My village la 10k iruntha pothum 4 bore pottralam😂... motor 10k total 20k finished pannidalan
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
6"பினோலக்ஸ் போர் பைப்பிற்கும்6"ட்ரூ போர் பைப்பிற்கும் உள்ள தரம் மற்றும் விலை என்ன சொல்ல முடியுமா தம்பி❤❤❤
@Kmsfarm100k Жыл бұрын
இரண்டு பைப்பு மே நல்ல பைப்பு தான் பினோலெக்ஸ் ஆசிர்வாத் பினோலெக்ஸ் ஒரு மீட்டர் 600 ரூபாய்க்கு மேல் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் மாறுபடும் நீங்கள் எந்த பைப் போட்டாலும் கம்பெனி ஸ்லாட் போடவும் எத்தனை எம்எம் என்பதை பார்த்துக் கொள்ளவும் ஜல்லி சுத்தமானதாக இருக்க வேண்டும்
@vinoth-im5db Жыл бұрын
Super All the best
@Kmsfarm100k Жыл бұрын
👍🙏👍🙏
@iamswathi5178 Жыл бұрын
Super anna
@Kmsfarm100k Жыл бұрын
Thank you🙏🙏🌹❤🙏
@Thalaa-k4x5 күн бұрын
🎉super👍
@Kmsfarm100k5 күн бұрын
Thank you
@MarimuthuPeramaiyan6 ай бұрын
Good luck 🤞👍 super
@Kmsfarm100k6 ай бұрын
Thank you🙏🙏🙏
@தென்னைவிவசாயம்307 Жыл бұрын
சொட்டு நீர் பாசனம் பற்றி முழுவீடியோ போடவும்
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் சார் கண்டிப்பாக போடுகிறோம்
@AnandsindhuAnand9 күн бұрын
600 ft pottom only eera man than vanthuchi thanni kedaikuma house use only 6 inch bore nu sonnanga
@Kmsfarm100k9 күн бұрын
Based on your soil thaa thambii
@varalakshmivaralakshmi22979 ай бұрын
Super
@Kmsfarm100k9 ай бұрын
Thank you❤🙏❤
@renugadevi7381 Жыл бұрын
எந்த pipe best Sir Supreme or Finolex
@Kmsfarm100k Жыл бұрын
பினோலெக்ஸ் பெஸ்ட் கம்பெனி ஸ்லாட் போடுங்கள்
@renugadevi7381 Жыл бұрын
Thanks for your suggestion
@rayappanyt5419 Жыл бұрын
🔥🔥
@Kmsfarm100k Жыл бұрын
👌👍🤝🔥🙏
@duraidurai285521 күн бұрын
Sir pore podu years achu enum veedu katala porela problem varuma kai porethan podom
@Kmsfarm100k21 күн бұрын
சார் போர் போட்டு எவ்வளவு வருடம் ஆகிறது என்பதை சொல்லவில்லை எத்தனை அடி போட்டீர்கள்? எத்தனை இன்ச் இறக்கினீர்கள்
@Kmsfarm100k21 күн бұрын
எத்தனை இன்ச் பை ப்
@T.raj517 Жыл бұрын
வணக்கம் நண்பரே.. எங்கள் பகுதியில் 90 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. போர் போட்டுகொண்டு இருக்கும்போது மணல் பகுதி வந்துவிட்டதை வீட்டின் உரிமையாளர் (நான்) எப்படி தெரிந்து கொள்வது ; தயவுசெய்து சொல்லவும். நன்றி. (90 அடியில் மணல் பகுதி இல்லை என்று போர் போடுபவர் பொய் சொல்லாமல் இருக்க)
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் தாங்கள் எந்த மாவட்டம் என்று தெரியவில்லை ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு அளவு உள்ளது நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் எங்கள் பகுதியில் குறைந்தபட்சம் 350 முதல் 450 அடிவரை போடுவோம் மணல் சில ஏரியாவில் மேலே கிடைக்கும் சில இடத்தில் கொஞ்சம் மாறுபாடுகள் வரும் மணல் 90 அடியில் கிடைத்தாலும் போர் ஆழத்தை நீங்கள் ரொம்பவும் குறைவாக வைத்திருந்தால் இப்பொழுது போல் வெயில் அதிகமாக அடித்து மழை பெய்யவில்லை என்றால் வாட்டர் லெவல் கீழே சென்று விடும் ஐந்து வருடங்களுக்கும் முன்பு 500 அடி வரை ஆழத்திற்கு சென்றோம் மிகவும் வரட்சியான தருணம் அப்பொழுது அதே போல் மறுபடியும் வந்தால் சிக்கலாகிவிடும் உங்கள் ஊரில் பக்கத்து பக்கத்து இடங்களில் எவ்வளவு ஆழம் போட்டுள்ளார்கள் என்று தெரிந்து அதற்கேற்றார் போல் போர் போடவும் பைப் கம்பெனி ஸ்லாட் ஜல்லி போன்றவற்றில் கவனம் செலுத்தவும் நாங்கள் வீடியோவில் அனைத்தும் கூறியுள்ளோம் நன்றி
@MissIndia-ku9lv5 ай бұрын
அண்ணா நாங்க சொந்த வீட்டில் தான் இருக்கிறோம் ஆனால் போர் போட எவ்வளவு செலவு ஆகும் அதுலயும் வீட்டில் எவ்வளவு செலவு ஆகும் வீட்டில் போர் போடுவதற்கு
@Kmsfarm100k5 ай бұрын
நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரம் மற்றும் போரின் அளவு ஆழம் இவற்றைப் பொருத்தி செலவுகள் அமையும் நமது சேனலில் வீடியோ உள்ளது பார்க்கவும்
@venkyvpl1 Жыл бұрын
ஐயா தாங்கள் ஸ்லாட் என்று கூறி உள்ளீர்கள்.ஸ்லாட் என்பது ஒரு லெங்த் 20அடி நீளம் உள்ள பைப்பா அல்லது வேறு ஏதாவதா . தயவு செய்து விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் ஸ்லாட் என்பது நாம் இறக்கும் பைப்பில் தண்ணீர் சொல்வதற்கு இருக்கும் ஓட்டைகள் தான் ஸ்லாட் என்பது ஒரு பைப் என்பது மூன்று மீட்டர் பத்து அடி அதில் கம்பெனியிலேயே ஸ்லாட் போட்டு வருவது நன்றாக இருக்கும் அதில் மணல் வராது தண்ணீர் சுத்தமாக இருக்கும் நாம் வாங்கி பட்டறையில் போடும் ஓட்டையில் மணல் வரும் ஆதலால் கம்பெனி ஸ்லாட் போடுவது நல்லது இதுதான் ஏதேனும் சந்தேகம் இருந்தால் போன் பண்ணவும்
@venkyvpl1 Жыл бұрын
@@Kmsfarm100k நன்றி நண்பரே நன்றி சந்தேகம் தெளிந்தது.தங்கள் விளக்கம் அருமை ஐயா
@Kmsfarm100k Жыл бұрын
Support our channel🤝 😍
@aruna26206 ай бұрын
வணக்கம் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள் ஐயா
@praveenar63557 ай бұрын
வீட்டுக்கு போர் பொட என்ன செலவாகும்
@Kmsfarm100k7 ай бұрын
நாம் போடும் ஆழம் வாங்கும் பொருட்களின் தரம் இவற்றை பொறுத்து செலவுகள் அமையும்
@rajesht-ej7kz3 ай бұрын
❤😂🎉😅 nice
@Kmsfarm100k3 ай бұрын
Yes
@MaNiKaNdAn-km8vu Жыл бұрын
Anna எத்தின hp மோட்டார் இதுக்கு போடுகிங்க
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் தம்பி 1.5 hb மோட்டார் போடப் போகிறோம்
@Kmsfarm100k Жыл бұрын
Support our channel👍
@MissIndia-ku9lv5 ай бұрын
I am திருநெல்வேலி ராதாபுரம் thottavilai
@Kmsfarm100k5 ай бұрын
Ok bro
@Kmsfarm100k5 ай бұрын
Support our channel
@VinothVinoth-sg1ul Жыл бұрын
Second pipe use pannalama
@Kmsfarm100k Жыл бұрын
பைப் செயின் கம்பெனி பினோலெக்ஸ் கம்பெனி ஆசீர்வாதம் போன்ற கம்பெனி பைக் நன்றாக இருக்கும்
@VinothVinoth-sg1ul Жыл бұрын
Mikka nandri
@PraveenKumar-nc2ji Жыл бұрын
தண்ணி நல்லா இருக்கா அண்ணா
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் தம்பி தண்ணி ரொம்ப சூப்பராக உள்ளது கம்ப்ரஸர் ஊதும் பொழுது பைப் முழுவதும் விட முடியவில்லை ஆறு இரும்பு பைப் முறுக்கியும் தண்ணீர் பிரஷர் அதிகமாக இருந்ததால் முழு ஆழம் செல்ல முடியவில்லை என்று கம்பரசர் காரர் கூறினார் தண்ணீரின் டேஸ்ட் நன்றாக இருந்தது குடிப்பதற்கு வயலில் என்ன வேலை நடந்து கொண்டிருக்கிறது தம்பி
@Kmsfarm100k Жыл бұрын
தம்பி வீடியோ முழுவதும் பார்க்கவும் கண்ணீர் எப்படி உள்ளது என்று தெரியும்
@PraveenKumar-nc2ji Жыл бұрын
@@Kmsfarm100k தண்ணீர் சுவை எப்படி இருக்கிறது என்று தான் கேட்டேன்
@M.HARIVENGATESH-w5y2 ай бұрын
இவுங்க போன் நம்பரை பதிவிடவும். இவுங்க எந்த ஏரியா புரோ
@Kmsfarm100k2 ай бұрын
இவர்கள் சொந்த ஊர் தேனி மாவட்டம் தற்பொழுது திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை தங்கி போர் போட்டு கொண்டிருக்கிறார்கள் எந்த மாவட்டம் புரோ
@baluchamyvadivel9511 Жыл бұрын
தங்களின் தொடர்பு எண்
@Kmsfarm100k Жыл бұрын
8667443509
@valanv62264 ай бұрын
Entha oru
@elangos6780 Жыл бұрын
ஜல்லி கொட்டவில்லை என்றால் என்ன தீர்வு
@Kmsfarm100k Жыл бұрын
ஜல்லி போடவில்லை என்றால் அதற்கு வேறு தீர்வு கிடையாது சுத்தமான தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
@Kmsfarm100k Жыл бұрын
Support our channel🤝
@elangos6780 Жыл бұрын
எந்த வழிமுறை
@Rampo007 Жыл бұрын
வீடியோவை பார்க்கவும் அதில் செய்துள்ள வழிமுறைகள் தான்
@Kmsfarm100k Жыл бұрын
சார் நீங்கள் எந்த மாவட்டம் போர் போடுவது பைப் இறக்கி ஜல்லிக்கட்டு கம்பரசர் ஊதி அதற்கு அப்புறம் தண்ணீர் சுத்தமான தண்ணீராக வரும் இது எல்லாம் நாங்கள் வீடியோவில் சொல்லி உள்ளோம் வீடியோவை நன்றாக பார்க்கவும்
@VinothVinoth-sg1ul Жыл бұрын
100 adi vituku pore potta evlo selavagum bro
@Kmsfarm100k Жыл бұрын
ஒரு ஐம்பதாயிரத்திற்குள் முடித்து விடலாம் கிட்டத்தட்ட சற்று கூடுதலாகவும் வாய்ப்பு உண்டு குறைவதற்கும் வாய்ப்பு உண்டு நாம் பண்ணும் செலவைப் பொருத்து
@VinothVinoth-sg1ul Жыл бұрын
Thank you 👍
@thinkpositive9432 Жыл бұрын
Contact number pls... Borewell poduravangoda number
@DHARANIDHARANTA-uw4jm8 ай бұрын
Company Slot la Mannal varratha
@Kmsfarm100k8 ай бұрын
கம்பெனி ஸ்லாட் மணல் கண்டிப்பாக வராது நாம் சொந்தமாக போடும் ஸ்லாட் பைபில் மணல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
@navinmech932 Жыл бұрын
ஐயா நாங்கள் கேசிங் pipe மையமாக இருக்க guide அல்லது grade போட்டு இறக்க உள்ளோம்.உங்கள் கருத்து என்ன?
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் நாங்களும் அந்த முறைகளை முன்பு அதாவது 10 வருடங்களுக்கு முன்பு பின்பற்றி உள்ளோம் இப்பொழுது சென்டர் பார்ப்பது பைப் முழுவதும் இறங்கி முடித்தவுடன் சென்டர் பார்த்து நான்கு புறத்திலும் பைப் அசைய செய்யாமல் கட்டி வைத்துவிட்டு நான்கு பக்கமும் ஜல்லியை கொட்டினோம் இதை செய்தால் போதும் என்று நினைக்கிறேன் நாம் இறக்கும் பைப்பில் முழுவதும் தண்ணீர் நிரம்பி விடுவதால் மையம் பார்ப்பது எளிதான வேலை தான் நன்றி
@ambathurmagesh7453 Жыл бұрын
Sir,இந்த ஆழ்துளை கிணற்றில் என்ன பிராண்ட் பைப் பயன்படுத்தப்பட்டது
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் சார் இதில் பினோலெக்ஸ் பைப் பயன்படுத்தினோம் கம்பெனி ஸ்லாட் மீட்டர் 540 ரூபாய் இப்பொழுது கொஞ்சம் விலை ஏறி உள்ளது என்று சொன்னார்கள்
@ambathurmagesh7453 Жыл бұрын
@@Kmsfarm100k உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@RameshRammba-s2d Жыл бұрын
Boreman pravakottai aruputham
@Kmsfarm100k Жыл бұрын
அவர் சொந்த ஊர் தேனி மாவட்டம் தற்பொழுது பரவாக்கோட்டையில் தங்கி உள்ளார்
@nanthakumar258 ай бұрын
அண்ணா போர் போடுரவ நம்பர் குடுக அண்ணா
@Kmsfarm100k8 ай бұрын
9025425287
@Intusr10 ай бұрын
bore contact number bro ?
@tamilwhatsappstatustamil7708 Жыл бұрын
ஐயா வீட்டு போர் போடா டோட்டல் அமௌன்ட் எவ்வளவு சார் மோட்டார் ஒயர் ஜல்லி பைப் எல்லாத்துக்கும் எவ்வளவு sir
@Kmsfarm100k Жыл бұрын
வணக்கம் ஐயா வீட்டிற்கு போர் போடுவது என்பது நாம் செய்யும் வாங்கும் பொருட்களை பொறுத்து அமையும் எத்தனை அடி போர் என்பது ஒன்று எத்தனை இன்ச் பைப் இறக்கப் போகிறோம் என்பது இரண்டு அதிலும் என்ன கம்பெனி அதில் போடும் ஸ்லாட் முதல் கொண்டு மாறுபடும் நாம் வாங்கும் ஜல்லி தரமானதாக இருக்க வேண்டும் அதிலும் விலை மாறுபாடும் நான்காவது நாம் வாங்கும் மோட்டார் எத்தனை எச்பி வயர் எத்தனை அடி நீளம் என்ன கம்பெனி என்பதை பொறுத்து விலை மாறுபடும் நீங்கள் மொத்தமாக போர் போடுபவர்களிடம் பேச வேண்டாம் நீங்களே ஒவ்வொரு பொருளாக வாங்கி கொடுத்து தரமானதாக செய்து கொள்ளலாம் வீட்டிற்கு போர் என்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று நன்றி