போர் போட அடிக்கு எவ்வளவு செலவாகும்? - Borewell drilling cost in Tamil

  Рет қаралды 253,135

Trending Vivasayi

Trending Vivasayi

Жыл бұрын

இந்த பதிவில் போர் போட ஆகும் செலவு எவ்வளவு என தெளிவாக பார்க்கலாம்.
போர்வெல் போட ஆகும் செலவு 2022 .
#போர்வெல்
ஆழ்த்துளைகிணறு
#borewellcost
#agritamil360
Borewell cashing pipe rate tamil
Pvc cashing pipe cost tamil
Borewell cashing pipe rate in tamilnadu.
போர்போட அடிக்கு எவ்வளவு
போர்போட ஆகும் செலவு 2022
போர்வெல்

Пікірлер: 48
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 4 ай бұрын
தம்பி நீ சொல்வது அனைத்துமே ரேட் அதிகம்
@trendingvivasayi
@trendingvivasayi 4 ай бұрын
போர் போட்டு காச எண்ணி கொடுத்த அப்றம் வந்து கமண்ட் பன்னுங்க...அப்ப தெரியும் நான் சொல்றது அதிகமா ,குறைவானு!!!.
@gokulvictory4963
@gokulvictory4963 Жыл бұрын
அருமை நண்பா 👍💐
@sundarthala8765
@sundarthala8765 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான் மேலும் ₹400 என்பது சரசரியான பைப் ஆனால் ₹ 600 பைப் finolex Star nandhi போன்ற branded products அதனால் தான் கூடுதல் பணம் தேவைப்படும்
@borepointvijayakumar8636
@borepointvijayakumar8636 Жыл бұрын
சிறப்பு தோழரே
@user-yy2sx5vw9x
@user-yy2sx5vw9x Жыл бұрын
ஆக சிறந்த பயனுள்ள பதிவு,💐💐💐
@velusamy1900
@velusamy1900 Ай бұрын
Velu....DUBAI... Very...Nice.. Video.. Pro.. And..PERAMBALUR.. D.k..Thank you
@easwaranrice033easwaran8
@easwaranrice033easwaran8 3 ай бұрын
2ஏக்கர் பூமி விவசாய பயன் பாட்டுக்கு 400அடி6.5 பைப் உட்பட அனைத்து செலவுகளும் சேர்த்து என்ன செலவு ஆகும்...சார்
@RameshRamesh-js9uq
@RameshRamesh-js9uq Жыл бұрын
Super
@asaithambi8965
@asaithambi8965 Жыл бұрын
Good
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 Жыл бұрын
நல்ல தகவல் சாகோ... பிராண்டட் பைப்பிற்கு பதிலாக non ஐஎஸ்ஐ பைப் பயன்படுத்தினால் செலவு குறைவாக இருக்கும்
@thiyagarajan5237
@thiyagarajan5237 Ай бұрын
ரேட அதிகம் இது போன்ற வீடியோக்கள் நடப்பு விலையை அதிகப்படியான காட்டுவது தவறு
@manigandanagrikrishnagiri3525
@manigandanagrikrishnagiri3525 Жыл бұрын
Farmers mandaila mothama mottai adichiduvingaa polaiyee 1-300 feet 80rs 300-400 feet 100rs 400-500 feet 120rs 500-600 feet 140rs 600-700 feet 170 rs 700-800 feet 200rs 800-900 feet 240rs 900 to 1000 feet 280rs 1000 to 1100 feet 360rs Cashing pipe per feet - 400
@gnanaoli1526
@gnanaoli1526 9 ай бұрын
How much does it cost in Sivagangai district? Do they come to sivagangai district? I want to put two bore well up to 500 feet.
@santhoshkumarp4198
@santhoshkumarp4198 2 ай бұрын
Bro 700 feet la motor iruku evlo neram continues ah oduna atu eppavum tanni Varum
@newtube748
@newtube748 8 ай бұрын
Pvc pipe have some different quality with this thickness 4kg , 6kg and 8kg
@lvaradharajan2046
@lvaradharajan2046 Жыл бұрын
120 ft how much cost sir Iam in kanchipuram
@villageboystamilguys5758
@villageboystamilguys5758 Жыл бұрын
திருவண்ணாமலைமாவட்டம்
@balas5596
@balas5596 Жыл бұрын
300 அடிக்குள்ள 60-75ரூபாய் தான் சொன்ன ga என்ன யா இவ்ளோ rate சொல்லறீங்க
@brightsidetamil9612
@brightsidetamil9612 Жыл бұрын
Contact number kidaikuma bro
@mshekarshekar1714
@mshekarshekar1714 Ай бұрын
👍
@bbhai3927
@bbhai3927 Жыл бұрын
Motar pamp kitne HP kitne stej ka hai
@nallathambinallathambi7878
@nallathambinallathambi7878 9 ай бұрын
போர் வண்டி ஓட்டுனர் மாதம் கூழ் 22000. 24.மணி நேரம்
@nallathambinallathambi7878
@nallathambinallathambi7878 9 ай бұрын
போர் வண்டி வேளைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 630.ரூபாயி மட்டுமே அதாவது 24.மணி நேரம் வேளை செய்தால் மட்டும் இந்த கூழி இரவு பகல் கடுமையான வேளை மத்திய பிரதேசம் பீகார் ராஜஸ்தான் இந்தியவில் பல மானியங்கள் சென்று வந்தாலும் இந்த கூழி தான் மத்திய அரசும் மாநில அரசும் இதை கண்டு கொள்ள விலை பாதிக்கப்படுவது தொழில்லாளிதாண் 😂😂😂
@Unlocky1996
@Unlocky1996 Жыл бұрын
Bro,ithu V2 kka ,illa vivasayathukka bro🤔
@suryakumar291
@suryakumar291 Жыл бұрын
Prices is too high
@chandhiranchandhiran5933
@chandhiranchandhiran5933 4 ай бұрын
தம்பி ஒரு அடியில் இருந்து 500 அடி வரைக்கும் வந்து 75 ஊத்துக்குளியில்
@trendingvivasayi
@trendingvivasayi 4 ай бұрын
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ,ஒவ்வொரு டிரில் வண்டிக்கும் ரேட் வித்தியாசம் உண்டு!!!!! விலை ஆரம்பத்தில் குறைவா இருக்குனா , ஆரம்பத்துல 10 குறைச்சி 500 அடிக்கு க்கு மேல போக போக அதிகமா போட்டு ஈடு பன்னிருவாங்க.
@bharathiboopathi8131
@bharathiboopathi8131 Жыл бұрын
250 அடி போர் போட எத்தனை லிட்டர் diesel தேவைப்படும் தெரியப்படுத்தவும் அய்யா
@alsonsynes7360
@alsonsynes7360 Жыл бұрын
100 - 120L
@joelashok
@joelashok Жыл бұрын
எத்தனை இஞ்ச் போர்?
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
61\2 in
@santhiyaram2523
@santhiyaram2523 11 ай бұрын
Too cost
@rajeshkannanbe-eee8304
@rajeshkannanbe-eee8304 Жыл бұрын
Cost tooooooo high.....in my area 0to 500 ----85rs
@sadeva402
@sadeva402 Жыл бұрын
Which area
@rajeshkannanbe-eee8304
@rajeshkannanbe-eee8304 Жыл бұрын
Salem-sangagiri
@fero___3005
@fero___3005 Жыл бұрын
HIGH RATE
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
உள்ளே பேக்கிங் கூழாங்கல் மணல் ஜல்லி இதெல்லாம், 400 அடிக்கே லட்சம் சொல்ராங்க இது செம்மண் நிலம் தான் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி யில்
@SureshKumar-vq4rc
@SureshKumar-vq4rc Жыл бұрын
400 அடி போட்டுள்ளேன். இப்போ மறுபடியும் 400-700 அடி போடணும். இதற்க்கு 1-700 அடி பணம் வாங்குவாங்களா. இல்ல 400-700 அடி பணம் வாங்குவாங்களா. Pls urjent tell me
@trendingvivasayi
@trendingvivasayi Жыл бұрын
1-400 வரை ரீபோர் Cost (அடிக்கு குறைந்தபட்சம் 20 ரூபாய் ) ஆகும். அதற்கு மேல் (400-700 அடிக்கு) வழக்கம் போல் செலவாகும்.
@p.kp.k1127
@p.kp.k1127 Жыл бұрын
தென்காசி.1அடிக்கு75தான்
@gopinathan2135
@gopinathan2135 Жыл бұрын
Rate atigama solraga
@sureshvijay182
@sureshvijay182 Жыл бұрын
100 to 200 ft varaikuma ??
@josephdaniel9524
@josephdaniel9524 Жыл бұрын
எந்த மாதத்தில் போர்வெல் போடலாம்
@trendingvivasayi
@trendingvivasayi Жыл бұрын
கோடை காலத்தில் போர்வெல் அமைப்பது சிறந்தது. நீர்மட்டம் மிகக் குறைவாக இருக்கும் கோடைகாலத்தில் போர் போடுவதால் ஆண்டு முழுவதும் போர்வெல் ஒருபோதும் வறண்டு போகாமல் இருக்கும்.
@francisselvam5318
@francisselvam5318 11 ай бұрын
​@@trendingvivasayiஉங்கள் தொடர்பு எண்?
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
உங்கள் போன் நம்பர் தேவை
@bestintheworld5420
@bestintheworld5420 Жыл бұрын
Phone number no...kudunga
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 72 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
₹25000-ல் Borewell | Borewell Drilling | 200 Feet Amazing Water | Borewell Drilling in our Site
3:27
Water Well 1HP Borewell Motor Fitting | Submersible Pump Installation
12:53
When Brother Refuses to Listen #shorts #funny #fypシ゚viral
0:19
Javi’s Family Adventures
Рет қаралды 11 МЛН
Quantas vezes os ratinhos caíram?
0:18
F L U S C O M A N I A
Рет қаралды 56 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
0:32
Ném bóng coca-cola😂😂😂
0:35
Tippi Kids TV
Рет қаралды 35 МЛН
ОРЕЛ который 20 ЛЕТ летал с GPS трекером 😱 #Shorts
0:28