Akka very superb,na try panna veetula ellarum achiryama neeya srnjunu ketanga,so thank u akka.
@sathyafan64793 жыл бұрын
அக்கா நா 8th standard தான் படிக்கிறேன் நா இந்த அல்வா recipe யை try pana ரொம்ப super ரா வந்துச்சு very taste akka thank you so much akka
@shruthiramadevi96803 жыл бұрын
Super .How much time it took dr
@sathyafan64793 жыл бұрын
@@shruthiramadevi9680 30 minutes
@selvakumarc73072 жыл бұрын
Award kututhuruvoma
@dailystar062 жыл бұрын
@@sathyafan6479 bh
@Vegas_122 жыл бұрын
Me also akka 6th standard
@-tamilguru7492 Жыл бұрын
நாங்கள் அல்வா செய்து பார்த்தோம்!!!! மிக அருமையாக இருந்தது !!!! உங்கள் விளக்கமும் அருமை !!! வாழ்த்துக்கள் நன்றி சகோதரி !!!!!
@MahaLakshmi-vu2qy Жыл бұрын
இந்த பதிவை பார்த்து நான்கு முறை செய்து விட்டேன் மிகவும் நன்றாக வந்தது . நன்றி தோழி 🙏
@veeriankottaisethubavachat3883 Жыл бұрын
Thou uuuuiuuutyyuuuuurrre gt
@SabariSabari-wo2cy Жыл бұрын
‹
@vadiVel-lf6fy Жыл бұрын
@@SabariSabari-wo2cy \\aa
@kumarasamyr5653 Жыл бұрын
@@SabariSabari-wo2cy வ
@KarthikeyanM-cs9kq Жыл бұрын
@@kumarasamyr5653hu hu
@rameshraji23092 жыл бұрын
இந்த அல்லவா வை பல தடவைகள் செய்தேன் சூப்பராக இருந்தது
@d2bdesigntobranding9743 жыл бұрын
I am 15 years old girl this is my first recipe I tired with so much fear finally this is superb juciy everyone likes more tq for this halwa
@strangerthings5073 жыл бұрын
kzbin.info/www/bejne/a2mup3qElKp4nbM
@vijikarthi29023 ай бұрын
Hi
@J.JACKSONPUNITHAKUMAR-xz6lm2 ай бұрын
Hi
@lakshmividhya153 жыл бұрын
I tried yesterday first time am beginner, yesterday my son birthday.... We loved it. My son enjoyed very much. Thank you... Good taste...
@karthiksuriamoorthy4557 Жыл бұрын
உங்க அளவு மற்றும் விளக்கம் தெளிவாக இருக்கிறது. செய்து பார்த்தேன் நன்றாகவே இருந்தது.நன்றி
@loghapriya.s94682 жыл бұрын
நீங்கள் சொல்லியபடி செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி 😇😇😇😇
@jansiranisrinivasan93623 жыл бұрын
I loved this recipe and it came out better than the shop bought ones.
@kingajoel53343 жыл бұрын
எங்க வீட்டில் எனக்கு இதுவரை கிடைக்காத பாராட்டுக்கள் கிடைத்தது😁 நன்றி🌷
@AbdulBari-lr5ft3 жыл бұрын
Fofj
@jannathulhudha65143 жыл бұрын
எவ்வளவு மணி நேரம் எடுத்தது அல்வா பததுக்கு வர....???
@kingajoel53343 жыл бұрын
@@jannathulhudha6514 45 minutes
@deepanrdeepan583 жыл бұрын
Nan seithen nalla irunthathu.Enga veetil nalla paaratu kidaithadhu thanks
@thalapathyvijay30913 жыл бұрын
Appudiya Oooooooo
@deviyogha2 жыл бұрын
Just tried at home with 1/4 cup flour n came out very good. Kids also liked it. It's quicker than kesari. Thank you so much
@manikandanrevathi98563 ай бұрын
அம்மா, முதல் முறையாக, இன்று எங்கள் வீட்டு கிச்சனில் கோதுமை அல்வா செய்தேன். தங்களின் வீடியோ குறிப்புகளில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக செய்தேன். மிகவும் அருமை,, நல்ல ருசியாக இருந்தது. நன்றிகள் அம்மா 🙏
kzbin.info/www/bejne/bJaXY6Smd9mIp80 இப்படியொரு இடைக்கால பாடலை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள், இது போல் பல பாடல்கள் "இசைச் சோலை" KZbin இல் உள்ளது. Subscribe செய்து கேளுங்கள். நன்றி.
@sivakumarrajendran39783 жыл бұрын
Ippo than ready panni sapitom first time semma taste Vera level thank u so much
@soukiwifun57442 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச இனிப்பு ஹல்வாதான். இவ்வளவு சுலபமா செஞ்சு காமிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் இதேபோல் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. Many many thanks. My husband also loved the halwa and said it is almost 100% authentic.❤🙏 By the way, I had to caramalise sugar again as it became solidified. Second time I added 1 Tbsp water.
@steffivarghese8865 Жыл бұрын
Akka am from Kerala......neraya vaatti halwa sappittirikken,am a big fan of tirunelveli halwa,intha video paathu neraya vaatti try pannen superaa vanthidichu.....super recipe.....😘
@karthihema29862 жыл бұрын
அக்கா அல்வா இரண்டு முறை செய்தேன் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடவும் வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍👍👍
@vallarasur32002 жыл бұрын
Hi
@armyblink35002 жыл бұрын
அடுப்ப Low la வைக்கனுமா இல்லாடி High la வைக்கனுமா?
@athimuthumuthu46413 жыл бұрын
நாங்களும் செய்து பார்த்தோம் அல்வா அருமையாக வந்தது ; நன்றி...
@ananthdevi9181 Жыл бұрын
Sister na intha halwa innaiku try panna ye husband ku romba pidichathu appadiye kadaila panna Mari irunthuchu sonnaru thanks for recipe sister
@s.kavishna18902 жыл бұрын
Mam romba romba supera irundhichu naan ivalavu supera irukumnu nenevhu paakala ennoda age 12 thaan my family supera irukumnu sonnanga naan romba sanshodhan patten mam tq so much mam realy tq tq tq tq mam👍👍👍👍👍👍💐💐💐💐💐💐😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏
@AbdurRahman-wm6lw2 жыл бұрын
Same
@suhashinirajan93883 жыл бұрын
I tried this two times, everytime it came out very well. I got lot of appreciations from my family and friends. Thanks for sharing this recipe sis.
@psurya85813 жыл бұрын
Seriously romba supera irunthuchi and yan husband romba paratunaru vera levelnu sonaru i am so happy sister.... thank u sooo much...
@tk_creation28304 күн бұрын
Romba taste ah vanthuchu pa...nethu than 1st time try panen.. en husband super a iruku solli avanga friends ku la kondu poitanga ...❤😊😊😊😊shop la vangura athe taste....kandipa ellarum try panni parunga...❤❤❤❤❤
@BTS-army.9854 ай бұрын
அக்கா நல்லா வந்து இருந்துச்சு அக்கா நா 6th த போறேன் சூப்பரா வந்து இருந்துச்சு நான் கூட பயந்தேன் ஆனால் அல்பா சூப்பர் கேரமல் தான் கெட்டியாயிருச்சு super ☺️😊🥰🥰🥰
@rajibala46122 жыл бұрын
Tried and tested. Came out really good. 👍👍. Thanks for the recipe.
@vaishurudhrasanju24512 жыл бұрын
I tried...came out very well...I gave a surprise to my family...they praised me a lot
@parimalariyashini17462 жыл бұрын
Akka na 9 standard padikura na indha halwa recipe veetla panna supera vandhuchu veetla ellarum paratnanga thank you so much akka.🤗☺😌
இன்று இந்த அல்வா செய்தேன் சகோதரி சூப்பர் ரொம்ப ரொம்ப சுவையான சுவீட்
@nomoredoubts28203 жыл бұрын
Really came out well and the kadai was empty within 10 minutes. Thank you sister
@rameshvandaiyar05453 жыл бұрын
சூப்பர் அக்கா நானும் செஞ்சேன் சமயா இருக்கு 👌👌
@shankarnarayanan74772 жыл бұрын
நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தோம் நன்றாக அல்வா வந்தது மிக்க நன்றி
@stellasharmini215 Жыл бұрын
I made this halwa and turned out perfectly. Taste was awesome. Enjoyed it with my son.
@radhadevad49613 жыл бұрын
Today tha sis naan pannipathen. Semma ya iruku nu amma, appa sonnaga... 😍😍😍I'm very happy sis
@gobirx20693 жыл бұрын
Hii
@harshi90333 жыл бұрын
kzbin.info/www/bejne/e5PRlqOGi9hkpZqin
@padmapriya81753 жыл бұрын
நானும் செய்து பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. நன்றி... 🙏
@Arunprasad1129 Жыл бұрын
அற்புதமான பதிவு
@chithueditz36282 жыл бұрын
I Tried The Recipe.My babies like very much.100% True results. Nice Akka
@adviumnanum28493 жыл бұрын
Try panrike super ha vanthuruku I'm full satisfaction
@Sasi-Teju3 жыл бұрын
Rhombhave easy ahh solli koduthirkinga naalaikku kandippaa try panna poran..super sis..easy way
@aravindalagesan46043 жыл бұрын
Tried?
@gladwinjebaraj71722 жыл бұрын
Hii naa 7th படிக்கிறேன் நீங்கள் அல்வா செய்வது பாத்து நானும் அதேமாதிரி செய்து பார்த்தேன் super ra வந்துதுனு எங்க அம்மா அப்பா அக்கா எல்லாரும் samma ya இருக்கு னு சொன்னாங்க very very Tq😘😘
@ganapathy40632 жыл бұрын
Nan 12th std padikren indha halwa V2 la try panen vera level la vandhuchu sema taste like kadaila vaangura halwa thanks akka 🥰❤️
@balamurugan6323 жыл бұрын
இன்று என் மகனின் பிறந்த நாள் நான் இந்த அல்வாவை செய்து கொடுத்தேன் மிகவும் நன்றாக நன்றாக சொல்லி கொடுத்ததுக்கு நன்றி நன்றி நன்றி
@mayavaramguru3 жыл бұрын
அல்வா பண்ணின பிறகே உங்களுக்கு இந்த கமெண்ட். அருமையா வந்திருக்குமா, 👌😃. மிக்க நன்றி 🙏
@jafarjafarali84883 жыл бұрын
Medium flame laiye vaikanuma
@strangerthings5073 жыл бұрын
kzbin.info/www/bejne/a2mup3qElKp4nbM
@TamilTamil-cf7ek3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z32odompfdCZrqs
@user-tj2kk5rf8sАй бұрын
சூப்பரா வந்திருக்கு இது நாங்க வீட்டில் செய்து சூப்பரா இருக்கு🎉🎉🎉 நன்றி🎉🎉🎉🎉🎉😊😊
@radhausha1029 Жыл бұрын
Today intha recipe super ra vandhuruchu 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 Akka nenga sonna mathiri
@pradeepmurugan66983 жыл бұрын
வேற லெவல்ல இருந்தது இந்த ரெசிபி... First time sweet செஞ்சேன்... பயங்கர பாராட்டுகள்... எல்லாம் உங்களுக்கே
@divindivee93123 жыл бұрын
Unmayava
@shanthiparasuram62293 жыл бұрын
@@divindivee9312 Huh in in in no Inn
@divindivee93123 жыл бұрын
@@shanthiparasuram6229 okkk sis
@rajeswarisundar26083 жыл бұрын
Super Halwa Recipe I'm Going To Try This Method
@sundararaj160 Жыл бұрын
உங்கள் காணொலி அருமையாக இருந்தது. என்னால் நீங்கள் சொல்லியது போல் செய்ய முடியுமோ முடியாதோ தெரியவில்லை ஆனால் அல்வா நீங்கள் செய்து சூப்பர் சகோதரி. வாழத்துக்கள்
@LalithaRao-gv7cd9 ай бұрын
I tired it today. It came out very well and very tasty. Thank you for the recipe.
@ananthalakshmi.m6982 жыл бұрын
I am just 14. I did this for my mom's birthday. It came very well. Thank you 🙏🙏🙏
@nithya.ramesh482 жыл бұрын
லூச
@nithya.ramesh482 жыл бұрын
மேண்டல்
@BeetADay2 жыл бұрын
If someone else trying to make this has problems with caramelising sugar, then here is a tip : I added a tablespoon of ghee to a nonstick pan on medium low flame and added 100g sugar and stirred everynow and then. It came out very well :)
Hi mam yesterday I prepare this color full halva ......it came perfectly mam ...your teaching and tips are very easy .....keep it up..
@rameshraji23092 жыл бұрын
Wow super semya irrukku sisterநீங்க சொன்ன மாதிரி semayaaaaa வந்துச்சு sister எல்லோரும் என்னை பாராட்டுவார்கள் அனைத்து பாராட்டும் உங்களுக்கு தான் sister very nice thank you so much sisterஃ💐💐💐💐💕
@ansoldisgold55493 жыл бұрын
சூப்பரம்மா சூப்பர். நீங்க செய்கின்றபோதே அதன் தரமும் சுவையும் கிடைக்கும் என்ற நம்பிக்கைகிடைக்கின்றதே அதுதான் தரமே.
@raajmohanannamalai4473 жыл бұрын
இன்று செய்து சாப்பிட்டோம் மிகவும் நன்றாகவே வந்திருந்து நன்றி
@herasini0194 Жыл бұрын
Hai Amma Im from Malaysia Na First time ungga channel panten ithu romba Easy ah inthuchu try panni pathen romba super ah vanthuchi En life la ye first time na sweet panni athu successful ah vanthuchi thanks amma
@lalitharamakirushnan2441 Жыл бұрын
Dear sister Thanks for the preparation of Halwa in the house itself. Very easy to do.
@vinothinimanoharan58303 жыл бұрын
Naan intha alwa senji paathan .. thirunelveli alwa taste appadiye irunthuchu ... And pls first time pandravanga doubt pada venam ..ithe measurement podunga kandipa nalla varum ..but time eduthu seiyanum ..
@amuthaamutha78283 жыл бұрын
அல்வா சூப்பர் நா இன்னைக்கு பன்னி பாத்தே சூப்பரா இருந்தது Tq
@harshi90333 жыл бұрын
kzbin.info/www/bejne/e5PRlqOGi9hkpZqf
@thanalakshmilakshmi8921 Жыл бұрын
Halwa is very nice and easy to prepare well my family members like it the halwa very tasty and yummy
@divyac864410 ай бұрын
I tried today really awesome mam thank u soo much mam.. Came out like shop taste ❤
@Hajiralife3 жыл бұрын
I tried today really worth video,this alwa taste is like same original alwa from shop....really worth recipe 🙏👏👏👏👏
@harshi90333 жыл бұрын
kzbin.info/www/bejne/e5PRlqOGi9hkpZqbg
@vrcookingtamil20902 жыл бұрын
kzbin.info/door/yTqKO4eHD8jUqywyuc35Ww
@vijisam24383 жыл бұрын
Mam,Tq soooooo much for this recipe...i hav tried yestrdy in our home, Followed the steps and measurement as u said. It came out really well ☺️ Everybody praised me a lot for this dish...All credits goes to only for U...💐
Akka, tried it and got good taste 😋 Thank you akka! 🥰
@banumathi94193 жыл бұрын
I tried it just now...It comes out awesome..Thanks for sharing akka...keep putting videos like this...Don't know whether you read this message or not ...But I absolutely loved this recipe...once again thank you sis...
@nasrinjah8093 жыл бұрын
Day before yesterday, I prepared halwa... So much of compliments from my husband ,kolunthnaar,maamiyar..all r feeling well tq sis🤩🤩
@sureshr58645 ай бұрын
I am studying in 8th std i am making this recipe vera level taste 🎉🎉 Thank you so much for your recipe
@colorfulrecipes2 жыл бұрын
This is my favorite, and I'm die hard fan for this sweet.😍😍😍😍😍😍😍 I just love it. Thanks for this😍😍😍😍
@sumithrapavithra53283 жыл бұрын
நானும் செய்து பார்த்தேன் அக்கா Super ooo Super!!!!! நன்றி அக்கா👍
@btrgaming26833 жыл бұрын
thank u so much mam for this dish im akhila 14 year old and i made this dish for my mom for today's special day mothers day and my mother was so happy thank u so much from u i did the best today and i will be supporting you mam be going
@movinachellam75913 жыл бұрын
Hi
@btrgaming26833 жыл бұрын
Hi 😊
@aadharashruti17172 жыл бұрын
Very easy method explained nicely. Came out very well. Thank you
@arunpriya58852 жыл бұрын
I tried this twice it's really amazing taste thank you so much for ur recipe.
@kingofdragons70723 жыл бұрын
I tried it was perfect I'm beginning my age 11
@subramaniyanp65083 жыл бұрын
Me too...
@agritamilarun88783 жыл бұрын
Me too
@aaishaaaisha72162 жыл бұрын
Hii aunty na 10 padikiren.. Na inda recipe a try pannen romba nalla vandichu aunty.. Annoda family members allarukum romba pudichirichu Thank you aunty .. Upload more videos 💕💕💕
@VithyaVidhu-su2dy21 күн бұрын
Akka first time itha halwa va traipanni paatha rombave superahh irunthu romba romba thanks ❤😊😊❤
@PeriyaSamy-bz6kb Жыл бұрын
Mam Yesterday night Nan try pannan . Superb aaa irunthuchu mama....Ellarum romba nallarunthuchunu sonnaga ... Thanks mam..m
@priyagayathri49883 жыл бұрын
I tried this recipe. It came out well. Thanks for sharing this recipe👍
@nothing96m3 жыл бұрын
Yesterday I tried this halwa recipe... really it is awesome... everyone can try this.... nothing to worry about taste ...it gives great result for anyone who is trying this recipe...
@kongu1416 Жыл бұрын
Akka I am tried this recipe... Sema tasty aa vainthuchu thank you for sharing this recipe
@fatisfoodjourney2 жыл бұрын
Wow.. it looks so delicious. Will definitely try this recipe. 👍
@thenarasishanmugam8373 жыл бұрын
Naanum try panunen super ah irunthuchu....akka 😍 KZbin la pathu na try panuna dish la ithuthan first time nallavum vanthuchu nd taste ah vum irunthuchu....👍
@swathyr71953 жыл бұрын
Just now I tried this halwa recipe🥰 Really feels like shop taste😍 Tqq so much mam🙏 My family members appreciated me.. 😊
@user-hk6fn7cs2u4 ай бұрын
Very nice receipe. Thank u so much. Easy to prepare
@jenniferganam7859 Жыл бұрын
Hi, it really came out well and everyone is requesting me to do it again.. thank you soooo much ♥️
@pazhanisami39583 жыл бұрын
அக்கா நான் மூன்று முறை செய்தேன் ரொம்ப சுப்பரா இருந்தது ரொம்ப நன்றி அக்கா🙏🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@harshi90333 жыл бұрын
kzbin.info/www/bejne/e5PRlqOGi9hkpZqc
@catherinepravin74653 жыл бұрын
Tried this yesterday .it was great received lot of compliments.
@suvithapratheepan58326 ай бұрын
I prepared it today. Came out very well and very tasty. Thank you so much sister
@smileyroses46382 жыл бұрын
ஹாய் மேம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது என் குழந்தைகளும் விரும்பி சாப்பிடார்கள்
@mayajalmanthrakrishnan30552 жыл бұрын
நீங்க செய்தஅல்வா நாங்க செஞ்சும் super
@jeffreyjenisha88673 жыл бұрын
Aunty I am 12 years old I tried this halwa it came very nice tq aunty.
@jeevas7700 Жыл бұрын
Yesterday I tried... It's really fantastic 👌👌👌👌👌👌👌👌
@Vaazhvin_kadhaigal2 жыл бұрын
Thanks akka nan panni paathen ...super ra vandhuchhiii unnagalku yapadi vandho athe maarii than vandhuchhiii romba thanks epo tha. Try panninen en amma birthday ku tha kss
@devisekaran3183 жыл бұрын
Wow I tried today came out well getting appreciation from my hubby
@vidyajayaraman68823 жыл бұрын
I tried came out very well but I feel half cup ghee is not enough I added 1 cup awesome taste
@sornakalasornam62842 жыл бұрын
Thanks for the easy recipe sister. Will try this sweet at home
@ramaam15782 жыл бұрын
நானும் எங்க வீட்டில் நீங்க சொன்ன மாதிரி அல்வா செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏
@saradharaja88993 жыл бұрын
Paakardhuke semmaya eruku maam... New ku we will try out this alwa...
@mohammedhasan21763 жыл бұрын
Hi akka nan indha halva seidhu patha super avandhuchi thanks sister
@KK-tx2cm2 ай бұрын
I have tried this and it was better than irutti kadai halwa !!! Thank you !!