பாம்பே அல்வா /Bombay Halwa/karachi halwa/sweet recipe in tamil/BombayHalwa in Tamil/Cornflour halwa

  Рет қаралды 2,806,794

Kavitha Samayalarai கவிதா சமையலறை

Kavitha Samayalarai கவிதா சமையலறை

Күн бұрын

Пікірлер
@sakthivelvimalasakthivelvimala
@sakthivelvimalasakthivelvimala 3 ай бұрын
Mam முதல்ல நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்... நன்றி mam உங்களுடைய சேனல் follow பண்ணிதான் என் பொண்ணு சமைக்கிறா ... ரொம்ப அருமையாக சமையல் செஞ்சு அசத்துறா..mam என் பொண்ணு சமையலுக்கு நல்ல பாராட்டு அவங்க வீட்ல... இந்த வாரம் நீங்க சொன்ன மாதிரி சிக்கன் சமைச்சு இருந்தாங்க.. ரொம்ப tasty 😋... இதுல என்ன ஆச்சர்யம்னா கல்யாணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகின்றன ... காலேஜ் படிக்கும் போதே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம் mam ... கிச்சன் பக்கமே போனதில்லை... But இப்போ ரொம்ப அருமையா சமைக்கிறாங்க... அதற்கு காரணம் நீங்கள் சொல்லும் விதம்... என்ன விட என் பொண்ணு சமையல்ல அசத்துறாங்க..❤❤❤❤❤❤❤ Thankyou so much mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 ай бұрын
தங்களுடைய மேலான கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள். Thank you so much for you both. It means a lot to me.😊🙏🙏
@rameshjayanthibyto3087
@rameshjayanthibyto3087 2 жыл бұрын
உங்களுடைய வீடியோமுதல்முறை பார்க்கிறேன்.பார்த்த உடனே இதை செய்து விட்டேன்.அனைவரும் பாராட்டினர். அந்தபாராட்டுக்கள் உங்களையே சாரும்.நன்றி. 😃😃
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@vinothkumar6977
@vinothkumar6977 Жыл бұрын
நான் இந்த ஸ்வீட் பார்த்த உடனே செய்தேன் மிகமிக அருமையாக இருந்தது உங்க வீடியோ அனைத்து மிக அருமை நன்றி அம்மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@padmavathisankar5097
@padmavathisankar5097 3 жыл бұрын
இன்று செய்தேன் நல்லா வந்தது டேஸ்ட்டும் அருமை வீட்டில் எல்லாரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க Thanks Madam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
Thank you , I have made halwa many times wheat flour halwa, beetroot halwa, carrot halwa but this is the first time I am seeing corn flour halwa. So easy n prepared instantly. The other halwas were time consuming n tedious to prepare. Thank you once again, I will prepare for this weekend gathering,looks so delicious.🌹🌹
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@mahas21
@mahas21 2 жыл бұрын
I tried it on my husband's birthday. It came out well. I got appreciation from everyone. Thank you ma'am.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@winnieraj5896
@winnieraj5896 2 жыл бұрын
Thank you for making this video. I made this halwa today. It is delicious. I love halwa. Very easy to make. You explained it beautifully. Please keep your videos coming!!! ❤❤❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@petercoversong6683
@petercoversong6683 3 жыл бұрын
மிகவும் சுவையான விரைவில் தயார் செய்யும் அல்வா Super💯💯💯💐💐💐👌👌👌🌹🌹🌹👍👍👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ourhealthtips6851
@ourhealthtips6851 2 жыл бұрын
KZbin ல் உங்கள் சமையல் தான் Best..... கலக்குறீங்க..... தொடருங்கள்.... எதிர்பார்க்கிறேன்...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@subbiahvellaiah951
@subbiahvellaiah951 3 жыл бұрын
இன்று செய்து பார்த்தோம். அருமையா நீங்க சொன்னபடியே நல்ல சுவையா வந்துச்சு. TanQ
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@bhavanisrinivasan8731
@bhavanisrinivasan8731 3 жыл бұрын
I tried this recipe today as per ur measurements.....First time I got perfect Halwa.....tnks a lot
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@kalavathymurugesan28
@kalavathymurugesan28 3 жыл бұрын
சூப்பரா வந்தது பா... நீங்க சொன்ன method follow பன்னி ஜம்முன்னு halwa செய்தாச்சு... Thanks dear 🌹
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 🙏😊👍
@Athul1113
@Athul1113 3 жыл бұрын
My daughter tried and came out in a perfect taste She prepared it twice and got appreciation from all Thanks a lot mam What is the shelf life for this if kept outside
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Please convey my best wishes to your daughter. Thank you so much 😊 🙏
@perfectcool3450
@perfectcool3450 2 жыл бұрын
அருமையான பாம்பே ஆல்வா அல்வாவும் உங்கள் பேச்சு செய்முறை அல்வா செய்யாமலே மிகவும் தித்தப்பாக இருந்தது மிக்க நன்றி.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@jayanthisivasankaran3874
@jayanthisivasankaran3874 3 жыл бұрын
ஹல்வாவிட உங்கள் பேச்சு அருமை இனிமை
@menakanagarajan1350
@menakanagarajan1350 3 жыл бұрын
Voice sweet thaan
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊 🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@gowsideviduraidsmg8386
@gowsideviduraidsmg8386 3 жыл бұрын
Ethalam oru pollapu
@fatimaparveen1986
@fatimaparveen1986 2 жыл бұрын
@@kavithaSamayalarai l L L L
@mangalakumarivitaladevuni794
@mangalakumarivitaladevuni794 3 жыл бұрын
மிகவும் எளிய முறையில் செயவது எப்படி என்ற விளக்கம் அருமை.. மிகவும் ஈசியாக செய்யலாம். மிக்க நன்றி மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 3 жыл бұрын
Hi Madam For first time, I have made according to your instructions, really very tasty , super and family people like it... Very well.. Thank you so much.. 💐💐🎉🎉🎊🎊
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 🙏😊👍
@DGNsKathambam
@DGNsKathambam 3 жыл бұрын
sure,, me too
@sivaramkumar7104
@sivaramkumar7104 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pnWbe3eqm5alo9U
@abinayakasthuri7493
@abinayakasthuri7493 2 жыл бұрын
Today try panu na mam Veetuku guest vanthutanga mam Alva try panuna mam semma ya eruthuchu MAm ungaloda video rompa use fulla eruku mam tq mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you 😊
@jayalakshmiranjith218
@jayalakshmiranjith218 3 жыл бұрын
I like your preparation which is very simple and easy. After seeing this, my mom is very interested to try this. Really superb
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@GKtiruchy
@GKtiruchy 2 жыл бұрын
அருமை அருமை எல்லோருக்கும் புரியும்படியுமான மிகத் தெளிவான பதிவு Happy தீபாவளி 2022 வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@suryaappu1979
@suryaappu1979 3 жыл бұрын
Hello akka, thank you so much. It's unbelievable taste. Today only prepare the sweet. Thank you for upload the video
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Hello sister, me and paati tried yesterday... It came out superbly.... We loved tasting it.. my paati was saying to give a special mention in our shorts.. will make shorts on that today akka... Anyways thank you so so much❤❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you Vignesh ❤️ Happy New year 💐💝 Convey My wishes and Namaskaram 🙏🏻 to Patti and Amma ❤️❤️
@mariawilmenwilmen3480
@mariawilmenwilmen3480 2 жыл бұрын
Very easy to follow. Taste so good❤️❤️ Thank you for sharing sis 👍🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@artandcraft8118
@artandcraft8118 3 жыл бұрын
அழகான தமிழில் ஹல்வாவைவிட சுவையான தொனியில் எங்கள் நெஞ்ச யெல்லாம் நிறைந்து விட்டது. தெளிவான டீச்சரின். நன்றிங்க மேடம்!
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sivakamisundhari8016
@sivakamisundhari8016 3 жыл бұрын
ஹலோ கவிதா நான் அல்வா செய்தேன் சூப்பராக இருக்கிறது இது எத்தனை நாள் வரைக்கும் வைத்து சாப்பிடலாம்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.மிக்க நன்றி!😊🙏
@srisaravananetcentresa2516
@srisaravananetcentresa2516 3 жыл бұрын
@@kavithaSamayalarai உமஎதயமஉயஉம்மதஅமஉஎஅயயஇதஇமயஇய்பஉதயஉமதஉயயயமஉயநஇஇநமஇஅமஇ
@srisaravananetcentresa2516
@srisaravananetcentresa2516 3 жыл бұрын
@@kavithaSamayalarai மஅநமஇஎஅமஇஅ
@baharudeen875
@baharudeen875 2 жыл бұрын
வாவ் அருமை
@sankarihari7588
@sankarihari7588 2 жыл бұрын
Super colour
@kannants1673
@kannants1673 2 жыл бұрын
Hai mam, First time I cooked a sweet.I tried your receipe.. Amazing.. Very like my husband...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@statvideo3614
@statvideo3614 3 жыл бұрын
Perfect texture mam...looks yummy😍😍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@sumathimohankumar3190
@sumathimohankumar3190 2 жыл бұрын
Halwa super.இந்த அல்வா குரலுக்கு sonthamana முகத்தை பார்க்கனும் மேடம். Very nice குரல்.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
👍 Thank you so much dear 😊🙏
@starhomecooking4136
@starhomecooking4136 2 жыл бұрын
Looks perfect nice ❤️❤️❤️❤️ I love Bombay Karachi halwa Very tasty recipe 🙂🙂
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@iyarkaiyinnoothanam2352
@iyarkaiyinnoothanam2352 2 жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை!மிக அருமை வாழ்த்துக்கள்!"🌹🌹🌹
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
🙏மிக்க நன்றி!😊🙏
@abirami9966
@abirami9966 3 жыл бұрын
இன்று நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது நன்றி அம்மா..
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@kavithasathyanarayanan1283
@kavithasathyanarayanan1283 3 жыл бұрын
Mavu vasanai varalaiya Abi sister
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 5 ай бұрын
Super ah இருக்கு மேடம் எங்கள் வீட்டில் செய்தேன்.❤❤❤❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@m.p.sharan8875
@m.p.sharan8875 2 жыл бұрын
I tried yesterday with "corn flour", unfortunately the texture didn't come out correctly with corn flour, however today I replaced with "corn starch" and the halwa came out well with the shiny texture. Thank you for the recipe
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@GaiaLoki16
@GaiaLoki16 2 ай бұрын
In India corn starch is called corn flour. That is what I was told by Indian lady.
@fathimafareeza7896
@fathimafareeza7896 2 жыл бұрын
Hello கவிதா naan Alva senji paarthen super aa perfect aa vandhichi thank you so much ogada Alva resipy Ku 😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@jaiviswa5102
@jaiviswa5102 3 жыл бұрын
What great explanation. Never came across such beautiful explanation.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@ranjithkumar.c5301
@ranjithkumar.c5301 3 жыл бұрын
மேடம்: பாம்பே அல்வா செய்து பார்த்தேன். ரொம்ப அருமையாய் இருந்தது.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@anuswami85
@anuswami85 3 жыл бұрын
Ur confident way of description inspires a lot...Keep it up
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊🙏
@kalpanaamulu1335
@kalpanaamulu1335 2 жыл бұрын
பார்க்கும்போதே செய்து சாப்பிடவேண்டும்போல் உள்ளது.நன்றி மேடம்.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@mangalakumarivitaladevuni794
@mangalakumarivitaladevuni794 3 жыл бұрын
கண்ணாடி போல் மினு மினு என்று இருக்கிறது. இனிமேல் நீங்கள் எனக்காக செய்து அனுப்புங்களேன் மா. சாப்பிடத்தூண்டுகிறது மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
😄மிக்க நன்றி!😊🙏
@kanchanamala9370
@kanchanamala9370 2 жыл бұрын
@@kavithaSamayalarai madam please show your face please
@manishmohan7909
@manishmohan7909 2 жыл бұрын
I made it. Super.
@ragrag3495
@ragrag3495 3 ай бұрын
Hi i am sri Lanka அளவுகளை comments பதிவிட்டால் மிகவும் அருமை சகோதரி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 ай бұрын
👍😊🙏
@ramanakabi5271
@ramanakabi5271 3 жыл бұрын
Madam, Your recipes are very useful for food lovers mam. Your way of explaining is appreciable. Thank you mam..
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@girijaashok344
@girijaashok344 3 жыл бұрын
Very very clear explanation and very easy to follow up one thing I must say your voice is very nice and friendly 👌👌👌👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊🙏
@parvathys1981
@parvathys1981 3 жыл бұрын
Mam very nice explanation.. For cornflour sugar ratio you have mentioned as 1:2 but in gms you say 100 g :400gms.. Plz check.. Thank you
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
That’s cup size measurement. Don’t take it in weight. Thank you 😊🙏
@lathaatoz6163
@lathaatoz6163 2 жыл бұрын
I am also having same doubt?
@gurusamyk773
@gurusamyk773 Жыл бұрын
Super
@renganathanp4153
@renganathanp4153 2 жыл бұрын
அம்மா உங்க samayal semma thanks Amma பாம்பே ஹல்வா நீங்க செய்த மாதிரி எனக்கு அப்படியே வந்தது
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@KalaiSelvi-rr5yu
@KalaiSelvi-rr5yu 3 жыл бұрын
இப்போதுதே செய்து சாப்பிட்டேன் கவிதா மா வேற லெவல் கோவை. சமையல் கலைஞர்களையும் மிஞ்சிவிட்டிர்கள் சூப்பர் மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@jeyamathi4571
@jeyamathi4571 2 жыл бұрын
ஹல்வா அருமையாக இருக்கிறது சகோதரி அது போலவே உங்கள் பேச்சும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@allit4309
@allit4309 3 жыл бұрын
Happy deepawali kavitha. Very good to cook and sweet talk. Congratulations🥳
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Happy Diwali to you too. Thank you so much 😊 🙏
@jhonsiranib6767
@jhonsiranib6767 2 жыл бұрын
அல்வா சூப்பரா👌 வந்துச்சி மிகவும் நன்றி🙏💕 சகோதரி😊
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@annibricilla7241
@annibricilla7241 3 жыл бұрын
👌👌super ah irukkuthunga akka....Keep going and happy Diwali .......
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Happy Diwali to you. Thank you 😊 🙏
@mesoreymesorey801
@mesoreymesorey801 Жыл бұрын
அருமை யான அல்வா எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துகள் சகோதரி ❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ezhilarasisoundararajan2679
@ezhilarasisoundararajan2679 3 жыл бұрын
Your kada bangle looks beautiful ❤️🥰
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊 🙏
@jansirani5515
@jansirani5515 2 жыл бұрын
Easy way of doing very good thank u so much dear Kavitha.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@girijaprasanth6861
@girijaprasanth6861 3 жыл бұрын
Wow super aunty 👍👍 definitely will try 👍... Very clean and clear explanation aunty... Thank you ❤️
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@jayaram3002
@jayaram3002 2 жыл бұрын
Cookn
@seethakrishnan7803
@seethakrishnan7803 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Halwa mathiriye sweeta pesharenga. Enakku unga pechhu rombha pidichirikku.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊🙏
@hariharan2424
@hariharan2424 3 жыл бұрын
இந்த மெதட்ல செய்து எங்க வீட்ல இருக்கிற எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டேன். நன்றி.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊👍🏻
@yogipavi9059
@yogipavi9059 4 ай бұрын
😂
@NithyaNithya-oy9yi
@NithyaNithya-oy9yi 3 ай бұрын
Mam unga kitchen pathu tha yaella recipe um try pannitu eruka mam try pannathum Yaethumae waste anathu illa mam ❤❤❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@surathiramzee9847
@surathiramzee9847 3 жыл бұрын
Thanks madam, I like to eat. I will try this recipe and let u know. 🌹🇱🇰🌹🌹🏠
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊 🙏
@muthaiahk1355
@muthaiahk1355 2 жыл бұрын
அருமை செயல்விளக்கம் அல்வாவைவிட இனிமை. நன்றி வாழ்க வளமுடன்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@matthewsrirammd
@matthewsrirammd 2 жыл бұрын
Easy to do..thanks ma'am.. 🇲🇾🇲🇾🇲🇾
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@nandhinin4582
@nandhinin4582 2 жыл бұрын
Mam I today I tried that recipe really very very super mam thaks to video mam ennaku thakawai poli recipe upload panuka ma 😍😍😍👌👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Sure. Thank you so much for your wonderful feedback 😊🙏
@nandhinin4582
@nandhinin4582 2 жыл бұрын
@@kavithaSamayalarai thanks man🙏🙏
@velmanimani5654
@velmanimani5654 3 жыл бұрын
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா. இதை எத்தனை நாள் வச்சு இருக்கலாம். நான் ஏற்கனவே இத ட்ரை பண்ணி இருக்கேன் ஆனா எனக்கு மறுநாளே கெட்டுப் போச்சு. என்ன காரணம்னு தெரியல. ஒரு நான் ஸ்டீக்ல தான் செய்யனுமோ . நான் நார்மல் வட சட்டியில் செய்தால் தான் எனக்கு கெட்டு போச்சா.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
அல்வா நல்ல கெட்டி பதம் வரும் வரை கிண்ட வேண்டும் , lemon juice must. Happy Diwali to you too. Thank you 😊
@vtamilarasi3211
@vtamilarasi3211 3 жыл бұрын
👍
@R.M.Rithishvlogsl7063
@R.M.Rithishvlogsl7063 3 жыл бұрын
நார்மல் வடசட்டியில் நன்றாக வந்ததா சட்டியில் ஒட்டாமல் வந்ததா சொல்லுங்ஙள் அம்மா
@ourhealthtips6851
@ourhealthtips6851 2 жыл бұрын
அல்வா அள்ளிக்கோன்னு இருக்குங்க.... எங்கள் வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட வேண்டும்... அருமையான பதிவு..... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.... நலமுடன்....
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@jayalakshmiranjith218
@jayalakshmiranjith218 3 жыл бұрын
I thought that making halwa is tuff, but by seeing your video, it makes me to try this recipe and taste it.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 Жыл бұрын
உங்கள் தேன் குரலில் கேட்க மிக அருமையாக இருக்கிறது
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
🙏மிக்க நன்றி!😊🙏
@balasubramanianbalu3109
@balasubramanianbalu3109 3 жыл бұрын
Madam unga voice super naanum seithuparkkiren👌👌👌👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊 🙏
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc 2 жыл бұрын
அல்வா செய்முறை சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@brameshavadhani1720
@brameshavadhani1720 3 жыл бұрын
Awesome detailing n excellent commentary and step by step explanation as to how to prepare this lovely Bombay Halwa, Even a child can understand the recipe. It is also called Karachi Halva n it was the first famous Halwa known to n liked by Bombayites. Kavithaji you score 10 on 10. U r rocking n way to go n thanks very much
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much for your valuable comments. It means a lot to me.❤️😊🙏
@thangamanimani4351
@thangamanimani4351 2 жыл бұрын
Super
@jaisai-ui2bn
@jaisai-ui2bn Жыл бұрын
Today evening naan try panni paarthen madam 😍 result super 😍 tqq so much madam 😊🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@gopalakrishnannv0725
@gopalakrishnannv0725 3 жыл бұрын
U have magic in ur hands; very neat narration
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm 3 жыл бұрын
Super sister
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊 🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@mitheesh4007
@mitheesh4007 3 жыл бұрын
Neenga pesura vidham, superb,unga video pakuradhe voice dhan❤️
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@kalaikutty5741
@kalaikutty5741 3 жыл бұрын
Diwaliku intha sweet kandipa try pandren mam 🥰
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@DGNsKathambam
@DGNsKathambam 3 жыл бұрын
seithu parthingala sis. romba easy veetla aa seithu parkaramadri solli kudukranga sis
@VijiViji-vy1cl
@VijiViji-vy1cl 3 жыл бұрын
How was the taste
@maragatham5944
@maragatham5944 3 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் நன்றாக இ௫க்கின்றது ௮முத்த தி௫த்தமாக கொண்ட குரல் வளம் 👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sandbeatzful
@sandbeatzful 3 жыл бұрын
Wow!! Looks delicious Kavitha!!
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@rajivbrewforce5474
@rajivbrewforce5474 2 жыл бұрын
I simply just love your way of explanation.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@yasothathiyagarajan9630
@yasothathiyagarajan9630 3 жыл бұрын
I tried this receipe. Come out very well. Thank u mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@sivaramkumar7104
@sivaramkumar7104 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pnWbe3eqm5alo9U
@brmusicalstamil6563
@brmusicalstamil6563 3 жыл бұрын
Naan try pannen perfect ah vanthuchi super mam thank you
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊🙏
@aarthir4632
@aarthir4632 3 жыл бұрын
Very useful receipe for this occasion mam...keep rocking
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@nagarajana9815
@nagarajana9815 2 жыл бұрын
Supera👌 panirukinga ithe mathiri 👏naraya video podunga👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Sure. Thank you so much 😊🙏
@poppins-tamil-channel
@poppins-tamil-channel 3 жыл бұрын
I try this recipe mam. Very perfect. Thank you for the recipe
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@mdchannel2118
@mdchannel2118 2 жыл бұрын
Nan seitha receipyil ethuvum Sariya vanthaThiilai but eintha sweet supara vanthathu thank you so much mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@narmathavaratharajan1003
@narmathavaratharajan1003 3 жыл бұрын
Mam oru doute corn100 grm sonninga. But suger 400 grm solliringa.. Apuram 1cup ku 2 cup suger nu solliringa... Pls reply mam🙏🙏🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
In cup measurement 1:2 cup But weight differs Cornflour 1 cup weights 100 gm Sugar 2 cup weights 400gm That is 1 cup sugar weights 200gm
@narmathavaratharajan1003
@narmathavaratharajan1003 3 жыл бұрын
@@kavithaSamayalarai thanks for your reply mam🙏🙏🙏🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@ganeshbabu2668
@ganeshbabu2668 3 жыл бұрын
@@narmathavaratharajan1003 your
@kalpagamramakrishnan7786
@kalpagamramakrishnan7786 3 жыл бұрын
Cornflour1pangu.sugar4pangu Correct?@@kavithaSamayalarai
@dhanushdhanush2414
@dhanushdhanush2414 3 жыл бұрын
மிகவும் அ௫மையான அல்வா ரெசிப்பி மோடம் நான் எங்கள் வீட்டில் செய்து அசத்தல் போகிறான் நன்றி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sivaramkumar7104
@sivaramkumar7104 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pnWbe3eqm5alo9U
@gomathyperumal3449
@gomathyperumal3449 3 жыл бұрын
One of the best alwa making videos ever !!! Semma akkaaa ❣️❣️❣️ My best wishes for u to reach big heights and fame Akkaa ...! Love from Malaysia 😊 I have shared ur recipe with all my friends ! They all have given good reviews ! Diwali wishes in advance akka !
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback, wishes, love and support dear. Please convey my thanks and wishes to your(our) friends also. Very happy Diwali to you all.❤️😊🙏🙏
@relaxstaystrong6488
@relaxstaystrong6488 3 жыл бұрын
Well said sis.👏 Kavitha madam deserves.👌💐💐
@umajeyalakshmi4493
@umajeyalakshmi4493 3 жыл бұрын
Water quantity?
@umajeyalakshmi4493
@umajeyalakshmi4493 3 жыл бұрын
2cups water for 1 cup corm flour amf 2cups water for 2 cups sugar
@nalinim1934
@nalinim1934 3 жыл бұрын
@@kavithaSamayalarai so
@renukadevim1408
@renukadevim1408 Жыл бұрын
Hi akka unga style ye halwa senjen supera vanthuchu akka all are appreciated me this is for u handshalf thank u akka💐💐💐💐💐
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@dhanaraja.r7952
@dhanaraja.r7952 3 жыл бұрын
பாம்பே அல்வா சூப்பர்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@dhanaraja.r7952
@dhanaraja.r7952 3 жыл бұрын
🙏🙏🙏
@saranyakannan3160
@saranyakannan3160 3 жыл бұрын
Nenga panuna mathiriyave Nanum try panunen Semma taste 😋😋😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@saranyakannan3160
@saranyakannan3160 3 жыл бұрын
Thanks solla venam sister nenga neraiya video podunga all the best 🙏🙏Na ungala follow panren
@saranyakannan3160
@saranyakannan3160 3 жыл бұрын
Nenga Sonna mathiriyee 10 minutes prepare Paniten akka 🤤🤤👍👍👍
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 3 жыл бұрын
Looks yammi and beautifully explained, thanks for sharing
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@Princessinthewonderland
@Princessinthewonderland 3 жыл бұрын
Romba azhaga solli thanthiga.... naan seithu paarthiren....❤🥰
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@niraikitchen9444
@niraikitchen9444 3 жыл бұрын
Super sister looks yummy 😋 😍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@geetharavi2498
@geetharavi2498 3 жыл бұрын
ரொம்ப அருமையா சொல்லி தராங்க நன்றிங்க
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@tarwinm6990
@tarwinm6990 3 жыл бұрын
Neenga seira ella samayalum and sweets enakku romba pudikkum naanu enga veetula seiven romba nalla irukkum
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊 🙏
@tarwinm6990
@tarwinm6990 3 жыл бұрын
@@kavithaSamayalarai akka ungaloda antha beetroot kurma adikkaki seiven en pasangalum avarum virumbi saapduvanga,romba thanks akka naanga unga mogaththa paakkanumnu virumburom ennoda name sudha
@kameelafous6840
@kameelafous6840 3 жыл бұрын
Idukku custard powder edukkalama cornflourukku badil.I 'm from Srilanka. Thanq first the nice recipy
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
No, plain corn flour is perfect Custard powder is mixture of corn flour + milk powder + sugar + essences
@syedsultanbeekamaludin4759
@syedsultanbeekamaludin4759 2 жыл бұрын
Tqvm..im 65..the halwa really turned out very well.My 1st try..msia
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
🙏Thank you so much 😊🙏
@manimekalai4611
@manimekalai4611 Жыл бұрын
I tried this recipe,,come out very well,,veetla ellarum enjoy panni saptanga,thank you
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@bhuvaneswarithiyagarajan6885
@bhuvaneswarithiyagarajan6885 Жыл бұрын
Hi sis samba kodhumai halwa receipe podunga intha deepavali try panninen taste ok but piece poda varala so Unga videokaga waiting❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Sure Thank you 😊🙏
@SG-mz4gy
@SG-mz4gy 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி கோட் பிலஸ் யு .
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 3 жыл бұрын
பார்க்க அழகாக சுவையாக இருக்கு நன்றி வாழ்த்துகள்.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@revathiabi9454
@revathiabi9454 3 жыл бұрын
Medam na innaiku new year ku tha senju parthen sema supper ah irukku very very thank you medam sema taste.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback.😊🙏
@abdullanasrin8475
@abdullanasrin8475 2 жыл бұрын
Your videos make me intention to do the dish immediately very simple and easy method thank you very much it came out very well mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@maduraikitchen399
@maduraikitchen399 3 жыл бұрын
Inniku naan intha halwa senjean super a eerunthuchu thanks akka
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
Venkatesh Bhat makes Bombay Halwa | easy corn flour halwa recipe | Indian festival sweets / desserts
9:55
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 253 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
CORN FLOUR HALWA RECIPE in Tamil | Bombay Halwa Sweet Recipe in Tamil | Karachi Halwa
12:05
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН