எனக்கும் இப்படித்தான் நிறைய குடைச்சல் கொடுப்பாங்க சோறு போடாத பிஸ்கட் போடாத ஹவுஸ் ஓனருக்கு கால் பண்ணி சொல்றது என்று நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன் ஒரு நாள் ஹாஃப் அடித்து எல்லாரையும் கலாச்சி விட்டேன் அதுக்கப்பறம் யாரும் பிரச்சனை பண்ணுவதில்லை பண்ணாலும் மறைமுகமாக செய்கிறார்கள் குழந்தைகள் குப்பைத்தொட்டியில் நோண்டி தின்னும் பொழுது மனசு அப்படி வலிக்கும் அதை சில மனிதர்கள் இதயத்தை உறுத்துவதில்லை ஏனென்று தெரியவில்லை கடவுள் தான் அவர்களுக்கு புத்தி கூற வேண்டும்.
@sagadevanacssagadevan5400 Жыл бұрын
நீங்கள் முன் ஜென்மத்தில் ரிஷி ஆசிரமம் நடத்தி பல ஞானிகளை உறுவாக்கி வரம் பெற்ற காரணமாக இப்போது நீங்கள் இந்த வாய்ப்பை பெற்றவர்கள் மணிதபிறவியை விட உயர்ந்த பிறவி பைரவ நாய் பிறவி இவர்களை மோட்சம் பெற இறைவனிடமே வேண்ங்கள் நீங்கள் மோட்சம் பெற வழியாகும் ஓம் ஆம்
@sivagamithachana1941 Жыл бұрын
நன்றி சகோதரி கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும் இந்த குழந்தைகளுக்காக
@tharashreefashion9342 Жыл бұрын
உண்மையில் நீங்கள் சிங்கப்பெண். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவிக்கின்றேன். இதற்கான பலன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும்.
@ThiruvenkdamMurugasan5 ай бұрын
En sagothaie nandriulla jeevangal engal veetil 3 children erukku annai tere sha needudi vala vendum ennal mudinda help seigiren please contact number
@PorkodiVijayan5 ай бұрын
❤❤❤❤❤ Nainri amma vizag valmudan
@pandurangank5751 Жыл бұрын
எவ்வளவு பெரிய உயர்வானவர்கள் இவர்களுக்கு வசதி வாய்ப்பு உள்ளவர் பொருளாதார அடிப்படையில் உதவினால் இந்த நல்ல மணிதர் களுக்கு அவர்கள் செய்யும் இந்த சேவைக்கு உணவுக்கும் அந்த ஜீவன் களின் மருத்துவ சிகிச்சை களுக்கும் உதவியாக இருக்கும்
@amsuram5014 Жыл бұрын
உங்களுக்கு மறு ஜென்மமே கிடையாது சகோதரி நீங்கள் கடவுளின் அம்சமாக தெரிகிறீர்கள் ...வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@goodgood9586 Жыл бұрын
Correct
@praveenk3482 Жыл бұрын
உலகத்தில் கோடியில் ஒருத்தருக்கு தான் இந்த மாதிரிநல்ல உள்ளம் பெற்ற பிள்ளைகளை விட இந்த பிள்ளைகள் நன்றாக இருக்கும் வாழ்வின் இறுதிவரை உனக்காக❤️❤️❤️❤️❤️❤️❤️
@parimalashakerpari7166 Жыл бұрын
❤❤❤❤❤
@mahboyys51703 ай бұрын
God is great ♥️♥️♥️🧛🇳🇪🌹
@subbulakshmisuba94662 ай бұрын
Enakum remba pidikum.pakura sulnilai ellama eruku
@thilakamrsupper5406 Жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வ பிறவி நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு தருவார் உங்களுக்கு உதவும் டாக்டர் மற்றும் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@shaanshaan2747 Жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு தெய்வத்தாய். வணங்குகிறேன்
@RajasekarK-cx6ns Жыл бұрын
நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் யாகிருப்பாய், ஆனால் நீ கருணைவுற்றதால் பல குழந்தைக்கு தாய்யாகிருக்கிறாய் அன்னை தெரசாவை போல் வாழும் உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா
@bhanusridharbhanu5 ай бұрын
😂அடங்கோம்மல...
@jessicakrishnan56104 ай бұрын
👏👏👏
@jayaviswa46523 ай бұрын
மிக சரியாக கூறினீர்கள் 😊
@kannann77743 ай бұрын
@@bhanusridharbhanuommal
@alligunasekaran21263 ай бұрын
❤❤❤😊😊
@pandurangank5751 Жыл бұрын
இவருக்கு மருத்துவ உதவி செய்யும் அந்தம்மா மருத்வருக்கும் நன்றிகள்
@king..733 Жыл бұрын
அம்மா உங்களப்பார்த்தா எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்க இந்த காலத்திலும் இப்படி ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் கடவுள் க்கு சமம்❤❤❤
@யாழினிவிஜய் Жыл бұрын
நிறைய பாவம் செய்துவிட்டு பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கினால் பாவம் போய்விடும் என்று நினைக்கிறார்கள் மனிதர்கள் இது போல் உண்மையானவர்களுக்கு உதவி செய்தல் மட்டுமே பாவம் சிறிதாவது குறையும்
@sathishvjs187 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 🙏🙏🙏🙏 வணங்குகிறேன் பாசத்திற்கு நிகரான ஒரு கடவுள் ❤
@srahu9933 Жыл бұрын
பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைய அன்பு பாசம் சம்பாதிக்கிறார்கள்
@BhavaniBhavaniPugal01 Жыл бұрын
உலகத்தில் நன்றி உள்ள ஒரே ஜீவன் இந்த குழந்தைகள்தான்.....
@Harinithulasingadossan Жыл бұрын
Yes correct ❤
@satishsatish6120 Жыл бұрын
💯💯💯unmai❤❤❤
@raameshkrishnan363411 ай бұрын
Yes true ma ❤
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
தமிழக தெரசாவே இவ்வளவு கருணை உள்ளமா வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉
@Sivaraja.9790 Жыл бұрын
நன்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு காவலாளி தூய்மையான அன்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் ஒருவேளை சோறு போட்டால் நீ இறக்கும் வரை உன் பக்கத்தில் இருப்பான் நன்றி மறவாதவன் உலகமே போற்றி புகழ்கிறது இவர்களை மானங்கெட்ட இந்தியாவில் தான் தெருவில் இருக்கிறது நாய் என்பது அதற்கு மனிதன் வைத்த பெயர் ஆனால் நன்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் உண்மையான தெய்வங்கள் இவர்கள்தான்
@k.latchumekaliaperumal636 Жыл бұрын
சகோதரி இந்த பதிவு பார்த்து உங்கள் நன்றி 🙏🙏 இந்த கலந்துல வாய் இல்லாத ஜீவன் கொடுமை படுத்தார் காலத்தில் நீங்கள் செய்கின்ற இந்த சேவை தொடர வேண்டும் உங்கள்க்கு கடவுளின் God bless சகோதரி நன்றி நன்றி நன்றி 🎉💯💯💯💯 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
@kiruselva8357 Жыл бұрын
எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் அம்மா. ஐந்தறிவு ஜீவன்களாய் இருந்தாலும் இவர்களின் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லை. கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களோடு எப்போதும் இருக்கும். 🙏🙏🙏❤️❤️❤️
@umadurai7472 Жыл бұрын
சகோதரி, நானும் உங்களை கடவுளாக பார்க்கிறேன்..... நன்றி. பலமும், வளமும் கிடைத்திட வேண்டுகிறேன்..... கண்டிப்பாக உங்களுக்கு உதவிட நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ளும்
@anversathick1505 Жыл бұрын
பசியில் இருந்த ஓரு நாய்க்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு இறைவன் சொர்க்கத்தை கொடுத்தான் என்று வேதம் சொல்கிறது. இத்தனை வாய் இல்லா ஜிவன்களை காகும் இந்த அம்மா நீண்ட நாள் நல முடன் வாழ இறைவணனை வேன்டுகிரேன்.
@mahima733910 ай бұрын
அம்மா நீங்க ஒரு தெய்வம் 😢😢😢😢.
@ravir7764 Жыл бұрын
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி மிக சிறந்த தொண்டு வாழ்த்துக்கள்
@sakthikitchen879 Жыл бұрын
நாட்டு நாய் நம்மள பார்த்துக்கும். சத்தியமான வார்த்தை.
@Vijayalakshmi-uc6lo Жыл бұрын
Super shagordari
@kishoretakeredits5414 Жыл бұрын
Naaiye naale pathukappu tham a
@padmavathik3583 Жыл бұрын
Superrrrrrrrrrrrr Amma
@padmavathik3583 Жыл бұрын
God blessssss
@pandurangank5751 Жыл бұрын
நீங்கள் எல்லாம் தான் உண்மை யான தெய்வங்கள்
@umaraniprasad4164 Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மனித வடிவத்தில் தெய்வம் வாழ் க வளமுடன்
எவலவோ கேவைமன பெண்கள் வாழ்கிறார்கள் இந்த உலகில் ஆனால் உங்கலை போன்ற பெண்களை கானும் போது கை எடுத்து கும்பிடனும் போல் உள்ளது உங்களின் பேச்சும் உங்களின் சிறப்பும் மிகவும் வெளிச்சம், நீடோடி வாழ வாழ்த்துகிறேன்
@mahivenky262 Жыл бұрын
இந்த காலத்துல இவ்வளவு கருணை உள்ளமா. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்தகள்.
@kanchanasivasuriyan7087 Жыл бұрын
God bless u sister
@meerasharafiya9599 Жыл бұрын
அம்மா என்றால் அன்பு இறைவனை காண எங்கும் செல்ல வேண்டாம், இந்த இடத்துக்கு வந்து பார்த்தாலே இறைவனை காணலாம்
@ks.sivaharibala1907 Жыл бұрын
அம்மா நீங்கள் நல்லா இருப்பீர்கள் என்றும் என்றென்றும். நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் செந்தமிழ் சொக்கநாதர் திருவருளை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RajeshMahendran_1911 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா🙏 நீங்க நல்ல இருக்கனும் நமது நாட்டு நாய்களையும் தெரு நாய்களையும் நல்ல வளங்க நீங்கள் செய்யும் நல்ல காரியத்துக்கு தலைவணங்குகிறேன் அம்மா உங்களை போன்ற நல்ல பெண்கள் சமுதாயத்துக்கு நல்ல செய்யனும் 👏🤝....
@mansoormohammad5774 Жыл бұрын
நன்றி பாராட்டும் விஷயத்தில் மனிதனை விஞ்சி விட்டது நாய்களின் நன்றி குணம் வாழ்த்துக்கள்
@SaranSarth Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்களை விட ஒரு தெய்வம் நான் பார்த்ததே இல்லை அம்மா நாய்களை கல்லு எடுத்து அடிக்கிறவர்களை பார்த்து இருக்கிறேன் நானும் அடித்து இருக்கிறேன் இப்போது இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு நாய்கள் வளர்க்க ஆசைப்படுகிறேன் அம்மா நீங்களும் உங்கள் வீட்டுக்காரங்களும் உங்களுக்கு உதவி செய்யும் டாக்டர்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க என்று வேண்டி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா
@priyabandhesh8015 Жыл бұрын
ஐயா நீங்கள் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.ஆனால் அடிக்கவோ வெறுப்பு கொண்டு விரட்டாமலோ இருந்தாலே சிறப்பு.உங்களால இயன்றதை உணவாக கொடுத்து உதவுங்கள்.இந்த வீடியோ பார்த்து உங்கள் மனம் இலகுவாகிறது என்றால் நீங்களும் கடவுள் தான்.நன்றி நண்பரே!
@UshaRani-hu9pe6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ravivarma9281 Жыл бұрын
நன்றியுள்ள ஜீவன், குழந்தை போல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் பிறவிகளை அன்புடன் தாயுள்ளத்தோடு காப்பாற்றி வளர்த்து வரும் பலர் பற்றி அறிந்தாலும் சிலர் தங்கள் வீடு முழுமையாக அதிக அளவில் வளர்ப்பதில் இதுவரை கும்பகோணம் சக்கரபாணி கோவில் அருகில் திருமதி பாக்கியலட்சுமி என்ற பெண்மணியின் அற்பணிப்பு மிக்க தொண்டாக இருப்பது வியப்பளித்தது. இந்த காணொளியை கண்ட பிறகு கலா குபேந்திரன் அவர்களின் தொண்டு அளப்பரியது, பிரமிப்பாக உள்ளது. நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் .
@binaraghu8462 ай бұрын
Thank you so much for this most beautiful and wonderful video ❤. Even many of the 'educated' lack her understanding of animals. Every remark of hers was spot on ❤. I have spoken to many people (show-offs) who walk around with pedigree dogs. It's lack of awareness. They think only dogs from breeders should be raised in houses. Breeders make a living out of helpless voiceless animals. Is there anything worse than that 😖 ! They help add to the stray dog population. Those who rescue/adopt will never throw away their animals. Only the ones who BUY do that 😞. Governments can do a lot to help but sadly we don't have any good animal laws. Thank you, bless you ❤❤❤.
@dhineshkumare8633 Жыл бұрын
நான் 10 குழைந்தைகள் வளர்கின்றன 😊 நன்றி நீங்கள் 100 ஆண்டு நலமுடன் வாழ்க 🎉
@happyvolly5 ай бұрын
Thank you and Great ful🙏🙏🙏
@sundaramurthysundaramurthy1090 Жыл бұрын
அனுபவத்தில் காணாத சொற்ப சில பெண்களில் கருணை கடல் தாங்கள் தியாக பிறவி மட்டற்ற மானுட பிறவி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா
@jamesgothandan118 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கடவுள்உன்னை ஆசீர்வதிப்பார்
@sivashidan9168 Жыл бұрын
பூரண நலத்துடன் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@MAnjana-fp8ow Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நீங்க நல்லா இருக்கனும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🥺
@truthalwayswinss Жыл бұрын
She is a great lady with dedicated service to greater humanitarian animals. Our govt. should help her to take care of the animals. God bless this great hearted lady and her family for supporting her.. She is should be given the highest awards from our government with financial support and facilities. Hope all the viewers will support her.. Great Salute Madam to you dedicated service and you are more than a mother to 160 children's. They are in heaven with you and you are the real god for them.. Once again god bless you and your family.
@thangarajddevanbu1608 Жыл бұрын
இந்த அனாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து தன் சொந்த குழந்தைகளாய் பாதுகாத்து வரும் உயர்ந்த தாயுள்ளம் கொண்ட இந்த மகளிருள் மாணிக்கத்திற்கு அரசு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் இவர்களை பராமரிப்பதற்கென்று தனியாக ஒரு இடம் ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டி தரவேண்டும். இதற்கு விலங்குகள் ஆர்வலரான மேனகா காந்தி அவர்களும் முன்வரவேண்டும் . இந்த பிள்ளைகளுக்காக வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்துள்ள இவரும் ஒரு " அன்னை தெரசா " தான் . மேலும் ஒரு உயரிய விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !!!.
@srisaran4587 Жыл бұрын
Nice hats off sister i love ur job sis husband support romba mukiyam adhu ungaluku iruku thodarndhu indha sevaiya seiyanum sis
@kalaivaaneekalaivaanee2539Ай бұрын
அன்பு என்பது கொடுப்பதற்காகத் தான். உங்களைப் போன்றவர்களால் தான் பூமியில் மழை பொழிகிறது.
@dhanushkumar9304 Жыл бұрын
Ungakita irukura kolanthainga very lucky... Sila dog adichi sagatikaranga.... Very lucky...😢😢😊😊😊😊😊😊😊😊
@vigneshwariVaiyapuri-lo2hv Жыл бұрын
அம்மா பைரவி உங்க மாதிரியான வாள்கை யாருனாலையும் வாழ முடியாதும மனித பிரவிகிடையாது மனுசனுக்கு எதோஒரு நிலையில் தலைகனம் வந்துவிடும் உங்க கன்னுல கருனையும் உங்க பேச்சுல ஆநந்தம் மட்டுந்தான் தெருயுது தாயே உங்களுக்கு அந்த இறைவனுடைய கிடைக்க ட்டும் நீண்ட ஆயில்லும் ஆரோக்கியமும் நான் வணங்கும் இசான் தந்தருளட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼உன்மையலுமே என் மனம் கனத்து போனது நாம எண்ண வாள்கை வாள்கிரோம் என்று 😔😔😔😔
@somasundharam4665 Жыл бұрын
ARUMAI.❤
@MuruganMurugan-cf2uy Жыл бұрын
இந்த குழந்தைகள் ❤ பாசம் போல் எதுவும் கிடையாது❤
@karuppasamyckaruppasamyc5268 Жыл бұрын
Enna madri
@MuruganMurugan-cf2uy Жыл бұрын
@@karuppasamyckaruppasamyc5268 வளர்ப்போருக்கு தெரியும்
கடவுள் கள் இவர்கள ஆரோக்கியமான ஆயுளும் நிம்மதி யும் கொடுப்பது கடவுள்களின் கடமை
@sardsagai71142 ай бұрын
Neega eppovum nalla irkanum sister ,much respect love and prayers Ungaluku thevaiyana udhavi kedaikanum
@salinij1495 Жыл бұрын
Sister thanks.god bless you nalla erukkanum neengalum ungal kulanthaigalum
@gajavasanth40883 ай бұрын
Really great Madam. பிற உயிர்களை நேசிப்பது ஒரு மனசு வேணும். மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏
@mohamadibrahim4163 Жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gnanavadivu8313 Жыл бұрын
மனிராக பிறந்த பலனை முழுமை பெற்ற நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்கள் கணவர் ஆரூர் சகோதர் வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகள் நோய் இன்றி வாழ்க
@laharisweety9770 Жыл бұрын
Ammaaa...... Reallyyyy huge heart for uh ma.. 😍🫀great job u have gave hearts to them 💙💫
@narendranannamalai13397 ай бұрын
வணக்கம்மா நான் பொள்ளாச்சி முதல் முதலாக இப்போது தான் உங்கள் பதிவை பார்க்கிறேன் மிகமிக அருமை உங்கள் சேவைகள் மேலும் மேலும் வளற 😮நம்மை பரமேஸ்வரர் அருபுரிவார் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@sivasankari3044 Жыл бұрын
நன்றி சகோதரி இறைவன் உங்களுக்கு பலம் கொடுக்கட்டும்.💐💐💐💐💐
@goodgood9586 Жыл бұрын
Yes
@SmsureshSmsuresh-oc4vl2 ай бұрын
உங்க மனசுக்கு நல்லா இருக்கு காலபைரவர் துணை
@selakkiyakumar3243 Жыл бұрын
அம்மா நானும் உங்கள் பிள்ளையாக பிறந்திருக்க ஆசை❤❤
@rowarss781 Жыл бұрын
அம்மா நீங்கள் நல்லா இருக்க வேண்டும் எங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகிறது இதுவரை நாங்கள் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைப்போம் ஆனால் எங்களை தெருவில் உள்ள அனைவரும் சாப்பாடு வைக்கக் கூடாது என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் இப்போது நான் சாப்பாடு வைப்பது இல்லை ஒவ்வொரு நாயாக சாகிறது தாங்க முடியவில்லை நாய்கள் தினம் என் வாசலில் வந்து நின்று விட்டு போகிறது மனிதர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்று நினைத்துவிட்டது
@NithiyaKN-bx8we Жыл бұрын
😭😭😭
@dhanarajsasi9739 Жыл бұрын
U r very great mom god bless you and your family ❤❤❤❤❤
@janakiezhilarasan249427 күн бұрын
இந்தக் குழந்தைகள் உங்களோடு வளர புண்ணியம் செய்துள்ளார்கள் உங்களுக்கு அடுத்த பிறவி கிடையாதம்மா பிறவாமை அடைய ஆயத்தமாகி விட்டீகளம்மா வாழ்க வளமுடன்🙏
@KokilavaniKokilavani-hj9lq Жыл бұрын
அண்ணா எனக்கும் நாய்க்குட்டி ரெம்பா ரெம்பா பிடிக்கும் நான் சாப்பிட்டாடியும் என்னுடைய. செல்லக்குட்டிக்கித்தான் முதல்லில் வைப்பேன்
@vijayalakshmi-il5ib Жыл бұрын
வாழ்க வளமுடன் தோழி.... நீங்க செய்யும் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...... தொடர்ந்து செய்யுங்கள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@padmavathyv3645 Жыл бұрын
நாங்கள் 25பேரை வளர்க்கிறோம்❤
@leoaccounts2974 Жыл бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@padmavathyv3645 Жыл бұрын
@@leoaccounts2974 thank you🙏
@S.MUTHUMANICKAM1977 Жыл бұрын
❤❤❤❤❤
@padmavathyv3645 Жыл бұрын
@@S.MUTHUMANICKAM1977 🙏
@imunique25729 ай бұрын
Wow great
@RaniRani-n9x Жыл бұрын
எனது வீட்டருகே நிறைய குட்டிகள் உள்ளது. தயவுசெய்து யாராச்சும் எடுத்து பாதுகாப்பு கொடுத்து உதவுங்கள்.
@யாழினிவிஜய் Жыл бұрын
நிறைய பாவத்தை செய்துவிட்டு பைரவர் கல் சிலையை வணங்கும் நாதாரிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
@vanadysomaya9428 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை கோவிலில் இருந்தால் பைரவர் தெருவில் இருந்தால் கல்லால் விரட்டி அடிப்பார்கள் மழைக்கு விட்டோரம் ஒதிங்கினால் அடித்து துரத்துவார்கள். இப்போது நாய்கறியேய் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் நம்ப நாட்டில் இப்படி நடப்பது பார்த்தால் வெட்கம்மாக உள்ளது. அவர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், அந்த வாய் இல்லாத ஜீவன்களை நிம்மதியா விட்டால் போதும்.
@SaravananKumar-ii9bn Жыл бұрын
😂😂😂
@srilakshmi_75 Жыл бұрын
👏👏👏👏
@CathrinSelvarani-do1hq Жыл бұрын
Super
@RoMaNtIc_kiLleR_ Жыл бұрын
😂🤣😂🤣🤣
@pushparanilaxumanan3748 Жыл бұрын
அம்மா உங்கள் பணிக்கு எனது மனமார்ந்த நன்றி எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்குபிறகு இவைகள பராமரிக்க உதவிக்கு யாரும் இருக்கிறார்களா ஒருகாலத்தில் அவைகள்அநாதைகளாகிவிடக்கூடாது நன்றி
@mahalakshmiraji6495 Жыл бұрын
அம்மா நீங்கள் தெய்வம் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க 🙏🌹
@kohiladevis5884 Жыл бұрын
நான் தெருநாய்கள் 25 வளர்த்தேன்.பால் கலந்த சாப்பாடு. எங்க தெருவில் எத்தனையோ பேர் என்னை கண்டபடி கேவலமாக திட்டுவார்கள்.அவங்க திட்டறத எதையும் காதில் வாங்க மாட்டேன்.அதுங்க பசி போகுதா அதான் எனக்கு தேவை.ஊளையிட்டால் போதும் நான் வாங்கற திட்டு கொஞ்சநஞ்சம் இல்லை.
@radhikasunshine1881 Жыл бұрын
God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 good health God tharattum tqqqqq don't worry u r a small god
@kalakubendran4600 Жыл бұрын
நன்றி
@UshaRani-hu9pe6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@julietcorreya8100 Жыл бұрын
Akka🙏🙏🙏🙏 நான் தகியிருக்கிற தெருவிலே 10 குட்டிக்கு ஓணவு குடுக்குறேன் அதுக்கு என்ன திட்டராகே நான் இருக்கிற தெருவில் மோசாமான் மானிதார்கள் அக்கா வழுக்கள் 🙏🙏🙏👍
@sribalathiripurasundari8592 Жыл бұрын
உண்மை
@Sweetl_12353 Жыл бұрын
Super🎉🎉🎉
@skyd-f6l3 ай бұрын
சாதாரண மனிதர்களை தாண்டிய சிந்தனைகள்..... சொல்ல வார்த்தைகள் இல்லை.... நல்வாழ்த்துகள்...🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ பிறாவா வரம்பெற்றவர் நீங்கள்... வளத்துடன் வாழ்க 🎉❤❤
@sindhuchindhu6149 Жыл бұрын
Piravi payanai adaintheergal ..you are an Angel
@SUSEELADEVIR-e8p3 ай бұрын
உன் உயர்ந்த மனசுக்குநன்றிமகளேநீநலமுடன்வாழ்கபலஆண்டுகள்கடவுள்உனக்குஆரோக்கியம்ஆயுள்தரட்டும்
@bhaskersrinivasan1591 Жыл бұрын
Excellent. May god bless you madam.
@pandurangank5751 Жыл бұрын
இவங்க கிட்ட லாம் கோடி கணக்கில் பணம் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்
Amma I salute to your service and the love and care you’re giving to them so proud of you God bless you with good health wealth and strength 🙏
@sureshr48623 ай бұрын
சகோதரி சொல்ல வார்த்தைகள் இல்லை முழு வீடீயோ பார்தேன் உங்கள் கண்ணில் தெரிந்தது அன்பு அன்பு மட்டுமே ஒரு குழந்தை வைத்துக்கொண்டு ஏதோ மிக பெரிய வேலை செய்வதாக நினைத்தோம் இந்த வீடியோ பார்த்த பிறகு மாறி விட்டது உங்களை சுற்றியுள்ள அனைத்து குடியிருப்பு நபர்களையும் கண்டிப்பாக கை எடுத்து கும்பிட வேண்டும் அவர்கள் இல்லாமல் உங்கள் செயல் நடக்க வாய்ப்பு இல்லை வீடியோ முடியும் வரை என் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை
@யாழினிவிஜய் Жыл бұрын
இவர்களுக்கு தங்களால் முடிந்த பொருள் உதவியை செய்து கொடுங்கள் உங்களுடைய குழந்தைகளாவது நல்லா இருக்கும்
@tamilselvanrajammal2 ай бұрын
தாய் உள்ளம் கொண்ட தாய் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ...
@sureshabi7308 Жыл бұрын
Akka ungaluku yentha காலத்திலும் நல்லதே நடக்கும் இறவன் கொடுப்பான்
@vcilankumaran19763 ай бұрын
புன்னியவதி நீங்கள்...! கோடி புன்னியம் உங்களுக்கு...! வாழ்த்துக்கள் தாயே...!
@savithakpm4792 Жыл бұрын
Great. Sister God bless you all
@endrumnesamanisamayal3 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை என்னுடைய பாராட்டுக்கள் சகோதரி 👏🌷🌷🌷🌷🌷🌷🌷
@radhakrishnan9545 Жыл бұрын
உங்களுக்கு ஆண்டவன்... துணை புரிவார்..!! உங்களுக்கு பெரிய மனசு... இந்த உள்ளம் தான் இறைவன்...!! நீங்க நல்லா இருக்கோணும் அம்மா..!! வாழ்த்துக்கள் தோழி..!!
@thilagavathi2916 Жыл бұрын
Bj
@thilagavathi2916 Жыл бұрын
Oblivion ij
@thilagavathi2916 Жыл бұрын
Oblivion job no
@thilagavathi2916 Жыл бұрын
B
@mugibeautytipsvlogs1050 Жыл бұрын
Intha akkava enaku therium. Tondairpetla Soup kadai vaichiturunthanga. Kala akka. Thank god ithu pola manushangala parthathuke punniyam panirukanum. But phone number miss paniten. Unmaiyana god ah unga moolam parkuroam. Love you kala akka.
@kannangita2425 Жыл бұрын
இதுவல்லவா அர்த்தமுள்ள வாழ்க்கை....! ரியலி கிரேட் அம்மா நீங்கள்....!❤❤