அண்ணா செந்தமிழன் சீமான் கண் கலங்காதீர்கள் அய்யா எப்போதும் நம் கூடவே இருப்பார்
@emanfernandes17293 жыл бұрын
ஐயா ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏
@arumugamkandiahkamalanatha61553 жыл бұрын
தம்பி சீமான் அவர்களின் மனக்கவலை எங்களையும் வாட்டுகிறது ஐயா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் எழுவோம் நாம் தமிழராய்.
@chithiraiselvan47713 жыл бұрын
எங்கள் அண்ணனின் பேராசிரியருக்கு இரங்கல்கள்
@p.maruthamuthu53853 жыл бұрын
ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஆத்மா சாந்தி அடையட்டும்
@KarthikRaja-z4x3 жыл бұрын
ஐயோ இழப்பிற்கு அண்ணன் சீமான் இழப்பு எங்களுக்கு புரிகிறது 😢...
@mohanappasamy80403 жыл бұрын
ஐயா!!! 🙏🙏🙏 உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭 ஐயா சீமான் அவர்களே நாம் வளர்ந்து விட்டோம்.
@jayyappanjayyappan61133 жыл бұрын
பேராசிரியர் ஐயா ஆன்மா சாந்தியடையவும் அந்த துயரதிலிருந்து அண்ணன் சீமான் அவர்கள் மீண்டு வரவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் 😭😭🙏🙏🙏
@aathithiyanm53073 жыл бұрын
🤣
@_ARAVINDHKUMAR_R4 ай бұрын
🤨..@@aathithiyanm5307
@THAMILTIGERS3 жыл бұрын
தமிழ் இனத்தின் பேரிழப்பு... அண்ணா மனம் கலங்காதீர்கள்.. உங்களுடன் நிற்க நாங்கள் இருக்கிறோம்....
@rajajig26293 жыл бұрын
தமிழ் பேராசிரியர்க்கு ஆழ்ந்த இரங்கல் தெறிவித்துக்கொள்கிறேன்
@balaji2111903 жыл бұрын
அண்ணன் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டிக்கொள்கிறேன்.
@vigneshk.c97303 жыл бұрын
😝😝😝
@karykaalanthamilan31833 жыл бұрын
தமிழ் உணர்வாளர்கள் மறைவு ஆழ்ந்த இரங்கல்
@karykaalanthamilan31833 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭 முத்தமிழ் சங்கம் நிறுவி தமிழ் வளர்த நம் முன்னோர்கள் 🙏 இன்று தமிழுக்கு பணியாற்ற மேலும் பலர் முன் வரவேண்டும்.. ஐயாவின் பணி தொடர வேண்டும்
@@balajiravi1601 asingama pesathinga da azhugi Poona puulungala naya
@balajiravi16013 жыл бұрын
@@unmaiennatn5583 simon umbi spotted 😂😂😂
@vivekvilla3 жыл бұрын
பெருங்கோபமும் அதிக பாசமும் ஒருங்கே கொண்ட எங்கள் அண்ணன், இந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடுகட்ட முடியாதவை. எங்கள் அண்ணனின் ஆசான் அமரர் ஐயா தொ ப விற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
@patmanathanpalenthiran48623 жыл бұрын
ஐயா தமிழ் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் .
@josvaprasanath19983 жыл бұрын
அண்ணனுக்கு மீண்டும் மீண்டும் வலுவடையும் சூழ்நிலை அய்யா ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன் அண்ணன் எல்லா சூழ்நிலைகளில் இருந்தும் மீண்டு வர வேண்டும்
@reegansarangapani91163 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்... ஐயா அவர்களின் சிந்தனைகளை அண்ணன் சீமான் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
@மூங்கிலான்3 жыл бұрын
ஐய்யாவின் ஆண்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன். ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்
@balajiji46123 жыл бұрын
ரஜினி ரசிகராக இருந்து உங்கள் கருத்துக்களை நான் விமர்சித்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது உங்கள் தமிழ் ஆசான் மறைந்துவிட்டார் என்று நீங்கள் கண் கலங்கும் பொழுது என் மனது வாடியது உங்கள் கண்ணீர் துளிகள் வைர துளிகள் போல தெரிகிறது
@_ARAVINDHKUMAR_R4 ай бұрын
Ada ponga rajini oda rasigana irundhu vimarsikkaradhukku.. avaru modhalla thagudhiyaan varaanga.. avaru oru thirai nadigar dhaanga.. avaru enna arasiyal aasaana enna..
அவர் காட்டிய வழியில் தாய் தமிழுக்கு தொண்டு ஆற்றுவோம் நாம் தமிழராக.
@Vimal-z4z3 жыл бұрын
அழாதீங்க அண்ணே 😥 பேராசிரியர் அவர்களுக்கு வீரவணக்கங்கள் 🙏💪
@rajkumargajendran84083 жыл бұрын
அண்ணா மனம் தளர வேண்டாம். ஐயாவிற்கு புகழ் வணக்கம்
@Murugaiah.AA-31193 жыл бұрын
எங்கள் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் சமூகத்துக்கு பெரிய இழப்பு
@mekashyamsunderloganathan63763 жыл бұрын
நன்றி புதிய தனலமுனர 😔 அண்ணன் உணர்னவ பதிய வாய்ப்பு கொடுத்தனமக்கு ... கண்ணிர் வணக்கம் அய்யா தொ.பரம சிவன் .
@michealraj15563 жыл бұрын
ஐயா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்🙏
@karthikmobiles59173 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா
@rajajig26293 жыл бұрын
தமிழ் மொழி மேன்மையடைய அனைவரும் பாடுபட வேண்டும் தமிழ் மொழியில் அனைத்தையும் கற்பிப்பது கற்பது எழுதுவது செய்ய வேண்டும் இவரது இழப்பு ஈடுகட்ட முடியாது
@முதலமைச்சர்பரமபிதா3 жыл бұрын
🟢🌴தமிழ் இனம் வீழாது, என்றென்றும் வாழும்🌴🟢💪🏾
@rajahamsaa4173 жыл бұрын
தமிழ் சமூகம் தலை வணங்கி ஐயாவின் புகழ் காப்போம்.
@veeramuthu3163 жыл бұрын
ஐயா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@jayashreejayashree47313 жыл бұрын
நன்றி புதிய தலைமுறைக்கு
@hihi39753 жыл бұрын
Idhu thaanda Seeman.... Whether Seeman talks good or bad.... My full family vote is for Seeman only da...
@savepalestine76723 жыл бұрын
ok da
@hihi39753 жыл бұрын
@@savepalestine7672 appadiya da... Seri da.... Ippavaavidhu purinchadey da..... nalladhu da.... OK da.... Carry on da...
@troopstroops30213 жыл бұрын
@@hihi3975 ஊம்பி டா
@hihi39753 жыл бұрын
@@troopstroops3021 ungoppanta poi sollu da mangoe punda...
@troopstroops30213 жыл бұрын
@@hihi3975 என்ன டா ஒளறுறே
@sureshntk3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்...
@natarajansomasundaram15423 жыл бұрын
தமிழ் தாய் தன் பிள்ளைகளில் ஒன்றை இழந்து விட்டது, தன் அணிகளில் ஒன்றை இழந்து விட்டது
@smileinurhand3 жыл бұрын
சிறப்பான பணி அவருடையது . ஒரு மக்கள் மாண்புள்ள மாணவனை உருவாக்கியது வெற்றி.
@ஏழிலைப்பாலை3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா 🙏
@Kavikart3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்💐💐💐
@sathishkumarmathialagan3 жыл бұрын
இரங்களுக்கு வருந்துகிறோம்
@sathishkumarmathialagan3 жыл бұрын
6 dislikes, உங்களுக்கு உள்ளசான்றே இல்லையா?
@karykaalanthamilan31833 жыл бұрын
துக்கமான செய்திக்கு Like போடுறதா இல்லை Dislike போடுவதா என்ற குழப்பத்தில்🤔 சிலர்
@sathishkumarmathialagan3 жыл бұрын
@@karykaalanthamilan3183 எளிய வழி, Like/டிசிலைக் தவிர்த்து கருத்து பதவிடுங்கள்
@karykaalanthamilan31833 жыл бұрын
@@sathishkumarmathialagan 🙏👍
@krishnahari54863 жыл бұрын
Naa Dislike than Pottha Aana Indha Comment ah Patthona Like Pottutha Appadi oru Comment
@babibabi3203 жыл бұрын
ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா...என் தாய் தமிழுக்கும் இழப்பு உங்கள் இறப்பு.....
@TheSmartajmal3 жыл бұрын
அண்ணன் மனம் தளர வேண்டாம்
@aravindkamaraj76473 жыл бұрын
இந்த மண்ணிற்கு மாற்றம் என்ற விதையை விதைத்த அய்யா உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும். 💐
@ntkntk71823 жыл бұрын
அண்னா தளர வேண்டான் அண்னா இண்னும் எவ்ளோ இருக்குது அண்னா மணசை தளர விட வேண்டான் உங்கள் அண்புக்குறிய தம்பி குவைத்திலிரிந்து
@jiivastone62323 жыл бұрын
கடந்த பத்து ஆண்டுகளில் எங்கள் அண்ணனை இப்போதுதான் இந்த ஊடகத்தின் பார்வையில் தெரிகிறது
@ஆதிஅன்பு3 жыл бұрын
அண்ணன் சோர்வுற்றும், அழுததுமான தருணங்கள் மிகக் குறைவு. இதிலிருந்து பேராசிரியருக்கும் அண்ணனுக்குமான உறவைப் புரிந்துகொள்ள முடிகிறது. பேராசிரியரின் இழப்பு தமிழுக்கு பேரிழப்பு, அவர் ஆன்மா சாந்தியடையட்டும். -நாம் தமிழர் சுவிற்சர்லாந்து.
@veeramadurai99563 жыл бұрын
எங்கள் அண்ணனின் கருத்தினை கேட்டதை உங்களது செய்தியில் காட்டியமைக்கு மிக்க நன்றி ..நாம் தமிழர்
@mosesiller5193 жыл бұрын
அண்ணனுக்கு மீண்டும் மீண்டும் வலுவடையும் சூழ்நிலை அய்யா ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன் அண்ணன் எல்லா சூழ்நிலைகளில் இருந்தும் மீண்டு வர வேண்டும். எங்கள் அண்ணனின் பேராசிரியருக்கு இரங்கல்கள்
@manikandanr49603 жыл бұрын
கலங்கரை விளக்கமாய் தமிழர்க்கு ஒளிகொடுத்த எங்கள் ஐயா தொ.ப அவர்களை என்னாளும் நம் மனதில் நிலைநிறுத்துவோம் நாம்தமிழர்
@baskaran66523 жыл бұрын
நான் ரஜினி ரசிகர். அவருக்கு தான் என் ஓட்டு போடலாம் என்றிருந்தேன்... சில நாட்களாக உங்கள் பேட்டியை பார்க்கிறேன்... ரசிகரா அவருக்கு ஓட்டு போடுவது தவறு என்று புரிந்துகொண்டேன்... நாம் தமிழர் உங்களுக்கு ஓட்டு போடலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன்.... சரியாக ஆளுமையாக துணிந்து பேசுகிறீர்கள்....
@பாலாச.தெ3 жыл бұрын
***எங்கள் அண்ணன்...தமிழில் ஒரு வார்த்தை கலப்பிடாமல் பேச கற்றுக்கொடுத்த...அறிவு தமிழ் தந்தை...நம் ஐயா...நம் முன்னோடி...பேர் ஆசான் அவர்களுக்கு...புகழ்வணக்கங்கள்...புரட்சி வணக்கங்கள்...
@rainbowthamizhan76223 жыл бұрын
அண்ணன் கலங்கினால் தம்பிகளும் கண் கலங்கி விடுகிறோம் அறியாமலே!😭
@கவிதைப்பார்வை3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.நாம் தமிழர்
@baskarannavaneethan86433 жыл бұрын
ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@ஜ.இம்ரான்3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா.
@malathycholan60803 жыл бұрын
அண்ணா கலங்காதீர்கள் உங்களுக்கு ஐயா தமிழ் உணர்வையும் மானிடத்தையும் கற்பித்தார் அவர் மாணவனாக உங்கள் கடமையை சரியாக எங்களுக்கு தமிழ் உணர்வையும் மனிதநேயத்தையும் மானிடத்தையும் தமிழ் பிள்ளைகளாகிய எங்களுக்கு கற்பிக்கிறீர்கள் இதுவே ஒரு ஆசானுக்கு அவரது மாணவன் செய்யும் ஆகச்சிறந்த பணி .
@red3e7663 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@truthwillsetyoufree54633 жыл бұрын
எதையும் உணர்வுபூர்வமாக வெளிபடுத்துபவர் சீமான்..
@தழிழன்-ய1ண3 жыл бұрын
வருத்தம் 😑தமிழர் நாட்டை தமிழர்... ஆள்வோம் நாம் தமிழர் கட்சி
@udhayanbalaiah91133 жыл бұрын
அய்யாவின் ஆன்மா சாந்திஅடையட்டும் ஆழ்ந்த இரங்கல்
@krishnamoorthy.m48913 жыл бұрын
அய்யா அவர்களின் மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@Shunmuga_sundari3 жыл бұрын
அறியப்படாத தமிழகம் நான் முழுவதுமாக படித்து வியந்த புத்தகம். ஐயாவின் ஆத்மா அமைதி பெறட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்
@rajamanikkamtamil32933 жыл бұрын
தமிழ் பேராசிரியர் தொ.பரமசிவம் ஐயா அவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@ananthakumar57643 жыл бұрын
ஆழந்த இரங்கல்
@rajarajanv40833 жыл бұрын
ஒவ்வொரு தலைமுறையின் காலக் கட்டத்திலும் தமிழுக்கு தொண்டு செய்து அதன் தொன்மத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நல்ல பேரரறிஞர்களை உருவாக்கி தமிழே தன்னை தகவமைத்துக் காத்துக்கொள்ளும் தன்மையுடையது. தமிழறிஞரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டுகிறேன்.
@jkraj19773 жыл бұрын
ஐயா! அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@kesavankrishnan83303 жыл бұрын
சீமான் அண்ணன் அழதீர்கல்
@sivaramalingammaruthalinga38763 жыл бұрын
Come on anna. Get up. Dont let cry everybody.come on........ Ntk belgium
@sssureshkumarsursh4125m3 жыл бұрын
Nanri seeman
@தம்பிமகேந்திரன்-த6ச3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@singamsathishsathish77983 жыл бұрын
அய்யா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@malathycholan60803 жыл бұрын
ஐயாவிற்கு எனது குடும்பத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் . நீங்கள் விதைத்த விதைகளாக தமிழ் வளர்க்க நான் உழைப்பேன் மிகவும் நன்றி ஐயா தமிழுக்காக உங்கள் உழைப்பிற்கு
@sivasakthi85513 жыл бұрын
வருத்தங்கள் அய்யா 😭😭
@ஆனந்த்வல்லம்நாம்தமிழர்3 жыл бұрын
ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்
@savarimuthuambuross50083 жыл бұрын
அய்யா அவர்கள் ஆன்மா அமைதி அடைய இயற்கையை வேண்டுகிறேன் .
@baskarramya59783 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியா சார்பாக மற்றும் பாஸ்கர் துரைசாமி சார்பாக எங்களுக்கெல்லாம் தமிழ் புலமை பெற்றவர் அவர் என் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ஆசானாக அதுவும் தமிழ் ஆசானாக இருந்தவர் அவருடைய இழப்பு அண்ணனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மன வேதனையை தருகிறது ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்
@தமிழன்-ண2ய3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா😭😭😭🙏🙏🙏🕯️🕯️🕯️🪔🪔🪔
@nigazhbarathi3 жыл бұрын
வருந்தாதே அண்ணா....ஆன்மா சாந்தியடையட்டும்....
@kannanrajendran41383 жыл бұрын
தமிழ் தேவன் என்றும் நம்முடன் இருப்பார்.
@alexanders71853 жыл бұрын
We can realise who is who and who is real for our tamil people's by seeman anna. Dnt cry anna! We cnt hear your teary sounds we wants to hear your powerful voice only anna! NTK will surely grow and will prove !
@prakashnagarajan37803 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல். நாம் திராவிடர் அல்ல நாம் தமிழர்
@sangaivallalarnagarsankara7013 жыл бұрын
🔥💥கலங்காதே அண்ணா 💥🔥
@aathavansudaroli89953 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😔
@மழைசாரல்-த9ந3 жыл бұрын
அன்பு இரங்கல்
@shanthiuma95943 жыл бұрын
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@arunarun-mu1id3 жыл бұрын
🙏🙏அய்யா வணங்குகிறேன் 🙏🙏
@rahulkris0073 жыл бұрын
இயற்கை தமிழ் பக்கம், நாம் தமிழர் வெல்லும்.
@kavithav15643 жыл бұрын
Thank you my dear friend Vg 🙏🙏
@esakkirajanm38443 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்....🙏
@vinothkumar-if9mn3 жыл бұрын
🕯️🕯️🕯️ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தாங்கள் விட்டு சென்ற தமிழின பற்றை மேலும் வலுசேர்ப்போம்
@SATHIS89773 жыл бұрын
தொ.ப ஐயாவிற்கு வீரவணக்கம்....தமிழ் உள்ளவரை தமிழுக்கு நீர் ஆற்றிய தொண்டு நிலைத்திருக்கும் வரலாற்றின் பக்கங்களில்..... ஆழ்ந்த இரங்கல்....😟
@shra38343 жыл бұрын
ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@lifeofdinesh43553 жыл бұрын
முடிந்தவரை தமிழில் பதிவிடுங்கள்......
@சபுர்லாகான்3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கழ் ஜயா
@தமிழன்டா-ய5ங3 жыл бұрын
அய்யா இழப்பு மிகவும் துயரமானது.....
@பிரபுசீதா3 жыл бұрын
புகழ் வணக்கம்
@geethaalfred13853 жыл бұрын
ஐயா 🙏உம் எண்ணம், அறிவு யாருக்கு தருவீர்கள்.
@royalrakeshr3 жыл бұрын
நீங்கள் இப்புடி மணம் உடைந்து ஒரு பார்த்ததில்லை , ஆசான் என்பவன் கடவுளுக்கு சமம் என்று நிரூபித்து விட்டீர்கள்😭