பாஸ்போட் எனக்கு மட்டும் உள்ளது மனைவி ,பிள்ளைகலுக்கு இல்லை please சொல்லுங்கள்
@indruoruthagaval3602 ай бұрын
இந்தியாவை விட்டு வெளியே செல்ல அனைவருக்கும் பாஸ்போர்ட் அவசியம்
@MohamedHassan-rd4im11 ай бұрын
Bhutan country details very useful sir. Myanmar. Country thagaval sollunga sir. Manipur Murray. Border Myanmar irukku ada pathina thagaval sollunga sir
@krishipalappan794811 ай бұрын
தயவுசெய்து மீண்டும் அந்த பாகிஸ்தான் மற்றும் மியான்மார் பர்மா செல்லும் தகவல்கள் பதிவுகளை பகிரவும் 🙏🙏🙏
@indruoruthagaval36011 ай бұрын
விரைவில்
@kanniyappanbilla85 Жыл бұрын
👌👌👌👌🤝
@akshayaorganicfarming2019 Жыл бұрын
ஐயா வணக்கம். பூடான், நேபாள் போக விசா, பாஸ் போர்ட் அவசியம் இல்லை? தகவல் தேவை. நன்றி.
@indruoruthagaval360 Жыл бұрын
பாஸ்போர்ட் தேவை. விசா தேவையில்லை. உங்கள் அடையாள அட்டை அவசியம். நம் பணமதிப்தை விட அவர்கள் பண மதிப்பு மிக குறைவு. நம்10 ரூபாய் அங்கே 16 ரூபாய்க்கு சமம்.
@akshayaorganicfarming2019 Жыл бұрын
@@indruoruthagaval360 நன்றி.
@shanmugamm6102 жыл бұрын
ஐயா. ஹரித்துவாரில் நான் மட்டும் தங்குவதற்கு குறைந்த வாடகைக்கு கிடைக்கும் இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்.. என் வயது 67. இரண்டு மாதம் தங்குகிற மாதிரி இருக்கும் ஐயா.
@muruganvmn2 жыл бұрын
kzbin.info/www/bejne/e6XbgJpsnb5ngMU
@muruganvmn2 жыл бұрын
ஐயப்பா கோயில்( ஷிவ்மூர்த்தி சிலை மை ஒட்டி உள்ள தெருவில் உள்ளது)