Sundaikai poo unga videos ellaamae super ah iruku sister
@johnsonmax146011 ай бұрын
"பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை" romba arumeiyana video.nandri.
@lakshmishrinath514011 ай бұрын
Really appreciated for your energetic and hard work..thanks for sharing video like this..😊 Answe:- Sundakkai flower.
@malinipachaiyappan859811 ай бұрын
முருங்கை மரத்தை ஓடச்சிவிட்டு வளர விடுங்கள். வெயில் காலத்தில் நிறைய காய் வைக்கும் இப்பவே ஒடச்சி விட்டால் துளிர்த்து காய் வைக்க ஜூன் ஆகும். முடிந்தால் கட்டி பெருங்காயம் வேரில் வையுங்கள். காய் நிறைய பிடிக்கும்
@SakkapoduChannel11 ай бұрын
OK 👍👍
@NimmyShankar-fz4wo11 ай бұрын
உங்கள் வீடியோ சூப்பர் சுண்டைக்காய் பூவா இலையை பார்த்தா அப்படி தான் தெரியுது தேக்கு மரத்தில் அடி பகுதி மண்ணில் புதைந்து அது அப்படியே மீண்டும் வளருமா இல்லை அடியோடு எடுக்கனுமா அதேமாதிரி கோவக்காய் திப்பிலி அருமையா இருந்தது புனிதா சிஸ்டர்
@varshinivibes768811 ай бұрын
Sundaikai
@nuvalitamil_vlogs11 ай бұрын
சுண்டக்காய்பூ .சூப்பரான வீடியோ 👌👌
@Veppilaikalakkals11 ай бұрын
சுண்டைக்காய் பூ..... Sister neenga kudutha sedila white colour sembaruthi poo vitrukku. I am very happy.... Very nice vlog sister 👌👌👌💐💐💐
@headlines248211 ай бұрын
If I am a school student definitely I will come to your farm for these summer holidays and learn farming and spending time with nature but that days are gone. your videos giving a peaceful mind and thinking about nature, farming and farmers. Keep doing the extraordinary work. Way to go. Happy organic farming.💚
@Stayhappy_311 ай бұрын
Ungaloda expenses podunga sis epd samalipinga epd save pannuvinga Ungala mari start pannanumnu nenaikravangaluku help fulla irukum
@govindharajpandi535411 ай бұрын
இயற்கையை சார்ந்து வாழும் மனிதன் ஆரோக்கியமான வாழ்வு
@anbanaamma946511 ай бұрын
வாழ்த்துக்கள் மா எனக்கும் இந்த மாதிரியான வாழ்கை வாழனும்னு ஆசை
@nithishkumar268211 ай бұрын
சுண்டைக்காய் பூ nice video
@arulganesan97329 ай бұрын
அருமையான வீடியோ சகோதரி.
@madshak601311 ай бұрын
சூப்பர் மகளே புனிதா
@Kovai67211 ай бұрын
Thanks to this video & your efforts in vlogging. Definitely nice to watch your efforts. Sad to see 30 year tree being cut. But understandable reason. In US tree cutting of such size costs really high , plus transporting, stump removal(almost we will get nothing after paying to the crew - sotha ezhuthi vaanngiruvanga). Great way to cut and sell timber. (you have to thank your ancestors for planting and maintaining such varieties) Also please do plant more timber tree for next generations (Junior Mahanth) in your farm. include teak wood (thekku), jack fruit (pazha), Poovarasan (naatu thekku)
@arunbrucelees34410 ай бұрын
காலை முதல் மாலை வரை அற்புதமான பணி😊❤ மரம் ஆறு மாதத்திற்கு பிறகு மரம் வீட்டு பொருள்கள் உபயோகிக்கலாம் இல்லை என்றால் விட்டுவிடலாம் இப்பொழுது விற்றால் நல்ல விலை போகாதா கா 😊😊❤
@Jayasri-s1g11 ай бұрын
Sundakai 🎉🎉 28:56 சுண்டைக்காய்
@jessievijayaselvi667011 ай бұрын
Sundaikai poo.sister.very nice video ❤❤
@ranjanikangatharan656111 ай бұрын
I love to watch your videos because you are doing everything very sincerely. Milking the cow is so cute. You do all the work with love,
@vijaycreations932611 ай бұрын
Hai sister thottam ellam intersting iruku paakarathuku idu Sundakkai flower nga
@ranjithkumar-jp8ef11 ай бұрын
Sundakkai poo super akka😊
@suganyasuganya980811 ай бұрын
Sundakai poo okk unga vedios allame super
@premalatha707810 ай бұрын
Great video, don't sell the teakwood now, season it for 2 to 3 years the rate will be higher, but you'll have to do proper preservation.
@chlmkuttys367610 ай бұрын
Sundaikai poo akka.... 🥰Nice video❤
@suryaprakash419211 ай бұрын
மாமரத்துக்கு பூ பூக்கா tips Solunka akka
@s.malarkodi198510 ай бұрын
தேன் பொட்டி detail send பண்ணுங்க சிஸ்டர். நாட்டு அத்தி செடி கிடைக்குமா. கோவக்காய் கசக்கதா
@s.gowthamraj70311 ай бұрын
7×25=175 மொத்த தேக்கு மரம் விலை, செலவு 10000,வரவு 165000, பராமரிப்பு 30வருடம் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்
You are doing really a great work sister. Love to visit your farm. Answer: Sundakkai flower
@marwamariyammarwamariyam11 ай бұрын
Akka vunga video va my mom miss pannama Pampanga notification kaaka wait pnnuvaanga
@SakkapoduChannel11 ай бұрын
Tq so much amma😍
@marwamariyammarwamariyam11 ай бұрын
@@SakkapoduChannel ok maa 🥰🥰
@Hitedits1811 ай бұрын
Sundakai flower sis,nice vlog💐❤️
@meelalaeswaryannalingam201310 ай бұрын
Beautiful garden ❤
@sps01711 ай бұрын
Wow...verpala !!! Oru 10 athi maram vachu viduga appotha yaarum vetta mataga . Sweet athi vaagi vaikundham GR nursuryla vaagi vaiga 5 months la palam sapdalam .naval marathuku Thani vida koodadhu appotha Kai pudikum kova palam sapda super ah irukum teak wood padhilappa vaiga termaid attack pannum in red soil
@pavankumarnj869511 ай бұрын
How to sale teakwood trees
@muralimannai440411 ай бұрын
Forest permit vaangi vaithu kollunga sago...
@mohd.iqbaliqbalboh626310 ай бұрын
Hello sister, all beautiful sisters, I want to ask you how long you have been doing agricultural crops and I want to go to the garden and the atmosphere to the beauty and greenery, can I visit UR place, I am traveling in India BUT I like in India sitting in the village
@nima_furniture_world10 ай бұрын
Did u sell the teak sister??
@NathiyaIT11 ай бұрын
Sundakai is good for sugar akka
@ssvgroups71410 ай бұрын
என்ன கேமரா அக்கா
@madhumitha.d11thpsengmediu9511 ай бұрын
Sis I'm eagerly waited for ur video sis❤❤ . அக்கா அரிசி எல்லாம் sale பன்னிட்டீங்களா .எவ்வளவுக்கு sale பன்னுனிங்க . அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க அரிசி விலை அதிகமாகிட்டே போகு து sis
Entha year pakku maram evalo rupees ku vitrukiga . Video poduga
@Belle_dits11 ай бұрын
Sundaikai poo thank you so much for video
@pavithralatha123311 ай бұрын
Nellikkai ippadi tha Kai pudukkum
@kalpukrish561911 ай бұрын
Hi sister, sundaikkai flower
@PrasanthEgam9 ай бұрын
Sundaikaipoo.sister😮
@SASIKUMARDURAI-gj3iw11 ай бұрын
Super video 🎉🎉🎉
@madhumitha.d11thpsengmediu9511 ай бұрын
சுண்டைக்காய் செடியின் உடைய பூ sis . In English solanum torvum , pendejera , turkey berry, devil's fig , susmber . சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த மருந்து. Sis daily um video podunga it's my humble request
@karthikmadakannu911411 ай бұрын
Great efforts 👌
@seethuable11 ай бұрын
Kovaikai cuttings irutha thanga akka
@mohithbabu672711 ай бұрын
பால் கறக்கும் போது காம்புக்கு விளக்கு எண்ணெய் போட்டு கறந்தால் ஈஸியா கறக்கலாம்
Hi sis, naatu athi maram chedi iruntha ipo sale panu vengala
@kajakasim76369 ай бұрын
Kovai palam blood pressure ku nalladhu
@BTSlover678511 ай бұрын
Sunda கத்தரிக்காய் பூ sister
@ThooyavanThooyavan-vh4nv11 ай бұрын
Hi Mam 🙏Kuthagaikku thottam vivasayam seidhal laabam parkka mudiyuma Mam.
@tharsithas539911 ай бұрын
Sundakkai flower sis
@manojiyaselvaraj55511 ай бұрын
Akka neenga unga amma veela irukapo vayal Vela panirukingla,panlana epd kathukitinha enakum pananum asa but maadu lam bayama iruku,epd kathukitinha theevanam cut panra machine enga vanguneenga price evlo ka❤
@SakkapoduChannel11 ай бұрын
In my childhood ... but I love to do farming wok ... machine is very old one dnt know exact price sis
@-xe6op10 ай бұрын
Sundaikai flower sis ter
@krishkarthik433810 ай бұрын
Sundaikai poo sis..🌱☘️🌸
@kalarani614411 ай бұрын
சுண்டைக்காய் செடி பூ sister
@sagadevan263411 ай бұрын
சூப்பர் சுண்டக்கை பூ
@jackaiansumathi829310 ай бұрын
நான் ஆஸ்திரேலியா டூர் போனபோது இப்படி பால் கறப்பதை ஒரு show போல கூட்டிச்சென்று காட்டினார்கள். எங்கள் ஊர்ப் பக்கம் பெண்கள் பால் காப்பாளர்கள் என்று சொன்னேன்