பூமியின் நீர் சூரியனை விட பழமையானது | Earth's Water Older Than the Sun | Mr.GK

  Рет қаралды 590,041

Mr. GK

Mr. GK

Күн бұрын

Reference:
www.scienceale...
public.nrao.ed...
www.sciencetim...
www.nature.com...
economictimes....
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#earth #space #water
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 973
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@Vayyal
@Vayyal Жыл бұрын
Vanthuten 😃
@vimalkumars4636
@vimalkumars4636 Жыл бұрын
Apo namba kaasu kuduthu vangi kudikra thanni romba old aaa....ipo puriyudhu en new water nu sollama fresh water nu soldranga nu
@karthikkalidass9570
@karthikkalidass9570 Жыл бұрын
Kebler 2b பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பகிரவும். பிற வாழ்வதற்கு உகந்த கிரகங்களை jemsweb telescope-ன் ஆராய்ச்சி பற்றிய தகவல் இருந்தால் பகிரவும். இணையத்தில் போதுமான தகவல் இல்லை அண்ணா. மேற்கூறிய காணொளிக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன்.
@pravinkumar2455
@pravinkumar2455 Жыл бұрын
Sir suriya kudumbam ella planets viluntha enge vilum ella side views la pakka mudiuthu mela pakka mudiyuthu but keel eppavume yarum yethum sonnathu illa ye ella plant's viluntha enga vilum and plant's killa side la yen search panna la appdi pannirukkanga na enna kandu pudichanga konjam sollunga bro
@Paralleluniverse1727
@Paralleluniverse1727 Жыл бұрын
I want brief explanation about the water please 🥺🙏🥺🙏🥺 🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏
@dineshs7256
@dineshs7256 Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு🌌🌎
@-karthick_
@-karthick_ Жыл бұрын
I wanted to take a moment to thank you for the incredible content you produce on your KZbin channel. As a student with a keen interest in science and space, your videos have been an invaluable resource for me, providing both education and entertainment. Your ability to break down complex scientific concepts and theories into easy-to-understand explanations has made learning about subjects like astronomy, astrophysics, and cosmology both accessible and enjoyable. I have learned so much from your videos, from the basics of the solar system to the intricacies of black holes and the mysteries of the universe. In addition to your in-depth scientific knowledge, I appreciate the enthusiasm and passion you bring to your videos. Your excitement for the subject matter is infectious and has encouraged me to pursue my own interests in science and space with renewed vigor. I cannot thank you enough for the time and effort you put into creating such informative and engaging content. You have truly made a positive impact on my life and have helped me to develop a deeper understanding and appreciation for the wonders of science and space. Thank you for all that you do, and please keep up the fantastic work.❤️
@velaravind7545
@velaravind7545 Жыл бұрын
That's his business
@muthu341
@muthu341 Жыл бұрын
​@@velaravind7545 when there are low feeding leaches who review someone's content, due credits should be given to someone who creates awareness of knowledge as part of their business model. In the crowd of vloggers and cringe couples, he is a rare gem considering not many qualitative tamil youtubers provide information in this genre..my dad who understands only tamil, enjoys his videos and finds great level of mind satiety in understanding newer fields of science which was quite limited owing to no free accessible tamil science videos.. Mr.GK is inspiring !
@velaravind7545
@velaravind7545 Жыл бұрын
@@muthu341 Yes he's is doing good job.. we should give credit for the awareness he creates but everything is business that's what I meant. 👍🏼
@davidsuresh7751
@davidsuresh7751 8 ай бұрын
Fg ch a,
@prakashbalu8502
@prakashbalu8502 Жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥 Namba solar system ipadi than urvagi Iruka!!!!!! paaaaahhh
@gowthamanand1068
@gowthamanand1068 Жыл бұрын
உங்கள் காணொளி தொகுப்பாளர் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு காணொளியிலும் மேம்படுகிறார். Nice siva creed👍
@SivaCreed
@SivaCreed Жыл бұрын
😍😍😍
@nilaracigan4682
@nilaracigan4682 Жыл бұрын
@@SivaCreed mass siva creed
@ayeshaclassesgk
@ayeshaclassesgk Жыл бұрын
Mr gk♡ The amount of effort you gives for this videos are insane we all love your vdos ♥️
@ITX635
@ITX635 Жыл бұрын
indha bot ah block pannunga bro idhu ella channel layum iruku
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
2:06 ALAMA telescope 🔭 South America 2:54 V 883 Planet forming disc due to dust new Planet formation 3:53 Earth 🌍 water is older than sun ☀️ 4:23 D20 - H20 conversion of water Mr GK anna curiosity of new space exploration research of how the universe form We live past according to space universe 🌌 Kudos to Editor Siva creed 👏
@mohamedbasith9242
@mohamedbasith9242 Жыл бұрын
How to telescope see 1500light years distance star born ...pls tell
@praveenkumarpanneerselvam2895
@praveenkumarpanneerselvam2895 Жыл бұрын
Mr.Gk Anna, humble request to you Atleast two videos upload per week... Pls annaa🙏🙏🙏
@bigtopicforislam9533
@bigtopicforislam9533 Жыл бұрын
وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا‌ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا‏ இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்குர்ஆன் : 25:54) وَ هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَآءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَلَٮِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏ அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் : 11:7)
@johnny5765
@johnny5765 5 ай бұрын
Masha Allah ☪️
@MotilalJ
@MotilalJ 2 ай бұрын
சூரியன் மாலையில் சகதியில் மூழ்கும்போது என்ன நடக்கிறது என்பது குறித்து குரான் கூறுவதை கூறுக. 😂😂😂
@vishnuprasath1991
@vishnuprasath1991 Жыл бұрын
Finally! Mr.GK I was waiting for your Video, daily I kept on seeing your channel thinking whether I missed any notification from KZbin...
@colorsjet428
@colorsjet428 Жыл бұрын
The star may might be appeared or born now but we can't see it , we are just seeing the past . From this past we found our past ..... Thank you ❤️ Mr GK , salute....
@thiraj3864
@thiraj3864 Жыл бұрын
Hypothetically earth hot ah இருந்தபோது atmosphere la nitrogen, hydrogen, oxygen nu gases இருந்திருந்தால் valcanoic eruption ஆல் dust cloud உண்டாகி enormous lightning ஆல் hydrogen and oxygen bond ஆகி ( nitrogen triple bond breaking is deficult ) water form ஆகியிருக்கும். So now atmosphere la nitrogen அதிகமாக உள்ளது. Most of hydrogen and oxygen water ஆகியுள்ளது.
@maggusinsights03
@maggusinsights03 Жыл бұрын
1600 times more massive water molecule is soo wondering. Amazing content bro. Huge fan of your channel bro. Keep it up
@seenimohamedsithik4868
@seenimohamedsithik4868 Жыл бұрын
இது இறைவனின் அற்புதமான படைப்பு நீர் இதை எந்த ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும் கண்டு பிடிக்க முடியாது
@rifayismahdi8515
@rifayismahdi8515 Жыл бұрын
ஐயா வானில் இருந்து நீர் வந்ததாக இப்போதுதான் அறிவியல் கண்டுபிடித்திருக்கு ஆனால் அல்குர்ஆன் 1400 வருடத்துக்கு முதலே சொல்லி விட்டது ( வானத்திலிருந்து நீரை அளவாக இறக்கினோம், பின்னர் அதை பூமியில் நிலைநிறுத்தினோம்,) 23 வது அத்தியாயம் 18 வது வசனம்.
@sambasivathasanparamsothi
@sambasivathasanparamsothi Жыл бұрын
சிவன் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டுவந்தார்
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
​@@sambasivathasanparamsothi கற்பனை கதாப்பாத்திரம் எப்படி கொண்டு வரும்?
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
எல்லாம் ஏற்கனவே பைபிளில் தெளிவா சொல்லியிருக்கு, பூமி தட்டையானது. மேலே கண்ணாடி வானம் இருக்கிறது.
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன. சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது. அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது. 1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.
@pbsderil
@pbsderil Жыл бұрын
This is mind blowing. 🤯The way we have evolved to study our own creation is just amazing
@vinosuresh6678
@vinosuresh6678 Жыл бұрын
A new thought again from Mr.GK ! 👍👍
@gururaj8374
@gururaj8374 Жыл бұрын
சூரியனிலிருந்து நாம் அமைந்திருக்கும் தூரத்தை பொறுத்து தான் நீர். அந்த இடத்தை விட்டு வேறு எங்கு சென்றாலும் நீர் கிடையாது
@sadhamushen3184
@sadhamushen3184 Жыл бұрын
நாம் வானத்திலிருந்து (space - heaven) நாம் திட்டமான அளவில் நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் (கடலாக) தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம். (அல்குர் ஆன்.23:18.)
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
🤣Siripu tha bro varudhu ungala patha
@MotilalJ
@MotilalJ 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Muhammadiqbal-fj3jo
@Muhammadiqbal-fj3jo Жыл бұрын
நண்பரே ,உங்கள் விளக்கமும்,அதை மர்மமும்,ஆச்சர்யமும் கலந்த ஒரு ஆர்வம் கொள்ளவைக்கும் குரலும் மிக்க அருமை,ஒரு நாவலை எப்படி ஆரம்பம் முதல் இறுதி எழுத்து வரை படிப்பது போன்று உள்ளது உங்கள் காணொளி.தங்களுடைய myths debunked,பிரமிட் பற்றிய விளக்க உரைகளும் ஆச்சர்யம் கலந்த ஒரு உண்மையை நம் அறிவுக்கு கிடைக்கிறது,நண்பரே மேலும் நீங்கள் எங்களுக்கு கற்பிக்கவும் ,சுவாரசியமான விடயங்களை பகிரவும் சூழல் என்றும் அமையட்டும்.வாழ்த்துக்கள் மற்றும் நன்றி..இறுதியாக சில paradox பற்றிய ஒரு விளக்கம் அளிக்கும் ஒரு காணொளி வேண்டுகிறேன்,என்றாவது ஒரு பாகம் வெளியிட்டால் மிக உதவியாக இருக்கும்.வணக்கம்.
@user-dv5df4lx5k
@user-dv5df4lx5k Жыл бұрын
இவ்வளவு நேர்த்தியாக இதெல்லாம் தானாக நடந்திருக்க வாய்ப்பில்லை
@prabakaran____6709
@prabakaran____6709 Жыл бұрын
ஆம் நண்பா
@anandakannan4040
@anandakannan4040 Жыл бұрын
ஆமா!!!! ஆமா!!! அமெரிக்காவில் இருந்து கொரஞ்சது 10 எஞ்சினீராவது போயிருப்பார்கள்!!!!
@innovation748
@innovation748 5 ай бұрын
😁😁😁😁😁​@@anandakannan4040
@NEDI1989
@NEDI1989 Жыл бұрын
நீங்கள் மீகவும் தேளிவாக பதிவிடுகிறிற்கள். எல்லாம் காணேலியும் மிகவும் அருமை. நன்றி
@omnamashivaya6861
@omnamashivaya6861 Жыл бұрын
நீங்கள் தமிழ் எழுத்துக்களை தெளிவா தெரிஞ்சுக்குங்க அப்புரம் கருத்தை சொல்லுங்க
@bleuway2750
@bleuway2750 Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி எவ்வளவு பெரிய விஞ்ஞானி வந்தாலும் சரி இந்த பிரபஞ்சத்தில் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் எவராலும் அளந்து விட முடியாது ஒரு நாள் இல்லை ஒரு நாள் இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து கூட நடக்கலாம் உங்கள் விஞ்ஞானமே சொல்லும் இறைவன் இருக்கிறான் என்று💯👆
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
🤣No god
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 Жыл бұрын
Pathiyakara puuuuuu Anga suthi inga suthi allah kulla solla pora
@prabakaran____6709
@prabakaran____6709 Жыл бұрын
​@@mrgoats8474 எல்லாம் தானாக நடந்ததா?
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
@@prabakaran____6709 probability
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 6 ай бұрын
​@@mrgoats8474mental😂
@ARUMUGAM-hl3yd
@ARUMUGAM-hl3yd Жыл бұрын
Thanks sir, One of the Best channel to feed the awareness to live as a human in world.. When thinking stops our evolution will stops...
@naflan4205
@naflan4205 7 ай бұрын
நாமே வானத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கின்றோம் பின்னர் வறண்டு போன பூமியை அதனை கொண்டு உயிர்ப்பிக்கின்றோம் நீங்கள் பருகும் இந்த நீரை எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா அல்லது பொழியச் செய்தது நாம நாம் நாடினால் இதனை உப்பு நீர் ஆக்கிவிட்டிருப்போம் அப்படி இருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை (திருக்குர்ஆன்)
@arunprasath8757
@arunprasath8757 5 ай бұрын
😂😂😂
@johnwick22491
@johnwick22491 5 ай бұрын
,😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rathinamgeetha4870
@rathinamgeetha4870 5 ай бұрын
Very good information 🎉
@againstevilworld9433
@againstevilworld9433 Ай бұрын
,😂😂😂😂
@shyamchandar6422
@shyamchandar6422 Жыл бұрын
Hi Mr Gk. Thanks for your very informative videos. I have a doubt in this video. When water is formed before the Sun, water is available on earth. So it must be available on all other planets in our solar family. Am I right?
@mohankanthavelu-po4kr
@mohankanthavelu-po4kr Жыл бұрын
Mr.GK அண்ணாவுக்கு எனது இனிய வேண்டுகோள், வாரத்திற்கு இரண்டு மூன்று வீடியோவாவது போடுங்க
@user_yt20
@user_yt20 Жыл бұрын
Nice video keep it up 👌👍
@ahaan4937
@ahaan4937 Жыл бұрын
இந்த கேள்வி curiosity il கேக்குறேன் 1300 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கிரகம் உருவாவதை இங்கிருந்து டெலிஸ்கோப் வழியாக கண்டுபிடித்து அதனை கண்காணித்து வருவதாக சொன்னீர்கள் .. ஆனால் 1300 ஒளியாண்டிற்கு பிறகு உள்ளதென்றால் நாம் இங்கிருந்து பார்க்கும் போது தொடக்கம் என்றாலும் கூட அது இப்பொழுது ஒரு கிரகமாக மாறியிருக்கும் அல்லவா ? அந்த கிரகம் ஏன் நமது சூரியகுடும்பமாக இருக்க கூடாது 🤔🤔
@Imbot310
@Imbot310 Жыл бұрын
Love from srilanka ❤️ யாழ்ப்பாணம்
@mohommadrimzan8202
@mohommadrimzan8202 Жыл бұрын
Wooow nan wattala , sri lanka 😍
@thakali123
@thakali123 Жыл бұрын
Im puttlam
@mohommadrimzan8202
@mohommadrimzan8202 Жыл бұрын
Semma 🤟
@thakali123
@thakali123 Жыл бұрын
@@mohommadrimzan8202 🙃
@rafiparadise
@rafiparadise Жыл бұрын
Never miss the new video from this channel whenever a notification is appeared. We need more similar videos from mr.gk.
@albieepapu
@albieepapu Жыл бұрын
Sir, how scientists calculate the distance of stars in space nu oru detailed video podunga please... Most of us get fasinated by listening to 1000 light years but never know how it is calculated
@hhandle
@hhandle Жыл бұрын
check visaipalagai he made detailed video about it
@holly-cuts9552
@holly-cuts9552 Жыл бұрын
#7:15 athu avlo distance la iruku appadi na ippo athu oru earth ah kuda change agi irukum because nama parkurathu athoda reflection mattum thane like athoda past thane parkurom
@tharung7396
@tharung7396 Жыл бұрын
Bro free energy experiments la unmaiya possible or not..... Oru video podu bro Mini project ku konjam useful ah irukum.... Konjam seekiram podu bro ❤️
@kaviyajanani6006
@kaviyajanani6006 Жыл бұрын
Already rendu video potrukaru bro
@tharung7396
@tharung7396 Жыл бұрын
@@kaviyajanani6006 but I need some more explanation. Cause some videos paatha unmai mariye iruku.... So.....
@placebophoenix494
@placebophoenix494 Жыл бұрын
There is no Free energy.. gimmicks only..
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
Solar energy is free energy no cost 😉
@rajasekarpperumalp
@rajasekarpperumalp Жыл бұрын
எனக்கு ரொம்ப நாளாகவே இந்த வால்நட்ச்சதிரம் எப்படி உருவாகிருக்கும் என்ற கேள்வி இருந்தது நீங்க சொன்ன பதில் சரிதான்
@smileosmile2371
@smileosmile2371 4 ай бұрын
அந்த கேள்வியை கூகுள் பாத்திருக்கலாமே
@jjchris3393
@jjchris3393 Жыл бұрын
The Holy Bible says God created light on day 1 , separated water of ground and sky on day 2, created ground and water bodies on day 3 and sun moon and stars on day 4. That shows water was there before creation of the sun.
@tenny7412
@tenny7412 Жыл бұрын
Yeah true. Thought of commenting the same. As per the Bible, water was formed before the sun.
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
🤣🤣😂😂🤣😂 Joke
@zeus333ff8
@zeus333ff8 Жыл бұрын
How does that show ? It's just according to the Bible, does the Bible have any proof in it ?
@sabur7384
@sabur7384 Жыл бұрын
second verse of the Bible “And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.” That mean before formation of earth there is deep dark and water.
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
@@sabur7384 aio fun Panadha bro
@govindasamy1144
@govindasamy1144 Жыл бұрын
4 மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் எனது மகன்கள் உங்களது சேனலை மிகவும் விரும்பி பார்க்க காரணம் அறிவியலைத் தமிழில் மிக அழகாகவும் தெளிவாகவும் கற்றுத்தர உங்களால் மட்டும்தான் முடியும். 🙏🙏🙏
@Hariharan-ql4sg
@Hariharan-ql4sg Жыл бұрын
Evlo youtube channels irundhalum new contents solradhula ivarudhan mass 🔥
@aravinthguna7520
@aravinthguna7520 Жыл бұрын
So insightful this video.. started dreaming how we really created..
@shinepriyan7801
@shinepriyan7801 Жыл бұрын
In the beginning God created the heavens and the earth. Now the earth was formless and empty, darkness was over the surface of the deep, and the Spirit of God was hovering over the waters. Genesis 1 : 1, 2
@miketennison9208
@miketennison9208 Жыл бұрын
Correct
@successflowstome
@successflowstome Жыл бұрын
Interestingly, this hypothesis/theory that water on earth is older than Sun matches the creation story described in genesis (Bible), where it is written that God had made water before He made the sun. (Genesis 1)
@greentorainchannel386
@greentorainchannel386 Жыл бұрын
Hats off to your effort ☺️👍
@tharunkumar3239
@tharunkumar3239 Жыл бұрын
Anna, idhe dhaan.....indha madhari content dhan nanga expect panoram.....keep going with the same flow....
@whatsgoingon243
@whatsgoingon243 Жыл бұрын
Video quality is great than previous videos 🤩
@rethikkrishna777
@rethikkrishna777 Жыл бұрын
Bro this topic is in today's hindu schools edition newspaper
@mohamedsithick7389
@mohamedsithick7389 Жыл бұрын
7:20 to 7:25 அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய "அர்ஷு (என்றால் வானம் மற்றும் பூமிக்கு மேல் உள்ள இறைவனின் சிம்மாசனம்)" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீங்கள் மனிதர்களை நோக்கி) "நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 11:7) -------------- (ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு (உயிருள்ள) ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்கச் செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்த்தேனும் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? (அல்குர்ஆன் : 21:30)
@ganeshk2567
@ganeshk2567 Жыл бұрын
Hi Mr GK. I am very much interested on the question why an interstellar move black hole is different from the actual black hole image which is captured by scientists. I searched it in google but I can't understand. Can you please explain it in your video?
@pvzvscoc700
@pvzvscoc700 Жыл бұрын
Interstellar movie production is already started with theory which we have ,- movie released @ 2014 , First black hole images taken @ apr 2019 In 1700s they discovered something which is called black hole
@karthikraja8337
@karthikraja8337 Жыл бұрын
Special credits for the edits... Good work!
@letsexplore356
@letsexplore356 Жыл бұрын
KUDOS LAST 1 MIN GOOSEBUMPS VS YOUR SPECIAL CONTENT .. GOOD MR. GK
@Virus61074
@Virus61074 6 ай бұрын
Epdi bro ivlo information ahh collect panrenga.....u r great 🎉
@Tamilan88
@Tamilan88 10 ай бұрын
اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ۙ ‏ அன்னா சபப்னல் மாயின் சப்பா நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம். [குர்ஆன் 80:25]
@Saravanan-deeksha
@Saravanan-deeksha Жыл бұрын
Kudos to siva creed for video clarification with pictures
@kavinkumarfz1891
@kavinkumarfz1891 Жыл бұрын
this video's editing is not soo engaging like your typical videos, but the content is awesome as usual
@arulprakash5741
@arulprakash5741 Жыл бұрын
God is always ultimate
@orbofnyt
@orbofnyt Жыл бұрын
“We sent down water from the sky, blessed water whereby We caused to grow gardens, grains for harvest, tall palm-trees with their spathes, piled one above the other - sustenance for (Our) servants. Therewith We gave (new) life to a dead land. So will be the emergence (from the tombs).” [Quran 50:9-11]
@successflowstome
@successflowstome Жыл бұрын
This is not a proof for water before sun argument, Sir! 😁. This just tells water vibes from above. Everybody knows this. Even a child will tell this.
@orbofnyt
@orbofnyt Жыл бұрын
@@successflowstome Yes, this not a proof for this argument. But i posted this bcz this is related with water. And some one will be reading the Qur'an bcz of this comment. And they will see the Miracles of Qur'an. And thank you for commenting respectfully ❤️❤️✌️.
@kingchozha8482
@kingchozha8482 Жыл бұрын
தலைவரே என்ன ரொம்ப நாளா வீடியோவயே காணோம். வாரத்துக்கு இரண்டு வீடியோவாவது போடுங்க. ❤️🙏🏻
@naveencreativechannel6501
@naveencreativechannel6501 Жыл бұрын
Wow very interesting super bro 👍👍👍👍👍👍
@sujir7075
@sujir7075 Жыл бұрын
Keep posting space related video ☄️
@priyasashi3523
@priyasashi3523 5 ай бұрын
GK anna you are the best in explaining any complex things to a lay man language 🎉 How everything is beautifully aligned and designed. This way we can prove that we living beings are not just from the earth, we are from the billions and billions of light years far away dust (gas molecules). We are collided and blended in the mother nature to get a life with all probabilities n possibilities. My god 😍. Thanking universe here 💗
@arunnofear1
@arunnofear1 Жыл бұрын
If aliens were real and more advanced than us and if they hear what our scientists are talking then the aliens will be like "enna enna solluran paarunga kambi kattura kathilam solluranu" 😂😂
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
🤣
@mouniraj3876
@mouniraj3876 Жыл бұрын
If we find a solution then a new question will be formed. That's y science is interesting. Any body agree with this
@YeshuaRobert
@YeshuaRobert Жыл бұрын
பூமிக்கு நீர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்தது, இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻
@kannan.g2242
@kannan.g2242 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@kannan.g2242
@kannan.g2242 Жыл бұрын
உங்க ஆண்டவர் எப்ப பூமிக்கு வந்தார் இருந்தார் தண்ணீர் எப்போ இருந்து பூமியில இருக்கு போயா யோவ்🤣🤣🤣🤣
@YeshuaRobert
@YeshuaRobert Жыл бұрын
@@kannan.g2242 உங்க ஆண்டவர் இல்ல, நம்ப ஆண்டவர் 😀
@km2k02
@km2k02 Жыл бұрын
Idha pathi video podunga . The James Webb Space Telescope discovers enormous distant galaxies that should not exist. The James Webb Space Telescope found massive, mature galaxies inhabiting the universe so soon after the Big Bang that according to current theories they really shouldn't exist.
@abhishekkumark17
@abhishekkumark17 Жыл бұрын
Appo, ocean and sea la x no of comets irukkanum la 🧐
@varsha_1703
@varsha_1703 Жыл бұрын
And the fascinating facts is about30% and 50% of the water (currently) in Earth's oceans must be older than the 🌞
@kavind6618
@kavind6618 Жыл бұрын
இதைத்தான் நம் முன்னோர் நீர் நிலம் காற்று என்று கூறினான்🔥💪
@successflowstome
@successflowstome Жыл бұрын
Loosaa thambi neenga... Un Commentukkum Intha videovoda contentukkum enna sambandham...? *Neruppukkum Neelamegathukkum eppadi sambandam* You be like: *Sambandha paduthikittaen* 😂
@shanthanunagaraj1467
@shanthanunagaraj1467 Жыл бұрын
Thalaivan back😎
@log2videos
@log2videos Жыл бұрын
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
@sambasivathasanparamsothi
@sambasivathasanparamsothi Жыл бұрын
சிவன் ஆகாயகங்கையை பூமிக்கு கொண்டுவந்தார். அகத்திய முனிவரின் கமண்டலத்தை காகம் தட்டிவிட்டது அது கங்கையாக மாறியது
@Ramkumar-cg4kc
@Ramkumar-cg4kc Жыл бұрын
பிற கோள்களையும், நட்சத்திரத்தையும் தேவன் தான் படைத்தாரா?
@vijaynelson5659
@vijaynelson5659 Жыл бұрын
​@@Ramkumar-cg4kc எல்லா மத நம்பிக்கையும் அதுதானே அவர் (கர்த்தர் / சிவன் / அல்லா) சகலத்தையும் படைத்தார் என்று? பைபிளிள் "வானங்களை" என்று உள்ளது, அது போல பிற புத்தகங்களிலும் உள்ளது
@Ramkumar-cg4kc
@Ramkumar-cg4kc Жыл бұрын
சரி. அப்பே(பா)ற்பட்ட அந்த கடவுளை படைத்தது யார்?
@vijaynelson5659
@vijaynelson5659 Жыл бұрын
@@Ramkumar-cg4kc very old question, as Mr.GK himself said that "missing link" concept (in science), once if I found the matching link answer I'll update you..
@truthalwayswinss
@truthalwayswinss 7 ай бұрын
Hats off to you GK. God bless you. Fantastically you have explained in a very detailed manner in a short time. Really, we are gifted to have a perfect science explanatory person like you. Super... The information mind blowing, you have taken us to the universe with great ease. God bless you forever. 🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌💐💐🎉🎉🎉
@2kkiddu894
@2kkiddu894 Жыл бұрын
Great Fan of your work
@kirubhakaranbala3542
@kirubhakaranbala3542 Жыл бұрын
Video clarity increased...❣️☺️
@divya.s7492
@divya.s7492 Жыл бұрын
Yesterday n8 enoda crush world ha pathi pesum podhu mr.gk chennal paarunga nu sonnanga vandhu paartha woww sema theyliva pesuringa sir.
@infantraj2992
@infantraj2992 Жыл бұрын
The way of talk and ur explaination on this video is amazing Anna .
@Zen._.Mathew
@Zen._.Mathew Жыл бұрын
7:15 Goosebumps ❤😢
@fredlinronisha
@fredlinronisha Жыл бұрын
The Bible says clearly that the Water was there before the Sun. This step-by-step process of finding the origin will definitely prove one day that the Bible is true and the Universe has a Creator 😊
@betsy5078
@betsy5078 Жыл бұрын
Very true sister
@mrgoats8474
@mrgoats8474 Жыл бұрын
Seringa big bang pathi konjam expalin pannuga Bible vechi
@fredlinronisha
@fredlinronisha Жыл бұрын
@@mrgoats8474 Big Bang is a 'Theory' 😊
@saleemmohammad1496
@saleemmohammad1496 5 ай бұрын
சார்,நான் உங்க intro-வுக்கு fan, உங்கோ intro பாக்கவே உங்க வீடியோ பார்க்கிறேன்...வணக்கம் நான் உங்கள் mr.gk
@mohamedajmal2770
@mohamedajmal2770 Жыл бұрын
Neerilirunthae anaithayum uruwakkinom (quraan) u are almost near to islam happy and thank u .
@parthipari7894
@parthipari7894 Жыл бұрын
Bro mobile tower la irunthu radiation velivarum. Manithargalukku enna pakka vilaivugal varum yenru oru video potunga bro Plss..🙏🙏🙏🙂
@allrounder4019
@allrounder4019 Жыл бұрын
Video editing nala iruku
@msanthosh5869
@msanthosh5869 Жыл бұрын
எவ்ளோ பெரிய science ah இவ்ளோ simple ah soldreenga....sema ji
@rdcempire2101
@rdcempire2101 7 ай бұрын
எல்லாம் ஏக இறைவானின் படைப்பு
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Thanks again Mr. GK
@MrGKTamil
@MrGKTamil Жыл бұрын
Thanks for your contribution
@whalesvel
@whalesvel Жыл бұрын
அருமையான பதிவு. Sir pls upload a video about mathematician RAMANUJAN
@freedonfreedon3045
@freedonfreedon3045 Жыл бұрын
Jalam undagakadavathu yendrar Jalam undayitru.. Word of God
@Suriya-ow2yn
@Suriya-ow2yn Жыл бұрын
Hi anna I am your new subscriber. I saw many videos of your (sorry) our channel. It's very interesting and I learn lot of thing. I am currently studying in class 10 . Lot's love you anna❤️❤️🔥🔥
@arulkumar4682
@arulkumar4682 Жыл бұрын
A great contribution for Scientific Temperament.
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy 7 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@thamizh6461
@thamizh6461 Жыл бұрын
*arumaiyana pathivu Mr.scientist* 😊
@murugan.m2161
@murugan.m2161 Жыл бұрын
Chandrayan 3 launch video podunga seekram. We are waiting
@Dharanikumar1994
@Dharanikumar1994 Жыл бұрын
Very nice very interesting videos in your channel keep it
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s Жыл бұрын
அருமையான தகவல். நன்றி!
@hakashi.6713
@hakashi.6713 Жыл бұрын
Kudos to the editor 👏🏻❣
@rethinamrethina2654
@rethinamrethina2654 Жыл бұрын
பூமியை விட நானும் பழைமையானவன்தான்...இத ஒத்துகிட்டா அறிவியல் புரியும்..
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
New information and Super explanation!
@mrlightseeker2556
@mrlightseeker2556 10 ай бұрын
Wow, Nice explanation, "The Missing Link"
@VijayKumar-bo3eo
@VijayKumar-bo3eo Жыл бұрын
இந்து சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஆராய்ந்து அதை கேலி செய்து போடுவதைத் தவிர்த்து, இதுபோன்ற அறிவியல் தகவல்களை பதிவிடுவது நன்றாக உள்ளது 👍
@kamaludeen5472
@kamaludeen5472 Жыл бұрын
Wonderful Information 👌👍
@manikandanvelu5741
@manikandanvelu5741 Жыл бұрын
Good information bro 🙂🙂🙂
@ramyajp7592
@ramyajp7592 Жыл бұрын
Obviously u fed our curiosity na... Thank you....
@agilan08
@agilan08 Жыл бұрын
Historical science videos try pannunga like development of science in 17th and 18th century. It makes topics more versatile.
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 41 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 838 М.
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 41 МЛН