டாப் நடிகர்களின் 100-வது படம் வெற்றியா? தோல்வியா? | Rajinikanth | Ajith | Vijay | Kamal | Vikram

  Рет қаралды 80,740

Recent Voice

Recent Voice

Күн бұрын

டாப் நடிகர்களின் 100-வது படம் வெற்றியா? தோல்வியா?
#rajinikanth #VidaaMuyarchi #indian2 #kamalhaasan #vettaiyan #coolie #goat #vijay #ajith #superstarrajinikanth #MGR #jaishankar
Subscribe To : / recentvoice
Follow Twitter : / recentvoiceoffl
Follow Facebook : / recentvoiceoffl

Пікірлер: 60
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Ай бұрын
100-வது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததில் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் முதலிடத்தில் இருப்பவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.
@seenivasan5148
@seenivasan5148 29 күн бұрын
@@sivanathansivanathan1768 முதல் இடம் கேப்டன் பிரபாகரன் 356 நாள் இரண்டாம் இடம் கார்த்திக் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 236நாள் மூன்றாம் இடத்தில் சிவகுமார் நடித்த ரோசாப்பு ரவிக்கைகாரி 188 நாள் நான்காம் இடம் புரட்சி தலைவர் நடித்த ஒளிவிளக்கு 186நாள் சிவாஜிநடித்த நவராத்திரி 135நாள்
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 9 күн бұрын
கேப்டன் பிரபாகரன் 😊
@sivanathKC
@sivanathKC Ай бұрын
கேப்டன் மாஸ்படம்❤❤❤
@king-bm7kp
@king-bm7kp Ай бұрын
Real super star captain vijaykanth only
@king-bm7kp
@king-bm7kp Ай бұрын
Yarukellam captain vijaykanth romba pidikum?
@selvamselvam-xb8ug
@selvamselvam-xb8ug Ай бұрын
கார்த்திக் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் 101-வது படம்
@anbua514
@anbua514 Ай бұрын
100வது படம் என்ன
@SomaSundarammd0
@SomaSundarammd0 Ай бұрын
My capitan Annan Vijaykanth real hero real gantelman ❤😂😂😂😂😂
@rajkumarm5236
@rajkumarm5236 Ай бұрын
எங்கள் நவரச நாயகன் கார்த்திக் சார் மாஸ் 💚💚💚💚💚
@pushpagandhi1750
@pushpagandhi1750 4 күн бұрын
அது தான் நம்ம கேப்டன் சார் அவர்கள் தான் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajiniFan-ub9uw
@RajiniFan-ub9uw Ай бұрын
Sri Ragavendhirar Best Movie super star Ragavendhira vazhntha movie 💐💐💐
@RUBESH-en6md
@RUBESH-en6md Ай бұрын
Captan. Mass
@udayopudayop4563
@udayopudayop4563 Ай бұрын
dai munda. Fist MGR. Poto . Podalai serupu nake poto potturuka
@malabaree7210
@malabaree7210 Ай бұрын
Real Super Super Star Vanji Daaa Vanjinathan Vijaykanth Thee🔥🔥🔥🔥💥💥💥 Daaa Fans from കേരള ✌️✌️✌️
@arundeepaarundeepa7606
@arundeepaarundeepa7606 13 күн бұрын
Onum puriyala
@arundeepaarundeepa7606
@arundeepaarundeepa7606 13 күн бұрын
Super captan i miss you
@malabaree7210
@malabaree7210 13 күн бұрын
Appudi onnumila 🤓 Captain na 🔥🔥🔥🔥
@ramasamyramasamy3883
@ramasamyramasamy3883 20 күн бұрын
நூறாவது படம் வெற்றி கேப்டன் விஜயகாந்த் படம் மட்டும் தான் யாராலும் முடியாது
@Zafi897
@Zafi897 17 күн бұрын
Only கேப்டன் 💞💞💞💞💞
@anishani7776
@anishani7776 11 күн бұрын
❤❤❤❤❤ super Star rajnikanth
@user-no8sp3pf7f
@user-no8sp3pf7f 22 күн бұрын
I miss captain ❤❤❤
@user-if8ox9nq2w
@user-if8ox9nq2w 16 күн бұрын
M G R தான் எதிலுமே தொட முடியாத சிகரம் ஒரு மக்கள் திலகம்
@pushpagandhi1750
@pushpagandhi1750 4 күн бұрын
கேப்டன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chaanchaan6851
@chaanchaan6851 Ай бұрын
கேப்டன்❤❤❤
@yuvarajyuvaraj8555
@yuvarajyuvaraj8555 17 күн бұрын
Caption prabakaran mass vetri
@saravanansakthi9602
@saravanansakthi9602 21 күн бұрын
எனக்குத் தெரிந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,விஜயகாந்த், சிவகுமார் இவர்களின் 100-வது படம் மட்டுமே வெற்றி பெற்றது. நவராத்திரி படுதோல்வி
@thanamatoz6686
@thanamatoz6686 20 күн бұрын
நடிப்பில் சிவாஜி கணேசனை வெல்ல எவனுமில்லைடா ங்கோத்தா
@pushpagandhi1750
@pushpagandhi1750 4 күн бұрын
கேப்டன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nasarlabbai6251
@nasarlabbai6251 10 күн бұрын
Nice video
@samuvelsam8471
@samuvelsam8471 Ай бұрын
நவரச திலகம் முத்துராமன்
@SolaisamyNadar
@SolaisamyNadar 20 күн бұрын
My star 💪💪 is real hero 💗😍 sarthkumar❤️
@JayaRamu-us3zd
@JayaRamu-us3zd 21 күн бұрын
கேப்டன் மாஸ்
@karikalan4540
@karikalan4540 Ай бұрын
பிரபு. நடிகர் திலகம் இல்லை இளைய திலகம்.
@selvamselvam-xb8ug
@selvamselvam-xb8ug Ай бұрын
நூறாவது படம் கேப்டன் எம்ஜிஆர் சிவாஜிக்கு ஓடவில்லைனுக்கு மட்டும் தான் வெற்றி மற்ற அனைவருக்குமே தோல்வ
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Ай бұрын
M❤G❤R❤ & J❤A❤Y❤A❤
@user-ur9xk7cc5u
@user-ur9xk7cc5u 25 күн бұрын
Vijay ajith இன்னும் 100 படம் நடிக்கவில்லயா....என்ன ஆச்சர்யம்......!!!!!
@user-lg7ye4dp4m
@user-lg7ye4dp4m Ай бұрын
ஜெய்சங்கரின் 100வது படம் இதயம் பார்க்கிறது. ஜெமினியின் 100 வது படம் வெள்ளி விழா
@mohamedkasim478
@mohamedkasim478 Ай бұрын
இளைய திலகம் படம் மாஸ் வெற்றி
@seenivasan5148
@seenivasan5148 Ай бұрын
சினிமா பற்றி தெரிந்து சொல்
@kannancrk7953
@kannancrk7953 Ай бұрын
ராஜகுமாரன் செம flop....Padam sutha waste..
@ramasamyu5935
@ramasamyu5935 29 күн бұрын
ராஜகுமாரன் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
@RamKumar-xs5mu
@RamKumar-xs5mu 21 күн бұрын
​@@kannancrk7953s. Rajakumaran flop movie
@DeepaDeepa-hc8qe
@DeepaDeepa-hc8qe Ай бұрын
Rajakumaran super hit. Not averege
@sundramoorthy415b6
@sundramoorthy415b6 7 күн бұрын
Capitan na erimalayaum அமைதியை iruukukm.
@sundar8317
@sundar8317 26 күн бұрын
Ennanu.adigam.pufikum
@saravanansakthi9602
@saravanansakthi9602 21 күн бұрын
நவராத்திரி படம் படுதோல்வி அதை மாபெரும் வெற்றி என்று சொல்வது முட்டாள்தனம்
@sasikumararumugam309
@sasikumararumugam309 21 күн бұрын
மோகன்
@ArunThavm
@ArunThavm Ай бұрын
Adiyearenduperukkuthznvedri rojapuravikakari captanprapakaran thernjupesudinayee
@user-ep7xg1ne3y
@user-ep7xg1ne3y 26 күн бұрын
பிரபுவின் 100வது படம் தோல்வி
@mohamedkasim478
@mohamedkasim478 11 күн бұрын
பிரபு படம் வெற்றி
@Raja-ln4wt
@Raja-ln4wt Ай бұрын
Oli vilakku oru tholvi padam. Summa teriyama pathivu seiyaatirgal.
@balakarthiksridhar80
@balakarthiksridhar80 Ай бұрын
Oli vilaku navarathiri rajapaarvai ragavendra movies flop... Only captain given 100th film blockbuster hit
@SakthiMahesh-d8o
@SakthiMahesh-d8o Ай бұрын
Adei oli vilku 100 days oduna padam da yenda sivaji padam odati odane mgr a sollavanthuruvingada
@padmanabanganesan1533
@padmanabanganesan1533 28 күн бұрын
Oli villaku is a super hit movie
@GulnazBanu-vq1ez
@GulnazBanu-vq1ez Ай бұрын
எந்திரன் படம் சூப்பர் ஹிட்
@GulnazBanu-vq1ez
@GulnazBanu-vq1ez Ай бұрын
மூதேவி எந்திரன் படம் சூப்பர் ஹிட் 100
@user-oj2qe8mt1x
@user-oj2qe8mt1x Ай бұрын
புழுவாத
@SampangiSampangi-j5r
@SampangiSampangi-j5r Ай бұрын
Olivilsk.hit.rajakumat.flap
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 5 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН