பூமி சுழற்சி நின்றுவிட 🤯⁉️ | mr tamilan | tamil voice over | hollywood movie story & review in tamil

  Рет қаралды 110,584

GO TAMILAN

GO TAMILAN

Ай бұрын

பூமி சுழற்சி நின்றுவிட 🤯⁉️ | mr tamilan | tamil voice over | hollywood movie story & review in tamil
Full movie explained in tamil hollywood times
Instagram: invitescon...
Facebook: / gokul-live-10815007155...
Spotify: open.spotify.com/show/13HjoVL...
Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At least, watch English and other language movies story and review in Tamil to know more about what is happening in the cinema industry of the world To contact for copy right issues, Email to gokulmasss1234@gmail.com If you would like to remove any movie clips i have used in this video, send a email to gokulmasss1234@gmail.com and your clips will be removed immediately.
We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.
GOTAMILAN
FAIR-USE COPYRIGHT DISCLAIMER Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#gotamilan
#tamilvoiceover
#mrtamilan
#storyexplainedintamil
#explainedintamil
#MovieShorterTamil
#voiceover
#voiceovertamil
#horrormovieexplainedintamil
#moviereviewintamil
#movieexplainedintamil
#TamilVoiceOverHorrorMovies
#tamilmoviereview
#tamilmovies
#tamiltrending
#tamilhollywoodtimes

Пікірлер: 59
@vijayamurugan5929
@vijayamurugan5929 Ай бұрын
ஏம்பா தம்பி!!! கோ தமிழன் என்று பெயர் வைத்துக் கொண்டு பேசறதுல 9 வார்த்தை ஆங்கிலத்துலயே பேசுற. இதற்கு முழுவதும் Englishலேயே பேசியிருக்கலாம். தமிழ்நாட்டுக்காரனுக்குத்தானே கதை சொல்கிறாய். லாவா..... நெருப்புக குழம்பு டைமண்ட்... வைரம் சூட்..... கவச உடை கமாண்டர்... இராணுவ அதிகாரி கோர்....உட்கரு கிரஸ்ட்.... கண்டத்தகடு லேசர் ..... ஒளிக்கற்றை மேண்டில்.... வெளிப்புறஓடு இப்படி நீ பேசுன அனைத்து ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் சொற்கள் உள்ளன. உபயோகப்படுத்துவதில் அலட்சியம், சோம்பேறித்தனம் மேலும் கெளரவக்குறைச்சல். அடுத்தக் கதையிலாவது முழுவதும் தமிழில் பேச முயற்சிக்கவும். தமிழில் பேசினால் புரியாது என்று சப்பைக்கட்டு கட்டவேண்டாம். நன்றி. வெல்க தமிழ்
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
உங்களுடைய கருத்தை நான் மதிக்கிறேன் ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது... நான் ஆங்கில வழி கல்வி பயின்றவர் அதனால் எனக்கு அறிவியல் வார்த்தைகளை தூய தமிழில் உச்சரிக்க தெரியவில்லை, அதுவும் நீங்கள் கூறியது போல அல்ட்சியமோ கௌரவக்குறைச்சலோ கிடையாது இந்த காணொளிக்காக நான் முதலில் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் பின்னர் அனைவருக்கும் புரியும் வண்ணம் பேசி பதிவிட வேண்டும் அதன் பின் பேசிய கதைக்கேர்ப்ப காணொளியை ஒன்று சேர்த்து தொகுக்க வேண்டும்.. இவ்வளவு உலைப்பை புரிந்துக்கொள்ளாமல் சோம்பேறித்தனம் என அலட்சிய படுத்துவது நியாயம் கிடையாது.. அதுவும் கோ தமிழன் என்று பெயர் வைத்திருந்தால் தூய தமிழில் பேச வேண்டுமா... அப்பொழுது உங்கள் பெயர் விஜய முருகன் என்பதால் நீங்கள் கடவுளை போல வரமா கொடுக்க முடியும்... கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள்.. தமிழ் என்பது தமிழர்களின் அடையாளம் அதற்காக எல்லோரும் தூய தமிழிலா பேசிக்கொண்டு உள்ளோம்... நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்து பேசி உள்ளேன், உங்களை தவிர வேறு யாரும் நான் பேசியது புரியவில்லை என்று கூறவில்லை அதனால் இது உங்களுக்கான இடம் இல்லை, நீங்கள் வேறு தூய தமிழ் சேனல் சென்று காண்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் என்னுடைய உச்சரிப்பில் ஆங்கிலத்தை குறைக்க முயற்சி செய்கிறேன் என்னுடைய சந்தாதாரர்களுக்காக.. இதை எனக்கு கூறியமைக்கு நன்றி, மேலும் உங்கள் ஆதரவை தம்பியாகிய எனக்கு நீங்கள் கொடுக்க நினைத்தால் வரவேற்கிறேன். இந்த கருத்திலும் எதும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.... தமிழ் என்றோ வென்றுவிட்டது, வாழ்க தமிழ்...♥️✨
@creativetamilan3035
@creativetamilan3035 Ай бұрын
@fzarungm4230
@fzarungm4230 Ай бұрын
Unmai than sago ellarumkum purithal vendum ...thuya tamil pesra kalam poi tamil kanama poitu iruku athu pathi children's avaru lesson eduthutu teacher iruntha paravala inga vanthu movie explain pandravarkita poi lesson nadathitu irukaru... Neenga eppovum pola pesunga go tamilan you tuber brother...avungaluku neenga response panathu correct but inee yarakum unga explation kudukathingaa..then comments section off panidungaaa ungaluku enthoru keta names varathuu mr go tamilan KZbinr..
@fzarungm4230
@fzarungm4230 Ай бұрын
​​@@GOTAMILANany way vedio super good explanation brother keep it up 🎉and grow well . negativity vitu thalungaa ungloda hard work maintain panungaa🙏have a good day
@SriniVasan-ft5qk
@SriniVasan-ft5qk Ай бұрын
Ayya ungala entertainment pannuraru la athuve periya vesaaiyam
@aravindhant5213
@aravindhant5213 Ай бұрын
Sci-fi, adventures movie 🍿🍿🍿
@AnandKumar-my1nf
@AnandKumar-my1nf 2 күн бұрын
வேற level experience.. super
@NewTamilChannel
@NewTamilChannel Ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த மூவி இது. நிறைய முறை பார்த்திருக்கிறேன். Your explanation, movie clips placement accuracy all super bro. Appreciated. ❤
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Thanks bro ✌🏻😊
@6minuterecipe438
@6minuterecipe438 Ай бұрын
Thala..... waiting
@SriniVasan-ft5qk
@SriniVasan-ft5qk Ай бұрын
Zombie movies mudija poduga 😊
@SriniVasan-ft5qk
@SriniVasan-ft5qk Ай бұрын
Keep rocking nanba❤
@davidnelson7393
@davidnelson7393 Ай бұрын
Like pottuten thambi
@BLACKNOIR531
@BLACKNOIR531 Ай бұрын
Bro oru like pannuga bro
@Prakash21317
@Prakash21317 Ай бұрын
Thank you for movie review excellence
@Sinthan.M
@Sinthan.M Ай бұрын
Hi bro I like your every video
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Thanks for your support ♥️✌🏻😊
@grnithy3906
@grnithy3906 Ай бұрын
Movie bayangaram
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
♥️
@madhavanmaddy1440
@madhavanmaddy1440 Күн бұрын
Nice movie 🎉🎉
@rnithya1269
@rnithya1269 Ай бұрын
Sci fi king 💥
@demovideo8036
@demovideo8036 Ай бұрын
Bro yaru enna sonnalum nee pannu bro 🤍🫂 naanga support pandrom 💯🙏🏻 daily oru video podu bro ❤️
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Thanks bro♥️ kandippa ✨
@barathm4784
@barathm4784 Ай бұрын
IYAAA IDHU NE KETA MOVIE😍😍😍
@poovarasan2715
@poovarasan2715 Ай бұрын
Island survival movie podunga bro ❤ Ungaloda big fan
@snm4347
@snm4347 Ай бұрын
Anna yar enna sonnalum ne tha anna mass ne varum paathai mul neranthirukum anithiyum kadunthuvanga na eva enna sonalum keakatha anna .epadiku ongaly petitha oruvan ❤
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Thanks bro ♥️😊
@vickyvicky2226
@vickyvicky2226 Ай бұрын
Bro caption phlilps movie poduga
@Karimullah758
@Karimullah758 24 күн бұрын
Quantum tunneling 😊
@animalsbirdsandinsects1316
@animalsbirdsandinsects1316 Ай бұрын
Nanba unga videos ku varthaiyey kidaiyathu hat's off 🙌 reall life la nadaka pogara maathiri iruku movie 🎉
@animalsbirdsandinsects1316
@animalsbirdsandinsects1316 Ай бұрын
Nanba unga kitta irunthu ivillo seekirama reply na ethir paakla thank you ❤ nanba & ungalooda next pathutu iruken 80℅ manitha inam kaali nu topic iruku illa antha video nanba ✌
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
😅 thanks for ur lovable support bro ♥️✨✌🏻
@animalsbirdsandinsects1316
@animalsbirdsandinsects1316 Ай бұрын
@@GOTAMILAN magilchi nanba 🫂❤
@akbarbaig2062
@akbarbaig2062 Ай бұрын
If the earth stops roatete itself the planet we live will implode in 3 seconds.
@SriniVasan-ft5qk
@SriniVasan-ft5qk Ай бұрын
Ya it's true but it's a fictional movie
@saranram5853
@saranram5853 Ай бұрын
Unaptaniam avatar movie la varum eh
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Yes
@arunbalaji9353
@arunbalaji9353 Ай бұрын
Athu namma RDJ va🤔🤔🤔
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
No
@arunbalaji9353
@arunbalaji9353 Ай бұрын
@@GOTAMILAN paaka RDJ maariye irukkan 🥺
@madheshkalidass8040
@madheshkalidass8040 Ай бұрын
500 like in 0:39
@snskfamily786
@snskfamily786 Ай бұрын
Tamil dubbed movie ah bro ithu
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
No bro
@user-rb6kf8fv4e
@user-rb6kf8fv4e Ай бұрын
Hi friend... Hw r you🎉🎉🎉🎉
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Hello Fine👋 wt about u
@user-rb6kf8fv4e
@user-rb6kf8fv4e Ай бұрын
Good not Bad.. Ur voice is so good to hearing..nice movie toke🥳🥳🥳✌️
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Thanks buddy ♥️
@dakshavnd5913
@dakshavnd5913 Ай бұрын
Nanpa move name enna
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
The Core
@Frab-ch9uq
@Frab-ch9uq Ай бұрын
Bro kadal ku adila pressure irukume apo power generation panni mela vara mudiyatha??
@GOTAMILAN
@GOTAMILAN Ай бұрын
Mela irundhu government ivangla kaapathirupanga bro and kadal la power generate pana mudiyaadhu andha ship aala
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 33 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 54 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 58 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 3,8 МЛН
Wait for the last one! 👀
0:28
Josh Horton
Рет қаралды 107 МЛН
Why didn’t Nika like my long and beautiful nails? #cat #cats
0:25
Princess Nika cat
Рет қаралды 130 МЛН