தலித்துகளின் Godfather Thiruma தான்..Armstrong - Pa.Ranjith விவகாரத்தில் நடந்தது என்ன?Adhav Arjuna

  Рет қаралды 54,368

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 329
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 ай бұрын
அருமை அருமை அருமை ஆதவ் சிறந்த பதிவு. அருமையான செய்தி. தம்பி பா.ரஞ்சித் இளம் வயது கொஞ்சம் வேகமாக தான் இருப்பார்.அவரே புரிந்து கொள்வார். இந்த பேரணியை தலைவருடன் கலந்து ஆலோசித்து இருவரும் சேர்ந்து மாபெரும் பேரணியாக உருவாக்கி இந்திய ஒன்றியமே அதிரும் அளவிற்கு செய்திருக்கலாம். இருந்தாலும் விசிக கட்டாயம் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்காக ஒரு பேரணி நடத்தும். அனைவரும் ஒற்றுமையாக கலந்து கொண்டு நமது வலிமை ஒற்றை பலம் அனைத்தும் காண்பிக்க வேண்டும். நன்றி
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 2 ай бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்கள்.. இந்த தமிழ் சமூகத்திற்கு செய்த தியாகத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.. சிதறி கிடந்த எங்கள் மக்களை அரசியல் படுத்தி ஒருங்கிணைத்து தன்னம்பிக்கையை ஊட்டியது அவருடைய பங்களிப்பு என்பது மிகப்பெரியது.. அதேசமயம் அண்ணன் ரஞ்சித் அவர்களையும் நாங்கள் பெரிதும் நேசிக்கிறோம்
@v.maruthan.v.maruthan.2590
@v.maruthan.v.maruthan.2590 2 ай бұрын
சரியான தலைவரை நாங்கள் எதிர்பார்த்தோம் இன்று எங்களுக்கு சரியான அரசியல் தலைவர் செயலாளர் கிடைத்துள்ளார் இதுவே எங்களுக்கு வெற்றி அருமையான பதிவு
@கேள்விஞானப்பாடகன்
@கேள்விஞானப்பாடகன் 2 ай бұрын
சிறப்பு தோழர்❤❤❤அண்ணன் திருமாவின் தேர்வு சோடை போகாது என்பதற்கு நீங்கள் ஒரு சான்று.
@sethuragavan1725
@sethuragavan1725 2 ай бұрын
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் 🇮🇳🌍
@AnandhAnandh-j1l
@AnandhAnandh-j1l 2 ай бұрын
அண்ணன் போல் யாரும் இல்லை தொல் திருமாவளவன் மக்கள் தலைவர் அண்ணன்
@malarumkannanin
@malarumkannanin 2 ай бұрын
தோழர் ரஞ்சித் அண்ணன் திருமா கிட்ட கலந்து ஆலோசித்து செய்து இருக்க வேண்டும் அண்ணன் திருமா வுடைய அனுபவம் தான் தோழர் ரஞ்சித் வயது அப்போ அவருகிட்ட கலந்துரையாடல் மேற்கொண்டு இருக்க வேண்டும் தோழர்களே இது என்னோட கருத்து, அண்ணன் திருமா கலந்து இருந்தால் அந்த நினைவேந்தல் பேரணி இன்னும் சிறப்பு பெற்று இருக்கும் தோழர்களே....
@babuk1123
@babuk1123 2 ай бұрын
திருமா அவர்கள் ஒரு மிகப்பெரிய மகான். திரு. ஆதல் அர்ஜுன் நல்ல மனிதர் சிறப்பான பேச்சு. ❤
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 ай бұрын
மிகவும் உண்மை 👍
@msmaran5381
@msmaran5381 2 ай бұрын
​@@sathyamoorthykaliyamoorthy8228 ஆதாவ் அர்ஜுன் ...
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 2 ай бұрын
தலைவரின் தளபதிகள் என்றால் சும்மாவா!? சும்மா கருத்துமழை மடமடவென்று கொட்டுகிறது! சரியான நேரத்தில் எங்கள் துணைப்பொதுச்செயலரை நேர்காணல் செய்தது மிக பொருத்தமான சிறப்பு.
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
வாழ்த்துகள் தம்பி..அருமை..சிறப்பு..
@neelamsivappu
@neelamsivappu 2 ай бұрын
தலைவர் திருமா தமிழர்தலைவர்அவரை ஒருசாதிக்குள்அடக்காதீங்கக
@thomaslndiapoliticalnooneg5968
@thomaslndiapoliticalnooneg5968 2 ай бұрын
Tttamilar yaar iyaavai ettru Kolkiraarkal??????
@ravi7264
@ravi7264 2 ай бұрын
Same for Anbumani, Karunas, Hari Nadar, John Pandiyan and others. Will you accept the above people as common leader?
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 ай бұрын
ரஞ்சித் அண்ணா கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும் அண்ணா தயவுசெய்து அண்ணா ஜெய் பீம் ரஞ்சித் அண்ணா ✍️✍️✍️💙💙💙💙💪💪💪💪💪
@gokulmlingam
@gokulmlingam 2 ай бұрын
யோ அண்ணன் திருமா பேசுறது தாய உண்மையான தமிழ் தேசியம்
@varmajp394
@varmajp394 2 ай бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher brother Arjun mass
@devadasskattaiyan459
@devadasskattaiyan459 2 ай бұрын
அனைத்து தோழர்களும் புரிந்து கொள்ளும் அருமையான விளக்கம்
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 2 ай бұрын
அண்ணே அவர் தனி ஆள் இல்லை அண்ணன் திருமா வலவர் நாம் எல்லோரும் அவருக்கு இருக்கோம்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 ай бұрын
ஆதவ் ஆர்ஜுன் அண்ணா மிகவும் அருமையான பதிவு அண்ணா 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@ramkiramki5509
@ramkiramki5509 2 ай бұрын
தெளிவான சிந்தனை, அரசியல் நிலைமை, எதிர்கால அரசியலை நோக்கி,, ஒற்றுமையாக களமாட vendum💙❤️🙏👍
@PandianKandasamy
@PandianKandasamy 2 ай бұрын
திருமா அண்ணா, ரஞ்சித் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நன்று
@kirubakarank4978
@kirubakarank4978 2 ай бұрын
Annan Arjuna avargalin speech very nice 🎉🎉🎉🎉
@jacobmadhavan-Righteousprayers
@jacobmadhavan-Righteousprayers 2 ай бұрын
Aathav anna super ❤❤❤❤
@SathyaMoorthy-jw7sf
@SathyaMoorthy-jw7sf 2 ай бұрын
அண்ணன் ஆதாவ் அர்ஜீன் தெளிவான அருமையான பேச்சு❤❤❤❤❤❤
@maruthai.amaruthai.a7062
@maruthai.amaruthai.a7062 2 ай бұрын
அண்ணா உங்க ஸ்பீச் excellent 💐💐💐💐அன்னவாசல் ஒன்றிய பொருளாளர் A. மருதை M. Com.,
@vijayaananth8396
@vijayaananth8396 2 ай бұрын
பா ரஞ்சித் கொள்கை ஆபத்து திருமா அவர்கள் கொள்கை good
@sethuragavan1725
@sethuragavan1725 2 ай бұрын
டாக்டர் தொல் திருமாவளவன் தங்களது தளபதிகள் சிறந்த தலைவர்கள் 🇮🇳🌍
@karant837
@karant837 2 ай бұрын
அண்ணன் தொல் திருமாவளவன் மற்றும் அண்ணன் பா.ரஞ்சித் இருவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று வேண்டி கேட்டுகொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@janarthananmanoji5381
@janarthananmanoji5381 2 ай бұрын
Thol.thirumavalavan❤💙
@vinodhrhavesh
@vinodhrhavesh 2 ай бұрын
Adhav anna neenga VCK join panathum very happy..... Ipo neenga romba clarity ah pesirukinga ..... Kandipa annan (pa. Ranjith) m paapar .... Namma nilaipaadu purunju nadapaar.. Namma ellarum onna irupom... NEWS aayiram seithi podatum don't worry anna.... Pa. Ranjith anna pesunathum 100% correct thaan....
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா.. திமுக ஆதரவாளர்கள் செய்யும் சூழ்ச்சிதான் இது.. நாம் பிரிந்து இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.. நாங்கள் ஒரு காலமும் எங்கள் அண்ணன் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை விட்டு விட மாட்டோம்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 2 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 2 ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@Anand6814
@Anand6814 2 ай бұрын
Aathav anna arumaiyana karuthugal❤❤❤❤❤
@vskm737
@vskm737 2 ай бұрын
Thiruma is a national leader😢
@yuvanriyahits497
@yuvanriyahits497 2 ай бұрын
Tharama iruku pechi...intha prachanai la intha interview than sema speech ❤❤
@varmajp394
@varmajp394 2 ай бұрын
Arjun brother mass
@tamilcryptotrade1588
@tamilcryptotrade1588 2 ай бұрын
என்றென்றும் முனைவர் திருமா
@KumarM-qg5sw
@KumarM-qg5sw 2 ай бұрын
Sir திருமா அவர்கள் இந்த காலா அம்பேத்கார் sir Pl அவர்களை போற்றி நாம் அனைவரும் வளர்க்க வேண்டும் pl
@jaison3174
@jaison3174 2 ай бұрын
அருமை ஆதவ் அண்ணா❤
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 2 ай бұрын
அருமையான விளக்கம் தோழர்.
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
திருமா 40-ஆண்டுகால அரசியல் போராளிடா..ரஞ்சித் பால்வாடிப் பையன்..
@thambiyinthambi2507com
@thambiyinthambi2507com 2 ай бұрын
அப்புறம் ஏன் கதறுர பதறுர
@lokesh1753
@lokesh1753 2 ай бұрын
ranjith anna onnum arivalayam adimai kedaiyathu.
@rathinamperiyaiah966
@rathinamperiyaiah966 2 ай бұрын
Ranjit is not kid but he is a fighter for his community and Thiruma is not a slave to DMK but he is a great statesman and true leader for all oppressed
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 2 ай бұрын
​@@lokesh1753போடா அரசியல் தெரியாத முட்டாள்
@MB-ih3sb
@MB-ih3sb 2 ай бұрын
​@@lokesh1753Avan bjp adiema
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 ай бұрын
ரஞ்சித் நமது தோழர் திருமாவளவன் அண்ணான் சுமுகமான உறவை வேண்டுகிறேன் ❤
@muruganthailanmurugesan5919
@muruganthailanmurugesan5919 2 ай бұрын
இதை சகோதரர் ரஞ்சித் அவர்களை சிந்திக்க சொல்லுங்க
@satyalover
@satyalover 2 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
@sathiaravanan.p8345
@sathiaravanan.p8345 2 ай бұрын
​@@satyaloverடேய் லூசு..... போய் அந்தப்பக்கம் காத்து.....
@MB-ih3sb
@MB-ih3sb 2 ай бұрын
Bro Ranjith tha Anna thiruma kuta sathu passathinga bro evanlam oru ala bro
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 ай бұрын
​@@satyaloverநீ மூடிட்டு போயா
@sslabelslabels2160
@sslabelslabels2160 2 ай бұрын
அண்ணனுக்கு இந்த பேட்டி கொடுத்ததற்கு மிக்க நன்றி உங்களுடைய சிந்தனை விடுதலை சிறுத்தை கட்சிக்கு மேலும் மேலும் பழம் கூடும்
@AnandhAnandh-j1l
@AnandhAnandh-j1l 2 ай бұрын
திருமா தலைவர் போல் யாரும் இல்லை
@devaramdevaram5
@devaramdevaram5 2 ай бұрын
சிறப்பு அண்ணா
@newbird_official3569
@newbird_official3569 2 ай бұрын
திருமா ஒருநாளும் ரஞ்சித்தை விமர்சித்தது இல்லை...ரஞ்சித் ஒரு இயக்கமாக என்னவேனாலும் பேசலாம்...விசிக ஒரு அரசியல் கட்சியாக நிறைய சிந்தித்து செயல்பட வேண்டிய தேவை இருக்கின்றது..
@manimuthangi
@manimuthangi 2 ай бұрын
@@newbird_official3569 கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைக்கும் புரோக்கர்கள் எல்லா கட்சி யை போல், விசிகா விளும் இருக்கிறார்கள் , அவர்களை வைத்துக் கொண்டு திருமா என்ன புரட்சி யை செய்யப் போகிறார், எல்லாம் வெற்று முழக்கம்.
@dhonimalaik9700
@dhonimalaik9700 2 ай бұрын
தெளிவான பதில் கட்சியின் பிரதிபலிப்பு நன்றி
@ezhatamilan4663
@ezhatamilan4663 2 ай бұрын
#சிறப்பு
@karthikeyanraju-1983
@karthikeyanraju-1983 2 ай бұрын
பா.ரஞ்சித் வி.சி.க வில் உறுப்பினராகட்டும்.
@அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள்
@அண்ணன்மு.அறிவுடைநம்பிதம்பிகள் 2 ай бұрын
திருமா மாணவர் ஆதவன் அர்ஜுன் 🔥🔥🔥
@panneerselvamnavappin2857
@panneerselvamnavappin2857 2 ай бұрын
ஆதல்அர்ஜுன், எந்த காலத்திலும் திருமாவோடுஆத்மராக வாழுங்கள். விசிக கட்சி அன்பர்கள் உற்றதோழர்கள் மற்றும் அவர்மீது நல்லெண்ணம் கொண்ட எவரும் அவரோடுநிற்போம்உறுதியாய் நிற்போம். அதுவாழ்வுக்கு அழகு மனிதர்களாக வாழ்வோம்.
@muthuvalavanthan8883
@muthuvalavanthan8883 2 ай бұрын
Super...Super...Brother...Madurai muthu..
@sktarasanskt2622
@sktarasanskt2622 2 ай бұрын
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்களிn படை தளபதி ஆதv அர்ஜுன் பதில் பதிவு VERY SUPER Correct Tks... இயக்குனர் ரஞ்சித் சினிமா வேலையை மட்டும் பார்க்கvum..veeraththamizharkal solkirom
@jayapraveen953
@jayapraveen953 2 ай бұрын
❤❤❤❤திருமா எங்க உயிர் டா தேவ இல்லாம சீண்டாதிங்க🔥🔥🔥
@thambiyinthambi2507com
@thambiyinthambi2507com 2 ай бұрын
அதை பிளாஸ்டிக் சேர் குடுத்தானே அவன்கிட்ட சொல்றா மூதேவி
@rajeeva5038
@rajeeva5038 2 ай бұрын
மிக அருமையான பேட்டி.... ஆதவ் அர்ஜுனா தெளிவான அரசியல் முதிர்ச்சியுடன் கூடிய புரிதல்...❤❤
@AshokKumar-kq6tb
@AshokKumar-kq6tb 2 ай бұрын
Super speech sir
@sktarasanskt2622
@sktarasanskt2622 2 ай бұрын
VERY SUPER LEADER dr.Thirumavalavan so VAAZHGA VELGA ... mr aathav Arjun answer SUPER correct Real.... beautiful LEADER Armstrong SUPER... director pa. RANJITH duty only cinema...not politics....veeraththamizharkal solkirom
@marimuthu7330
@marimuthu7330 2 ай бұрын
எழுச்சி தமிழர் அவர்கள் தொண்டர்களை உருவாக்கவில்லை.தலைவரை உருவாக்கி உள்ளார். வாழ்த்துக்கள் ஆதவ் அர்ஜூனா தோழர்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 ай бұрын
நான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் மற்றவர்கள் அனைவரும் எனக்கு கீழ் அடிமையாக இருக்க வேண்டும் இதுவே எனது சமூக நீதி சமூக நீதி சமூக நீதி
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 ай бұрын
Hats off to Adhav Arjuna bro.
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 ай бұрын
ஆதவ் அர்ஜுன் அவர்களின் பேச்சில் நல்ல முதிர்ச்சி இருக்கிறது அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
@emanjunath4988
@emanjunath4988 2 ай бұрын
Romba thelivana vilakkam na❤❤❤
@Ravisubu1986
@Ravisubu1986 2 ай бұрын
அண்ணன் ஆதவன் அவர்கள் சிறப்பாக பதிவு செய்தார் வாழ்த்துக்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆரம்பத்தில் ஆதவன் அவர்கள் பேச்சில் தடுமாற்றம் இருக்கும் தற்போது சிறப்பாக பேசுகிறார் ❤❤❤❤❤
@kirshnamorthikirshnamorthi2467
@kirshnamorthikirshnamorthi2467 2 ай бұрын
மிகத் தெளிவான ஒரு அறிவுரை வாழ்த்துக்கள் சிறப்பு வசிக 🐆🐆
@kumarramanrmr9413
@kumarramanrmr9413 2 ай бұрын
சிறப்பான பதிவு தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@raviarasan9272
@raviarasan9272 2 ай бұрын
மிக அருமையான அறிவான பதில் அண்ணன் ஆதவ் அர்ஜுன்
@muhil5925
@muhil5925 2 ай бұрын
எங்கள் தலைவர் என்றும் திருமா அவர்கள் தான்
@munusamy.p6049
@munusamy.p6049 2 ай бұрын
திரு.ஆதவ்அர்ஜுன்பேட்டிசிறப்பாக.இருந்தது.வாழ்த்துக்கள்.
@rathinamperiyaiah966
@rathinamperiyaiah966 2 ай бұрын
Ranjit is not a kid but he is a fighter for his community and Thiruma is not a slave to DMK but he is a great statesman and true leader for all oppressed. Great interview of Arjuna, good luck.
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 2 ай бұрын
தேர்தலில் தனிப்பெரும் மாநில கட்சியாக விசிக உருவாக ... திமுக துணையிருந்தது என்பதை விட... திமுக ஒட்டுமொத்தமாக 40/40 ம் ஜெயிக்க விசிக கூட்டணியில் இருப்பதும் ஒரு காரணம். இந்த புரிதல் திமுக விற்கு ஏற்பட வேண்டும்.
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 2 ай бұрын
அது திமுகவுக்கு நன்றாக தெரியும் தெரிந்ததால் தான் திரு துரைமுருகன் அவர்கள பாமக வை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆனால் திமுக தலைமை மறுத்துவிட்டது சும்மா அரசியல் ஒரு மயிறும் தெரியாம பதிவு போடாதீங்க
@BharanisVlog
@BharanisVlog 2 ай бұрын
மிக சிறப்பான சிந்தனை ஆதவ் அண்ணா❤
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 2 ай бұрын
சூப்பர் அண்ணா
@ragamuniandy3625
@ragamuniandy3625 2 ай бұрын
Syabas tholar Arjun excellent speach ❤
@sabalaba___gana____barani_5761
@sabalaba___gana____barani_5761 2 ай бұрын
அறிவுபூர்வமான பதில்
@mathanrajg6656
@mathanrajg6656 2 ай бұрын
பா இரஞ்சித் வார்த்தையில் நிதனம் தேவை எதிலும் அவசரப்படாமல் பேசவேண்டும்
@Ambedkarrisam
@Ambedkarrisam 2 ай бұрын
We support pa Ranjith
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 2 ай бұрын
I am support in Annan THOL THIRUMAVALAVAN brother
@neduncheliyan4025
@neduncheliyan4025 2 ай бұрын
அறிவுக்களஞ்சியம் தலைவர் எழுச்சித்தமிழர் சிறப்பான உரை அண்ணன் ஆதவ் அர்ஜுன்
@kirubakarank4978
@kirubakarank4978 2 ай бұрын
Ranjith pesuvathupola thiruma pesa mudiyaathu avargalikku neraiya poruppugal irukku
@elantamilanelantamilan8982
@elantamilanelantamilan8982 10 күн бұрын
நல்லா அருமையான பதிவு தலைவா வாழ்த்துக்கள்
@udhayakumar9882
@udhayakumar9882 2 ай бұрын
🐆Thelivana pathivu nari sir ❤💙
@RajaramP-xi9xh
@RajaramP-xi9xh 2 ай бұрын
அருமை உங்கள் பதிவு
@arularunachalam1441
@arularunachalam1441 2 ай бұрын
Super brother sir.
@SelvaKumar-c3r9z
@SelvaKumar-c3r9z 2 ай бұрын
Excellent speech brother
@krishnanedipalli8243
@krishnanedipalli8243 2 ай бұрын
தெரளிவான பதிவுசார்❤
@subramaniank763
@subramaniank763 2 ай бұрын
🙏Excellent Explanation 👌
@Dravidiantamil
@Dravidiantamil 2 ай бұрын
THIRUMA❤
@kappianedr
@kappianedr 2 ай бұрын
மிக தெளிவான பேச்சு
@sureshyokesh3468
@sureshyokesh3468 2 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻சூப்பர் பதில்
@BharanisVlog
@BharanisVlog 2 ай бұрын
சிறப்பான பேச்சு
@seravalavan8314
@seravalavan8314 2 ай бұрын
சிறப்பான உரையாடல்
@MohanRaj-me2my
@MohanRaj-me2my 2 ай бұрын
திருமாவளவன் தலைவனல்ல.... எங்களின் இறைவன்... இறைவன் இறைவன்....
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 2 ай бұрын
திருமா அண்ணன் உயரம் என்ன, ரஞ்சித் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். ரஞ்சித் பற்றி பேசி அவரை உயர்த்தி விடாதீர்கள் ❤
@dineshs2334
@dineshs2334 2 ай бұрын
சமரசம் இல்லாமல் அரசியல் லாபம் இல்லாமல் தலித்காக போராடும் மனிதர் ரஞ்சித் அவர்கள் மட்டுமே...
@vivekraju5109
@vivekraju5109 2 ай бұрын
அருமையான கருத்துக்கள் திறுமாவும் றஞித்தும் சகோதர தண்யை உறுதிபடுத்தனும்
@பங்கூர்இரா.பாரதி
@பங்கூர்இரா.பாரதி 2 ай бұрын
Super anna
@MathiBalan-li6cn
@MathiBalan-li6cn 2 ай бұрын
Aadhav Arjun sir speech is very very greatest and good knowledged person
@baskarsp9150
@baskarsp9150 2 ай бұрын
Intectual leader THOL. TIRUMA
@dhanasekaranchinnathambi2342
@dhanasekaranchinnathambi2342 2 ай бұрын
மிகவும் அருமையான உரையாடல்
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
திருமா ஓர் அறிவுசூரியன்...ரஞ்சித் நேற்றுமுளைத்த காளான்..
@NatrajanNatrajan-ok3pi
@NatrajanNatrajan-ok3pi 2 ай бұрын
Avanuku saraku metuku than pasuvan
@Elamaithendral
@Elamaithendral 2 ай бұрын
தலைவர் திருமாவுக்கு அடுத்து ..விசிக தலைவர் அல்லது தலித் தலைவர் ரஞ்சித் தான்... அது தான் இயற்கை...உண்மை உழைப்பவர்களுக்கே அங்கீகாரம் ..
@muthugnanavel6466
@muthugnanavel6466 2 ай бұрын
நேற்று முளைத்த காளான் கோள்விக்கு பதில் செல்லுங்க
@buffdude446
@buffdude446 2 ай бұрын
Dmk nala Sooriyanuku oru mariyadhai illa ma pochu idhula arivu suriyan vera ..vera polapu irundha paarunga da..vitrunga da indha boomi ya.
@buffdude446
@buffdude446 2 ай бұрын
Appo peti kodukurane oruthan avan yaaru 1000 varusathuku munnadi molacha kaalan ah avanuku yen da thunai podhu seyalaalar padhavi...avan enna ranjith ah vida dalit arasiyal pesitaana
@sharankarthik7790
@sharankarthik7790 2 ай бұрын
ஆதவ் அர்ஜுன் வி சி க துணை பொதுச் செயலாளராக நியமிக்கும் போது பல விமர்சனங்கள் இருந்தது.. ஆனால் தலைவர் திருமா முடிவு சரிதான் என்பதை அவர் பேச்சாற்றல் மற்றும் சிந்தனையின் மூலமாக மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் 💐👌👌👌 வாழ்த்துக்கள் ஆதவ் சார் 🎉🎉🎉
@rajivg6459
@rajivg6459 2 ай бұрын
ஆதவ் அண்ணா செம்ம திருத்தம் செம்ம திருத்தம் எதிரிகளுக்கு வருத்தம் நீங்கள் சிறுத்தைகளின் பொருத்தம் ஆதவ் அண்ணன் இடம் யாராலும் கேள்வி கேட்க முடியாது இவரை பார்த்து எப்படி எல்லாம் பேசினார்கள் ஆதவ் அண்ணன் எவ்வளவு பெரிய நல்லவர் அண்ணன் திருமாவளவன் அவர் பட்ட கஷ்டங்களை ஆராய்ந்து பார்த்து எவ்வளவு தெளிவாக சொல்லி இருக்கிறார் இதுபோல் யாரும் இவ்வளவு அழகான பொன் வார்த்தைகள் தெளிவாக உள்ளது அண்ணன் ஆதவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு இடத்தில் கூட பொருபற்ற வார்த்தைகள் இல்லை அனைத்தும் தமிழ் இனத்தின் ஒற்றுமை ஏற்படுத்தும் முக்கியமான விஷயம் அண்ணா வெற லெவல் நீங்கள் மீண்டும் வாழ்த்துக்கள்👍👍👍👍 நன்றி🙏💕 நண்பரே தோழரே
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 39 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 113 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
ஒரே கனவு , புதிய வரலாறு Sports Icon Aadhav Arjuna..! | Galatta Crown Award 2022 |  #deepak
16:00
Pa. Ranjith Interview With Baradwaj Rangan | Journeys
50:15
Film Companion South
Рет қаралды 241 М.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 39 МЛН