முருக பக்தர்களை கைவிடாத பாம்பன் சுவாமிகள்

  Рет қаралды 185,710

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

Күн бұрын

Пікірлер: 236
@vidhyasri463
@vidhyasri463 7 ай бұрын
என்ன ஒரு ஆச்சரியம்.. இன்றைய நாளில் நான் எதேச்சையாக இந்த காணொளியைக் கண்டேன்.. இன்று 30.5.2024 ... வியாழக்கிழமை... ஸ்ரீ பாம்பன் சுவாமிகளின் அருளாசி நிச்சயம் எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை... ஏனென்றால் நாங்கள் அனைவரும் முருகனின் தீவிர பக்தர்கள்... இன்று முதல் பாம்பன் சுவாமியை நான் தினமும் வணங்க ஆரம்பிக்க எனக்கு முருகக்கடவுள் அருள் வழங்கியுள்ளார்...2013 ஆண்டு முதல் அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ...பணி நியமன தேர்விலும் தேர்ச்சிப் பெற்று காத்திருக்கும் எங்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா, அருணகிரிநாதர் ஐயா....முருகனின் தீவிர பக்தனான பாம்பன் சுவாமிகளே அருள் புரிவீர்களாக எங்கள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naturelover9690
@naturelover9690 7 ай бұрын
Nallathe Nadakkum
@vidhyasri463
@vidhyasri463 7 ай бұрын
Thank u🙏🙏🙏🙏
@manikandanmani-sx8ko
@manikandanmani-sx8ko 7 ай бұрын
நானும்தான் சகோதரே
@sugumaran8100
@sugumaran8100 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ....
@archanaarumugam707
@archanaarumugam707 5 ай бұрын
Me too TET PASS In 2013...
@vijayalakshmikuppal
@vijayalakshmikuppal 4 ай бұрын
நேற்றுதான் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு முதல் முதலாக சென்றேன் இன்று இந்த காணொளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை முருகன் அருள் என்றே வியக்கிறேன் ❤️❤️🙏🙏
@MyViews-uf7di
@MyViews-uf7di 3 ай бұрын
Me too
@dhakshinamurthy1498
@dhakshinamurthy1498 Ай бұрын
எனக்கு 20 வயது இருக்கும் போதே பாம்பன் சுவாமி சமாதி சன்னதிர்க்கு செல்ல ஆசம்பித்து என் வாழ்க்கையில் இன்று முதல் அவர் ஆசியோடு என் பேரன் பேத்திகள் வரை இன்று வரை அவர் ஆசியோடு தான் அனைத்தும் நடைபெறுகிறது எக்குறையும் இன்றி அவரிடம் வைத்த கோரிக்கைகள் தோல்வி அடைந்ததே இல்லை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தின் கால்பட்டாலே துன்பம் விலகும் நான் காவல் துறையில் பணியாற்றிய போது ஐயா G.H. மருத்துவமனையில் கைதியின் காவலுக்காக 11 ம் வார்டில் நான் பணியாற்றும் பாக்கியம் பெற்றேன் 11 ம் வார்டு 11ம் பெட் நான் கண்டேன் அந்த வார்டில் பாம்பன் சுவாமி கல்வெட்டும் இருந்தது ஆகவே உள்ளன்போடு 2 நிமிடம் மனமுருகி ஐயாவை நினைத்து பிராத்தனை செய்தால் நிச்சயம் நிறைவேறும் இது திண்ணம்
@Adiguru
@Adiguru Ай бұрын
அருமை சார்🙏
@SathyabamaSuki
@SathyabamaSuki 5 ай бұрын
மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறோம். முருகன் தான் துணையாக இருக்கணும்
@Adiguru
@Adiguru 5 ай бұрын
போகாத துன்பம் போகும் கடலில் தோன்றும் அலையும் அழிந்து காட்சி மறைவது போல் திடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார் தீமை யழிந்து படும் படமாய் மனதில் பதியச் செய்ய பரவைக் கரையில் குகன் இடமே யமர்ந்தான் இதயமலர் மேல் ஏற்றித் தியானம் செய்கின்றேன்.
@vlogzsathya4896
@vlogzsathya4896 4 ай бұрын
அனைத்தும் சரியாகிவிடும்
@myilsamyonniappan446
@myilsamyonniappan446 2 ай бұрын
முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@vijaya6108
@vijaya6108 4 ай бұрын
💯💯உண்மை நம்பினால் முருகன் கூட வருவான் 🙏🏻🙏🏻
@LANGUAGE5498
@LANGUAGE5498 7 ай бұрын
மிக்க நன்றி பிரபஞ்சமே இன்றைய நாளில் இந்த பதிவை கண்பித்ததிற்கு பாம்பன் சுவாமிகள் திருவடியை பணிந்து மனம் மகிழ்கின்றேன். 🙏🙏🙏🙏🙏
@SaranshaSaransha
@SaranshaSaransha 3 ай бұрын
என் அப்பன் முருகன் துணை பாம்பன சுவாமிகள் ஆசிர்வாதம் என்றும் எனக்கு தேவை அய்யா 🦚 🦚🦚
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 7 ай бұрын
எல்லாம் வல்ல என் இனிய அன்பு பாம்பன் சுவாமிகளுக்கு என்றும் நன்றிகள் பலகோடி இந்த காணொளியைகாண செய்த சதீஷ்அண்ணா அவர்களுக்கும் இந்த காணொளி உருவாக காரணமாக அமைந்த என் இனிய அன்பு என் உயிர் சத்குருநாதர்க்கும் நன்றிகள் பலகோடி ❤❤❤
@ஒம்முருகா
@ஒம்முருகா 6 ай бұрын
🙏🙏🙏
@dhakshinamurthy1498
@dhakshinamurthy1498 Ай бұрын
இவரின் அருளால் என் வாழ்க்கையில் பல நன்மைகளும் வேண்டியதும் நிறைவேறியது
@MUTHUKUMAR-jc7kx
@MUTHUKUMAR-jc7kx Ай бұрын
பாம்பன் சுவாமிகளே போற்றி 🙏ஓம் முருகா அப்பனே போற்றி 🙏
@Mathima353
@Mathima353 7 ай бұрын
எனக்கு உயிர் உலகம் எல்லாமே என் முருகன் தான்,,, என் அப்பா 🦚🦚🦚🫂🫂🫂🙏🙏🙏🦚🦚🦚
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 7 ай бұрын
என்தாய்தந்தைமுருகா என்நண்பர்முருகா என் குருமுருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா தெய்வவடிவேல் முருகனுக்கு அரோகரா அறுபடைவீடுஅழகு வேலனுக்குஅரோகரா
@VanathiVanathi-vy9pj
@VanathiVanathi-vy9pj 2 ай бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லிட கலங்கிடுமே செந்தில்நகர் சேவகா..
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 4 ай бұрын
முருகா எனக்கு பயமாக இருக்கு உன்னை கும்பிட ஏனெனில் எங்கயாவது பிழை விட்டுவிடுவேனோ என்று சுவாமி
@TamizharasanManivel
@TamizharasanManivel 4 ай бұрын
இது உண்மையான பக்தி.. எந்த வரைமுரயும் இல்லை அப்பாவா கும்பிட.. மனசார நீங்க இப்படி சொன்னதே உண்மையான பக்தி.. தைரியமா கும்பிடுங்க.. பாஸிட்டிவ் அஹ.. நன்றியோடு
@malarnila
@malarnila 6 ай бұрын
பாம்பன் சுவாமிகளுக்கு அடியேனின் இறை வணக்கம்....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....ஓம் சரவண பவ..🙏🙏🙏🏵️🏵️🏵️🐓🐓🦚🦚🦚🦚🦚
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 7 ай бұрын
செங்கண்கிடாய் வாகனமுருகா யானை கஜவாகனமுருகா பச்சைமயில்வாகன முருகா நன்றிமுருகா வெற்றிமுருகா நல்ல சூழ்நிலைமுருகா குழந்தைமுருகா எங்கும்முருகா எதிலும்முருகா எல்லாம்முருகா என்றும்முருகா எங்கள் இனியஅன்புமுருகா தெய்வவடிவேல் முருகா வள்ளி தெய்வானைமுருகா நவவீரர்கள்முருகா ஆறுமுகமுருகா அண்ட சரசரமானமுருகா ஆதிமுருகா அடியவரோடுவாழும்முருகா ஆத்மசித்திமுருகா ஞானசித்திமுருகா தெய்வசித்திமுருகா செல்வமுருகா ஆரோக்கியமுருகா நீண்டஆயுள்முருகா நிறைவானவாழ்க்கை முருகா குடும்பஒற்றுமைமுருகா அறுபடை வீட்டு முருகா அறுவர்வளர்த்தமுருகா உன்னதமுருகா உத்தமமுருகா உலகாளும்முருகா என் உயிரேமுருகா என் கண்ஒளியேமுருகா
@ezhil2395
@ezhil2395 3 ай бұрын
ஓம் முருகா சரணம்்பாம்பன் சுவாமிகளே நீ தான் துணை
@saraswathivijayaragavan8943
@saraswathivijayaragavan8943 4 ай бұрын
🙏🦚🐓🙏அப்பனே இறைவா என்ன ஆச்சரியம் அதிசயம் மெய் சிலிர்த்து போனது உங்கள் தரிசனம் எங்களுக்கு கோடி புண்ணியம் பாம்பன்சுவாமக்கு கோடான கோடி நன்றி இறைவா என் கணவரின் வேலை கோர்ட பிரச்சினையிலிருந்து சாதகமாக விடுதலையாக்கி வேலையில் அமர்த்துங்கள் உங்கள் திருப்பாதத்தில் மன்றாடி கேட்டு கொள்கிறேன் நன்றி இறைவா அருள் செய்க குருவாய் வருவாய் அருளவாய் குகனே 🙏🦚🐓🙏
@devisri-hf1tg
@devisri-hf1tg 4 ай бұрын
om muruga thunai magan Arul purium Nalana Sasti Thinathi இந்த பதிவை நான் பார்கிறேன் முருகன் அருளால் பாம்பன் சுவாமிள் எங்கள் இல்லத்திற்கு இந்த பதிவின் மூலம் வந்து ஆசிர்வாதம் கொடுக்கிறார் என்று மனதார நம்புகிறேன் இவரை பற்றி 9.08.2024 Saturday முதல்முறை பார்கிறேன் ஓம் பாம்பன் சுவாமிகள் துணை
@subasurai5115
@subasurai5115 Ай бұрын
முருகா உன்புதுமையே அளவில்லை ஐயா பாம்பன் சுவாமியே துணை
@FCB-b9x
@FCB-b9x 4 ай бұрын
பாம்பன் சுவாமிகள் போற்றி
@jayaganeesh96
@jayaganeesh96 5 ай бұрын
பாம்பன் சுவாமி சரணம் 🧎🏼‍♂️🙏🏼
@srk8360
@srk8360 7 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 பாம்பன் சுவாமிகள் திருவடிகளே அடைக்கலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@muthumuruganp6900
@muthumuruganp6900 2 ай бұрын
நான் சினிமா மற்றும் நாடகம் த்தில் கேள்வி பட்டேன் ஆனா .இன்று திருச்செந்தூரில் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் வரலாறு எனது கைபேசியில் எனது அப்பன் முருகன் திருவிளையாடு எனது கைபேசியில் கேட்க்கும் என் மனம் சிலிர்க்கின்றது இது கருனை கந்தா கருணைக் கடலே போற்றி போற்றி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 7 ай бұрын
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@KumarshankaranAiyar
@KumarshankaranAiyar 4 ай бұрын
அப்பனே முருகா சரணம் 🙏
@BabyBaby-um3xl
@BabyBaby-um3xl 7 ай бұрын
முருகா நீ யே துணை நன்றி நன்றி நன்றி அப்பா முருகா சரணம் சரணம் அப்பா முருகா சரணம் சரணம் அப்பா முருகா சரணம் சரணம் பாம்பன்.சுவாமி யே துணை நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
@thanigaimanik1975
@thanigaimanik1975 7 ай бұрын
🙏முருகா நீயே துணை, பாம்பன் சுவாமிகள் போற்றி 🙏
@arunsivakumar2506
@arunsivakumar2506 6 ай бұрын
1st time across with pambam swamigal video😢avorode blessing enaku kidaiciruku ❤
@bharathishiva1937
@bharathishiva1937 7 ай бұрын
பாம்பன் சுவாமிதாத்தா. நமஸ்காரம் அவர்களுக்கு
@srk8360
@srk8360 7 ай бұрын
🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🙏💐💐💐💐💐💐 ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@svrajendran1157
@svrajendran1157 Ай бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் நமஹ
@msg1956
@msg1956 Ай бұрын
Excellent...!
@முருகர்முருகர்வலைதளம்
@முருகர்முருகர்வலைதளம் 7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் சற்குருவே நமஹ குருவே துணை குருவே துணை குருவே சரணம் குருபாதம் சரணாகதி ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் பாதகமலங்கள் சரணாகதி...
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 7 ай бұрын
ஓம் சரவணபவ சிவ சண்முகா நீயே துணை ஓம்முருகா குருமுருகா திருமுருகா அருள்முருகா ஆனந்தமுருகா அற்புதமுருகா அதிசயமுருகா மூலிகைமுருகா மூவர்முதல்வாமுருகா யாவர்க்கும்இறைவா முருகா கணபதிமுருகா சிவமுருகா சக்திமுருகா பக்தி முருகா முக்திமுருகா ஞானசித்திமுருகா ஞானபண்டிதாமுருகா நாளும்நவகோளும் முருகா மாயோன்மருகாமுருகா சுவாமிநாதாமுருகா
@ravananraju1436
@ravananraju1436 6 ай бұрын
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@ramanathannathan9274
@ramanathannathan9274 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@entertainment.9229
@entertainment.9229 4 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம்,🙏🙏🙏🙏🙏🦚🐓🦚🐓
@Sivanesan-bw8mw
@Sivanesan-bw8mw 4 ай бұрын
ஓம் ஸ்ரீ குருவின் திருவடிகளே சரணம்
@rajasoundari8728
@rajasoundari8728 6 ай бұрын
Our kuladeivam mailam murugan even i chant kandhasasti kavasam daily i never think pray Lord murugan as ialways doThinking of Mothrer andSai recently iwent to Thiru thani Lord murugan came my dreams and Archaga swamigal asked me light lamps next week i just went to Bomban sawmykal temple there one lady reminded me of lighting lamps(agal vilakku) afterwards i visit this temple often today iam notwell but this post come to my eyes via youtube
@ravithulasiram9491
@ravithulasiram9491 5 ай бұрын
ஓம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் திருவடிகளே சரணம் 👏
@premalathapremalatha2855
@premalathapremalatha2855 7 ай бұрын
ஓம் சரஹண பவ.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.🦚🦚🦚🦚🦚🦚🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🙏🙏🙏🙏🙏🙏
@Ungavellayaparungasir
@Ungavellayaparungasir 6 ай бұрын
என் குரு பாம்பன் சுவாமி ❤
@madeshwarandr2998
@madeshwarandr2998 5 ай бұрын
Ayya,s shanmuga kavacham saved my mom from cancer,me from many health issues
@punithasiva382
@punithasiva382 2 ай бұрын
Muruga saranam ❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷
@padmasmruthika1350
@padmasmruthika1350 7 ай бұрын
பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻
@shanmugamvns8065
@shanmugamvns8065 2 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி ஓம் பாபன சாமிகளே போற்றி
@tskumartskumaran6930
@tskumartskumaran6930 5 ай бұрын
ஓம் சரவண பவ❤❤❤ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா துணை ❤❤❤
@psmani1845
@psmani1845 Ай бұрын
அதிசயம் அனேக முற்ற பழனி மலையிலே உதித்த அழகு திரு வேறகத்தின் முருகோனே
@keerthivasanminifoodkey
@keerthivasanminifoodkey 3 ай бұрын
⚜️ஓம் முருகா போற்றி ⚜️❤️❤️❤️பாம்பன் சுவாமி சரணம் ⚜️
@erdmanoj5087
@erdmanoj5087 5 ай бұрын
ஓம் பாமன் ஸ்ரீமத் குமரகுரு தாச குருபோய நமஹ
@milonraja3771
@milonraja3771 5 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 7 ай бұрын
முருகா சரணம் பாம்பன் ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏
@rajajimuthu9854
@rajajimuthu9854 4 ай бұрын
குருவே சரணம்...
@sethubala5789
@sethubala5789 6 ай бұрын
முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Jayajegan
@Jayajegan 5 ай бұрын
Nandri muruga intru 11.07.24 Thursday intha video parpatharku aruliya en appan murugan anai itathaga pampan swamiys nan kumpitu asi peruven guruve saranam
@Sundarammal-e7d
@Sundarammal-e7d 3 ай бұрын
ஜயகுருவேசரணம்
@madankumara7208
@madankumara7208 7 ай бұрын
சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி முனிவர்கள் திருவடிகள் போற்றி போற்றி என் அப்பன் முருகர் திருவடிகள் போற்றி போற்றி எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி
@ommuruga9757
@ommuruga9757 2 ай бұрын
Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava
@mahendranc559
@mahendranc559 2 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டுகுறையில்லை. மனமே கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
@MadhuMadhu-zo2ks
@MadhuMadhu-zo2ks 4 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 7 ай бұрын
ஓம் முருகா போற்றி
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 7 ай бұрын
நல்ல விடயம் நன்றி.
@SSMEDIYA-v1n
@SSMEDIYA-v1n 7 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய முருகன் கோயிலுக்கு சென்றுள்ளேன் ராமேஸ்வரம் அருகில் பிரம்பன்வலசை எனும் ஊரில் உள்ளது
@Gnanajothi-g9w
@Gnanajothi-g9w 3 ай бұрын
எங்கள் ஊர் அருகில்தான் உள்ளது பிரப்பன்வலசை
@ஒம்முருகா
@ஒம்முருகா 6 ай бұрын
மாக கும்பாபிஷேகம் 12/7/2024 அனைவரும் வருக பாம்பன் சுவாமிகள் அருள் பெருகா
@ShobanBabu-b3k
@ShobanBabu-b3k 3 ай бұрын
ஓம் சரவணபவ🙏 முருகா சரணம் 🙏
@babunsb6947
@babunsb6947 2 ай бұрын
OmMurugaThunaiPambanSwamyThunai
@ramgunaguna6245
@ramgunaguna6245 6 ай бұрын
Vetri vel muruganuku Arogara Arogara Arogara ❤❤❤❤
@bakyarajbakyaraj8054
@bakyarajbakyaraj8054 7 ай бұрын
Muruga thunai 🙏🙏
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 6 ай бұрын
அருமையான பதிவு...🙏🙏😊
@bakyarajbakyaraj8054
@bakyarajbakyaraj8054 7 ай бұрын
Muruga thunai
@JeganMohan-l4q
@JeganMohan-l4q 2 ай бұрын
Om murugaaaaaa potri 🙏🙏🙏🙏🙏🙏
@ramgunaguna6245
@ramgunaguna6245 6 ай бұрын
Bhampan swaniygale potri potri potri ❤❤❤❤
@ArunArun-vh8pd
@ArunArun-vh8pd 3 ай бұрын
🙏🙏🙏Om Saravana Bava Thunai 🙏🙏🙏
@mahalingamshanthi5412
@mahalingamshanthi5412 7 ай бұрын
Om Murugappa 🙏
@dhanamsuresh4664
@dhanamsuresh4664 7 ай бұрын
மிக மிக அருமையான தகவல்
@Shobanadass
@Shobanadass 7 ай бұрын
Yesterday only Yana kanavula kundrathur murugan temple vanthutchii... Athu mayura vaganam.ndra oru varthaium.na soldran n... And na 48 days vel maral padichi mudichan.... OMG pamban swamigal still erukaru.... Belive..avar muruga pakthargala kapathuvaru
@malinis9297
@malinis9297 7 ай бұрын
Vel maral book irukka pa.. How many pages book??
@Shobanadass
@Shobanadass 7 ай бұрын
20 ruppes only.. and Amazon lium order panalam..na kundrathur Murugan temple la vangunan.... Life changing Book as per my view
@Adiguru
@Adiguru 7 ай бұрын
🙏🙏
@tbselva
@tbselva 7 ай бұрын
En Life Entha Nallathum Nadakala Innaiku Date 04-06-2024 Romba Pana Kastam, Business Problem, Job Problem, Marriage Agala.. Veetu Kadan... But Ennamo Therla Mind La Oru Happy Feel Ah Irunthu... Sari Nu KZbin Open Panrean Intha Post ❤❤ Murugan Something Cook Better For Me ❤❤
@AyyanmoorthiA
@AyyanmoorthiA 6 ай бұрын
Kavalai ventam murugan thunai iruppar
@shugan7890
@shugan7890 7 ай бұрын
Namaskaram Anna, Today i was singing Kandavel vetkai (கந்தவேள் வேட்கை) and was telling one of my relative about Pamban Swamigal. I became very happy to see your channel's notification. I felt it as a blessing from kumara kadavul 🙏 🎉Murugan arul🙏🙏
@bakia100
@bakia100 6 ай бұрын
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள. நன்றி. ஓம் குமரகுருதாச குருப்யோ நம : youtube.com/@karunaivallalpambanswamiga1394?si=yLWTyG-0qvneMBCd
@sugumaran8100
@sugumaran8100 5 ай бұрын
ஓம் முருகா
@om-physicsnmvs
@om-physicsnmvs 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Om Murugaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvimtamilnad9675
@selvimtamilnad9675 3 ай бұрын
Ayya saranam muruga saranam. En thiruma valkazhkail sathosam vendum. Eanku arokyam vendum. Kulthai pakkiyam vendum. Guru iyyya saram
@hemalathahemalatha806
@hemalathahemalatha806 7 ай бұрын
🙏🏻🦚🐓🪷⚜️ ஓம் சரவண பவ⚜️🪷🐓🦚🙏🏻
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 3 ай бұрын
om.sarguruve.saranam. Appa.🙏🙏🙏🙏
@anumahadeepa1780
@anumahadeepa1780 4 ай бұрын
En appa muruga thunai enaku eppavum intha anathai ikku thunai na India varanum muruga ungala parkanum athu pothum muruga 🇮🇳
@anumahadeepa1780
@anumahadeepa1780 3 ай бұрын
Unga thunai muruga na India coming romba nandri muruga
@tayanijon6801
@tayanijon6801 4 ай бұрын
Omm saravanapava 🙏🏻🥥🌺🥥🌺🌺🥥💐💐🍾🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@musicipostatusachu4492
@musicipostatusachu4492 2 ай бұрын
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி ஓம் ச ர வ ன ப வ
@SarasmadhuSarasmadhu
@SarasmadhuSarasmadhu 7 ай бұрын
Thiruchentur Muruga pottri🙏🙏🙏🙏🙏
@narmathadevi655
@narmathadevi655 7 ай бұрын
ஓம் சரவணபவ
@nandhukumareshsubramanian2741
@nandhukumareshsubramanian2741 7 ай бұрын
Om Saravanabhava 🙏
@RaviKumar-sb1mv
@RaviKumar-sb1mv 3 ай бұрын
Om Muruga Pottri ❤❤❤❤
@KumarshankaranAiyar
@KumarshankaranAiyar 4 ай бұрын
பாம்பன் சுவாமி சரணம்
@sivagamisawminathan6319
@sivagamisawminathan6319 6 ай бұрын
ஓம் குமர குருப்போயோ நமக 🙏🙏🙏🙏🙏🙏
@subramaniyankaruppiah7320
@subramaniyankaruppiah7320 7 ай бұрын
Arumai Ohm muruga saranam
@sindukarthik9054
@sindukarthik9054 7 ай бұрын
Pamban swami thatha thunai 🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@vijayalakshmi-nt9mt
@vijayalakshmi-nt9mt 6 ай бұрын
முருகா சரணம்
@ThanamThanam-xg6cc
@ThanamThanam-xg6cc 4 ай бұрын
Om kumara guru dasa gurubyo namaha 🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@allinallvibes9196
@allinallvibes9196 4 ай бұрын
வியாழன் கிழமை🎉இன்று
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Pamban Swamigal | Shanmuga Kavacam
43:27
Junglee Music Telugu
Рет қаралды 679 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН