அருமையான அனுபவம் வாழ்த்துக்கள் நான் இரண்டு வீடியோவையும் பார்த்தேன் அழகு தம்பி உங்க சிரிப்பு முகமே சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻
@K7_kesu Жыл бұрын
நன்றிங்க சகோ🙏🤩❤❤❤
@Rajan-p4d Жыл бұрын
Super bro mass🎉🎉🎉❤❤❤❤
@muthammalrangasamy6608 Жыл бұрын
Y 4:46
@muthammalrangasamy6608 Жыл бұрын
😊🎉qq❤tari
@santhi3426 Жыл бұрын
நல்ல காணொளி! இயற்கை அழகு பாதுகாக்க பட வேண்டிய இடம். கோயில் பூசாரி கூறியது போல் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடம் அமைத்து கொடுக்க நமது அரசு முயற்சி செய்ய சித்தேஸ்வரன் அருள் கிடைக்கட்டும். கரடுமுரடான பாதையில் பயணித்து காணொளி வழங்கியதற்கு உமக்கு நன்றி! வாழ்க வளமுடன்! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@shivanyaKutty.s Жыл бұрын
வேற லெவல் ப்ரோ நீங்க மலைக்கு போயிட்டு வந்த காட்சிகள் எல்லாம் பாக்குறதுக்கு அற்புதமா இருந்துச்சு பாக்குறதுக்கே வேற லெவல்ல இருந்துச்சு சூப்பர் ப்ரோ
@K7_kesu Жыл бұрын
Thanks ga🙏🤩
@manikandanmathi378 Жыл бұрын
அருமை நண்பரே உங்கள் புண்ணியத்தில் நான் சிவனை கண்டேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி நண்பா. எப்பவும் போல இந்த வீடியோ பதிவும் மி அருமையாக உள்ளது இயற்கை காட்சிகள் கண்களை கவர்ந்து மிக அழகாக உள்ளது super bro 😊
@K7_kesu Жыл бұрын
Thanks sako🙏🤩❤
@SingaravelS-p5f Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சித்தேஸ்வரனே போற்றி போற்றி சூப்பர் அருமை டா தம்பி சூப்பர் 👍👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@thangavel.palanivel Жыл бұрын
K7 channel ன் முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள். மேலும் வளர்க்க.
@K7_kesu Жыл бұрын
நன்றி சகோ❤🤩🙏
@K7_kesu Жыл бұрын
அண்ணா ஆமாம் அண்ணா நீங்க சொல்லி தான் எனக்கே தெரிகிறது🤩❤🙏🙏🙏🔥🔥🔥🔥 மிக்க நன்றி அண்ணா❤❤❤❤❤❤🤩🤩🤩
@senthilkumarkumar5336 Жыл бұрын
அருமை சகோ உங்கள் புண்ணியத்தில் சிவனை நானும் கண்டு கொண்டேன் குவைத்தில் இருந்து செந்தில்குமார் இன்னும் பல பொக்கிஷங்களை காண காத்துக் கொண்டிருக்கிறேன் ❤❤️❤️🙏🙏
@K7_kesu Жыл бұрын
நன்றி ஐயா❤🙏😊
@Kavithapalanisamy-md3rd5 күн бұрын
நன்றி 🙏🏻🙏🏻 எனக்கும் இந்த அய்யனின் தரிசனம் கிடைத்தது நன்றி தோழமை
@davidrajkumar66724 ай бұрын
Good speech keep it up and God bless you and your channel ❤️
@sudhaloga6311 Жыл бұрын
உண்மை sema semaaa....super video bro நான் பவானி தான் ஆன என்னால போக முடியல உங்களால சித்தேஸ்வர மலையை ipo நேரில் பார்த்த மாதிரி இருந்தது super bro உங்களுக்கு சித்தேஸ்வரன் அருள் எப்பவும் இருக்கும்...... 🙏🏻
@davidrajkumar66724 ай бұрын
Nice keep it up 👍🏿😸
@kavishkarkavishkar3128 Жыл бұрын
நானே அங்கிருப்பது போல உணர்ந்தேன் நண்பா நன்றி நண்பா🙏🌹
Both the videos are highly informative and good. I liked the way you narrated.It was as if I was traveling with you. Thanks for this wonderful experience.
@081praveenrajr4 Жыл бұрын
Hats off for K7 dedication 💪💪💪💪👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝👏👏👏👏
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@Surya...22 Жыл бұрын
Arumai ❤
@balrajs2122 Жыл бұрын
வாழ்க வளமுடன் 👍🏼
@merthunjayan6690 Жыл бұрын
Super view brother 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻no Ward's about this place great momentam 💐💐💐💐💐💐💐 ananth veppadai
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@jeevithajeevi7044 Жыл бұрын
Hi anna nice vidieos 👌👌👌👌
@livinkumarv8441 Жыл бұрын
Arumaiyana pathivu k7 bro
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@SundaramVenkatesan-x7k Жыл бұрын
Very nice place thambi video super very thanks live ah parthathu Pol irunthathu om nama shivaya om
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@vidhiyaprasanna47 Жыл бұрын
Blessed brother. Prasadham,nature walk,temple visit super super
@K7_kesu Жыл бұрын
நன்றி சகோ❤🤩🙏
@muniyappanmuni7253 Жыл бұрын
வேற லெவல்ல இருக்கு ப்ரோ
@K7_kesu Жыл бұрын
Thanks சகோ❤🙏🔥
@Palanisamy-j5h Жыл бұрын
அண்ணா வீடியோ காட்சிகள் சூப்பர் 🥰🥰🥰🥰🥰
@sampathkumar948 Жыл бұрын
Unga video kakatha waitingla iruntha bro super bro I am very happy bro👍👍👍
@K7_kesu Жыл бұрын
அப்படியா மிக்க நன்றி சகோ❤🙏😁🤩
@KarthiA-y6r Жыл бұрын
Nanum antha kovilukku sentru vantha Mara feel semma❤❤
@K7_kesu Жыл бұрын
Mmm yes bro heaven🤩
@MuthuKumar-k8w4 ай бұрын
Very nice bro😊🎉
@prasanthb2642 Жыл бұрын
என்றைக்கும் சிவனடி ஒரு அற்புதமான உணர்வு தான் ப்ரோ. அதை விவரிக்கவே முடியாது. உங்களோட உள்ளுனர்வு வெளிபட்டது. செம செம 👌👌❤️🔥. நம்ம ஊர்ல இப்படி ஒன்று இவ்வளவு நாட்கள் தெரியாமேயே போச்சு. வேறலெவல் 👌
அருமை நான் ஒரு 20 முறைக்கு மேலாக சென்று ஐயனை தரிசித்து வந்துள்ளேன். முன்பெல்லாம் ஜீப் வசதி இல்லை இப்பொழுது பாதி மலைக்கு வசதி செய்துள்ளார்கள் ரொம்ப எளிமையாக உள்ளது
@s01922 Жыл бұрын
Anna niraya sivan kovil video poodunga and pothikai malai poonga ithe maari nature vera level ❤
@vetrikondan5315 Жыл бұрын
Super machi
@K7_kesu Жыл бұрын
Thanks bro❤🙏🔥
@kiranraj4160 Жыл бұрын
Super experience brother
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@gokulautomobile Жыл бұрын
Bro ippadi kall problem vechuttu ippa mobila video eduttu poradhu romba kastam bro your great bro🎉🎉🎉🎉🎉💪💪👏👏👏👏👏
@K7_kesu Жыл бұрын
Thanks சகோ❤🙏🔥
@sanjaykannan5570 Жыл бұрын
K7 bro dindayal district Ottenchatram pakathula pachalur hills iruku anga கதவுமலைநாதன் kovil iruku anga poi experience panunga super a irukum
@K7_kesu Жыл бұрын
கண்டீப்பாக அண்ணா🤩❤🙏
@karthick8421 Жыл бұрын
Love you brother 🔥💯👍👏 be safe bro
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@rajufra8765 Жыл бұрын
Super neenga
@K7_kesu Жыл бұрын
Thanks bro
@anandvpmk3524 Жыл бұрын
Super bro
@K7_kesu Жыл бұрын
Thanks bro❤🙏🔥
@selvakumar.r625 Жыл бұрын
👌🔥🔥🔥.........❤
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice video
@K7_kesu Жыл бұрын
Thanks sako❤🙏🤩
@chanthrakanth7715 Жыл бұрын
Anna ❤
@K7_kesu Жыл бұрын
Thanks bro❤🙏🔥
@smanikandan291 Жыл бұрын
Congratulations 👏
@K7_kesu Жыл бұрын
Many many thanks
@SathishKumar-sg7bp Жыл бұрын
Super
@K7_kesu Жыл бұрын
Thanks சகோ❤🙏🔥
@mail.paramesh1934 Жыл бұрын
Hi anna....nice video 🎉
@K7_kesu Жыл бұрын
Hello 😊thanks ga❤
@SubashBabu-uk3px Жыл бұрын
Love u bro
@K7_kesu Жыл бұрын
Thanks ga🙏🤩
@gmrithulpranav9845 Жыл бұрын
அருமை சகோ மேலே பழமை மாறாமல் வைத்து இருக்கிறார்கள் பார்க்கவே அருமையாக உள்ளது சகோ ஜீப்பில் பயணம் செய்து வீடியோ எடுத்தது மிகவும் அருமை ஜீப்பில் பயணம் செய்ய டிக்கெட் விலயை நீங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் கமெண்ட்ல சொல்லுங்க வாழ்த்துகள் சகோ
@K7_kesu Жыл бұрын
நன்றி சகோ❤🙏🤩 130 ரூபாய் சகோ😊
@sakthipriya7520 Жыл бұрын
🙏🙏ஓம் நமசிவாய.. 🌹🌹
@K7_kesu Жыл бұрын
ஓம் நமச்சிவாய❤🤩
@SathiyarajSathiyarjaАй бұрын
நண்ப சபரிமலை வீடியோ போடுங்க சுவாமி சரணம் ஐயப்பா
@Manikandan-sw8mr10 ай бұрын
Engalala pogamudiyalanutha unga video patha saamiya paklanu video pakrom but saamiya neengla vanthu paarunhanu solringa engaluku romba kashtama iruku neenga mudinja alavuku moolavar saamiya kaatingna engalamari varamudiyathavangluku konjam santhoshama irukum iyya😊.
@mariappanshunmugam9504 Жыл бұрын
Hi pro 👌👌👌
@K7_kesu Жыл бұрын
Thanks சகோ❤🙏🔥
@vijayar85086 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@SamvatRajRaj3 ай бұрын
உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்
@iloveindia93595 ай бұрын
👍🏼👍🏻👍🙏
@vickydharshini863811 ай бұрын
💓🙏🙏🙏💓
@Kashtakandam Жыл бұрын
என் சொந்த ஊர் வெள்ளிதிருப்பூர் பாலமலைக்கு 9 கிமீ நான் 2000 க்கு முன்பு 8 முறை சென்றிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் இப்போ பெருந்துறையில் இருக்கிறோம்
@K7_kesu Жыл бұрын
ம்ம்ம்ம் அண்ணா🤩🤩🤩
@Bpositive2002v Жыл бұрын
😊❤
@kodivignesh9106 Жыл бұрын
பங்காளி ஒரே ஆன்மீக பயணமாக இருக்கு எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு வாருங்கள் 🙏🙏
@K7_kesu Жыл бұрын
சரிங்க பங்காளி❤🤩🙏
@Lion-0001 Жыл бұрын
திருவண்ணாமலை ஏறி video podunga bro😊 சிவனே துணை ஓம் நமசிவாய வாழ்க
@K7_kesu Жыл бұрын
கண்டீப்பாக முயற்சி செய்கிறேன்ங்க
@Lion-0001 Жыл бұрын
@@K7_kesu நானும் ஒரு சிவன் வெறியன் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க உங்கள் காணொளி மிகவும் அருமை தோழரே 💯🔥🔥🔥
@sanmugavel2998 Жыл бұрын
🎉❤❤❤🎉
@K7_kesu Жыл бұрын
Thanks bro❤🙏🔥
@ProTecTor. Жыл бұрын
Been there two times 🔥🔥we used to climb from 1st hill at night time adventures😢😢it's been 5years want to trek again
@K7_kesu Жыл бұрын
Hmm sako
@MalaVlogs29 Жыл бұрын
யாருப்பா நீ சிவன் கொடுத்த பிள்ளையா எனக்கு சித்தர் இதுபோல மலைப் பயணம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் ஆனா லேடிஸ் போகமுடியாத இடத்தையும் உங்களோட சேர்ந்து கண்குளிர நீங்கள் அடைந்த அத்தனை சந்தோஷமும் இங்கிருந்து அடைந்தேன் அதைவிட ஜீப்மேல டாப்ல பயணம் அடவான்ஜரான திகில் பயணம் அமேசான் ஆப்ரிக்கா காட்டுப் பயணம்னு சொல்வாங்களே அது மாதிரி பயமா இருந்தது உங்கள் பொண்டாட்டி குழந்தை அம்மா அப்பா ஞாபகம் தான் வந்தது செம தம்பி (மாலா)
@K7_kesu Жыл бұрын
நன்றி அம்மா🙏❤
@MalaVlogs29 Жыл бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி (மாலா)
@manojshivani3742 Жыл бұрын
சித்தேஸ்வரன் மலைக்கு நெருஞ்சிப்பேட்டை வழியாகவும் மலை ஏறலாம் தம்பி நல்லா இருக்கும்
@K7_kesu Жыл бұрын
Hmmm akka 🤩
@ramamoorthyramamoorthychin4429 Жыл бұрын
தம்பி கண்ணாமூச்சி செட்டியூர் வழியாக நடந்து சென்று பார் அருமையாக இருக்கும்
@K7_kesu Жыл бұрын
சரிங்க அண்ணா❤🤩🙏
@DuraiPandi-zo7xj Жыл бұрын
Bro daily valaiku poitu vanthu unga video parkamal erukava matan super video bro the green 💚💚💚💚💚 beautiful place and peaceful place I like the place super super super super super super very super video bro
@K7_kesu Жыл бұрын
Thank you so much 😀 sako
@Muthukumar-p2s Жыл бұрын
அந்தியூர் இருந்து பஸ் வசதி இருக்கா நண்பா
@SivaKumar-md9nk Жыл бұрын
Yes
@K7_kesu Жыл бұрын
Irukkum anna
@prabuprabu4941 Жыл бұрын
Bhavani to guruvaradiur Bus
@soundarrajan88459 ай бұрын
Daily 6.30 am , 9.30 am , 12 pm , 2.30 pm, 5.30 pm , 9.45 pm. ...... anthiyur bus stand time for A5 bus .....
@rahulr59425 ай бұрын
Bro please tell me when can I trek to pala malai in September
@K7_kesu5 ай бұрын
Yes
@rahulr59425 ай бұрын
@@K7_kesu bro is temple opens all days in every month. Can we trek to palamalai anytime??? Any day?...
@logeshwaran798 Жыл бұрын
villingiri video podu bro ...❤🔥
@K7_kesu Жыл бұрын
Bro ippo anga allowed illa sako
@logeshwaran798 Жыл бұрын
@@K7_kesu eppo illa bro Feb 2024 la podunga ... 😎
@FunnyCoastalBeach-kh2em6 ай бұрын
Jeep ku charge yevlo anna oru nabarukku
@gokulautomobile Жыл бұрын
Daily college poittu vantha unga video tha pappan bro🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅
@K7_kesu Жыл бұрын
அப்படியா நன்றி தங்கோ
@aavigalulagam8111 Жыл бұрын
Bro uinge videos so nice 100%useful
@manistrong6590 Жыл бұрын
Brother.. unga video's ellame vera level brother.. enna camera or mobile use panreenga vlog panna
@manistrong6590 Жыл бұрын
Reply pannunga brother.. enna model mobile
@mseathu4689 Жыл бұрын
ஏகண்ணூகண்ணாமுச்சிவழிஇண்ணும்சுப்பர இருக்கும்
@K7_kesu Жыл бұрын
அடுத்த தடவ try பன்னுறேனுங்க
@boopathichidambaram Жыл бұрын
காட்டு விலங்குபயம் இல்லையா தம்பி வாழ்க வளர்க
@K7_kesu Жыл бұрын
Illaga
@gowthamm9358 Жыл бұрын
Bro chennimalai Anna varala
@K7_kesu Жыл бұрын
சகோ அவர் விரைவில் வருவார்
@gowthamm9358 Жыл бұрын
Ok bro
@rahulr59425 ай бұрын
Can we visit sitheshwara mali temple any day in any month do people go?? Does the temple be open everyday?
@K7_kesu5 ай бұрын
Yes you can try
@rahulr59425 ай бұрын
@@K7_kesu thanks bro
@sheiksadam8319 Жыл бұрын
Samyal video poduga bro
@K7_kesu Жыл бұрын
ம்ம்ம்ம் சகோ
@vasanthi3896 Жыл бұрын
தம்பி கேசவா இது எங்க ஊரு கண்ணு .இது மட்டும் இல்ல இன்னும் ஏராளமான அழகான ஊர் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் பூலாம்பட்டி குட்டி கேரளா காவிரி ஆறு மேட்டூர் டேம் .
@K7_kesu Жыл бұрын
கண்டிப்பாக நான் வருகிறேன் பூலாம்பட்டிக்கு
@sanjaykumarr1848 Жыл бұрын
Hai kesav anna neenga video ellam naturala yedharthama panringa. Rembave nalla irukku ana remba risk edukkathinga please. Unga family members ellaraiyum ketten sollunga, bye.