடு இருக்கும்போது., அப்படி தானமாக வாங்கி சொத்தை, தானமாக வாங்கிய நபர் விற்க முடியுமா?
@hbstudiomusic9665
@hbstudiomusic9665 4 жыл бұрын
Thanam settlement property sale pana mudiyuma
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Sudden advance at the front / Rostov is no more
12:03
NEXTA Live
Рет қаралды 781 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19