அன்றைய சுஜாத்தா நடித்த எல்லாம் வெற்றிப் படங்கள் தான்"👌
@krishnashankar2595 Жыл бұрын
Chinna Thambi was also unexpected Blockbuster
@AnwarHussain-fr3fr2 жыл бұрын
அன்னக்கிளி 16 வயதினிலே கன்னிப் பவத்திலே ஒரு தலை ராகம் பாலைவன சோலை மௌன கீதங்கள் பயணங்கள் முடிவதில்லை சேது வாலி அழகி உள்ளத்தை அள்ளிதா பருத்தி வீரன்
@kandiilampandi358 Жыл бұрын
இதயம், அவள் வருவாளா, பூவே உனக்காக
@saraba5644 ай бұрын
புது வசந்தம், ஆட்டோகிராப், முள்ளும் மலரும், வைதேகி காத்திருந் தாள்
@ezekieledwardmadhan99743 ай бұрын
@@saraba564காதல் கொண்டேன்.பொல்லாதவன்(தனுஷ்) movie
@vijayakumarr3251 Жыл бұрын
Sir Bathrakali . Pl add
@krishnashankar2595 Жыл бұрын
Aval Oru Thodargadhai was also late pick up Blockbuster movie
@s.agovindakumar90052 жыл бұрын
Good analysis
@Sriramkarthick-p6l3 ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் மட்டும் தான்.செமகலெக்ஷன்.HERO...❤❤❤❤
@murugesan16963 ай бұрын
😁😁😁😁😁😁😁😁🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
@sachintailorssaminathan10074 ай бұрын
ஒருதலை ராகம் பயணங்கள் முடிவதில்லை சின்னத்தம்பி கரகாட்டக்காரன் உள்ளத்தை அள்ளித்தா காதல் கோட்டை பூவே உனக் காக
@rangasamyp25834 ай бұрын
KARAGAATAKKAARAN MISING
@chellappashanmugam7031Күн бұрын
பணமா பாசமா திரைப்படம் இலந்தபயம் பாட்டாலே நூறு நாட்களுக்கு மேல் கொண்டாடியது
@senthamaraikannan38992 жыл бұрын
இவருடைய பதிவுகள் எல்லாம் மதுரையை பற்றியதே. அதுவும் புள்ளி விபரங்களில், தகவல்களிலும் நிறைய தவறுகள் இருக்கின்றன. எல்லோரையும் போல நாமும் ஒரு சேனல் நடத்த வேண்டும் என்பது போல தெரிகிறது.
@venkateswaranm2640 Жыл бұрын
தப்பும் தவறுமான விவரங்கள். விவரங்களை நன்றாகத் தெரிந்து கொண்டு பதிவிட வேண்டும்.
@chitraraman72104 ай бұрын
Annai velankanni
@subashinil.g.45072 күн бұрын
muthal mariyathai enge?????
@DhanasekaranT-de4wz4 ай бұрын
சரியாக ஆராய்ச்சி செய்யாமல் வெளியிடப்பட்ட பதிவு. தமிழ்த் திரையுலகில் எதிர்பாராத மாபெரும் வெற்றிப்படம் 1988இல் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் ஆகும். ராமராஜன் கதாநாயகன். இப்படம் ஓடவே ஓடாது என்று சொல்லி அந்த படத்தின் தயாரிப்பாளரை வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்கச் செய்து விட்டனர். அவர் பாவம் மிகவும் ஏழையாகி டிவிஎஸ் 50 இல் வலம் வந்ததாக அன்னாளில் படித்திருக்கிறேன்.
@mrseetharamank3 ай бұрын
ஆம்
@Thiru2724 ай бұрын
தென்றலே என்னைத்தொடு...
@vijayakumarr32514 ай бұрын
Naan n.pattikada Pattanama n Aaattukara alamelu all silver jubilee hit s
@vijayakumarr32514 ай бұрын
Bathrakali silver jubilee hit
@MohanMohan-bc9vl4 ай бұрын
புது வசந்தம் வருஷம்16
@sathish8862-h9h2 ай бұрын
Ulatai allitha .96.2 week flap next.250 day s
@Vijayakumar-j5c4 ай бұрын
பாய் Data வை நல்லா Collect பண்ணீட்டு பேசவும். ஒருதலை ராகம் ரீலிஸான சமயம் அப்போது கோவையில் சிறந்த தியேட்டரான கீதாலயாவில் வெளியாகி 180 நாட்கள் தினசரி 3 காட்சிகளும் அதன்பின் காலைகாட்சியாக மட்டும் 200 நாட்களுக்கு மேல். கிட்டத்தட்ட 400 நாள்.
@raghavanmk77513 күн бұрын
பணமா பாசமா 1967 தீபாவளி தாறுமாறாக ஓடிய படம்
@ravichandran16534 ай бұрын
Madurai and chennai Mattam illai Ella release center Mass hits
4:21 ORU THALAI RAHAM , ANNAKKI , VALI ... LOOSE MOVIES ...
@sirnivasansirnivasan74353 ай бұрын
Kulama gunama late aha vandu hit ana psdam
@selvarajuvelayutham75983 ай бұрын
நன்றாக ஓடிய படங்களை வெற்றகரமாக ஓடியது என்று சொல்லவேண்டியது தானே? தாறுமாறாக என்றால் தவறான வார்த்தையல்லவா! பேசுவதும் நனறாக இல்லையே.
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
பணமா பாசமா யாருமே எதிர்பார்க்கா த அளவுக்கு ஓடியது 25 வாரங்கள் தாண்டியும் ஓடியது
@murugesan16964 ай бұрын
Athuvum,Asia kandathileyey mika perrrrrrrrrrriya Thangam Theatre il.
@ravikumars3550 Жыл бұрын
I like very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very grateful actor mohen I like very much mohen act
@AntonydasanNadar4 ай бұрын
Samsaram athu minsaram
@akadirnilavane28614 ай бұрын
Wow!
@kandiilampandi358 Жыл бұрын
இதயமும் இருக்குதையா
@rightway17174 ай бұрын
இதயத்தில் குடியிருக்கும் இதயம்.புது வசந்தம் கரகாட்டகாரன்.ஜென்டில் மேன்.வசந்த கால பறவை . டப்பிங் படம் இது தண்டா போலீஸ்.வைஜெய்ந்தி ips.பருவ ராகம். இதயத்தை திருடாதே.முள்ளும் மலரும்
@venkateswaranka94644 ай бұрын
Kulama,gunama,Maro, charithra,
@SCHRaghul3 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் விட்டு விட்டீர்களே !
@s.ashmitha25724 ай бұрын
சரியான பதிவுகள் இல்லை
@MohanMohan-bc9vl4 ай бұрын
கரகாட்டக்காரன்
@nasarnawabjan80153 ай бұрын
Missing ஆட்டுகார அலமேலு
@dhanushkaran83134 ай бұрын
பொய் நிறையசொல்கிறார்
@IbrahimIbrahim-lk8up4 ай бұрын
சரியாக ஆய்வு செய்யாமல் இப்படியா போடுவது ? கரகாட்டக்காரன் சின்னதம்பி ஆட்டோகிராப் இன்னும் நிறைய படங்கள் எதிர்பார்க்காமல் ஒடிய படங்கள் நிறைய இருக்கிறது இந்த பதிவு தவறானது