அருமையான உணர்வு பூர்வமான நிகழ்வே. சிறந்த கதை கரு. பாராட்டுக்கள். மொழி தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டு அல்லல் படும் தாயின் தவிப்பை நேரில் உணர்வது போல் இருந்தது.
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@shanthinatarajan3721 Жыл бұрын
கதை அருமை பல இடங்களில் நடக்கும் உண்மை யும் கூட
@NaliniParthasarathy9 ай бұрын
Great life evaluation. One should be very careful in each and every moment of life. Thank you for sharing.
@Kuttystoriesbyhari9 ай бұрын
You are exactly right Nalini Parthasarathi.... Thank you so much..
@maheswarimaheswari2020 Жыл бұрын
மிகமிக அருமையான. கதை.நல்ல திருப்புமுனையான முடிவு சரியே. ❤🎉
Miha Aromaiyaana Kathai Inthakkaalathill Pillahall Matrum Uravinarhall Ippadithaan SeivArhall But God Will Help The Honest And Poor People God Come And Help That For Good Peaple
@Kuttystoriesbyhari10 ай бұрын
மிகவும் நன்றி வசந்த் அவர்களே...
@deepapradeep7141 Жыл бұрын
மிகச் சரியான முடிவு. கதையின் போக்கு மிக அருமை. இக்காலத்திற்கு ஏற்ற பதிவு .
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@manimegalai6112 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் அருமையான பதிவு நன்றி
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@thirunavukarasug1761 Жыл бұрын
Super story.mudivu very nice
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 🙏
@subramaniyanks593810 ай бұрын
Very TRUE. This is what happening in the world nowadays.
@Kuttystoriesbyhari10 ай бұрын
You are absolutely right Subramanian sir..
@GeethaR-dk9mxАй бұрын
Soooper correct desission. Hat's off.
@MrsrambunidhabunithaАй бұрын
மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.
@KuttystoriesbyhariАй бұрын
என்ன செய்வது? சில இடங்களில் உண்மையாகவே இப்படி நடக்கிறது.. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி... மிஸஸ் ராம் அவர்களே
@VasanthaMalliga-g5t9 ай бұрын
பெற்றமனம்பித்துபிள்ளைமனம்கல்லு😢
@Kuttystoriesbyhari9 ай бұрын
இதுதான் எக்காலத்திலும் உண்மை வசந்தா மல்லிகா அவர்களே....
@josephinejosephdaniel429 Жыл бұрын
நல்ல முடிவு. அருமை அருமை....
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@somasundaramchettiar5661 Жыл бұрын
Superb story.This should be a Lesson for the parents , they shouldn't part with all the properties or assets to their kids.
@Kuttystoriesbyhari Жыл бұрын
Yes sir. You're absolutely right 👍👍👍
@unnamalaiunnamalai3681 Жыл бұрын
@@Kuttystoriesbyhariq 76
@srlnarasimhan59310 ай бұрын
This is the main reason why the courts have warned that the WILL had contain a specificclauze static g that Tec of property is subject to the children sms take care of their aged parents
@maduraimuthu8483 Жыл бұрын
அருமையான கதை. மனிதர்கள் இப்படியும் இந்த காலத்தில் இருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
@storynxt Жыл бұрын
மிகவும் நன்றி 🎉🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🌹🙏
@vijayakumaria6026 Жыл бұрын
Nice story. Fine climax. Gomathy Amma has taken a good and right decision A. Vijayakumari
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thanks a lot Vijaya Kumari
@syamalat4161 Жыл бұрын
Good decison by Gomathi amma thoogh feeling very heavy in the heart.
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 🙏🙏
@ramamanisrinivasan9725Ай бұрын
Very nice
@KuttystoriesbyhariАй бұрын
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ரமாமணி ஸ்ரீனிவாசன் அவர்களே
@srinivasanmss958411 ай бұрын
கரு கனத்தது, நெஞ்சம் நெகிழ்ந்தது, மனிதம் மலர்ந்தது, இறுதி இமயம் தொட்டது. மிக அருமை👏👏👏
@Kuttystoriesbyhari11 ай бұрын
மிக மிக நன்றி ஸ்ரீனிவாசன் சார் அவர்களே.
@lalitharajkumar7486 Жыл бұрын
Could not control my tears in eye😢 nam pillaikalai ethirparthu eppothum errukakoodathu endru entha story nammai puriya vaithu errukirathu om jai sree sai Ram❤❤🙏🙏kadavul. Kapathuvaru
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@VijayaV-j5c Жыл бұрын
Very bold decision of mother super
@storynxt Жыл бұрын
🎉🎉🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
🙏🙏🙏
@Kuttystoriesbyhari Жыл бұрын
🙏🙏🙏
@savithirianandh8319 Жыл бұрын
மிகமிக அருமையான கதை
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thanks a lot 👍
@ramalakshmiramakrishnan3935Ай бұрын
we can take film good story
@luciamohan Жыл бұрын
அழகான நடையில் தெளிவான உச்சரிப்பு.வாழ்க வளர்க
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@k.r.sreenivasansreenivasan5613 Жыл бұрын
Super story with correct end.
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you for your valuable feedback
@komalavalliravikumar801610 ай бұрын
நல்லகதை. பாடம் புகட்டும் கதை.
@Kuttystoriesbyhari10 ай бұрын
மிகவும் நன்றி கோமளவல்லி ரவிக்குமார் அவர்களே...
@uma_classesАй бұрын
Ohh Very sad. THIS is story not a real even though our mind touching story B''coz nowadays youngsters R like this. Mithra character is very nice 👌👌🤙🤙
@KuttystoriesbyhariАй бұрын
மித்ரா போன்ற பெண்கள் வரவேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம்.. அதைத்தான் கதையில் சொல்லி இருக்கிறேன் டா உமா..
@uma_classesАй бұрын
Good thinking mam ,🤙🤙
@lakshmikrishnan903511 ай бұрын
Arumai arumai... Vera level ma ..
@Kuttystoriesbyhari11 ай бұрын
மிகவும் நன்றி லட்சுமி கிருஷ்ணன் அவர்களே.
@malinivel9376 Жыл бұрын
Sariyana mudivu super👌
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 👍👍
@kanagavalli22811 ай бұрын
சரியான முடிவு கதை அருமை
@Kuttystoriesbyhari11 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@vijayakumaripn451411 ай бұрын
Arumayna end supper story
@Kuttystoriesbyhari11 ай бұрын
மிகவும் நன்றி விஜி..
@lalithamalveАй бұрын
Megavum arumai
@KuttystoriesbyhariАй бұрын
மிக மிக நன்றி லலிதா அவர்களே
@Rஆதிரா11 ай бұрын
சூப்பர் ஸ்டோரி 🎉
@Kuttystoriesbyhari11 ай бұрын
மிகவும் நன்றி ஆதிரா அவர்களே..
@kugaganesan5262 Жыл бұрын
அருமையான கதை. இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதை சில உண்மை செய்திகள் எமக்கு உறுதிப்படுத்துகின்றன. மனிதர்களில் மாக்களைவிட மோசமான நரர் உண்டு. அவர்களுடன் வாழும்போது கோமதி அம்மா போல முடிவெடுக்க யாரும் தயங்கக் கூடாது.
@Kuttystoriesbyhari Жыл бұрын
உண்மைதான்.. சில மனிதர்களை அதிரடியாகத்தான் திருத்த முடியும்
@geethawashington6563 Жыл бұрын
நிதர்சனமான உண்மை. இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா? முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே மேல் என்று தோன்றுகிறது. பெற்ற தாயை தனியே விட்டதும் அல்லாமல் உயிரோடு இருக்கும் தாய்க்கு காரியம் செய்யும் மகன்? இது கதையா அல்லது உண்மை சம்பவமாக என்று தெரியவில்லை. கதையில் கூட இப்படியெல்லாம் நிகழக்கூடாது😂😂😂
@JulietmaryNadar-rs4xz Жыл бұрын
Super storytelling thanks
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you Juliet 🤠🤠
@karunadevivisagan7800 Жыл бұрын
அருமையான பதிவு
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🌹🙏
@saraswathyjeno20929 ай бұрын
அருமை 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி சரஸ்வதி ஜெனோ.....
@Kaveri-jf4ix Жыл бұрын
அருமையான நல்ல கதை.
@Kuttystoriesbyhari Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@suseelas4392 Жыл бұрын
Arumai , this is kaliyug , human mind greedy on wealth and money ...no humanity
@Kuttystoriesbyhari Жыл бұрын
Yes absolutely
@chellammalrajaram6344 Жыл бұрын
😊அருமையான கதை
@storynxt Жыл бұрын
மிகவும் நன்றி 🎉🎉
@vamirthalakshmi777 Жыл бұрын
Super ..கண்ணிலகண்ணீருடன்
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🌹🌹
@alspuram729911 ай бұрын
Super Story.😊
@Kuttystoriesbyhari11 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@narayananlakshmi731Ай бұрын
Super Story Sister
@vijayalakshmimanivannan7307 Жыл бұрын
Superb story It even happens in reality
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@pushpanarayanan937311 ай бұрын
Very super story really 🙏🙏😎😎👍
@Kuttystoriesbyhari11 ай бұрын
Hearty thanks for your continuous support 🙏
@geethak3227 Жыл бұрын
மிகவும் அருமையான கதை.
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@geetharamesh325311 ай бұрын
Super story,,🙏💐
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you so much 🙏🙏
@umac9752 Жыл бұрын
Interesting thing is the Author given a positive end. Hope who alk in the situation can think and decide on that. Good.. And Thank you
ஐயோ இப்படியுமா? கற்பனை என்றாலும் கூட கர்ணகொடூரமாக இருக்கிறது... நெஞ்சு வெடித்துவிடும்போலுள்து... 😢
@Kuttystoriesbyhari8 ай бұрын
கற்பனை இல்லை சாயிஷர்மா அவர்களே உண்மை. பெரும்பாலும் நடந்த நிகழ்வுகளை தான் நான் இங்கே பதிவு செய்கிறேன். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தவறுகளை யாரும் செய்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய பெரும் விருப்பம். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..
தமிழரசி வருந்தாதீர்கள். கண்டிப்பாக நல்ல வழி கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்.
@mycrafts8139 Жыл бұрын
Nalla mudivu.👍🙏
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you 🙏🙏
@dhanambkm7267 Жыл бұрын
என் புரியாமைக்கு ஒரு புரிதல் கிடைத்தது விட்டது நன்றி
@storynxt Жыл бұрын
🎉🎉🎉🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
நன்றி
@bored22chat4411 ай бұрын
I'm crying. Nowadays ppl like this. True story.v.emotional 😢❤
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you so much 👍
@dr.lakshmidevarajan1922 Жыл бұрын
Gomathi amma made a correct decision. I loved her character
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 👍👍
@vanithamary7575 Жыл бұрын
Very good story
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 🙏🙏
@rajiraji42511 ай бұрын
Very nice ma
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you Raji
@ramamoorthiv998311 ай бұрын
Good story .I can't control my tear in my eyes
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you so much 👍👍
@kalyani1074 Жыл бұрын
😮. Super story
@storynxt Жыл бұрын
🎉🎉🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you 😊😊
@malathinarasimmanmalathi2492 Жыл бұрын
மிகவும் சரியான முடிவு
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🌹🙏
@jothilakshmi59064 ай бұрын
Good decision
@Kuttystoriesbyhari4 ай бұрын
மிகவும் நன்றி ஜோதி லக்ஷ்மி அவர்களே.
@premabalasundaram9765 Жыл бұрын
நல்ல கதை
@Kuttystoriesbyhari Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@sss-bs3rj9 ай бұрын
Super🙏
@Kuttystoriesbyhari9 ай бұрын
Thank you...
@SusheelaJayabalan Жыл бұрын
அருமையான முடிவு
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thanks a lot 😊😊
@kumaryachi834411 ай бұрын
Super story❤
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you so much 😊
@thavamanimanii53 Жыл бұрын
Vazkai namakku daily oru paadam katru tharugirathu yenbathu yenakku yippothu thaan nandraaga purigirathu. Intha kathai yenakk kagavey sonnathu Pola irrukku but yenakku yennoda kaiyil oru Paisa veedu yillai but rosam athigam irrukku yaraiyum nambi yematamal suyamariyathaiyudan vazanum nallah irrukku ending yosikka vaikkiringa I like this story yilla oru manathin Oli .thanks , for every old parents think panna oru choice God is their he will show a light to every one thanks once again ❤
@Kuttystoriesbyhari Жыл бұрын
I feel very sorry for your hurt. . Don't worry mam. What's happening is in god's hand. I will pray for you. Thank you so much 🙏🙏
@valliammalrp9712 Жыл бұрын
கதைஇல்லைநிஜம்
@Kuttystoriesbyhari Жыл бұрын
இதுவரை சில இடங்களில் நிஜமாக இருக்கிறது. இனி பல இடங்களில் இதுபோல நிகழ வாய்ப்பு இருக்கிறது
@letslearnstudents1792 Жыл бұрын
மிக மிக அருமை 🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி
@kamakshirajagopalan237 Жыл бұрын
Arumai 🎉🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@SanthiK-s9n Жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த கதை உண்மை
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி நட்பே
@srinivasankalyani8673 Жыл бұрын
நாம் செய்யும்செயல்நல்லதாக இருக்கவேண்டும் குடும்ப வாழ்க்கைஅன்புடனும் அருளுடனும் இருக்கவேண்டுமென்று நம் முன்னோர்சொல்லிவைத்த பண்பாடுகளை யும் கடமைகளையும்மறந்துவிட்டதன் விளைவு இன்றைய முதியோர்நிலை இது பெண்ணைப் பெற்றவராயினும் ஆணைப்பொற்றவராயினும்
@Kuttystoriesbyhari Жыл бұрын
மனித உறவுகள் என்றும் அன்பாலும் கருணையாலும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரும் நலமுடன் வாழ முடியும். தங்கள் கருத்துக்கு நன்றி.
@retnambalshanmugam4984 ай бұрын
Petra manam pottu pillai manam kallu daughter in law worst
@rajambalsolai113911 ай бұрын
Super ma
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you so much Rajambal Solai
@banumathiac565910 ай бұрын
Arumai
@Kuttystoriesbyhari10 ай бұрын
Thank you so much Banumathi..
@umamaheswari-qg5dv Жыл бұрын
அருமை அருமை
@Kuttystoriesbyhari Жыл бұрын
நன்றி 🙏🙏
@gopaindu Жыл бұрын
A similar story has been read by me. In fact it was identical in many aspects except slight changes here and there..I read the story in You tube only and that too before a few hours back today.. Notwithstanding, the narration was very good and so I liked it and hence added my name in the likes.
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much for your valuable feedback sir🙏🙏🙏
@ranjanikangatharan6561 Жыл бұрын
Yes, I can believe, people like Komathi Amma’s son and daughter in law still exist in the planet.
@Kuttystoriesbyhari Жыл бұрын
Yes mam. You are true🌹🌹🙏🙏
@PalaniammalP-le2vu11 ай бұрын
CT in L@@Kuttystoriesbyhari
@kamarajgurunathan3854 Жыл бұрын
Arumaiyana story
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thanks a lot
@suseelabyravan7346 Жыл бұрын
நல்லகதை
@Kuttystoriesbyhari Жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@gnanamoorthyrasigounder7082 Жыл бұрын
Sariyana mudivu.nimmathiyaga irukkatum
@Kuttystoriesbyhari Жыл бұрын
🙏🙏🙏🙏
@maheswarieaswar283611 ай бұрын
Super story
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thank you so much Maheshwaari..
@babysubramanian339411 ай бұрын
Yes. Correct decision.
@Kuttystoriesbyhari11 ай бұрын
Thanks a lot 😊
@sujathayesu1157 Жыл бұрын
அருமையான கதை ❤
@Kuttystoriesbyhari Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@indiragandhivivekanandam5686 Жыл бұрын
மிகவும் அருமை ❤
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you 😊
@nagarajangopalakrishnan2398 Жыл бұрын
Super nalla story.👌👌👌👍👍👍
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much
@pandiselvi18179 ай бұрын
சிறப்பான முடிவு படுக்கையில் இருந்த கணவர் என்ன ஆனார்?
@Kuttystoriesbyhari9 ай бұрын
பாண்டி செல்வி அவர்களே மிகவும் நன்றி. கோமதி அம்மாவின் கணவர் இறந்துவிட்டார்...
@pandiyan.mpandiyan289 Жыл бұрын
Good story good story ending🎉
@Kuttystoriesbyhari Жыл бұрын
Thank you so much 😊
@ramalakshmiramakrishnan3935Ай бұрын
கண்களில் நீர் வரூகிறது மனிதர்கள் இருக்கிரார்கள் இப்படி
@KuttystoriesbyhariАй бұрын
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி ராமகிருஷ்ணா அவர்களே...