பூம்புகார் கடலில் மூழ்கிப்போன வரலாறு - Pincode [Epi 108](07/07/2019)

  Рет қаралды 449,872

Vendhar TV

Vendhar TV

Күн бұрын

Пікірлер: 141
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
உலகமே பார்க்க வேண்டிய மிக மிக தொன்மையான இடம் பூம்புகார். இதுவே, வேறு நாட்டில் இருந்தால், உலகின் முதல் அதிசயமாக போற்றப்பட்டு கொண்டாடுவார்கள். ஆனால், இது தமிழனின் மண்ணில் இருப்பதால், உயிரற்று இருக்கிறது. நிறைய உடைந்த குட்டி, குட்டி கட்டிட எச்சங்கள் பூம்புகாரில் கரையில் உண்டு. கடலுக்குள் நிறைய வரலாற்று சான்றுகள் கண்டிப்பாக இருக்கும். தமிழனின் அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்படும் இந்தியாவில், ஒவ்வொரு தமிழனுக்கு மட்டும் அல்ல; மனித குலத்திற்கே நன்மை பயக்கும் ஒரு அகழ்வாராய்ச்சி. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக முடியும். தரங்கம்பாடி கோட்டை கூட இருக்கு அருகில்.
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 жыл бұрын
தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி அகழ்வு ஆராய்ச்சி தான். அகழ்வு ஆராய்ச்சி நடத்த அரசாங்கம் முன்வரவேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அரசாங்கம் துரிதமாக செயல் படுத்த வேண்டும்.
@parthasarathig6680
@parthasarathig6680 2 жыл бұрын
வேற ஒரு தளத்தில் பயணித்ததை உணர முடிந்தது....... வெளியில் வர முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் பாதுகாக்க பட வேண்டிய பதிவு. ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்........
@kuperalavan2310
@kuperalavan2310 3 жыл бұрын
உண்மையை உரத்து சொல் உறுதியாய் சொல் வாழ்க தமிழ் வளர்க பாரதம் 🙏🏿
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 4 жыл бұрын
சமணத் தமிழா்கள் கண்ணகி, கோவலன் வாழ்ந்த ஊா் தான் பூம்புகாா். வரலாற்று சிறப்பு மிக்க ஊா்.
@kumareshsaminathan4703
@kumareshsaminathan4703 2 жыл бұрын
கண்ணகி எந்த சமையத்தை சேர்ந்தவர்?
@parameshwaran597
@parameshwaran597 2 жыл бұрын
@@kumareshsaminathan4703 வாணிபசெட்டியார்குலத்தில் பிறந்த. கோவலன் கண்ணகி
@freefire-or1nb
@freefire-or1nb 2 жыл бұрын
@@parameshwaran597 nee settiyara bruh
@parameshwaran597
@parameshwaran597 2 жыл бұрын
@@freefire-or1nb இல்லை
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஆஹா அருமையான தொகுப்பு இது பின்னனி இசை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் அம்மனி நீ பூம்புகார் என்று உச்சரிக்கும் போது உன் மேல் எரிச்சல் வரதாவங்களுக்கும் எரிச்சல் வரும் அப்படி இருக்கிறது உன் உச்சரிப்பு
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
காவிரி தண்ணீர் குடித்தவர் பேசும் உச்சரிப்புக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அது காவிரித்தாயின் அருள் !
@arunav6130
@arunav6130 2 жыл бұрын
தமிழ்நாட்டை தமிழ்மகன் ஆண்டாள் மட்டுமே இது போன்ற சரித்திர புராதனங்கள் பாதுகாக்கப்படும் நன்றி நாம் தமிழர் வாழ்க தமிழ்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
நாம் தமிழர் 💥 நிச்சயமாக வெல்வோம் 💪🏻 உறுதியாக வெல்வோம் 💪🏻🗡️
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo 2 жыл бұрын
50 years dmk, admk thanda achi pannuranka mental
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 4 жыл бұрын
பூம்புகாரில் வாழ்ந்த பெரும்பாண்மையான தமிழா்கள் பின்பற்றிய சமயங்கள் சமணம், பெளத்தம்.
@duraisoundar1458
@duraisoundar1458 5 жыл бұрын
hi , sithargal patrium sithargalin jeeva samathi patrium arumiaynan vilakkam thanthu ullirgal. melum pugar nagarin pazham perumaium azhkadal research patriumana seithi thoguppu arumai.valthukkal pincode crew.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
பாராட்டுக்கள் வேந்தர்TVக்கு
@amilvenkatachalam1078
@amilvenkatachalam1078 3 жыл бұрын
Proud to be Tamilachi...One day every one know about பூம்புகார்...Such a wonderful culture....
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன 2 жыл бұрын
தமிழுணர்வுள்ள தமிழன் ஆட்சியில் அனைத்தும் நிறைவேறும்.
@shankargurusamy6504
@shankargurusamy6504 2 жыл бұрын
Sirandha Thamilargalufaya india mosamaana arasaangathinaal maraiccapatta unmai varalaarugal velichathukku vandhukondirupadu mrkla makilchi
@jeyakumartubetime
@jeyakumartubetime 2 жыл бұрын
Yes needed
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 жыл бұрын
அருமையான பதிவு!
@sumathisumathimani9608
@sumathisumathimani9608 Жыл бұрын
வேந்தர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றிங்க
@suvarnat.s.2436
@suvarnat.s.2436 3 жыл бұрын
14:00 to 14:30 timestamp the pillar is water level flood indicator. different horizontal lines indicate its high time to vacate the land or not. the same is found in mahabalipuram also
@amuthamurthy523
@amuthamurthy523 2 жыл бұрын
M
@vimal_ennum_naan
@vimal_ennum_naan 2 жыл бұрын
எங்கள் ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன் ❣️🙏💯💥
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
Vaw ethu sirpankala,?? Or 3d VIsonaaa??
@dd_voice_artist
@dd_voice_artist 3 жыл бұрын
புகார் மற்றும் பூம்புகார் இவை இரண்டும் ஒன்றா??? அண்ணா
@pannerselvem5247
@pannerselvem5247 3 жыл бұрын
காவிரிபூம்பட்டிணம். பூம்புகார். புகார் அனைத்தும் ஒன்றேதான்.
@dd_voice_artist
@dd_voice_artist 3 жыл бұрын
@@pannerselvem5247 tq anna
@pannerselvem5247
@pannerselvem5247 3 жыл бұрын
@@dd_voice_artist O K. Ma
@vijinarayan9108
@vijinarayan9108 2 жыл бұрын
yes
@sakutty4504
@sakutty4504 5 жыл бұрын
Na nerya time poirukan boombukar super place..☺️😍
@tilakshekar6150
@tilakshekar6150 3 жыл бұрын
பூம்புகார் எந்த ஊரில் உள்ளது நண்பரே. சொல்லுங்கள்.
@PanneerSelvam-nc2dr
@PanneerSelvam-nc2dr 3 жыл бұрын
@@tilakshekar6150 nagai mavattam melaiyur kitta irukku Correct
@tilakshekar6150
@tilakshekar6150 3 жыл бұрын
@@PanneerSelvam-nc2dr நன்றி நண்பரே
@PanneerSelvam-nc2dr
@PanneerSelvam-nc2dr 3 жыл бұрын
@@tilakshekar6150 it's ok
@PanneerSelvam-nc2dr
@PanneerSelvam-nc2dr 3 жыл бұрын
@@tilakshekar6150 nan inga than irukken
@pandiyanmuthaiyan4967
@pandiyanmuthaiyan4967 3 жыл бұрын
நம் சொந்த நாட்டில் பூம் புகார் நகரம் இருந்தும் அரசாங்கம் இப்போது அதை பராமரிக்காமல் i பாழடித்துவிட்டார்கள் பொறுப் Uற்ற அரசாங்கம் நடப்பதால் தான் இப்படி ஆகிவிட்டது வரலாறு தெரியாதவர்கள் என்ன செய்வது
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 2 жыл бұрын
Voice out in the you tube or in the press
@devendirang2143
@devendirang2143 2 жыл бұрын
Enga ooru bro
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
பூம்புகார் நகரம் சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில், அம் மன்னர், சித்திரா பௌர்ணமி அன்று இந்திரா விழா நடத்தாததனால், நடு இரவில் கடலில் மூழ்கியதாக, வாய்வழிச் செய்தி ஒன்று கூறுகிறது. இன்று நாம் காணும் பூம்புகார் முகப்பு மட்டுமே! கோட்டைக் கொத்தளங்கள், கோயில்கள் எல்லாம் முழுவதுமாக கடலில் மூழ்கி விட்டன. பூம்புகார் நகரம் பற்றி தெளிவாகவம் சுருக்கமாகவம் எடுத்தச் சொல்லும் வகையில், தமிழக முன்னாள் முதல்வராய் இருந்த மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள், கலைக்கூடம் மற்றும் பலவகை மன்றங்கள் ஆகியவற்றையெல்லாம் கட்டுவித்து, ஆண்டுதோரும்வரும் சித்திரா பௌர்ணமி நன்னாளில் அரசு விழாவாக இந்திர விழா நடத்த அரசாணை வெளியிட்டவர் கலைஞரே என்பதை யாவரும் அறிய வேண்டும். தமிழ்! தமிழ்!! என்று பேசி, தமிழாய்ந்து எழுதி! தமிழர்தம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கலைகளில் செதுக்கி கலைக்கூடங்களில் மிளிர வைத்தவர் கலைஞர் !
@balasubramanian5304
@balasubramanian5304 2 жыл бұрын
0
@vkssvksss109
@vkssvksss109 2 жыл бұрын
Y
@muthugopal9524
@muthugopal9524 2 жыл бұрын
Yes Tamilnadu goverenment musttake efforts todevelop such historical places
@muthumanignanam8713
@muthumanignanam8713 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி.
@gokultspsales4733
@gokultspsales4733 2 жыл бұрын
Super brother very interesting our history... It's feel different track of life really your done the great work.💐💐💐💐👍👌
@viveka.uthiraju23
@viveka.uthiraju23 4 жыл бұрын
Tamilan nu sollavey sema getha irukku... Aana ithula sogam enana innu itha yellarum therinjikkala...
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 жыл бұрын
எங்கள் முன்னோர்கள் காவிரிப்பூம் பட்டிணத்தில் வணிகம் செய்ததாகவும், பின்னர் அந்நகரம் கடலில் மூழ்கிய பிறகு சிவகங்கை மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தார்கள் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
@arjunganesan6405
@arjunganesan6405 2 жыл бұрын
நகரத்தார்
@arjunganesan6405
@arjunganesan6405 2 жыл бұрын
Nan boompukar tha bro
@Rakey333
@Rakey333 2 жыл бұрын
எனது கல்லூரி நண்பன்(என் நண்பன் ) நான் பலமுறை சென்று வந்துருகிறேன்... இந்த வாய்ப்பை கொடுத்த என் நண்பன் மற்றும் என் நண்பன் (என்னுடைய )அம்மா அப்பா மற்றும் என் நண்பனின் அணைத்து உறவுகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 💐
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 2 жыл бұрын
Enaku oru doubt 27:54 la ithu than maruvurpaakm nu solluringa but kadal iruntha idathilium ooru irunthuchu nu soldringa soldringa appo kadal kulla itukura idam otti thana cholargal piritha odam irunthu irukanum
@NkNandhu-t1y
@NkNandhu-t1y 3 ай бұрын
இது பத்தி மீண்டும நியூஸ் போடுங்க
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
ArumaiyanaPathivu...VentharTV. Chennaluku.AennathuNalvazhthukal.
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 2 жыл бұрын
இந்த நூற்றாண்டிலுமாவது முழுமையாக ஆராயப்பட வேண்டும்
@tnistnistnis7482
@tnistnistnis7482 Ай бұрын
Yes.
@usharengarajan3288
@usharengarajan3288 Жыл бұрын
Is it P or B
@parthasarathig6680
@parthasarathig6680 2 жыл бұрын
உளவியல் ரீதியான அழுத்தத்தை கொடுத்த பதிவு. அருமை.
@suvarnat.s.2436
@suvarnat.s.2436 3 жыл бұрын
5:09 the monument is the tombstone of a yogi
@meyyappanmuthuraj6226
@meyyappanmuthuraj6226 2 жыл бұрын
Audio effect very poor...
@sramesh8633
@sramesh8633 2 жыл бұрын
எங்க ஊர்
@தமிழ்வாசனை
@தமிழ்வாசனை 5 жыл бұрын
Enga poganumnu nenatchen 👌
@sasirekhadineshkumar2706
@sasirekhadineshkumar2706 2 жыл бұрын
Telecast this video again on vendhartv now in the wake of PS 1 release
@rajalipakthanc6565
@rajalipakthanc6565 2 жыл бұрын
வரலாற்று இடத்தை குறிப்பிடும் போது அது தற்போதுஎந்த பகுதியாக உள்ளது என குறிப்பிடவேண்டும்.உ.ம் மருவூர்பாக்கம்
@ushaskitchentailoring1935
@ushaskitchentailoring1935 2 жыл бұрын
பூம்புகார் னு தான் இருக்கு. மயிலாடுதுறை மாவட்டம்
@shanmugavallimanickam231
@shanmugavallimanickam231 6 ай бұрын
Please respect 🙏 kututhunpesunga-mr . Kovalan avarkallukku
@MrMadhan1988
@MrMadhan1988 2 жыл бұрын
pincode dharmapuri histry details please
@rasiya8640
@rasiya8640 2 жыл бұрын
தமிழன் நாட்டை ஆளவேண்டும்.
@keahwing5799
@keahwing5799 2 жыл бұрын
உலக வரைபடத்தில் தமிழனுக்கு என்று ஏதேனும் தனியான நாடு உள்ளதா??... உலக பண நாணயங்களில் தமிழுக்கு என்று தனி பணம் நாணயம் எதேனும் பரிவர்த்தனையில் பங்கு சந்தையில் புழங்குகிறதா?? அப்படி ஒரு நாடு இருந்தால் உங்கள் எண்ணம் சாத்தியமாகும்...
@padmavathis3129
@padmavathis3129 2 жыл бұрын
Enga ooru Poompuhar dhan❤
@narayanannaren3246
@narayanannaren3246 2 жыл бұрын
Super
@arjunganesan6405
@arjunganesan6405 2 жыл бұрын
Nanum tha
@danamkaviya8711
@danamkaviya8711 2 жыл бұрын
Arunkatchiyagam paramarippu illama irukkanga
@padmavathis3129
@padmavathis3129 2 жыл бұрын
@@danamkaviya8711 anga ellamey paramaripu illama dha iruku
@VirupachiRathinavel
@VirupachiRathinavel Ай бұрын
இப்போஇருக்குற இடத்தில்இருந்து45.கிலோமீட்டர்தூரம்கடலுக்குல்.மூழ்கிகிடப்பது.புகாரிநகரம்மட்டும்மல்ல.மதிப்பிடமுடியாத.செல்வங்கள்..இந்தகடலுக்குள்.மூழ்கிகிடக்கு
@kurinjinaadan
@kurinjinaadan Ай бұрын
ஐயோ, அது Boompugar அல்ல. Poompukar. தமிழை முதலில் சரியாக உச்சரிக்க கற்றுங்கள். தவறான உச்சரிப்படன் உள்ள இக்காணொலியை உடனடியாக நீக்குங்கள்.
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
Yeinnumkadalukkal theadinal??? Iraiya wealth properties midaikkalam,know..
@RamaiahA-zs9rs
@RamaiahA-zs9rs Жыл бұрын
Kadukulla irruku
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
Yes sariththirra naavalkalil , vanikaveethikalil vIrankalum vaidoooriyankalum yeinnumMuththukkal pala edNkalil mukkuliththa palavakai Muththukkal erainth kidanthana
@joseanto6498
@joseanto6498 Жыл бұрын
நெய்தல் பரதவர்களே பண்டைய தமிழர்கள்
@meyyappanmuthuraj6226
@meyyappanmuthuraj6226 2 жыл бұрын
Pronounce as Poombugar., It's not Boombugar...
@motortamil590
@motortamil590 4 жыл бұрын
Naan poombuhar than
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 4 жыл бұрын
தோழா, நமது ஆதி தமிழன் பின்பற்றிய சமயங்களான சமண, பெளத்த சமயத்தின் எச்சங்கள் இன்றும் உள்ளனவா?
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 жыл бұрын
அங்குள்ள மக்களிடம் பிளாஸ்டிக் குப்பைகளை போட வேண்டாம் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய். பூம்புகாரின் ஆட்சியாளர்களை எல்லா வளங்களையும் பாராமரித்து பாதுகாக்க சொல். இளைஞர்கள் முயற்சி எடுத்தால் எல்லாம் முடியும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 2 жыл бұрын
@@கீழடிஆதன் avarukku mun saivam thondravillaiya
@RamaiahA-zs9rs
@RamaiahA-zs9rs Жыл бұрын
Kadal water motor pump
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
ஓம் கோரக்கப் பெருமானே போற்றி! போற்றி !!
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
Poompukaarai vellipaduthiyavar ours Honerable CM avarkalin thathanthaj'' Kakaingar AVL.
@dharmakumarr2514
@dharmakumarr2514 2 жыл бұрын
AYYO BOOMBUGAR ILLA. POOMPU HAR. VENDAR RAVI PATCHAMUTHU SIR UNGA T.V KUM TAMILVARADA?
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Kindly read rhe following two books if you find time. 1.sarbachan in english. 2. Radha soami teachings in hindi with englidh ecplanation in one book Avsilable in radha sosmi sat sang beas. At beas, post dera baba jsimal singh, district amritsar, state punjab.
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Correction baba jsimal singh
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 жыл бұрын
Correction radha soami sat sang
@ravinathshankar4560
@ravinathshankar4560 2 жыл бұрын
இது பூம்புகார் boompukaar இல்லை.
@kadirismail8007
@kadirismail8007 4 жыл бұрын
Unprofessional presentation . No relationship between the title and the subject narrated. How and when it was destroyed is the question remains unanswered.
@sureshm-me3fd
@sureshm-me3fd 5 жыл бұрын
Ok
@nadesanag83
@nadesanag83 2 жыл бұрын
Ithu poandra arrivu poorvamana seithigalai poadaveandum.Ramar paalam katunarunnu katha solitu irupaan,
@padhmaraginis3149
@padhmaraginis3149 2 жыл бұрын
தம்பி சோழர்கள் ஆண்ட இடமில்லை இது பாண்டியர் ஆண்ட இடமாகும் தயவு செய்து ஆராய்ந்து பதிவிடுங்கள்
@sandhanprakash3583
@sandhanprakash3583 2 жыл бұрын
Athu pombugar, boombugar Ila. Ozhunga pronounce kuda panna varala. Ithula varalarau pesuranga
@amilvenkatachalam1078
@amilvenkatachalam1078 3 жыл бұрын
Shame on Government...Who doesn't care about tis.....
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 2 жыл бұрын
Only person glorified this history by making monuments, manimandapam, kaaviyam,cinema, fiery dialogues and many more was one and only Kalaignar Karunanidhi. Later no one took interest..why even the local people take no interest...if you go there, you will find all the historical evidences, monuments defaced, lovers names written,litter thrown everywhere and no sign of any development to showcase...
@makeshmakesh3371
@makeshmakesh3371 3 жыл бұрын
I am poombhuhar
@dharmakumarr2514
@dharmakumarr2514 2 жыл бұрын
EXPLANATION NOT CLEAR. NO CONNETIVITY. NO SOLID PHOTOS. NO EXPLANATION ABOUT THE PRESENT PLACES. TIME WASTE. SORRY PARRY AND RAVI SIR.
@rajaselva9664
@rajaselva9664 2 жыл бұрын
More and more exploration and explanation s are to be done on behalf of poompugar civilisation which has been stated as earlier one to the sinthu valley civilisation. Western scholars innocently made revelations but no proclamation nor authentication has been done officially because of the tricky fellows of the north It is pathetic convincingly have faith over the
@rajaselva9664
@rajaselva9664 2 жыл бұрын
Poruppatta arasugalai ennumpothu veruppaga irukkirathu. Munnaya thamilargal ulagam pugala vaalnthaargal..inraya thamilargal ...?medaigal thorum kodai idi mulakkam seigirarga. Barathi sonna vaaichchol veerargal. Seyal veerargal aaga irunthaal central govt moolum poompugar patti ulagam ariya proclamation seithiruppaargal. Adi mel adi adiththal ammiyum nagarum anro.naamam athu thamilar enru irunthaal pothuma. .aduththavanai kurai solvathaal aavathu onrumillai. Aluthum pillai avalthaan pera vendum.ayal naaddu arignargal arithin muyanru aalkadalil aaivugal seithaargal.naam enna seithu kondirukkirom. Mella thamil ini saagum enru solla koodaatha vaarthaigalai sollikkondu inba thamil ilakkiyangal verum 2000 aandugal enru varampu iddukkondu vaalugirom. We are greatly indebted to those true archaeological scholars who have made revelations about our ancient Tamil civilisation s. We must honour them. It is not a merit in talking about us among ourselves. Poompugar exploration definitely has the capability to break off old theories. If we strive towards new theories will be established. Poompugar urban civilisation will be declared open that had been in existence before sindhu valley civilisation. That world renowned s.v.civilisation too had been declared open by a western scholar named sir John Marshall. This particular exploration too has been done by the same westerners. Our first Tamil print had been done by the same westerners. We..... at present...what have been done on our behalf? Shame. .
@gunasuntharisunthari3333
@gunasuntharisunthari3333 2 жыл бұрын
Antha veeran kuthiraiyai elluththu pidithu kavaniththukondea kadanthaan.avvaanI 2 kannakal kavaniththana""( ottrrKal) endru padiththa kaalaththil karpanaiyil mithathathundu
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
The city is submerged in sea water. To search under sea and find out truth, it requires lot of revenue. The present structure of taxation, the union government takes lion share and even our share of tax money is not being transferred as reported by state government. Overall, our financial condition does't permit exploration.
@AZ-dd4ti
@AZ-dd4ti 2 жыл бұрын
ஆதாரம் இல்லாமல் எதையும் நம்புவது சரி அல்ல இதுவரை சரியான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.. பேச்சின் வாயிலாகவோ கதைகளின் வாயிலாகவோ மட்டுமே இது அரியப்படுகிறது.. இதை யாரும் முழுமையாக நம்ப வேண்டாம்.. இது இருந்திருக்கலாம் நடந்திருக்கலாம் என்ற கண்ணோட்டமே சரி.
@parameshwaran597
@parameshwaran597 2 жыл бұрын
மருதநாயகம்என்பவர் உள்ளார்தஞ்சைபேராசிரியர்
@mathumithanagarajan7965
@mathumithanagarajan7965 2 жыл бұрын
🙏🏼🙏🏼👌
@jayab.1179
@jayab.1179 4 жыл бұрын
Tamilan
@myomepgamyomepga4405
@myomepgamyomepga4405 Жыл бұрын
😅
@myomepgamyomepga4405
@myomepgamyomepga4405 Жыл бұрын
🎉🎉🎉
@dhanushfj6496
@dhanushfj6496 Ай бұрын
சித்தர்களுக்கு மதம் கிடையாது
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 2 жыл бұрын
எல்லாமே பொய்தான்
@rajaramans7002
@rajaramans7002 2 жыл бұрын
பூம்புகார் நகரம் அப்படி ஒன்று இருந்துச்சா. எழுதியவர் ஏட்டை கெடுத்தான் பாடியவர் பாட்டை கெடுத்தான் என்பது போல் பேசி கொண்டு உள்ளீர்களே. ராமர் பாலம் ஒன்று ஓடிக் கொண்டு உள்ளது. பேசுவதற்கு. இதை வேறு சொல்லி குழப்பாதீர்கள். திசை மாறி போகும். நாட்டுக்கு நல்லது ஏதாவது வழி பாருங்கள்.முன்னேற்றம் அடைய. பேச்சில் அல்ல.
@Viswanathanpalani_1969
@Viswanathanpalani_1969 2 жыл бұрын
பொய் பொய்
@LL-pw1ib
@LL-pw1ib 2 жыл бұрын
உள்ளே இருப்பது தமிழின ,திராவிட நாகரிகம் ஆரிய நாகரீக மாக இருந்தால் eppotho velivantirukkum.
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 жыл бұрын
எங்கள் முன்னோர்கள் பூம்புகாரில் வணிகம் செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்நகரம் கடலில் மூழ்கிய பிறகு சிவகங்கை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.
@கிராமசுற்றுலா
@கிராமசுற்றுலா 2 жыл бұрын
அருமை பதிவு
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Директордын баласы / қазақша кино 2022
25:18
Киностудия Мейрам
Рет қаралды 172 М.
COWBOY FANFICS BE LIKE 🤠
0:58
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН
Mother-in-law coming #shorts by Tsuriki Show
0:28
Tsuriki Show
Рет қаралды 21 МЛН