"பாமக, தமாகா-வை மதிக்கின்றோம்; ஆனால்..." - தமிழிசை சௌந்தரராஜன் | BJP | PTD

  Рет қаралды 38,129

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 ай бұрын

#PuthiyaThalaimuraiTV #tamilisaisoundararajan #bjp #nda #pmk #tmc #delhi #loksabhaelections2024
"பாமக, தமாகா-வை மதிக்கின்றோம்; ஆனால்..." - தமிழிசை சௌந்தரராஜன் | BJP | PTD
#GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #Electionresult
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 179
@subramaniadyar7251
@subramaniadyar7251 Ай бұрын
தமிழிசை வாய் மூடியிருந்தால் பாஜகவுக்கு நல்லது.
@mka301
@mka301 Ай бұрын
இந்த பொம்பளைக்கு அண்ணாமலை மேல ஒரு வன்மம்😂 அது ஒன்னும் இல்ல இந்த பொம்பளை ஆறு ஏழு வருஷமா பேட்டி கொடுத்து பேட்டி கொடுத்து கட்சியை நோட்டாவுக்கு மேல கொண்டு வர முடியல😂 ஆனா அண்ணாமலை என்னும் இளைஞர் இரண்டரை வருஷத்துல கட்சியை இந்த அளவுக்கு மாபெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்று விட்டார் என்கிற வயிற்று எரிச்சல் தான்😂 தமிழிசையை பிஜேபி யை விட்டு ஓடிப்போ ஓடிப்போ😂
@arulmohan6445
@arulmohan6445 Ай бұрын
கூட்டணி இருந்தா அக்கா 4 இடத்துக்கு போயிருப்பாங்க
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng Ай бұрын
டில்லி மேலிடத்தில் சொல்லி இந்தம்மாவை இனி எந்த செய்தியாளருக்கும் பேட்டி குடுக்க சொல்ல கூடாது என்று கூற வேண்டும்
@MrSaravanakarthik
@MrSaravanakarthik Ай бұрын
2014இல் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு சுமார் 10% வாக்கு வாங்கி இருந்து அதோடு தேன் மாதிமுகவும், போன்ற கட்சிகளும் இருந்தன ஆனால் 2024 இவை எதுவும் இல்லாமல் பாரதிய ஜனதா வாக்கு வாங்கி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
@sureshbabu3255
@sureshbabu3255 Ай бұрын
இந்த அம்மனி பாஜகவை விட்டு விலகி ஆளுனரா இருந்த போதுதான் கட்சி வளர்ச்சி அடைந்தது. இப்போது திரும்ப பாஜக உள்ளே வந்து தமிழக பாஜக வளர்ச்சியை பாழ்படுத்த போகிறார்.
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 Ай бұрын
நீங்க மாவட்ட தலைமையா வேலை செய்தால் அதன் கஷ்டம் புரியும்
@jjeyapal6744
@jjeyapal6744 Ай бұрын
True
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
dmk kodutha assignment nu read in you tube
@arulmohan6445
@arulmohan6445 Ай бұрын
கூட்டணி வேண்டாம் என்பது சரியானது.
@SR-hj4kh
@SR-hj4kh Ай бұрын
போன தடவை. சேர்ந்து தானே. தேர்தலை. சந்திச்சீங்க? எத்தனை. ஜெயிச்சீங்க?
@Subakiruthu
@Subakiruthu Ай бұрын
சுய விளம்பர பிரியர், முன்னர் பேசும் போது எல்லாம் நான் ஒரு டாக்டர் என் அடிக்கடி கூறுவார், இப்போது கவர்னர் பதவியையே விட்டு விட்டு வந்துவிட்டேன் என கூறி வருகிறார். அவர்கள் கூற்றுப்படி பாஜாக வளர்ந்திருந்தால் நிச்சயமாக இவர் காரணம் அல்ல. அதில் பங்கு போட வந்தவர். தற்போது தமிழக பாஜக வில் இவர் பதவி என்ன, இவ்வளவு கருத்துக்கள் தெரிவிக்க.
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 Ай бұрын
நீங்கள் உழைத்து பாருங்கள் . ஆங்கிலத்தில் டைப் அடிப்பதால் மட்டும் அல்ல பெண்ணாக முன்னாள் பிஜேபி தமிழ் நாடு தலைவர். முழு தகுதி அவர்களுக்கு உள்ளது. நீ பொத்து
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
medical seat nanga pottathu nu dmk solranga na ministers quota va
@rajkumarkanagasabapathy7556
@rajkumarkanagasabapathy7556 Ай бұрын
உனக்கு பதவி ஆசை
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 Ай бұрын
Not interested in this lady interview, as she tries to eliminate Annamalai. Get retired soon.
@sundarapandi8110
@sundarapandi8110 Ай бұрын
அண்ணாமலை THALAIVAR ஆனால் மட்டுமே மீண்டும் தமிழ்நாட்டில் பிஜேபி வளரமுடியும்
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 Ай бұрын
மிகவும் கேவலமான அரசியல்வாதி . இவர் நினைத்தால் ஆளுநர் ah இருப்பார் Mp தேர்தலில் போட்டி போட வேணும் ஆனால் , ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார் தோர்த பிறகு மீண்டும் , ஆளுநர் பதவிகோ , மினிஸ்டர் பதவிகோ ஆசை படுவார்
@gnanasekar8823
@gnanasekar8823 Ай бұрын
இந்த அம்மா பாஜாக வில் நீடிக்கூடாது.அதிமுகவில் போய் சேர வேண்டும் ‌.
@benitkaran4262
@benitkaran4262 Ай бұрын
குமரி குருப் குமரி அனந்தன் அரசியல் வியாபாரி
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
திரு குமரி அனந்தன் அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?? அவர் கமராஜிரின் ஒரு பக்தர். காந்திஜியின் பக்தர். அவரின் நடவடிக்கைகள் எப்போதும் அதில் இருந்து தவறியதில்லை. இன்னும் அவர் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எதுவும் அவரைப் பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள்.
@mayilsamyk1829
@mayilsamyk1829 Ай бұрын
முட்டாள் தனமாக பதிவு செய்யக்கூடாது .. குமரி அனந்தன் பற்றி தேவையில்லாமல் தெரியாமல் பதிவுசெய்யக் கூடாது..
@radhakrishnanv5315
@radhakrishnanv5315 Ай бұрын
Kumari Anandhan ilainzer Congress Thalaivar irrundhapodhu appo nanum Alandur ilainzer Congress ammaipil irundhen gootadhugu vandhal kaasu goadudhslthan varuvar goodavea Thanuday Kumar pen Kumari ink virgumpadi soalluvar sariyana arasiyal viyabari Kumari Anandhan avar magalthanea Tamilisai
@sundarapandi8110
@sundarapandi8110 Ай бұрын
டுமிழிசை அக்கா அவர்கள் மீண்டும் ஆளுநர் ஆவதே மீண்டும் மக்களுக்கு நல்லது
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng Ай бұрын
கட்சிக்கு நல்லது
@srivari8634
@srivari8634 Ай бұрын
அப்பா மாதிரி கிரிமினல் மைண்ட்
@Robert-mr7vi
@Robert-mr7vi Ай бұрын
We are want annamalai only
@sundarsundar761
@sundarsundar761 Ай бұрын
அண்ணாமலை அண்ணன்காக எங்கள் பணி தமிழிசை நீ மாநில தலைவராக பதவியேற்றால் நான் பதவி விலகிவிடுவேன்
@shivakrishna1167
@shivakrishna1167 Ай бұрын
First time in her political carrier she has got deposit and the credit goes to Anna IPS hard work
@mka301
@mka301 Ай бұрын
True
@elancheran7447
@elancheran7447 Ай бұрын
ஆமை புகுந்த வீடு உருப்படாது.💥 பாண்டிசேரிக்கே போய் விடுவது நல்லது.
@user-qb4on3ml8j
@user-qb4on3ml8j Ай бұрын
உங்கள் தலைவர் அண்ணாமலை மோடிஜியே ஏமாத்திட்டாரே அக்கா😂😂😂
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Ай бұрын
நோட்டா என்று சொன்னானேஙோத்தா
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r Ай бұрын
இதுவரை போனது டிரெயிலரா..அய்யோ
@rajkumarkanagasabapathy7556
@rajkumarkanagasabapathy7556 Ай бұрын
அய்யே ...இவ ஒரு spent material..கிழவி
@kumarsamy6608
@kumarsamy6608 Ай бұрын
இவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து இருக்க கூடாது.
@soundararajanms9717
@soundararajanms9717 Ай бұрын
OK. She has not crossed Lakshman Rekha !
@Vetrikodiyetru
@Vetrikodiyetru Ай бұрын
இவ ஏன் பேட்டிகுடுத்துட்டு இருக்கானு புரியல... கட்சி தலைமை ஏன் இப்டி வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க... நடவடிக்கை எடுக்கவும்
@sriram.k2963
@sriram.k2963 Ай бұрын
We want Annamalai only
@triangle379
@triangle379 Ай бұрын
development in 2047 ? will we be alive then to see the progress?
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 Ай бұрын
தற்குறி.
@murugan5899
@murugan5899 Ай бұрын
விமான நிலையம் இப்போது யாரிடம் உள்ளது
@kumara4247
@kumara4247 Ай бұрын
தமிழ்,தமிழர்,தமிழ்நாடு,தமிழ்த்தேயம்,தமிழம்,தமிழர்கள் ஆளுமை,மெய்யியல்,வரலாற்றை மீட்டெடுக்க தமிழினத்திற்க்கான முதல் தமிழ்த்தேசிய கட்சி நாம்தமிழர்...காலத்தேவை
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Ай бұрын
வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி வாழ்க தாமரை வாழ்க பிஜேபி வாழ்க தாமரை
@gnanasekar8823
@gnanasekar8823 Ай бұрын
இந்தம்மா தமிழ கபாஜாகவில் தொடர்ந்தால் உட்கட்சி பூசல்தான் ஏற்படும்.ஆளுநராக இருந்ததினால் தலைக்கணம் மனதுக்குள் இருக்கிறதா அதனால் அண்ணா மலை என்ற வீரம் துணிவு நிறைந்த மனிதனை விவமர்சிக்கிறார்.அண்ணாமலை என்ற வேட்டிக்கட்டிய தமிழனுக்காகதான் பாஜாவுக்கு ஓட்டு.இதை இந்த அம்மா மறந்துவிடக்கூடாது‌
@Bbq7778
@Bbq7778 Ай бұрын
They should not do this Blame game. With AIADMK, they would have lost their identity itself. Good that they stood separate. But Annamalai should have won. For that, lots of groundwork by party workers is missed. But Modi has credited him for his hard work and encouraged him. Pulling his legs should be avoided.
@lakshmikesavan5284
@lakshmikesavan5284 Ай бұрын
Sv sekar and Tamilisai soundarajan are backstabbing Annamalai.
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz Ай бұрын
Please modiji should change the akka again as governer of any state
@LokeshLokeshwar-ng6dj
@LokeshLokeshwar-ng6dj Ай бұрын
வீட்டிலுள்ள பிள்ளைகளை பட்டினி போட்டுவிட்டு அடுக்குமாடி வீடுகட்டி நான் தான் பெரிய பணக்காரன் என்று சொன்னானா ஒருத்தன் அது மாதிரி இருக்கு இந்த நாட்டுல வேலைவாய்ப்பு வறுமையை ஒழிக்காமல் வளர்ச்சி என்பது கண்னை கட்டிக் கொண்டு சூர்ய நமஸ்காரம் பன்னுவது போல் முதல்ல விலைவாசியை கட்டு படுத்துங்கள் அப்புரம் வளர்ச்சிய பத்தி பேசலாம்.
@vijaya8893
@vijaya8893 Ай бұрын
அச்சச்சோ நான் கவர்னர் பதவியை துறந்ததால் உங்களுக்கு என்னடா கஷ்டம் என்று பேசிய பெண்மணியை முன்னாள் தெலுங்கானா கவர்னர் என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லையே கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை தான் இந்தப் பெண்மணி பேசுவது ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக வந்த காலம் நாடு சுதந்திரம் அடைந்த காலம் பசி பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் நாட்டை தூக்கி நிறுத்த எவ்வளவு பாடுபட்டார்கள் தெரியுமா? அவர் எங்கே மோடி எங்கே இவர் என்ன பண்ணார் வருமானத்தைப் பெருக்கினாரா ? மக்களிடம் வரிகளைப் போட்டு பிடுங்கினார் விலைவாசியை ஏற்றினார் பணமதிப்பு இழப்பு செய்து கொள்ளை அடித்தார் கொரோனா ஊசியைப் போட்டு சாகடித்தார் பூஸ்டர் ஊசி போடனும் என்று கூறியதால் போட்டுக் கொண்டு எத்தனை பேர் இறந்தனர் என் குடும்பத்தில் நடந்ததே மன்னிக்க மாட்டேன் மறக்கவும் மாட்டேன் இந்த அரசு நீடிக்காது நிலைத்து நிற்காது இறைவனின் கணக்கு இது தான் ஆம் இது தான் வெற்றி என்ற பெயரில் மன அமைதி இழக்கச் செய்யும் இவர்களுக்கு அத்தனை எதிர்கட்சித் தலைவர்கள் கொடுக்கும் குடைச்சலை அனுபவித்தே தீர வேண்டும் வலி என்றால் என்ன என்று தெரிய வேண்டும் மக்களுக்காகத் தான் அரசாங்கம் அரசாங்கத்துக்காக மக்கள் அல்ல இதை உணர வேண்டும் ஆணவம் அகம்பாவம் அழிய வேண்டும் நடக்கும் இவை எல்லாம் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@SenthilKumaran-nj2bf
@SenthilKumaran-nj2bf Ай бұрын
அடேங்கப்பா சிரிப்ப
@dharmarajramalingam1541
@dharmarajramalingam1541 Ай бұрын
கடந்த தேர்தலில் எல்லா ரும்சேர்ந்து நின்றார்கள்ஒரிஸாவில்காங்கிரஸ்டன்இணந்துபட்நாயக்இணந்துநின்றால்,உங்கள்நிலைமை
@Veera-uo3hb
@Veera-uo3hb Ай бұрын
தமிழக பாஜகவில் இருந்து தமிழிசை அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அதுதான் கட்சிக்கு நல்லது
@RamasamySamy-je7vl
@RamasamySamy-je7vl Ай бұрын
She creates enimity with Mr Annamalai why this enimity .Had she continued as leader of BJP vote share remain same ,4% only .
@chandramoulir6465
@chandramoulir6465 Ай бұрын
65 வயதாகும் பரட்டை பாட்டி இனி கட்சிக்காக தமிழகத்தில் என்ன செய்ய முடியும்.
@palanisamy3740
@palanisamy3740 Ай бұрын
எதிராளி என்று யாரையோ குறிக்கிறார். யாரையோ வீழ்த்தவே வந்திருக்கிறார் போல் தெரிகிறது.
@2011var
@2011var Ай бұрын
Just my stating "Modi Modi" will ensure TamizhIsai Soundararajan personal gains and take another Governor roles and make more money. She will bring "Zero" value to TamizhNadu BJP. She is criticizing Annamalai did not go for an alliance, will she dare to say that Modi has come to TamizhNadu atleast 15 times, but was not able to win even a single seat.
@jjeyapal6744
@jjeyapal6744 Ай бұрын
Madam pls leave BJP party. u didn't good president of Tamil Nadu BJP . Annamalai is best president of tn BJP
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 Ай бұрын
இந்தியா வளர்சி அடைந்ததா உங்கள போல் ஆட்கள் வளர்சி அடைந்துள்ளார்கள் உண்மைதானே
@lakshmikesavan5284
@lakshmikesavan5284 Ай бұрын
She should not resigned her job and contested. Annamalai should continue as Tamilnadu bjp leader and be the voice against the Dravidian butler ideology. The new generation looks for people like Annamalai and Manoj.
@subramanisaa5098
@subramanisaa5098 Ай бұрын
Maximum chances of Tamil isai and annamalai being nominated to rajyasabha from Orissa snd later being nominated as ministers.
@user-uu5pf6ul9h
@user-uu5pf6ul9h Ай бұрын
விவசாயிகள் கடன்களை தல்லுபடி செய்வீர்களா
@moutainlover
@moutainlover Ай бұрын
தமிழிசை குதூகலிப்பது போல் இந்தியாவில் ஒரு வளர்ச்சி மயிரும் இல்லை ....நாட்டை இரண்டாகப் பிரித்து அதானிஇடமும் அம்பானியிடமும் கொடுக்க நினைத்த காவிப்பயல்களின் எண்ணத்தைக் கருவறுத்த இந்திய மக்கள் பாராட்டுக்குரியவர்கள் ..... ஒரு பக்கம் கழுத்தை நெரிக்க சந்திரபாபுவும் மறுபக்கம் காலை வார நிதிஷ் குமாரும் தயார்நிலையில் இருக்கிறார்கள் .. செய்வார்கள்
@parthibanrathinaswamy3177
@parthibanrathinaswamy3177 Ай бұрын
Katchi valarame eppadi adjust pannuvenga avanga 5 seat kuduthirupanga
@chandramoulir6465
@chandramoulir6465 Ай бұрын
திராவிட கட்சிகளின் ஏஜெண்ட் பரட்டைக்கு இனி எந்த முக்கிய பொறுப்பும் அவசியமில்லை
@prabhakaran174
@prabhakaran174 Ай бұрын
Mam please quit, Annamalai will take care.
@SivaKumar-rb3je
@SivaKumar-rb3je Ай бұрын
with regarding to the alliance, Annamalai did was correct
@mohankumarcud
@mohankumarcud Ай бұрын
தேர்தல் சமயத்தில் மட்டும் வருவது நல்லதல்ல என்பது என்பது எனது கருத்து. பிறகு எப்படி மக்கள் ஆதரவு தருவார்கள்...
@shreedharvaitheeswaran63
@shreedharvaitheeswaran63 Ай бұрын
Kamarajar annadhurai indru irundhaal kanneer vadippar thamizhagam indru nilai thadumarukiradhu vetkam vedhanai
@mohideenmohamedfarook9355
@mohideenmohamedfarook9355 Ай бұрын
Orama poi vilaiyadu vennai
@utshiva8066
@utshiva8066 Ай бұрын
தமிழகத்தில் நோட்டாவுடன் கட்சியை போட்டி போட வைத்த இந்த அக்காவுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விசயம். இத்துடன் இந்த அம்மையாரை ஓய்வுக்கு அனுப்புங்கள். தவறும் பட்சத்தில் இவங்க அப்பனை போல குட்டையை குழம்பும் வேலையை செய்யும்.
@TNPoliticalcritics
@TNPoliticalcritics Ай бұрын
Pls don’t interview her as a bjp representative
@cresirj6238
@cresirj6238 Ай бұрын
In 2014, BJP alliance got 19.3%, not they have 18% - no growth!
@malarvizhijayachandran293
@malarvizhijayachandran293 Ай бұрын
இந்த பொம்பளை மாநிலத் தலைவர் வந்த பிஜேபிக்கு இந்த அம்மாவை சமாதி கட்டிடும்
@SivaKumar-rb3je
@SivaKumar-rb3je Ай бұрын
one and only Annamalai
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r Ай бұрын
அப்படியே ஒடிசா உங்க பிரதமர் பேசியது பற்றி
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r Ай бұрын
அந்த பயம் இருகட்டும் ஜிங் ஜிங்
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h Ай бұрын
அக்கா சொல்வது உண்மை! அதிமுக பிஜேபி கூட்டணி வைத்து இருந்தால் குறைந்தது 15 இடமாவது கிடைத்து இருக்கும்!
@js7238
@js7238 Ай бұрын
புடுங்கி இருக்கும் டெபாசிட் போய் இருக்கும்
@arulmohan6445
@arulmohan6445 Ай бұрын
இது தவறான கணிப்பு
@arulmohan6445
@arulmohan6445 Ай бұрын
அக்கா மந்தம் அயிட்டாங்க.
@svgsvg7928
@svgsvg7928 Ай бұрын
மோடி எண்ணமே தமிழ்நாட்டில் பிஜேபி தலைமையில் கூட்டணி அல்லது தனித்து களம் காண்பது தான் அதைதான் தலைவர் அண்ணாமலை செய்தார் .இந்த அக்கா என்னசொல்வது பதவி ஆசை இந்த அக்காவுக்கு
@sivar8579
@sivar8579 Ай бұрын
அண்ணாமலை தான் பெஸ்ட் இவ ஒரு வேஸ்ட்
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Ай бұрын
Tha MA ka very top Most party, they got very huge vote Bank,
@jambunadar3342
@jambunadar3342 Ай бұрын
Thamarai malarntha thirum entru tharagamathirathukku sontha kari veary hard worker vel salute akka
@ntrntr3355
@ntrntr3355 Ай бұрын
ஹாஹாஹாஹாஹி
@velayuthams7183
@velayuthams7183 Ай бұрын
Over shouting against BJP headquarters and it's decision of long vision of forming Govt in Tamilnadu Tin Kattiachu
@KANCHIENTERPRISES
@KANCHIENTERPRISES Ай бұрын
She is good for nothing. Why did not she progress BJP earlier? She can't do anything. She is waste.
@shreedharvaitheeswaran63
@shreedharvaitheeswaran63 Ай бұрын
Tasmac Tamilnadu vazhlgha valamudan (thiruttu munnettra kazhagam )nalla munnettram
@SivanmoorthySubramanian-tn9nq
@SivanmoorthySubramanian-tn9nq Ай бұрын
Enna anal. 2 theruvula kuppa kedakkam. Sutham pannuna enna
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 Ай бұрын
varum anaal varaathu !
@shankarkr2950
@shankarkr2950 Ай бұрын
She is talking too much. She doesn't have a charisma of a politician nor a governor
@abdulkasimkasim7223
@abdulkasimkasim7223 Ай бұрын
நீஏம்மாஇப்படிபுலம்புர உனக்கு மீண்டும்கவர்னர்பதவிஉண்டு
@arjunbabu8791
@arjunbabu8791 Ай бұрын
Eeyam poosuna mariyum irukanum, poosatha mariyum irukkanum, yennakka correct thana
@Introvert0696
@Introvert0696 Ай бұрын
Ni la ivalo vote vanga yaru karanam nu maramthutu pesura 😂
@kannanramasamy1296
@kannanramasamy1296 Ай бұрын
சரியான கருத்து.
@yaazhi_72kamalam
@yaazhi_72kamalam Ай бұрын
பயித்தியம்
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 Ай бұрын
Ivanga ena tamilnadu bjp leader maathiri pesuranga
@B.Genuiness
@B.Genuiness Ай бұрын
, 2047 😂😂😂😂. கூட்டமே கோமாளிகள். விமான நிலையம் 😂😂😂😂.
@vetrivetri1174
@vetrivetri1174 Ай бұрын
தமிழிசைநீஒருஆனிமுபுடுங்கவேன்டாம்எல்லாம்எங்கள்அன்னாமலைஜிபாத்துக்குவார்
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 Ай бұрын
Thamilisai dream centre minister. Ulladum pochu. Makkal nalanam. Athai அண்ணாமலை parthukkuvar
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
who is to give opinion everyday..hated by almost all.y
@selvabanu9778
@selvabanu9778 Ай бұрын
Yen ivangala interview panringa, annamalai anna enga ponaru
@user-ci1po7rh7i
@user-ci1po7rh7i Ай бұрын
Ennady aathangam komaali?
@ManjuNathan-qx8uc
@ManjuNathan-qx8uc Ай бұрын
Annamalaiyai balaveenap paduththa self goal podum seniors
@rajkumarkanagasabapathy7556
@rajkumarkanagasabapathy7556 Ай бұрын
Modi kku ice வைக்கிறா
@rajendranraju9183
@rajendranraju9183 Ай бұрын
Modi,minaraty,bjpPm 1:38
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Ай бұрын
பரட்டை கிளம்பிடுச்சப்பா கிளம்பிடுச்சு
@rajamanin2822
@rajamanin2822 Ай бұрын
She is doing cheap politics
@mveeramoorthymarimuthu4988
@mveeramoorthymarimuthu4988 Ай бұрын
சும்மா அடிச்சு விடு
@user-kaarmugil
@user-kaarmugil Ай бұрын
Oru sakthiyyum irukkathu....avanukku unnai devaipattal kuppiduvaar....unakku devaipattal neeyum pogalaam.
@muruganmech2037
@muruganmech2037 Ай бұрын
Seeman ❤❤❤
@user-qs8lt9jn7h
@user-qs8lt9jn7h Ай бұрын
நீங்க ஒரு ஆளாவது வெற்றி பெற்று இருந்தால் மகிழ்ச்சி! அக்கா!
@ManjuNathan-qx8uc
@ManjuNathan-qx8uc Ай бұрын
Annamalayai paaratta manam illai selfish seniors
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 Ай бұрын
Vasan party nalla vote bank
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН