om saravana bhava. good news for pamban swamigal devotees, coimbatore, dindigul, karur, erode, tirupur district people can have darshan at srimath pamban swamigal tapovanam pachalanaicken patti, near palani. dindigul dt.
@SelvamSel-cu3sk6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் குமரகுருதாச குருபியோ நமஹ என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது திருவான்மியூர் உள்ள ஐயா பாபன் கோவில் அவர்களுக்கு தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமையும் 6 பௌர்ணமியும் இரவு தங்கினேன் என் உடலில் உள்ள நோய்களை அய்யாவிடம் வேண்டுதல் வைத்தேன் நல்ல குணமாயிற்று என்னுடைய இருசக்கர வாகன தொலைந்து போனது அய்யாவிடம் மனமுருகி வேண்டுதல் வைத்தேன் 3 மாதம் ஆறு நாளில் ஐயா அமைந்துள்ள அபிராமிபுரம் காவல் நிலையம் மூலமாக எனக்கு மீண்டும் வண்டி கிடைத்தது முருகன் அருளாலும் பாம்பன் சாமியின் அருளாலும் என் வாழ்க்கை மற்றும் உருவாயிற்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@schoolbreeze80214 ай бұрын
குழந்தைகள் முருகனை பாடுவது அற்புதம். ஆன்மீக வளர்ச்சிக்காக பாரத பாடசாலைகளில் சமயத்தை கொண்டுவர வேண்டும்.
பாம்பன் சுவாமிகள் ஜயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிங்க முருகா🙏🙏🙏🙏🦚🦚
@AdhiiiA-tu4lt5 ай бұрын
Amma vel kuzhal vetkai padinga pamban Sammi nenaichi kandipa andha varam kedaikum
@govindarajgovindaraj5526 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் நமோ நமக.
@m.s.saravanan3336 ай бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி
@selvirajan066 ай бұрын
Pamban swmigalin thiruvadigale saranam. Court prachanai theeranum sarguruve. OM SARAVANABAVA.
@milonraja37716 ай бұрын
ஐயா எனக்கு அருள் புரிங்கள்முருகாமுருகா❤❤❤❤❤❤
@karthickv71976 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@Manonmanidevy.8319_6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@sethubala57896 ай бұрын
ஓம் முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nirmalanirmala68056 ай бұрын
ஐயா எனக்கு 15 வரிஷம் கழிச்சி எக பாப்பா பொறந்துஷி🙏ஓம் முருகா போற்றி🙏🏻
@nirmalanirmala68056 ай бұрын
பாம்பன் சுவாமிகள் சக்திவைந்தவர்
@TamilselviSelvi-bv6cp6 ай бұрын
ஐயா சீக்கிரம் அழைப்பார் என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் 🙏
ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🏻♂️எல்லாம் புகழும் முருகனுக்கே 🙇🏻♂️🙇🏻♂️🦚🐓ஓம் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் திருவடுயே சரணம் வேலும் மயிலும் துணை 🙏🏻❣️🙇🏻♂️🐓🦚
@dillibabu2796 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு
@F2P3726 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
@RamNam-c1y6 ай бұрын
இந்த. வரிகளின்விளக்கம்... என்ன. ஐய்யா
@venkatp.r4076 ай бұрын
ஓம் முருகா பாம்பன் சுவாமிகள், உன் மணம் உருகி கண்ணீர் தத்தும்ப கேள் முருகா உனக்கா வந்தேன் என்ன அருளிடும்.. நிச்சயம் நடக்கும் அற்புதம் உன் வாழ்வில் 〽️🦚🦚🦚