பூமிக்கு கீழ சுரங்க பாதையிலேயே Toronto முழுவதும் நடந்தே சுத்தி பார்க்கலாம் | Bye Canada | Episode 9

  Рет қаралды 96,945

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 210
@vidhyaalamu3931
@vidhyaalamu3931 4 ай бұрын
நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது. உங்கள் கூடவே வருவது போல் உங்கள் பேச்சு உள்ளது.அடுத்த கானொலிக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்..
@vddinesh2511
@vddinesh2511 4 ай бұрын
தமிழக yout tube பக்கங்களில் மிகச்சிறந்த ஒன்று, way to go!!! நேரில் சென்று பார்த்து ரசிப்பதை போல் ஒரு அனுபவம் கிடைக்கும், நிறைய புது புது விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும்,.... தொடர்ந்து ஆச்சர்யப்படுத்துங்கள், அன்பு மாதவன் அண்ணா... 💕💕
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 4 ай бұрын
Way2go, அழகான நகைசுவை நிறந்த உங்கள் உரையாடல் ‘ வரும் ஆனா வராது ‘ சுப்பர் . உங்களை ஏன் எல்லோருக்கும் பிடிக்கும் தெரியுமா? உங்கள் style ஆன நகைச்சுவை , சுப்பர் தம்பி , அடுத்த கானொலிக்கு ஆவலாக காத்திருக்கும் Usha London🙏👍🇨🇦👏
@CRamaswamy7167
@CRamaswamy7167 4 ай бұрын
கானொலி அல்ல காணொளி. ஒலியை காண முடியாது. ஒளியைத்தான் காண முடியும். ‘ண’கரம் கவனிக்கவும்.
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 4 ай бұрын
டொராண்டோ(கனடா)பற்றிய தகவல்கள்..மிகவும் அருமை..கோவில்பட்டி காசிராஜ் ஹாய்...சுரங்கப்பாதை அருமைங்க..வேலை பற்றிய தகவல்கள் பிரமாதம்..கோயமுத்தூர் பிரேமநாதன் நன்றிங்க..மாதவன்👏🤝👌🌹💕💞❤️🙏💐💖
@nk9996
@nk9996 4 ай бұрын
2:58 Wow Zoho is there as well !! Namma oru company ivaloo thooram travel panni irukunaa kudos to Sridhar Vembu sir 👌👏
@Ruban258
@Ruban258 4 ай бұрын
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது சிறப்பு மாதவன் தொடரட்டும் உங்கள் பயணம் மிகச்சிறப்பாக ......நன்றி
@rvelayuthamrajamani1536
@rvelayuthamrajamani1536 4 ай бұрын
என் கனவுகளை நிஜமாக உணர்ந்தேன் உங்களின் வீடியோ மூலம் நன்றி வாழ்க வளமுடன்🎉❤
@azhakesanjayaraman4610
@azhakesanjayaraman4610 4 ай бұрын
கனடா, காசு இல்லாமல் சுத்தி பார்த்த தருணம் என்ன அருமை 😍மாதவன் அண்ணா❤
@dineshkumars9332
@dineshkumars9332 4 ай бұрын
ஆச்சரியம்.... ஆனால் உண்மை... சனிக்கிழமை வீடியோ 😊😊😊 வாழ்த்துக்கள்
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
காசு கொடுக்காமலே உங்கள் காணொளி மூலம் டொரோன்டோவை சுற்றி பார்த்துவிட்டோம். நன்றி.
@Timeis_imp
@Timeis_imp 4 ай бұрын
🎉
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 4 ай бұрын
மாதவன் தம்பி காணொளி மிக அருமை அருமை❤ கண்ணுக்கு அருமையான விருந்து🎉 பிளைட் லேட்டா னாலும் ஜன்னல் ஷீட்👌👌
@SumathiSumi1980
@SumathiSumi1980 4 ай бұрын
நேரடியாக பார்த்தைப்போல இருக்கிறது. அருமை. உங்கள் வர்ணனை superb.
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 4 ай бұрын
Toronto Underground Path Infrastructure Views Amazing Toronto All Video Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻 Wish all the best Waiting For Next Amazing Video Views 🎉🎉🎉🎉
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 4 ай бұрын
இந்த கனடா வீடியோ மிகவும் அருமையாக இருந்தது. இன்னும் கனடாவில் கியூபெக், வான் குவர், அல்பேர்ட்டாவில் கல்கெரியில் மலைகள் விசிட் பண்ணி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 4 ай бұрын
மிக அருமையான காணொளி. நன்றி சகோதரரே !👍👌
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Excellent capture..glad to see underground infrastructure built 50 years back..🎉🎉
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 4 ай бұрын
எல்லா நாடுகளிலும் நாம் நேரடியாக பார்த்து மகிழ்ந்த மாதிரியான ஒரு மகிழ்ச்சி நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@nagushanmugam7611
@nagushanmugam7611 4 ай бұрын
நல்லதே தந்திடும் நாயகனே🔥 காட்சியும் , கருத்தும் அருமை 💫💫
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 4 ай бұрын
காணொளி போட்டதற்கு மிக்க நன்றி மாதவன் அண்ணா ❤🙏🏻... இனிமேலும் எங்களை காக்க வைக்காதீர்கள் 😂😂😂...
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
😀🙏🏻
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 4 ай бұрын
அந்த காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டம் அருமை மாதவன் ❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 4 ай бұрын
அருமையான காணொளி.நாங்கள் போகமுடியத இடங்கள் உங்கள் வீடியோ மூலம் பார்க்கிறோம்.THANKS FOR SHARING FROM BRAMPTON CANADA
@nabeeskhan007
@nabeeskhan007 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. தெள்ளத் தெளிவான படப்பிடிப்பு.... மகிழ்ச்சியாக பயணத்தில் நம்முடைய நினைவுகளையும் உடன் அழைத்துச் செல்லும் விதம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்... வாழ்த்துக்கள். நானும் ஒரு தடவை யுனைடேட் விமானத்தில் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வந்த அனுபவம் இருக்கிறது. மிகவும் பயனுள்ள தகவல்களை தரும் சகோதரர் மாதவனுக்கு இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள்.
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thank you ☺️
@thamaraik1773
@thamaraik1773 4 ай бұрын
Montreal too has this underground path. Canada has these underground paths in its cities to enable people to move around during its harsh winter season
@subashbose1011
@subashbose1011 4 ай бұрын
அமைதியா ஆராமித்து climax விருவிறுப்பா போச்சி maddy boi...... ரொம்ப சூப்பர்...... சீக்கிரமா பார்க்கலாம்... TC.....
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks bro
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 4 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது நண்பரே. ஒட்டு மொத்த கனடா ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களின் நிகழ்வின் முடிவில் வழக்கம்போல் கனத்த இதயத்துடன் தான் இந்த கனடா பதிவிற்கு விடை கொடுத்தேன். உங்களின் பணிகளுக்கு மத்தியில் எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு தற்காலிக விடை கொடுக்கிறோம். மற்றுமோர் தொடரில் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை.❤
@N.VigneshRaj
@N.VigneshRaj 4 ай бұрын
Anna video super. Thank you for this wonderful Canada series. I like the way how Toronto City is interconnected underground. Good people will be saved by god(I mean you got the all the flights and reached San Antonio). Waiting for your next series. Waiting for your next Canada series( which includes suburban, countryside, mountains, forest and city).
@Sezhian-em6uo
@Sezhian-em6uo 4 ай бұрын
தாங்கள் காணொளி அனைத்தும் அருமை குடும்பத்துடன் பார்க்கின்றோம் நன்றி சார். பாண்டிச்சேரி இருந்து.
@AjanthaSuresh
@AjanthaSuresh 4 ай бұрын
Last video Thiruvannamali to Thiuchendoor travalla sariya pakka mudiyala .Naalykku kaathany vizhvukku poganum eppadi vedio paakrathunu yosichittu irunthen...paravalla video upload pannitiga... very good 👍 Thank you thambi😊
@usergiri12
@usergiri12 4 ай бұрын
To give more context bro, the building you started coming out, along that you see that black building, That's where SUITS (series) was shot and many more movies, Mostly whatever you see as NYC in movies is actually Toronto. About trains TTC ( for GTA), GO ( Byond GTA within Southern Ontario), VIA ( Beyond Southern Ontario)
@girichennai2756
@girichennai2756 4 ай бұрын
Attakasamana and beautiful city Toronto City. You are beautifully covered Toronto. Thanks Bro.👍👍👍👍👌👌👌👌👌
@thiyagarajanchandran-oo4np
@thiyagarajanchandran-oo4np 4 ай бұрын
Path is superb, west is well developed , India yet to develop, ❤❤❤ waiting for your next video brother❤❤❤
@annampetchi3843
@annampetchi3843 4 ай бұрын
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்❤
@SudhakarSanthanam
@SudhakarSanthanam 3 ай бұрын
I am in Brampton only. But still not exploring myself in Toronto . Thanks for sharing your experience, video all good and
@katethechef4635
@katethechef4635 4 ай бұрын
Another amazing video.
@kannan9760
@kannan9760 4 ай бұрын
Dear Madhavan your presentation is absorbing I enjoyed it very much as I have visited Toronto recently and stayed for nearly Six months thanks
@johnsundar1591
@johnsundar1591 4 ай бұрын
அருமையான வீடியோ தம்பி. நேரில் சென்று பார்த்த ஒரு பீல்
@moorthim170
@moorthim170 4 ай бұрын
எதிர்பார்க்கவே இல்லை அண்ணா.. மிக்க நன்றி...😍
@venkatgopi1850
@venkatgopi1850 4 ай бұрын
ஒவ்வொரு பதிவும்❤ அருமை அருமை அருமை நன்றி நன்றிவே way to go
@sampathkumar2864
@sampathkumar2864 4 ай бұрын
Hi madhavan Toronto underground train network good,each and every frame of your video wonderful,the way you are concentrating to show to subscribers is very high level.keep its up❤❤❤
@shantha59
@shantha59 4 ай бұрын
You are an amazing travel you tuber with full of amazing information. Wow to watch your channel. Thank you so much. From Toronto ❤
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 4 ай бұрын
Keep rocking bro.🎉🎉🎉Way2go family yaiyum udan azhaithu sentru ulagam sutri kanpippathinal, "yaan petra inbam peruga ivaiyagam" entra vaakku ungalaukke porunthum .
@sundaramms9175
@sundaramms9175 4 ай бұрын
I like all your videos and this video superb. I was at Toronto during 2023
@loganathangopalakrishnan2751
@loganathangopalakrishnan2751 4 ай бұрын
Hi Madhavan, Day by day you're super development for vidio &audio quality and explain the content cuscully.great.
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 4 ай бұрын
ஒரு அருமையான நகைச்சுவை நிறைந்த வீடியோ மாதவன்புரோ அலாஸ்கா போலாமான்னு கேட்டிங்க நீங்கள் எந்த நாட்டுக்கு போனாலும் எமது கண்களுக்கு விருந்துதான் கடைசி நேரம் வரை ஒவ்வொரு வீடியோவும் தரமானதாக இருந்தது நல்ல அருமையான விளக்கத்துடன் ஒவ்வொரு இடங்களையும் அதன் சிறப்புகளையும் நல்ல தமிழில் புரியும்படி பொருமையாக பேசுவது உங்களின் பிளஸ் பாயின்ட் நிறைய சொல்லி கொண்டே போகலாம் எங்களையும் உங்களுடன் வருவது போன்ற உணர்வை உங்கள் வீடியோ தருகிறது அடுத்த வீடியோ எப்போது வரும் என்ற யோசனையுடன் கமென்டை முடித்து கொள்கிறேன் எப்போதும் சொல்வது போல உங்கள் வீடியோ கையில் இருந்தால் நீங்கள் செல்லும் நாடுகளை அல்லல் இன்றி அழகாக சுற்றி பார்க்கலாம் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் ஒரு கைட் மாதிரி எங்களுக்கு தந்து இருக்கிறிர்கள் மனதார உங்களை வாழ்த்துகிறேன் உங்கள் பணி இடையிலும் எங்களுக்காக வீடியோ தருகிரிர்கள் நீங்கள் மென்மேலும் நல்ல நிலைக்கு செல்ல மனதார வாழ்த்துகிறேன் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thank you sister 🙏🏻😊
@ldragneel8024
@ldragneel8024 4 ай бұрын
FANTASTIC N SUPER COOL VIDEO OF CHRONICLES OF CANADA. MADHAVAN 👌👌👌👌👌👌 ENJOYED THE COMPLETE CANADA SERIES. KEEP ROCKING. MRS SHOBHA MURUGAN BANGALORE
@uk1995
@uk1995 4 ай бұрын
Super bro it was awesome and relaxing very much. I have to tell this that the long minute video i watch without skipping and not missing any second is your video only. Keep the good work bro expect more and more interesting videos. thank you.
@franksthatham4259
@franksthatham4259 4 ай бұрын
Videos are amazing bro i like it very much ....!!! eagerly waiting for ur CANADA Chapter :- 2 series like natural scenaries , rain forest , historical places etc etc ... 💗💕♥️💞❤️❣️
@baladhanasekaran
@baladhanasekaran 4 ай бұрын
The way you explain about the place or situation it's feel like GVM movie, good work bro👏👏👍 Way2Go
@mangaiganesamoorthy320
@mangaiganesamoorthy320 4 ай бұрын
தம்பி நம்ம கனடாவை மற்றவர்களுக்கும் புரியம் வண்ணம் சொல்கிறீங்கள். வாழ்த்துக்கள்
@vanithaalaghumani6200
@vanithaalaghumani6200 4 ай бұрын
Excellent Visuals and cinematography.. Keep rocking madhavan bro..
@RazakBowsiya
@RazakBowsiya 4 ай бұрын
Thambi ugga video vlog super🎉
@radhakrishnan9814
@radhakrishnan9814 4 ай бұрын
நாங்களும் அயல் நாடுகளில் பயணித்த சந்தோஷசம். நன்றி 🎉
@angelana8218
@angelana8218 4 ай бұрын
Hi I use to watch ur video but i didn't subscribe ur channel... now i subscribed.... Was waiting for ur video... Thank you nice vlogs, keep up the good work and God bless you....
@prabakaranraju5618
@prabakaranraju5618 4 ай бұрын
Super idea The path underground walkways
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 4 ай бұрын
Ur way of explanation regarding each things is good👍❤ nice👍👏 i have felt I myself visited the place yr narration is good
@Kathir-c6p
@Kathir-c6p 4 ай бұрын
Canada travel supr.and clear information.view always supr ❤❤❤❤❤
@alagammalalgammal4738
@alagammalalgammal4738 4 ай бұрын
Well done Madhavan,nice video’s,keep it up.Safe journey my son.Godbless u🎉.
@lathabalakumar6495
@lathabalakumar6495 4 ай бұрын
🎉❤ அருமையாக முடித்து அப்பா ரொம்ப அழகா இருக்கு
@61next
@61next 4 ай бұрын
nalla oru padam paartha feeling. thank you ji
@hello-sk3ko
@hello-sk3ko 4 ай бұрын
I just saw your entry point Canada video where you were switching between the Canadian and American borders. It was really funny and interesting. I'd love to visit that place someday. All the best for your future travels. "All over the world is one step to you" May your adventures continue for a lifetime."
@shalinibalaji6616
@shalinibalaji6616 4 ай бұрын
Very nice episode madhavan. Varum ana varathu. Ethir pakkura annaiki vara matendringa. Ethir parkkathoppo thedirnu surprise pannringa. Appo appa shorts avathu podunga madhavan. Ungalin vilakam eppoluthum arumai madhavan. Ennoda peria annan canada 🇨🇦 calgary la irukaru avarku ella episode send pannitruken avaruku romba usefulla irukum. Capton ungaloda rasigara iruparu. Atha neenga smile oda sonninga so cute ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉.....
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 4 ай бұрын
Only one word....Beautiful....
@premaprema3219
@premaprema3219 4 ай бұрын
Today only I saw your vidios,👌👌👌, nice and attractive voice, good explanation 👍 way 2 go , best wishes .
@S.N.Paramasivam
@S.N.Paramasivam 4 ай бұрын
very good i also travelled with you happy.... vaalthukkal
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 4 ай бұрын
Memorable Canada Trip. As usual You have overcome the Challenges and recollecting Chicago to India Trip. Sustained Hard work and Safely reached San Antonio ..Congratulations Madhavan
@paramasivamuma7220
@paramasivamuma7220 4 ай бұрын
😊😊😊😊😊❤❤ very excellent and humer explanation very nice
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 4 ай бұрын
Awesome super I like it Anna 🇮🇳🙏👍👌
@jothipalanisamy3408
@jothipalanisamy3408 4 ай бұрын
😊I'm new follower,ungga video ellaam azlagana padaippu😊
@micset166
@micset166 4 ай бұрын
Next country UK 🇬🇧 please way2 go🙏🏻
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 4 ай бұрын
Hi Madhavan. Canada tour videos are super.🎉 Congratulations.❤
@mohammedimranhussain8602
@mohammedimranhussain8602 4 ай бұрын
Thrilling Experience
@srinivasanveera
@srinivasanveera 4 ай бұрын
Super video coverage of Canada.
@sarmila4220
@sarmila4220 4 ай бұрын
அடுத்த முறை கனடா வந்தால் ஸ்ரீலங்கா சாப்பாட்டு கடையில் வாழை இலை சாப்பாடு(lump rice)சாப்பிடுங்கள் நல்லா இருக்கும்.நீங்கள் ஸ்ரீலங்காவில் சாப்பிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 4 ай бұрын
Bro from ur video clips we have seen nice places in Toronto.thank u bro.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 4 ай бұрын
Thank you.safe .Take care.
@vibranarayanan1673
@vibranarayanan1673 4 ай бұрын
அருமை பிரதர் 👍❤️
@musni....57
@musni....57 4 ай бұрын
Canada poromo illa yo but video le kaatta vendiye the ellam kaatti irukkinga Anna ❤🎉😘🤩
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 4 ай бұрын
I'm a great fan of you brother 😎
@MELLOCOMMUNITY
@MELLOCOMMUNITY 4 ай бұрын
சிறந்த பதிவு...
@divakaranpranavam
@divakaranpranavam 4 ай бұрын
Super Video Sir Thank you Sir🙏🙏🙏
@kannamaitha9042
@kannamaitha9042 4 ай бұрын
Great job 👏 ❤very nice 👌
@rajant.g.5071
@rajant.g.5071 4 ай бұрын
Excellent performance super so good
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 4 ай бұрын
Simply super❤🎉
@sinasam2007
@sinasam2007 4 ай бұрын
My favourite American Eagle Dress. Used to buy in Beijing
@vmprasath6529
@vmprasath6529 4 ай бұрын
Madhavan bro big fan brooo ❤ ungaluku evlo subscribers vanthalum ungaloda vlog style maddu change panathinga bro kind request 😊 madhav broo 35 min video pakura kulla 98 add varuthu bro konjo add kammiya vara mathuri pathu panni vidu broo 😂😂
@manimarana4459
@manimarana4459 4 ай бұрын
மிக சிறப்பு
@Ruban258
@Ruban258 4 ай бұрын
VIA என்பது ஒரு பிரெஞ்சு சொல் "வழியாக" என்பது அதன் பொருள் கனடாவில் பிரெஞ்சு மொழியும் பயன்பாட்டில் உள்ளது .
@samundeeswari5887
@samundeeswari5887 4 ай бұрын
Nice video nice voice thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@babygirlsangels
@babygirlsangels 4 ай бұрын
Hi 🙂👋 can v b good friends ? …Can I have ur WhatsApp number please? 😊
@tharaniyank
@tharaniyank 4 ай бұрын
Very nice video brother thank you 🙏 ❤❤
@varshinik1269
@varshinik1269 4 ай бұрын
Next country Alaska போங்க அண்ணா❤❤🇺🇲
@parameswari04
@parameswari04 4 ай бұрын
Wow super brother 😍😍😍😍 Nice Nice Nice 🎉
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 4 ай бұрын
Very very pleasant and beautiful video coverage One day India too going to fulfill the International standard of living So we will also going to enjoy the futuristic World Any way thank you for shown the very very beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@jacobjack1131
@jacobjack1131 4 ай бұрын
Way to go ❤
@geesview1717
@geesview1717 4 ай бұрын
28:36 currently i am working on A320 program... Proud to see bro
@joyforever2576
@joyforever2576 4 ай бұрын
Sir u r just amazing ❤
@VanajahGanesan
@VanajahGanesan 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ 34:37
@Erenyeager-bu3lr
@Erenyeager-bu3lr 4 ай бұрын
First ❤
@Lichand13
@Lichand13 4 ай бұрын
Butterfly 🦋🎉🎉
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 4 ай бұрын
Way to go Anna ❤❤❤
@shalinibalaji6616
@shalinibalaji6616 4 ай бұрын
First like First comment madhavan 🎉
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН