na ipo konja naala RAJINI old movies pathukitu irukea ... marana mass a irukaru
@thavambase69075 жыл бұрын
shut up everyone knows that already, idiot!
@AJAY34105 жыл бұрын
@@thavambase6907 ena da olara
@thanga46444 жыл бұрын
Maveeran movie paru
@palaniappancsk43705 жыл бұрын
Great sivakumar sir for recollecting all those old memories...
@VFILMCOMPANY5 жыл бұрын
யாரும் ரஜினியை வைத்து படம் எடுக்க தயங்கியபோது , கலைஞானம் அவர்கள் தன் மனைவியின் தாலியை அடமானம் வைத்து , ரஜினிக்கு அட்வான்ஸ் அளித்து , ரஜினியை முதன் முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்து , அந்த படத்தை தயாரித்து , ரஜினிக்கான சினிமா வாழ்கையை வெற்றிகரமாக துவங்கி வைத்திருக்கிறார். அந்த படத்தின் வெற்றியே அவருக்கு அடுத்தடுத்த படங்களையும் , வெற்றியையும் , தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தையும் , கோடிகளில் சொத்துகளையும் , அந்தஸ்தும் கொடுத்துள்ளது. ஆக ரஜினி கலைஞானம் அவர்களை எவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு போயிருக்க வேண்டும் , உதவிகள் செய்திருக்க வேண்டும், உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். மாறாக ரஜினி மேடையில் பேசும்பொழுது , கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் இருக்கிறார் என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது. இனி அவர் உயிர் பிரியும் போது அது என் வீட்டில் தான் , அவரது கடைசி மூச்சு போக வேண்டும் என்று கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல் சொல்கிறார் என்றால் அவரது அருமையான குணம் நமக்கு விளங்குகிறது. அய்யா கலைஞானம் அவர்களது வயது குறைவாக இருக்கும்போது அவருக்கு ரஜினி உதவி செய்திருந்தால் அது பாரட்ட பட வேண்டிய விஷயம். வயது முதிர்ந்த பிறகு நீங்கள் அவருக்கு வீடு கொடுத்தால் என்ன கொடுக்க வில்லை என்றால் என்ன ? தன்னை உருவாக்கிய ஒரு நல்ல மனிதரை கூட கண்டு கொள்ளாத ரஜினி தான் , தான் ஒரு ஹீரோவாக உருவாவதற்கு காரணமான மனிதர் வாடகை வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்று கூட கவலை , அக்கறை இல்லாத ரஜினி தான் , கட்சி ஆரமிக்க போவதாக (பல நூற்றாண்டுகளாக) தமிழ்நாட்டுக்கு முதல்வராக ஆகி மக்களை காப்பாற்ற போவதாக மேடைகளில் முழக்கமிட்டுகொண்டிருக்கிறார். மேடையின் கீழே தலைவா ! தலைவா என்று கத்தும் ஒரு முதிர்ச்சியடையாத கூட்டம் வேறு ! தமிழ்நாட்டு பிரச்சனை எதற்கும் குரல் கொடுக்காத ஒருவர் தலைவரா ??ரஜினி ஒரு அருமையான நடிகர் - திரையிலும் , நிஜ வாழ்கையிலும் !!!!
@rameshbabu-vu9no5 жыл бұрын
கங்கை அமரன் மனதார பேசியுள்ளார் , தலைவர் மிகச் சிறந்த மனிதர்
@SathishKumar-ie7sz5 жыл бұрын
எங்கள் தலைவர் எங்கள் தெய்வம் எங்கள் உயிர் தலைவர் நேர்மையான மனிதன் 💥💥🌹🌷🌷💓🌻
@SathishKumar-ie7sz5 жыл бұрын
மகிழ்ச்சி தலைவா சூப்பர் ஸ்டார் எங்கள் உயிர் 👏
@jayandranmohan30185 жыл бұрын
Good speech Mr Sivakumar Sir
@rhamrishi94385 жыл бұрын
You mean Mr. Selfikumar
@jayandranmohan30185 жыл бұрын
@@rhamrishi9438 Yes ..he is arrogant sometimes..But he knows cinema history well..my appreciation is only for that. Regarding, Selfi...we, people should ignore cinema celebs in public
@anandramarao65965 жыл бұрын
Sivakumar sir praised rajini a lot.Super speech
@sachinsachin-ek5zr5 жыл бұрын
ரஜினி சார் great
@vikkrishnan71575 жыл бұрын
This man Sivakumar I respect a lot . Sometimes you talk too much sir .
@vikkrishnan71575 жыл бұрын
arunzen don’t know to read Tamizh
@pras24293 жыл бұрын
He watches the movies of Kullan Surya a lot..And it has taken a toll on his behaviour patterns 😁😁
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
படைக்கும் பின்னால் சிலர் பேசுவதும் சிரிப்பதும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதும் இனிவரும் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
@sathizstyle14845 жыл бұрын
#Rajini NxT #CM...😎
@ayay56415 жыл бұрын
Awesome speech 😍🎉🙏
@bavaams53335 жыл бұрын
Love you thalaivaaaa 😍😍😍😍😍
@SKEER_Tinytakes5 жыл бұрын
Great selvakumar👍👍
@rajaganapathyg59565 жыл бұрын
சிவகுமார் அருமை நன்றி சின்னப்பா தேவர்
@LoguLogu-ii7ml5 жыл бұрын
Gangai ji Super
@Thamizh14305 жыл бұрын
Superb speech by sivakumar..
@antonymarcuse32175 жыл бұрын
Super star good man
@zarnamuki90125 жыл бұрын
கலைஞானத்திற்கு விழாவா? ரஜினிக்கு விழாவா? இல்லை எடிட்டிங் செய்தவர் ரஜினி ரசிகரா?
@ramkrishnan64265 жыл бұрын
Bold speech sir
@sravi9555 жыл бұрын
வாழும் தெய்வம் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
@sasiway71875 жыл бұрын
மெய் சிலிர்த்தது
@sragu54685 жыл бұрын
அருமை, கலைஞானம், சிவக்குமார்
@januj2n5 жыл бұрын
So many unknown things about Legends.. Great..!
@miracledancecompany7615 жыл бұрын
Super speech sir....Kai thattathenga da kadhaiya kelunga ithutha hilight hahaha...
@milkeywayman5 жыл бұрын
நம்ம தமிழ் சினிமாக்காருங்க எப்பத்தான் மேடை நாகரீகம் கற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் பாருங்க, பேசுபவர் பின்னால் கும்பலாக சுற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும், பேந்தப்பேந்த விழித்துக்கொண்டும் இருப்பார்கள். இந்த மேடையில் ஒருபடி மேலேப்போய் சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். நிகஸ்க்ச்சியை ஒருங்கிணைக்கும் நிகில் முருகன் அவர்களே இதை பின்பற்றுவதில்லை... அப்புறம் வேறென்ன நடக்கும்...?
@RoadTales5 жыл бұрын
Correct sir.
@vasanthkumar31135 жыл бұрын
பாராட்டு விழா யாருக்கு கலைஞானம் அவர்களுக்கா? இல்லை ரஜினி அவர்களுக்கா?
@s.slikeindian96625 жыл бұрын
Rajini sir rempa pudikkum I like important
@vijayganesh39395 жыл бұрын
Mr.sivakumar sir.... Oru visayam soldren.... Inga nadakira yellam kadavul koduthadhu..... Rajini sir unmayalume nalla manasu kondavar...ana unga mathiri romba nallavan vesham pottukittu porama pudichuvar illai
@louiescor89505 жыл бұрын
Yaru ellam red colour dress girl pakuringa
@SpeedVenturess5 жыл бұрын
@Jadoo Rish KAMA VERI YA IRUKE NEE...OKENUM POLA IRUKKA
@louiescor89505 жыл бұрын
Jadoo Rish boss kudutha adika matingalo
@rohiikrish13334 жыл бұрын
Avlo veri maplaiku....
@ssrmardhupandian14195 жыл бұрын
Only one person who talks the truth
@prasha885 жыл бұрын
Kalaignanam pathi pesaama Rajini Sir.......Rajini sir Yenna kodumai !!! Only Siva Kumar sir than spoke about Kalaignanam sir.
@krish67245 жыл бұрын
Vayiru na eriya tha seium
@ஆதிச்செல்வம்5 жыл бұрын
King Rajni
@onlyMusicAdditct5 жыл бұрын
Rajini mean power
@karthikkeyan54205 жыл бұрын
நன்றி மறந்துட்டார் ரஜினி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் சிவகுமார்
@AJAY34105 жыл бұрын
கோமாளிகள் ன்னு சொன்னாலும் கை தட்டுங்க
@AJAY34105 жыл бұрын
@BEST ENTERTAINMENT CHANNEL unakku kanji varuma . Kathu than varum endaiya pudichi oombu
@AJAY34105 жыл бұрын
@BEST ENTERTAINMENT CHANNEL ena da olaritu iruka... v2la suma iruka elalaya vanthu cmt potutu iruka.. vengayatha urichi kunjila theachika kunji koosuthuna 😂😂😂😂
@sathish25325 жыл бұрын
சினிமாவில் Super Star அரசியலில் கோமாளி.
@vividv15 жыл бұрын
16:00 What movie sivakumar is talking about ??
@jaythurai33075 жыл бұрын
Bairavi
@vividv15 жыл бұрын
@@jaythurai3307 thanks
@zarnamuki90125 жыл бұрын
9:50 ரஜினி இத்தனை வருடம் கழித்து வீடு வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னதற்கு காரணம் இப்பதான் புரிகிறது. 😀 நல்லா பற்ற வைக்கிறீங்க குமாரு!
@nagarajanerode5 жыл бұрын
இது கலைஞானம் பாராட்டு விழாவா? ரஜினிகாந்த் பாராட்டு விழாவா?
@bharath2.0825 жыл бұрын
Pochuuu eriuthulaaa jii
@sarathgp31685 жыл бұрын
Siva Kumar Sir Legend
@smileinurhand5 жыл бұрын
யாருக்கிடா விழா எடுக்கிரார் திரு.பாரதிராசா ? எல்லோரும் ரஐனிக்கு சோம்பு
@IpcardTV5 жыл бұрын
Rajini Should have honoured kalaignanam atleast 20 yrs back, by all means.
@mathav60055 жыл бұрын
Sivakumar purposely condemn rajni compare with MGR.
@ajaymani38165 жыл бұрын
Next CM Thalaivar Rajinikanth
@prasannas57365 жыл бұрын
Why too much emotion???
@basheerhaja62225 жыл бұрын
44வருட திரை சக்கரவர்த்தி...ரஜினி க்கு போட்டி யாருங்க...அதான் அதே ரஜினி
@s.slikeindian96625 жыл бұрын
Ajith sir rempa nallavar. enga namanadu. sivagangai vanthu parunga evunga rendu, Peru seyppanga I love Ajith sir