போர் போடும் போது தண்ணீர் அளவு எப்படி கண்டுபிடிப்பது? |SMR THE BOSS | April 8, 2020

  Рет қаралды 31,931

SMR the BOSS

SMR the BOSS

Күн бұрын

அன்பான நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்
இந்தப் பதிவில் போர்வெல் லாரி ஓடிக் கொண்டிருக்கும் போது எப்படி தண்ணீரின் அளவை கணிப்பது என்பதைப் பற்றியே இந்த காட்சி.பெரும்பாலான இடங்களில் தண்ணீர் போர் போடும் போது அதிக அளவில் வந்திருக்கும் பின் காலத்தில் தண்ணீர் குறைவாகவே வரும் என்ன காரணம் என்றால் தண்ணீர் வந்த அளவில் பைப் அமைப்பதே காரணம் ஆகையால் தான் தண்ணீர் விரைவாக எடுத்து வைத்துவிட்டு காலியாக போர் ஓடும் இந்த தவறு நடக்காமல் இருக்க இரண்டு இன்ச் அளவு தண்ணீர் வந்தால் ஒன்றரை இன்ச் பைப் பொருத்த வேண்டும் இப்படி அமைப்பதால் தண்ணீர் குறையாமல் தொடர்ந்து தண்ணீர் தந்து கொண்டிருக்கும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வீடியோவிற்கு லைக் கொடுக்கவும் இது உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஷேர் செய்யவும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
#borewellwaterlevel,#Borewell,#borewellwater,

Пікірлер: 78
@vajavasanth3577
@vajavasanth3577 3 жыл бұрын
Super anna vera Laval
@krithviksenthilsenthil8559
@krithviksenthilsenthil8559 3 жыл бұрын
U r correct suggestion for fitting motor
@selvaganesh1599
@selvaganesh1599 4 жыл бұрын
Nice
@bvasudevan1623
@bvasudevan1623 4 жыл бұрын
Super
@SMRtheBOSS
@SMRtheBOSS 4 жыл бұрын
ஆம் நண்பரே
@kongusaravanan5459
@kongusaravanan5459 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@vigneshwaran1677
@vigneshwaran1677 4 жыл бұрын
Nanri anna yengaloada vedio explain panathuku
@mayakannan6390
@mayakannan6390 4 жыл бұрын
அண்ணா super
@thamaraikani6971
@thamaraikani6971 4 жыл бұрын
Super bro
@vetriveln1653
@vetriveln1653 4 жыл бұрын
Super anna
@dharmarajrathika9086
@dharmarajrathika9086 11 ай бұрын
எங்கபுதுபோர் 40நிமிடம்தண்ணிர் வருகிறது பின்புநின்றுவிட்டது அதன்பின்1மணிநேரக்கழித்து ஆன்செய்தால்காத்துமட்டும்வருதுஓசைஅடைத்துபிடித்தால் மீன்டும் அரைமணிநேரம்வரும் ஆனால் போர்போட்டவர் 4மட்டம்கிடைத்ததாகசொன்னார்இது மோட்டர்பிரச்சனையாதணணீர்பிரச்சனையா
@SMRtheBOSS
@SMRtheBOSS 11 ай бұрын
எத்தனை குதிரை திரன் மோட்டார் பொருத்தி உள்ளீர்கள் எத்தனை அடி ஆழம் போர் போட்டு உள்ளீர்கள் ஆரம்பத்தில் எத்தனை இன்ச் தண்ணீர் கிடைத்தது இப்பொழுது எத்தனை இன்ச் தண்ணீர் வருகிறது என்பதை விளக்கமாக சொன்னால் உங்களுக்கு உதவ முடியும் சகோ
@gopinath-zz8gi
@gopinath-zz8gi 4 жыл бұрын
7.10 nalla comment brother 👌👌👌
@senthilvel5743
@senthilvel5743 4 жыл бұрын
Good bro
@mkudhayakumar631
@mkudhayakumar631 3 жыл бұрын
Supar anna
@manikandanmani1822
@manikandanmani1822 2 жыл бұрын
Sir bore pottu 4days aguthu unga number solunga Sir ethana inch water nu soluvinga Sir video send pandren
@SMRtheBOSS
@SMRtheBOSS 2 жыл бұрын
6381845247 WhatsApp
@manikandanmani1822
@manikandanmani1822 2 жыл бұрын
Sir video send paniten pathu sollunga sir
@karthickspecial3262
@karthickspecial3262 4 жыл бұрын
R u checking water resources in dharmapuri
@srinivasan7509
@srinivasan7509 4 жыл бұрын
Hydraulic bore well besta illa Mattu bore the besta
@sweetprabu.m8269
@sweetprabu.m8269 4 жыл бұрын
Hii anna thiruvannamalai prabu.m Enkku நீர்valam paathinkale Romba நன்றி அண்ணா 🤝
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 3 жыл бұрын
போரில் மழை நேரத்தில் மவுலி வருவதை தடுப்பது எப்படி சார்.
@achuviji8983
@achuviji8983 4 жыл бұрын
Thieni varuvangla brother
@SMRtheBOSS
@SMRtheBOSS 4 жыл бұрын
பஸ் இல்லை யே சகோ
@dhanishdanish9396
@dhanishdanish9396 4 жыл бұрын
Hi
@moorthisowmi8066
@moorthisowmi8066 3 жыл бұрын
1020 அடி போர் போட்டோம் ஈர மண் மட்டுமே வந்தது. ஆனால் அந்த போரில் சப்மிர்சிபிள் மோட்டார் போட்டோம் 2 இன்ச் தண்ணி வருது non stop ah
@143bb97
@143bb97 Ай бұрын
Bro ninga lucky person
@alaguselvi1387
@alaguselvi1387 4 жыл бұрын
Bore podum munnale thaneer alavu kandupudipeengala?
@sudalaimuthu4209
@sudalaimuthu4209 4 жыл бұрын
Hi bro ...ithula Ellam point ninga find Panna point ahha...
@worldtechnology1003
@worldtechnology1003 4 жыл бұрын
Hi Anna
@dharanikumarkumar5517
@dharanikumarkumar5517 3 жыл бұрын
1 inch evvalu thoram eduthu poga mudiyum
@francisfrancissds1228
@francisfrancissds1228 4 жыл бұрын
திண்டுக்கல் மேற்க்கு கண்னீவாடி கிழக்கு பகுதீகளில் நீரோட்டடம் எப்படியிருக்கும் எத்தனை அடிஆழம் வேண்டிவரும் என்பதை தெரியப்படுத்துங்கள் அன்னா வீட்டிற்க்கான அவசியம் தான்
@bvasudevan1623
@bvasudevan1623 4 жыл бұрын
Ithala neenga kattuna point ahh
@sankaranselvam1365
@sankaranselvam1365 4 жыл бұрын
விவசாயத்துக்கு குறைந்த பட்சம் எத்தனை இஞ்ச் தண்ணி வேண்டும் தம்பி?
@vaithy_
@vaithy_ Жыл бұрын
3 inches
@GunaSekaran-jt4fx
@GunaSekaran-jt4fx 4 жыл бұрын
Pls come in dindigul ...I am lost of 10 lacs..I am 15 point drilled but not useful in my field....
@pasupathipasupathi1765
@pasupathipasupathi1765 4 жыл бұрын
🌷
@user-ud4or4zs3d
@user-ud4or4zs3d 4 жыл бұрын
தேங்காய் வைத்து நீரோட்டம் பார்க்க தேங்காயிடம் மனதில் என்ன கேட்க்க வேண்டும்
@SMRtheBOSS
@SMRtheBOSS 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே வீடியோ தருகிறேன்
@gopinath-zz8gi
@gopinath-zz8gi 4 жыл бұрын
Brother neenga parthum eathum failer anathu illa ya??
@edutv8603
@edutv8603 3 жыл бұрын
140 இருந்து ஈரமண் 600 அடி வரை ஈரமண் வந்துள்ளது எத்தனை இன்ஸ் தண்ணி
@outofschool891
@outofschool891 4 жыл бұрын
சகோதரரே விழுப்புரம் மாவட்டம் 150 அடி போர் இல் 40 அடி சரிந்து விழுந்தது தற்போது 110 அடி தான் உள்ளது என்ன வழி இருக்கின்றது 7806941767
@arultrichy2671
@arultrichy2671 4 жыл бұрын
நீங்க வரமுடியுமா அண்ணா
@saravanan5756
@saravanan5756 4 жыл бұрын
8 போர் போட்டாச்சு னா ஆனா சரியான தண்ணிர் கிடைக்கல நீங்க வந்து பாத்து குடுங்க னா நாங்க கருர் மாவட்டம்
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 4 жыл бұрын
போர் போடும் போது பச்சை நிறத்தில் நீர் வந்தது. நல்ல தண்ணீர் 1இன்ச் ஆசிர்வாத் பைப் போட்டு சப்மெர்சபிலில் 1இன்ச் தண்ணீர் டெலிவரி செய்கிறேன். நீண்ட காலம் இதே போல் நீர் வர என்ன செய்ய வேண்டும்.
@nanbanvickygamer4769
@nanbanvickygamer4769 3 жыл бұрын
6.1/2இன்ச் போர் நா. 80அடி இருந்து புகை இல்லை...நா இரம் வந்துச்சு புட்டு மாதிரி மண் வந்துச்சு....580அடி லா ஒரு உடைப்பு..அப்புரம்...மண் வந்துச்சு... தண்ணி இருக்கு மா மொத்தம்...700அடி... நா
@balumahindra.m.s3050
@balumahindra.m.s3050 4 жыл бұрын
ethu ellam neega paartha neervalam ma
@balumahindra.m.s3050
@balumahindra.m.s3050 4 жыл бұрын
bore paarka fees enna
@sankarp4077
@sankarp4077 4 жыл бұрын
Below 1" inch video
@nandakumar4702
@nandakumar4702 3 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் போன் நம்பர் sent me sir நாங்கள் போர் போட்டோம் எத்தனை இஞ்ச் தண்ணீர் அளவு தெரிந்தது கொள்ள தேவைப்படுகிறது சார்
@ramadossramadoss3512
@ramadossramadoss3512 4 жыл бұрын
உங்கசெல்நம்பர்தேவை
@r.s.buildersnellai8370
@r.s.buildersnellai8370 4 жыл бұрын
Bro i am Raja nellai
@manikandanMKDGL
@manikandanMKDGL 4 жыл бұрын
Hi Anna ungaluku call Panna pogamatikuthu Anna
@marimuthumuthaiya1724
@marimuthumuthaiya1724 4 жыл бұрын
Hi Anna nanga 4bore poottachi ana thanni illai.enna pannalam. My number - 8825549094
@selladurair1291
@selladurair1291 4 жыл бұрын
வணக்கம் நங்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவா துமலை எங்களுக்குள் நீர்மட்டம் .பார்க் வேண்டும் உங்கள் தொலைபேசி எண் அடுத்த வீடியேn வில்வ போடவும் உங்கள் வீடியோ வை எப்போதும் பார்பது வ வளக்கம்
@kuwait023
@kuwait023 4 жыл бұрын
Neenga neelvalam partacha ?
@r.s.buildersnellai8370
@r.s.buildersnellai8370 4 жыл бұрын
Bro contact no kudunga
@vlparun4189
@vlparun4189 4 жыл бұрын
Super
@r.s.buildersnellai8370
@r.s.buildersnellai8370 4 жыл бұрын
Bro contact no kudunga
@krishnankrishnan3785
@krishnankrishnan3785 4 жыл бұрын
Super
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
புதுசா! போர் போடாதீங்க...!! 🚫 பிரிட்டோராஜின் ஆலோசனைகள் 🌱9944450552
15:52
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 248 М.