Final touch வேற லெவல் ஏகலைவன் அண்ணா,, நீங்கள் இதுமாதிரியான விடயங்களை,, வரலாறுகளை நிறைய பேச வேண்டும்...!! 👌👌👏👏👏
@selvarajusepperumal56952 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100 சதவீதம் உன்மை.
@saminathanramakrishnun59672 күн бұрын
சின்ன மேளம் தச்சினாமூர்த்தியின் பித்தலாட்டம் தான் இன்றைய தமிழர் நிலை., அருமையான பதிவு அருமை நண்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள் 😊😊😊
@saravananms66572 күн бұрын
ஐயா அவர்கள் பேசுவது அனைத்தும் உண்மை இதுபோன்று இன்னும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் வாழ்த்துக்கள் திராவிட போர்வை திராவிடம் அழிய வேண்டும்
@tamizhselvan96462 күн бұрын
திராவிட திருட்டுத்தனம் என்ன என்று அக்குவேர்ஆணிவேரா எடுத்து வைத்த அய்யா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.🎉
@ilavarasanperumal60942 күн бұрын
திரு.ஏகலைவன் அவர்களே வாழ்த்துக்கள் மிகவும் தெளிவான கருத்துக்கள் வாழ்க வளமுடன்...
@vengan96422 күн бұрын
சூப்பர் உங்கள் கருத்து அருமையாக உள்ளது நன்றி ஐயா
@agrikrishnan20762 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி ஐயா ❤❤❤ தமிழ் சமுதாயம் ஒன்றிணைந்து திராவிடியா மாடலை வெல்ல முடியும் 🎉
நன்றி தாங்கள் கூறிய வெளிபடுத்திய வெற்றி மாறன் காட்சி படுத்திய பிறப்பின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்த ஸ்டாலின் குடும்பத்தை வெளி கொண்டு வந்தார் என்பதை கூறியதற்கு வாழ்த்துக்கள்.
@chandrakumaranvallipuram40932 күн бұрын
வணக்கம் ஏ தலைவன் ❤
@elikuncharalingam27882 күн бұрын
தமிழ் தேசியம் 🙏🙏🙏 நன்றி ஐயா💯💯💥💥
@varmaaable2 күн бұрын
ssuper Excellent interview with Ravana media"s .congratulations to both.
@thalamaivazhi372019 сағат бұрын
பெரும்பான்மை தமிழ்மக்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும்.💐 இங்கு பட்டியல் இன மக்களும், தேவேந்திரர், முக்குலத்தோர், வன்னியர்கள் பெருபான்மை மக்கள் SCIST /MBC/BC மக்கள் அவர் அவர் மக்கள்தொகைக்கு ஏற்ப அதன் விகிதாச்சரத்தின் அடிப்படையில் இடம் கிடைக்க வேண்டும். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும்💐
@MuthuraniMuthurani-kx8onКүн бұрын
Very good sir
@selvarajusepperumal56952 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@templekanchipuram42612 күн бұрын
Pmk
@shentilkumar61042 күн бұрын
🙏🙏🙏
@kannadatec5192 күн бұрын
❤❤❤❤❤
@SambandhamA-qv6mw2 күн бұрын
கலைஞரைவிடபலேஆள்ஸ்டாலின்😊
@subramanianselvamselvam12692 күн бұрын
Excellent topic. Congratulations both of them..
@omsakthi1542 күн бұрын
ஸ்டாலின் ஏதாவது. நல்லது செய்து இருக்காரா
@sivamaniv7481Күн бұрын
@@omsakthi154 அப்படியானால் தீயதும் ஏதும் செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்களா இதை மட்டும் தானே கருணாநிதி தனம் இந்த மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது அதில் சாதனைகளும் படைத்திருக்கிறார்கள் அந்த சாதனைகளில் ஒன்றுதானே ஆந்திராவில் இருந்து அவர் உலகக் கோப்பையை தமிழ்நாட்டில் இருந்து பெற்று வந்தாலும் மணவாடு பியூர் தெலுங்கு என்று கூறின உடன் 5 கோடி பரிசுகளை அளித்தது இந்த திராவிடம் மாடல் எவனுடைய பணத்தை திருடி எவனுக்கு கொடுப்பது எமது மண்ணின் மக்களாகிய தமிழ் இன மக்களுக்கு கொடுக்கப்படும் நியாயமாக இல்ல ஓரளவுக்கு எனும் மக்கள் நினைத்து கொடுக்க நினைக்கும் பரிசுகளையும் பிடுங்கிக் கொண்டு உலக அளவில் சேம்பியன் பட்டம் என்ற எமது தமிழின கண்டுகொள்ளாமல் விட்ட காவாலிகளின் கூட்டம் அல்லவா எம்மை ஆளுகிறது ஆக அந்த வரிகள் தமிழ் இனத்திற்கு துரோகத்தையும் திருட்டையும் அழிவையும் உண்டாக்கினதே இந்த திராவிடம் மாடலும் ஆரிய சனாதன சங்கிகளும் கூட்டமும் தானே
@SivaKumar-m1f2 күн бұрын
Unmai
@tamilselvam65882 күн бұрын
நன்றி 🙏🙏
@ThamizhkumaranstoreКүн бұрын
உண்மைய சொன்னீங்க ...
@PerumalPerumal-kg2rsКүн бұрын
Super sir
@rajneel36082 күн бұрын
I never agree with anything with Except NTK but will agree with this view of Ekalaivan
@sivamaniv74812 күн бұрын
இந்த 23ஆம் புலிகேசியின் ஆட்சியை அந்த 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மிகச் சிறப்பாக காட்டிருப்பார் அதை கதை வசனம் எழுதி தயாரித்த அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள் சரி இது ஒரு உறவு இருக்க மாமன்னன் படத்தில் கால் செய்யும் நடிப்பையும் இவர்களே போட்டு விடுதலை டூவீலும் இவர்களே தயாரித்து மாமன்னன் படத்தில் பிளாஸ்டிக் சேர்யும் இந்தப் படத்தில் வாரிசு அரசியலில் வசனமாக வைத்தது 23ஆம் புலிகேசி வடிவேல் கூறுவது போலத்தான் என்ன தோன்றுகிறது நூறு வருடம் கழித்து வரும் மடையர்களுக்கு இந்த மன்னன் இப்படித்தான் இருந்தால் வீர தீரமாக என்று சொல்லும் பொழுது ஓ அப்படியா என்று நம்பி தானே ஆக வேண்டும் என்பது போல இன்றைக்கு பிளாஸ்டிக் சேரை நினைவுச் சின்னம் இவர்களாலும் இவர்கள் கட்சிக்காரர் என்றாலையும் வாரிசு அரசியலும் இவர்களாலும் இவர்கள் குடும்பத்தாலும் நடந்ததென்று இனி ஒரு இருவரு வருடம் கழித்து அப்படியே உல்டாவாக சொல்ல வாய்ப்பு இருக்கிறது அல்லவா அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் இதையெல்லாம் நாங்கள் உடைத்தோம் என்பார்கள் இதையெல்லாம் நம்ப 20 வருடம் கழித்து முட்டாள் மடையர் கூட்டம் தமிழர்கள் இருக்கத்தானே போகிறார்கள் அப்படி என்ற வருங்காலங்களை முன்னறிந்து கூட இம்மாதிரியான விடயங்களை அவர்களே இந்த உண்மைகளை ஆனால் இவர்களுக்கு சாதகமாக வேறு எவ்வளவு செய்தது போல காட்டி நாங்கள்தான் அவைகளை உடைத்தோம் சிதைத்தோம் சமூக நீதியை நிலைநாட்டினோம் என்று 20 வருடம் கழித்து ஊறிக் கொள்ளலாம் அல்லவா அதில் கருணாநிதி தனம் என்பது மிக சிறப்பாக இன்னும் நூறு வருடங்களுக்கு கை கொடுக்கும் அல்லவா அதற்கெல்லாம் மூல காரணம் முட்டாள்கள் ஆகிய அடிமை கூட்டமான அந்த திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் நம்பும் தமிழர் கூட்டம் தானே ஆரிய சனாதான சங்கிகளாகிய இந்த கதிர் சங்கிகளும் காவி சங்கிகளும் எப்படி தமிழர்களுக்கு தமிழர் இனத்திற்கும் தமிழர் இறைக்கும் எதிரானவர்களோ அல்லது அதை திருடி கொண்டார்களோ அவர்களுடையது என்று அதேபோல சற்றும் நூல் அளவு குறையாதவர்கள் அல்லவா இவர்கள்
@sathiyarajsubaramani89222 күн бұрын
Good sir you speech
@vaidhyanathan14612 күн бұрын
Super
@arulappumarisal166Күн бұрын
👏👏👏👏👌👌
@MuruganandhamAkila2 күн бұрын
Arumai sir
@CsaravananCsaravanan-s3m2 күн бұрын
👌👌👌👌👏👏
@santhakumar42342 күн бұрын
👍👍👍👍👍👍👍👍🙏
@PanneerselvamNarayanasamy2 күн бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அய்யா
@panchamurthypandurangan44002 күн бұрын
ஏகலைவன் அவர்கள் சொந்த ஊர் திருவண்ணாலை மாவட்டதில் உள்ள வேட்டவலம் பேரூட்சியா?
@rangarajanveeriahnaidu4845Күн бұрын
சமுதாய நீடியும் இல்லே. ஒரு மண்ணும் இல்லே. Ivth pay கமிஷன்ல இசை வெள்ளாளர் க்கு உதவியாளர் ஊதிய விகிதமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் பணி பூஜை நேரத்தில் மட்டும் thavil vaasippsthu or melam adipathu எழுதுவது அல்லது தட்டச்சு செய்வது அல்ல.
@tamizharasanm933717 сағат бұрын
அண்ணா வணக்கம் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் எதற்கு பாலம்? கருத்தியல் கோட்பாடா? பொழுதுபோக்கா?