பாத்திமா பாபு அவர்களின் பேட்டியும்.. ஹோம் டூர் பிளஸ் தோட்டம் அருமையோ அருமை.. ❤️❤️.. அவர்கள் இருவரும் பொறுமையாக எல்லாவற்றையும் காட்டி விளக்கியது சிறப்பு.. ❤️❤️
@ammamohanasamayal4 ай бұрын
உங்களுடைய பேட்டி மிகவும் அருமை . தோட்டம் இல்லாத வீடு அழகு கிடையாது என்பது என்னுடைய கருத்து. எனக்கும் செடிகள் ரொம்ப விருப்பம் அதனால் வீடு சுத்தி செடிகள் வைத்துள்ளேன். உங்கள் வீட்டை பார்க்கும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கிறது❤❤
@susilasenthilvel32444 ай бұрын
உண்மையான தம்பதிகள். மனித நேயம் மிக்க மனிதர்கள். இருவருமே.வாழ்த்துகள் இருவருக்குமே.❤
@raghujaya39314 ай бұрын
பாபு சாரிடம் ஒரு தெய்வீகம் தெரிகிறது.
@KavithaKavi-tf5fq4 ай бұрын
Yes
@ukkratusop27024 ай бұрын
Babu iyya thiruvannamalaiyil vallalar ashram vaithu nadathugirar. He is spiritual man.
@shreeandal4 ай бұрын
Ppp0pp@@ukkratusop2702
@pokkirigiri70364 ай бұрын
Really very true persons. Great.... Very open hearted
@suganmithun1852 ай бұрын
மேடம் வாழ்கையை ரசிச்சு வாழ்றாங்க வீடியோவை நான் மிகவும் விரும்பிப்பார்த்தேன் வாழ்க வளமுடன் சாந்தி திருப்பூர்
@ramakrishnans75103 ай бұрын
எனது விருப்பமும் இது போன்ற தோட்டத்துடன் கூடிய வீடு. உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்ததில் மகிழ்சி.
@bhaskarji92004 ай бұрын
அருமையான தம்பதிகள். வாழ்க வளமுடன்.பாபு சார் அருமை.பாத்திமாவும் அழகு.
@banu66344 ай бұрын
Very cute and beautiful couple
@aishwaryaselvakumar33664 ай бұрын
I love u guys especially Babu uncle😊
@LakshimibhagyaBalamurugan4 ай бұрын
பாபு சாரிடம் ஒரு நேர்மை தெரிகிறது
@mammam-bg6cw4 ай бұрын
பாத்திமாவிடம் நேர்மை தெரியவில்லையா?🤣 பாத்திமாவை சுற்றி பல கதைகள் அவற்றில் பல பொய் சில உண்மை...
@mohanthasrathanthas95264 ай бұрын
40 வருசத்துக்கு முன்னால விருகம்பாக்கத்தில இந்த அக்கா ஆவின்பால் வாங்க லைன்ல என் முன்னால நின்ற ஞாபகம் வருது
@aishwaryaselvakumar33664 ай бұрын
God bless you both, Really you are Great,can I get a chance to meet you😢
@ramsoundar4 ай бұрын
அருமையான தம்பதிகள். வாழ்க வளமுடன்
@prabhu18604 ай бұрын
Looks so beautiful and lovely to watch your garden ❤❤❤❤❤
@gknagarajan25504 ай бұрын
ungaluku kulantha manasu...
@vanajamanoharan1664 ай бұрын
God bless you both amma
@kavithabalaraman4 ай бұрын
Best couple interview❤
@SELVA-sd8cq4 ай бұрын
BABU SIR LOOKS SO INNOCENT ...
@saberunnisa27364 ай бұрын
Love u lot Fathima madam
@Padthulakku4 ай бұрын
Nice home tour. Very beautiful Garden. *-Padmanaban,* from Kuwait.
@kavithamohan82364 ай бұрын
Appo Bala Chander sir crt aa thaan malgova mami nu unghalu ku per vatchurukar. Kalki flim.
@AgashMahendrane4 ай бұрын
Love you fathima amma
@ayyappanj40994 ай бұрын
Nice garden 🏡
@meelalaeswaryannalingam20134 ай бұрын
Beautiful garden garden ❤
@petchirajk3 ай бұрын
பாம்பே கட்டுக்குள் வந்து கொண்டு வந்துட்டீங்க சுடலை மாடசாமி க்கு கோயில் கட்ட மறந்துட்டீங்களே கணவரின் குலதெய்வத்தை மறந்து விடாதீர்கள் பங்குனி மாதம்
@shanthih97803 ай бұрын
Interviewer is unable to differentiate common trees like பாதாம், பலா nd மா மரம்...😢
@annatheresealfredelourdesr65294 ай бұрын
அருமையாக இருக்கிரது💚💙💜✌️
@SaraVanan-ny6yy3 ай бұрын
இன்னைக்கு சீமான் விஜயலக்ஷ்மி எமற்றிவ்ட்டன் என்று கதரும் நாதரிகள் அன்று ஸ்டாலின் பாத்திமா பாபுவை கற்பழித்த போது எங்க போனாங்க