பாமகவ ஏன் எதிரியா காட்டுறீங்க..! Thirumavalavan தலித் தலைவர் இல்லை.. | Jagan Moorthy Interview | TTN

  Рет қаралды 216,687

Top Tamil News

Top Tamil News

2 жыл бұрын

பாமகவ ஏன் எதிரியா காட்டுறீங்க..! Thirumavalavan தலித் தலைவர் இல்லை.. | Jagan Moorthy Interview | TTN
#TTN #TopTamilNews #Thirumavalavan #JaganMoorthy #Interview #PMK #VCK
For Advertisement & Promotion contacts :
E-Mail us: newsdesk@toptamilnews.com
Whatsapp : +91 63742 10496
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
For Advertisement & Promotion contacts: E-Mail us: newsdesk@toptamilnews.com
For Latest News Updates: www.toptamilne...
Follow us on Facebook: / toptamilnews
Follow us on Twitter: / toptamilnews
Follow us on Instagram: / toptamilnews_
About Top Tamil News:
Keeping the Smart Tamil Diaspora in Mind, Top Tamil News started its journey on July 2017 with a goal to educate and entertain our visitors with latest happenings in the world.
Top Tamil News covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle and Social Responsibility & Social Awareness.

Пікірлер: 465
@karthickkarthick-eo7iw
@karthickkarthick-eo7iw 2 жыл бұрын
என்னடா எப்பாத்தாலும் தலித் தலித் கூவுறிங்க பறையன் னு சொல்லுங்கப்பா
@govindanappaswamy34
@govindanappaswamy34 20 күн бұрын
சந்திரனுக்கு ஆராய்ச்சி செய்ய வின்வெளி அனுப்பிய இந்திய அரசு ஜாதி பேசியது தவறு தான்
@balushanmugam5063
@balushanmugam5063 11 ай бұрын
அண்ணன் பூவை மூர்த்தியார் போர்குணம் கொண்ட சிங்கம். ஜெகன் மூர்த்தி பிஜேபிக்கு ஜால்ரா.
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 Ай бұрын
பாட்டாளி மக்கள் கட்சி தான் பட்டியலின மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு. ஐயா இராமதாசு அவர்கள் வன்னியர்கள் மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பான தலைவர்.
@thulasidoss9826
@thulasidoss9826 2 жыл бұрын
தம்பி ஜெகன் மூர்த்தி சொல்வதை போல்வன்னியரும் பட்டியல் சமூக மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை வரவேற்கிறேன் வன்னியர்பெரும்பாலும்வறுமலயில்உள்ளனர்
@stonecold9897
@stonecold9897 2 жыл бұрын
அண்ணன் பூவை மூர்தியார் பெயரை பயன்படுத்த உனக்கு எந்த தகுதியும் இல்லை கூட பிறந்தால் மட்டும் தகுதி வராது....அண்ணன் பூவை மூர்த்தியார் சுயநலம் இன்றி பொதுநலம் காத்தவர்....
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 2 жыл бұрын
S absuletly correct
@stonecold9897
@stonecold9897 2 жыл бұрын
@@mrjalumfabs9375 நன்றி தோழர்...
@dinakaranv9331
@dinakaranv9331 Жыл бұрын
சமூக போராளி அண்ணன் மூர்த்தியார் பெயரை பயன்படுத்த கூட அருகதை அற்றவர்.
@stonecold9897
@stonecold9897 Жыл бұрын
@@dinakaranv9331 மிக மிக சரியான வார்த்தை அண்ணா
@selvanathanvellaiswamy8725
@selvanathanvellaiswamy8725 2 жыл бұрын
முனைவர் திருமாவளவன் அனைத்து மக்களுக்குமான தலைவர்தான் விசிக வில் அனைத்து சமுக மக்களும் உள்ளனர் விசிக பொது கட்சி தான்
@dheena12
@dheena12 Жыл бұрын
திருமா தலித்து இளைஞர்களை முடக்கி அடித்துவிட்டு திராவிடத்தால் ஏமார்தப்பட்டார்
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 Жыл бұрын
சிறந்த பதிவு!. மனம் திறந்த பேச்சு! வாழ்க பல்லாண்டு!!
@sharmam5475
@sharmam5475 2 жыл бұрын
இந்தியா ஆளுமை தொல் திருமா எங்கள் உயிர்திருமா
@raniyammalraniyammal167
@raniyammalraniyammal167 2 жыл бұрын
அண்ணன் மூர்த்தியார்டூ
@Yuvan4497
@Yuvan4497 6 ай бұрын
Thalaivar 💙♥️ Thiruma
@Mkaran786
@Mkaran786 22 күн бұрын
இந்திய ஆளுமை cm ஆகுமா? கனவிலாவது?😂😂
@palanikrishnan6068
@palanikrishnan6068 Жыл бұрын
திருமாவளவன் என்ற நபர் மனிதனே அல்ல
@radharavis2615
@radharavis2615 2 жыл бұрын
உங்களுக்கு ஏற்றுக்கொள்ள மனம் இல்லை சகோதர கட்சியாக வாழ்த்த நினைக்க மனம் இல்லை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் பெரிய கட்சியும் விசிக தான்
@sureshpavi2442
@sureshpavi2442 2 жыл бұрын
ஜெய்பீம் Dr. அம்பேத்கரை படித்து இருப்பபீர்கள் தோழா அதேபோல் Dr. பூவை மூர்த்தியாரையும் படியுங்கள் உங்களுக்கு தெரியுமா தெரியதா தோழர் அன்றைய காலகட்டத்தில் அண்ணன் திருமா அவர்களை பேசசொல்லி அழகு பார்த்தவர் பாச தலைவர் Dr. பூவை மூர்த்தியார் தோழா வரலாற்றை தெரிந்து பேசுங்கள் பெரிய கட்சி ஒன்றுமில்லை தலித் கட்சிகெல்லாம் தலைமை புரட்சி பாரதம் ஜெய்பீம் திருவொற்றியூர் ஜெய்பீம் சுரேஷ்...
@dineshkumars2905
@dineshkumars2905 2 жыл бұрын
Yes
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 2 жыл бұрын
Correct
@Yuvan4497
@Yuvan4497 6 ай бұрын
VCK 💙♥️🥳
@ashik2908
@ashik2908 Ай бұрын
😅 22:14
@sekarp7925
@sekarp7925 Ай бұрын
Super very nice real speechess Poovai jagan murtyar best performencey PMK best party SC ., ST peopleukku samuga needi kavargal kattchi PMK party
@athiselvan4689
@athiselvan4689 2 жыл бұрын
உண்மையை தெளிவா சொல்லியிருக்கார் பூவை மூர்த்தி வாழ்த்துக்கள்
@KJFrakki
@KJFrakki Жыл бұрын
Poi solladha pa
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
திரு பூவை மூர்த்தி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் எண்ணம் நிறைந்தவர்தான் 80 களில் நடந்த பட்டாபிராம் தண்டரை கலவரம் நடிக்காமல் பார்த்து கண்டதில் அவர் பங்கு உண்டு எனினும் தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒணறிணைக்க முடியவில்லை அந்த வகையில் திருமா அவர்கள் முயற்சி வெற்றி பெற்று உள்ளது அதை மக்கள் நன்கறிவர்
@user-wi3im6io9r
@user-wi3im6io9r 2 жыл бұрын
மூர்த்தி அண்ணன் மரணத்திலேயே எங்களுக்கு சந்தேகம், அவர் கொள்கைக்கு எதிரானவர் ஜெகன்
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 2 жыл бұрын
S absuletly correct
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k 2 жыл бұрын
சூப்பர் தலைவா
@user-nx8id7tx7y
@user-nx8id7tx7y 2 жыл бұрын
அண்ணன் மாவீரர் மூர்த்தியார் இருந்து இருந்தால் இன்று அண்ணன் ஜெகன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எதுவும் நிச்சயமாக வராது. அண்ணல் அம்பேத்கருக்கும் அண்ணன் மாவீரர் மூர்த்தியாருக்கும் நேர் எதிர் கொள்கையை கொண்ட பாஜகவுடன் கூட்டணி வைத்து மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார்.
@selvanathanvellaiswamy8725
@selvanathanvellaiswamy8725 2 жыл бұрын
@@user-nx8id7tx7y 💯💯
@savenature723
@savenature723 2 жыл бұрын
@@user-nx8id7tx7y இந்த கேள்வியை நெறியாளர் ஜெகன் மூர்த்தியிடம் ேகட்டு இருந்தால் நல்லா இருக்கும். பூவையிலிருந்து புரட்சி மலர்ந்தது. ஜெகனிடத்தில் ஜால்ரா துரோகத்தில் முடிந்தது.
@user-jz9de3vg5s
@user-jz9de3vg5s 2 жыл бұрын
மாபெரும் தலித் மக்களின் உன்மை தலைவர் டாக்டர் பூவை ஜெகன்மூர்த்தியார் அவர்கள் என்பதை மகிழ்ச்சி அளிக்கிறது
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 Жыл бұрын
Brother ungalukku manasatchiye illa bro
@ajithkumar908
@ajithkumar908 Жыл бұрын
என் அன்புள்ள தலைவர் டாக்டர் பூவை மூர்த்தியார வழி வந்த மத்த கட்சி என் கண்ணுக்குள்ளே நிக்கிறேன் அண்ணா டாக்டர் பூவை மூர்த்தியார் எங்கள் தெய்வம் மூர்த்தி அண்ணா🙏🙏🙏🙏🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵
@karnajeevakarnajeeva6069
@karnajeevakarnajeeva6069 2 жыл бұрын
அண்ணன் திருமா புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கை வாரிசு தமிழகத்தின் 234 தொகுதிகளின் தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளம் தமிழ் மக்களுக்கான ஆளுமைமிகுந்த மகத்தான தலைவர்
@sangeethraj4542
@sangeethraj4542 Жыл бұрын
Correct 💯
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 2 жыл бұрын
நாங்கள் வாழும் வரை புரட்சிபாரதம் கட்சி தலைமையேற்ப்போம்
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 2 жыл бұрын
Adhu unga thalavidhi brother
@viji2323
@viji2323 2 жыл бұрын
Vaalum Ambetkar Engal Anna Thirumavalavan
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
தமிழகத்தின் பூவை சிங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து க் கொண்டு இருக்கும் மாபெரும் ஆளுமை திரு ஜெகன் அவர்கள்
@murugandinesh7330
@murugandinesh7330 2 жыл бұрын
உங்கள் கருத்து எல்லாமே பி. ஜே. பி. ஆதரவாக இருக்கிறது
@ksmani7114
@ksmani7114 2 жыл бұрын
ஜெகன் சரியாதான் சொல்றரன் எங்க அண்ணன் உலக பொது தலைவர் டா
@chinnathambiraman2758
@chinnathambiraman2758 2 жыл бұрын
அருமை சரியான முறையில் விலக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@rajailayaraja7868
@rajailayaraja7868 2 жыл бұрын
உங்கள் கட்சியில் தமிழக முழுவதும் மவுசு இல்லையே ஆனால் திருமாவுக்கு தமிழ்நாடுமுழுவதும்மவுசுஉள்ளது
@thamaraikannan2405
@thamaraikannan2405 25 күн бұрын
அண்ணா சொல்வது 100% உண்மை. இவருடைய நேர்மையும், குறும்பில்லாத பேச்சும் மிகவும் சிறப்பு. நான் தலித் இல்லை, இருந்தாலும் அண்ணாவை நேசிக்கிறேன்.
@SivakumarRegupathy
@SivakumarRegupathy 25 күн бұрын
பூவை மூர்த்தி தெளிவாக பேசு உள்ளார் நன்றிங்க
@chinnan5296
@chinnan5296 2 жыл бұрын
தலித்துகளும் வன்னியர்களும் என்றுமே ஒன்று சேர முடியாது நீங்கள் நினைத்தால் மட்டும் போதாது வன்னியர்களும் நினைக்க வேண்டும் ....
@HARISHARI-xi7zj
@HARISHARI-xi7zj 2 жыл бұрын
Naanga talith illada
@HARISHARI-xi7zj
@HARISHARI-xi7zj 2 жыл бұрын
Paraiyargaluku padainadathi senravargal thaan padaiatchi
@manimaranmaran3116
@manimaranmaran3116 2 жыл бұрын
பரையர்கள் பேரினத்தில் இருந்து பிரிந்தவன் தான் நீங்கள் நீங்கள் வரலாறு படிங்க பரையர்கள் புறநானூறு இலக்கியம் படிக்கவேண்டும்
@kanjanarcoticmadeusfallbra9702
@kanjanarcoticmadeusfallbra9702 2 жыл бұрын
வன்னியர் mbc பறையர் sc சாதியை உருவாக்கியது பிராமணர்கள்.
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
Poovaiyer, vanniya priyer. Anglo indin, Mughal Hindu, similarly.
@senthilvel1197
@senthilvel1197 2 жыл бұрын
ஜெகன் வட்டார தலைவர். திருமா புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வளிதோன்றல்.
@vkseditz9872
@vkseditz9872 2 жыл бұрын
மிகவும் தெளிவான புரிதல் உள்ள அருமையான பதிவு அண்ணா 🙏👍❤️
@user-gi6bb6ue8m
@user-gi6bb6ue8m 2 жыл бұрын
மிஸ்டர் நிருபரே... சிவகாமி அம்மையார் கொடுத்த முழு தகவல் அறிக்கையை பார்க்கவில்லையா?
@bharanibaskaranmani5086
@bharanibaskaranmani5086 2 жыл бұрын
நான் வேறு சமூகத்தை சேர்ந்தாலும் அண்ணன் பேசும் உண்மை மதிக்கிறேன்
@iraiparai4816
@iraiparai4816 2 жыл бұрын
நண்பர்களே... இன்று யார் பெரியவர் என்று நமக்குள் முரண்படுவதை தவிர்க்க வேண்டும். ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர்களும் தொண்டர்களும் நம்மை ஒடுக்கும் பொது எதிரியை அடையாளம் கண்டு களமாட வேண்டும் என வேண்டுகிறேன்.
@mugundhank6051
@mugundhank6051 2 жыл бұрын
Saathi veriya thoondathada para punda
@pachchamatta9597
@pachchamatta9597 2 жыл бұрын
அதைத்தான் நாங்களும் சொல்றோம் தலைவர் தலித் மக்களுக்கான தலைவர் இல்லை ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்குமான தலைவர் திருமா
@neelamegamr8988
@neelamegamr8988 Жыл бұрын
😮😅😊
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
ஆண்டவன், அடிமை. PMK, VCK.
@elangom7783
@elangom7783 Ай бұрын
திராவிடத்தின் கைக்கூலி திருமாவளவன். பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@shreeezhumalaiyanstores3060
@shreeezhumalaiyanstores3060 2 жыл бұрын
இட ஒதுக்கீடு பற்றிய கேள்வி அருமை, ஆனால் தெளிவான விளக்கத்தை கொடுக்க முடியவில்லை....
@splingasamy2626
@splingasamy2626 21 күн бұрын
இவரை மிகவும் மதிக்கிறேன்!பரணி புதூர். Sp லிங்கசாமி.
@pachaiyappana5980
@pachaiyappana5980 2 жыл бұрын
நாம் ஒற்றுமையாய். இருப்போம். வி சி க வாழ்க
@karnajeevakarnajeeva6069
@karnajeevakarnajeeva6069 2 жыл бұрын
Thiruma mass great leader
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 2 жыл бұрын
அரசியல் தெளிவு இல்லை
@KJFrakki
@KJFrakki Жыл бұрын
Thirumavalavan anna mass💫💫
@chinnathambiraman2758
@chinnathambiraman2758 2 жыл бұрын
வன்னியர் ஆதரவு உண்டு அண்ணா
@thiyagarajangrajang2650
@thiyagarajangrajang2650 2 жыл бұрын
எம் அண்ணணை நீங்கள் பேட்டி எடுப்பதே உங்களுக்கு பெருமை, எங்களுக்கும் அதிகப்பெருமை நன்றி
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 2 жыл бұрын
திருமிகு பூவை மூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் அண்ணன் சொல்கின்ற அனைத்து கருத்துக்களுமே மிகவும் சரி புரட்சி பாரதம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறது புதிய பாரதம் தொலைக்காட்சி நன்றி வணக்கம்
@karthikamutha5610
@karthikamutha5610 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லி உள்ளார் தலைவர் திரு ஜெகன் மூர்த்தியார் அவர்கள்....
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 26 күн бұрын
அனைவரும் வாழ விரும்பும் ஜெகன் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@satishkarthick4004
@satishkarthick4004 Жыл бұрын
யப்பா இந்த பச்சை சட்ட சாதி சண்டைய வர வச்சிருவான் போல
@nandakumar1570
@nandakumar1570 22 күн бұрын
உங்களைப் போல் நானும் உணர்ந்தேன்
@suresh.s7495
@suresh.s7495 2 жыл бұрын
மூர்த்தி அண்ணன் சொல்வது உண்மை
@karunagaran7808
@karunagaran7808 2 жыл бұрын
எப்போதும் உண்மையை உறக்க சொல்லும் தலைவர் திரு. ஜெகன் மூர்த்தியார்...
@user-pj4bm7kv4p
@user-pj4bm7kv4p 2 жыл бұрын
நாமக்கல் மாவட்ட புரட்சி பாரதம் சார்பாக வாழ்த்துக்கள்..❤
@gunap1342
@gunap1342 2 жыл бұрын
எவ்வளவு பேர் இருக்கின்றீர்கள் 5 10
@user-pj4bm7kv4p
@user-pj4bm7kv4p Жыл бұрын
@@gunap1342 எவ்வளவு பேர் இருக்கிறோம் என்பது முக்கியமால்ல எதற்காக இருக்கிறோம் என்பது தான் முக்கியம்
@user-pj4bm7kv4p
@user-pj4bm7kv4p Жыл бұрын
@@gunap1342 இனத்தின் விடுதலைக்காக போராடுபவர் திருமா அல்ல💯💯
@effortdonttry8543
@effortdonttry8543 2 жыл бұрын
டேய் திருமா ஒரு ஆளு யாண்ட.. இவராவது இரண்டு சமூகம் ஒன்னு சேரனும் நினைக்குற மனசு போதுடா.. நீ ஏன் அவரை திருப்புற
@user-bg6cq3uk2x
@user-bg6cq3uk2x 2 жыл бұрын
Po ta sunni
@purachigal_pbk_aplf
@purachigal_pbk_aplf 2 жыл бұрын
இளம் புரட்சியாளர்🔥💙
@Azhaguboss03AZHAGUBOSS03
@Azhaguboss03AZHAGUBOSS03 5 ай бұрын
Public Leader Of India..💙❤️..😈..DR.THIRUMA MP..Sir..VCK..💙❤️
@agsuresh8658
@agsuresh8658 2 жыл бұрын
திருமா சிறந்த தலைவர் 🙏🙏🙏🙏🙏🙏......
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
வணக்கம் எம் எல் ஏ தங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துகள்
@Mkaran786
@Mkaran786 22 күн бұрын
Ews பற்றிய கேள்விக்கு நேர்மையாக, தன் அறியாமையை ஏற்றுக்கொள்கிறார் 😍
@anbuanbuc3273
@anbuanbuc3273 2 жыл бұрын
நீங்க பேசறது சிரிப்பு சிரிப்பா வருது அடக்க முடியல #ட்டாள்
@suryababu1122
@suryababu1122 Жыл бұрын
9:35 அண்ணன் மிக தெளிவாக பேசிய தருணம்
@Yuvan4497
@Yuvan4497 6 ай бұрын
Endrum Engal Thalaivar Dr Thol Thirumavalavan Annan MP💙♥️🥳
@ArunKumar-kh5jx
@ArunKumar-kh5jx 2 жыл бұрын
Dr thiruma mass ahhh in Tamil naduu
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Ай бұрын
Unity is strength, Tamizha!
@pagalavanthiruma3383
@pagalavanthiruma3383 2 жыл бұрын
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூட எந்த இடத்திலும் நான் தலித் தலைவர் என்று சொல்லவில்லை அதற்காக அம்பேத்கர் அவர்களை ஜெகன்மூர்த்தி அவர்கள் புறக்கணிப்பாரா
@mohanrajramachandran6379
@mohanrajramachandran6379 2 жыл бұрын
Both communities like vanniyar and dhalith are brothers.Thanks jagan sir.
@govindanappaswamy34
@govindanappaswamy34 20 күн бұрын
GREAT salute to Modi ji sarkar BHARAT mata ki jai
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 2 жыл бұрын
இளம்புரட்சியாளர் தலைமையேற்ப்போம்
@GNAANESHWARAN
@GNAANESHWARAN 21 күн бұрын
திருமா ....!! சிரந்த தலைவர்
@alappanalappan63
@alappanalappan63 2 жыл бұрын
நீங்கள் எத்தனை முறை கூட்டணி மாறினாலும் ஒரு சீட் தான்
@ammaappa3370
@ammaappa3370 2 жыл бұрын
நான் vck உறுப்பினர் அல்லது கட்சிக்காக உழைக்கவில்லை thirumà என்பவர் பணத்துக்காக அல்லது பதிவிக்காக அல்லது தன் குடும்பத்துக்காக சொத்து செத்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை....மக்களுக்காக தன் இன மக்களுக்காக அயராத பாடுபடகுடிய தலைவனாக அம்பேத்கர் முழு வரலாறு பற்றி அறிந்து அம்பேத்கர் என்ன நினைத்தாரோ அதை இன்று 30 இருந்து 40 சதவிகிதம் மாற்றீருகிரார் ......ஜெகன் election time la yaarikuda கூட்டணி அப்பதான் ஜெகன் கட்சி வெளிய வரும் ...திருமாவை பற்றி குறைசொள்ளுவதற்கு ஜெகன் சரியான ஆள் கிடையாது..
@rajendranasl5804
@rajendranasl5804 15 күн бұрын
Neengal always speak truth without any compromise.
@yukeshshella5542
@yukeshshella5542 2 жыл бұрын
இளம் புரட்சியாளர் தலைமை ஏற்போம்
@sarathecrdon778
@sarathecrdon778 2 жыл бұрын
தலித் மக்களின் பாதுகாவலராக இன்றைய சமுதாயத்திற்கு இருக்கும் மாவீரர் பூவை மூர்த்தியார் வழியில் வந்த இளம் புரட்சியாளர் டாக்டர் M.ஜெகன் மூர்த்தியார்BA.MLA வாழ்க நாங்கள் மற்ற தலித் கட்சிகள் போல இல்லை வளரும் பொழுது அமைப்பாய் வளர்ந்தபின் தமிழ் கான கட்சி நாங்கள் சுயநலமற்ற கட்சி அல்ல புரட்சி பாரதம் கட்சி தலித்துகளின் முன்னேற்றத்தின் வழிகாட்டி ஜெய் பீம் என்றும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் வழியில்🙏🙏🙏🙏🙏
@marithangaraj1216
@marithangaraj1216 2 жыл бұрын
பட்டியல் மக்களின் தலைவர் திருமா தான்.. புரிதலட்டவர்களிடம் பேட்டி எடுப்பது வீண்...
@ksureshpasupathi6136
@ksureshpasupathi6136 Жыл бұрын
உண்மை பேச்சு
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 2 жыл бұрын
எளிமையின் மறுவுருவம் எங்கள் அன்பு தலைவர்
@v.dharman
@v.dharman 2 жыл бұрын
தகுதியில்லாத நபரிடம் பேட்டியெடுப்பதே தவறு.
@tamilan2560
@tamilan2560 2 жыл бұрын
Dai Kenna punda tamil nattula sc. Ku frist oru katchi armchthu moorthiyar da...athuku appram thanda theirumavalan
@s.jaipretheepmatha9571
@s.jaipretheepmatha9571 Жыл бұрын
யாரா தகுதியுள்ள நபரு தருமா
@prakashprakash2360
@prakashprakash2360 Жыл бұрын
Jegan thaanba.ithu varai SC Ku ivaru Enna porattam panni iukkaru mana sachiyoda sollunga.annan poovaiyara vachi vandi otraaru
@trameshtramesh6448
@trameshtramesh6448 2 жыл бұрын
மூர்த்தி அண்ணா நீங்க பிஜேபி-யா?
@KALUNGA88
@KALUNGA88 2 жыл бұрын
வி சி க வை எந்த அடிப்படையில் தலித் கட்சி என்கிறீர்கள்? நெறியாளர் விளக்கவேண்டும்.
@subramaniansubu6666
@subramaniansubu6666 2 жыл бұрын
Correct speech from good leader of poovai jagan good analysis
@karthikeyane9226
@karthikeyane9226 2 жыл бұрын
Jagan Annanukku vaazhthukkal, OBC makkal saarpaaka vaazhthukkal.
@user-qe5fd3cs8e
@user-qe5fd3cs8e 2 жыл бұрын
உள்ளதை உள்ளபடியே கூறும் தைரியம்மிக்க தலைவர்
@valaiyapathiv941
@valaiyapathiv941 Жыл бұрын
Very good Mr.பூவைJagan மூர்த்தி.
@mohanrajramachandran6379
@mohanrajramachandran6379 2 жыл бұрын
U r a truly tamilan jagan sir.Bcs u prevented community war.
@sathishn4949
@sathishn4949 2 жыл бұрын
Ada paithiyamee 😭😭😭😭
@murugaiyancinnapillai9329
@murugaiyancinnapillai9329 Жыл бұрын
அரசியல் தெளிவு இல்லாதவர் கட்டபச்சாயத்து செய்வதற்குதான் லாயக்கு
@karaikalarasavalavan1779
@karaikalarasavalavan1779 2 жыл бұрын
இந்த பேட்டிக்கு 1000 ஆ காசு வாங்கிட்டு பேசுர
@tnblackyff5080
@tnblackyff5080 Ай бұрын
Super anna
@ravisuji3253
@ravisuji3253 Жыл бұрын
என்கள்.அண்ணன்.பூவை.ஜகண்மூர்தியார்.மட்டும்.தான்.தலித். கட்ச்சியின்தலைவன்.எண்கள் காவலன். வாழ்க.பல்லாண்டுவாழ்த்தும். உன். தம்பி.நாகபட்டினம். தலித். இரவி
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 жыл бұрын
பூந்தமல்லி மட்டும் தமிழ்நாடு கிடையாதுங்க சாா்.
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 2 жыл бұрын
திருமா அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தலைவர்.... ஏன்....தலித்தல்லா எனக்கும் அவர் தலைவர்தான். நீர் ஒரு பொறாமைக்காரன்...
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 2 жыл бұрын
S absuletly correct
@kumaresans2508
@kumaresans2508 2 жыл бұрын
arumai urave
@vasanthivasanthi4960
@vasanthivasanthi4960 2 жыл бұрын
ஜகன் மூர்த்திக்கு அரசியல் தெளிவு உள்ளதாக தெரியவில்லை
@suriyam5390
@suriyam5390 2 жыл бұрын
வேஸ்ட்
@LightmobileLight
@LightmobileLight Жыл бұрын
Naa oru vanniyar enakku moorthy annana romba pidikkum...
@silambuarasan661
@silambuarasan661 2 жыл бұрын
அண்ணண் பூவையார் மாரி வர மாட்டீங்க தலைவர் பூவையார் வேற லெவல்
@mrjalumfabs9375
@mrjalumfabs9375 2 жыл бұрын
S brother poovayara pathale palaperku feuse poiduvanga bro
@maveeransrk2374
@maveeransrk2374 2 жыл бұрын
👌🙏🙏🙏
@padmanabhansekar8204
@padmanabhansekar8204 2 жыл бұрын
EWS ல இருப்பவர் 20 mark எடுத்தாலும், EWS auto ல தான் வேலை கிடைக்கும். SC/ST quto வில் EWS க்கு கிடைக்காது... தலைவரை குழப்பாதீர்கள்.
@elavendanl8735
@elavendanl8735 2 жыл бұрын
அரசியல் லாபத்திற்காக பல கட்டுக்கதைகளை கூறி பிழைப்பு நடத்தும் தலைவர்களுக்கு மத்தியில், சம்பவங்களை ஆராய்ந்து உண்மையை கூறும் தன்நலமற்ற தலைவர் திரு. ஜெகன் மூர்த்தியார்!!!
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Nalla maniithar
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Жыл бұрын
இந்த ஊடகங்களின் வேலையே சாதிய தூண்டி விடுவது வேலை
@tiktokkapildevtiruttanioff1568
@tiktokkapildevtiruttanioff1568 2 жыл бұрын
உண்மை
@BalaMurugan-kc8gs
@BalaMurugan-kc8gs 2 жыл бұрын
தலித் என்று சொல்ல வேண்டமே
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 2 жыл бұрын
தெளிவான பேச்சு..
@chandranjeevadoss5740
@chandranjeevadoss5740 2 жыл бұрын
பூந்தமல்லியை தான்டி அரசியல் செய்ய முடியாத நீங்கள் எல்லாம் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களை பற்றி பேசுவது அபத்தம்.
@narayananshalini701
@narayananshalini701 2 жыл бұрын
பூவையரின் உடன் பிறப்பே.... அனைத்து சமுதாய மக்களை பாதுகாக்க பிறந்த மாவீரர்ரே.... நீங்கள் தான் உண்மையான தலித் மக்கள் தலைவர்.... திருமாவளவன் ஜாதி சண்டை நடத்தும் விஷமி....
@karthikeyane9226
@karthikeyane9226 2 жыл бұрын
Super OBC makkal saarpaaka vaazhthukkal
@manivannang3670
@manivannang3670 2 жыл бұрын
Thiruma is our thalith Thalaiver only.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН