நல்ல பதிவு. 1. சரியான நேரத்தில்/ தேவைப்படும் போது விடுமுறை பெரும்பாலும் கிடைப்பதே இல்லை. ஆனால், 2025 எடுக்கப்படும் விடுமுறை நாள் திட்டம், போன வருடம் முடிவதற்குள் வாங்கி வைத்து கொள்கிறார்கள். 2. ஆனால், அதன் படியும் விடுமுறை கிடைப்பதும் இல்லை நம் விருப்ப படியும் விடுமுறை கிடைப்பது அரிதாகவே இருக்கும். 3. பெரும்பாலும் தென் மாநில முப்படை வீரர்களுக்கு, குறிப்பாக இராணுவத்தில் பெரும் மன அழுத்தம் தரும் வகையில் மூத்த/ சக அதிகாரிகள் தள்ளுவார்கள். 4. யார்க்கு எந்த வேலை ஆர்வம் மட்டும் திறமை அதிகம் இருக்கிறது என்று மூத்த அதிகாரிகள் கண்டு பிடித்து, தகுந்த வேலை தருவதே இல்லை. அதில் இருக்கும் சவால்களை எடுத்து சொன்னால், அதிகம் பேசுகிறாய் என்று மனதில் வைத்து பல இடத்தில் நிராகரிப்பை ஏற்பாடு விசேஷமாக இருக்கும். 5. சொந்த விருப்பு, லட்சியதிற்கு கூட இடம் இல்லை கீழ்நிலை வீரர்களுக்கு. எந்திர மனிதர்கள் என்று கூட பல நேரம் மனதில் எண்ணம் கொண்டு வந்தது விடும் நம் இராணுவ கட்டுப்பாடுகள். 6. நம் தேசம் நிலவில் கூட புதிய சாதனைகள் பதித்து விட்டது ஆனால், நேரம் போவது கூட தெரியாது அந்த அளவுக்கு வேலை இருக்கும் ஆனால், மனதில் அமைதி இருக்காது இரவில் உறங்க செல்லும் போது. 7. நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பற்பல பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். 8. பல முறை முயற்சிக்கு பின் வேலைக்கு வந்த, இராணுவ வீரர்கள் பலர் என்பது ஓய்வூதிய தகுதி அடைவோம் என்று நாட்களை எண்ணுகிறார். காரணம் வேலை செய்ய முடியாமல் இல்லை, குடும்பம், குழந்தைகளின் வளரும் போது கூட இல்லை என்ற எண்ணம் வந்து வந்து செல்லும். 9. விடுமுறைக்கு செல்லும் பல வீரர்கள், தான் சொந்த வாழ்க்கையில் பல வேலைக்காக மாநில அரசிடம் செல்லும் போது அங்கு படும் படும், தலை சுற்றி போய்விடுகிறது. அதிலும், அவர்களின் பார்வை மத்திய அரசு வேளையில் இருப்பவர் பொருளாதார நிலை உயர்ந்து இருக்கிறார். 10. இராணுவ வீரர்கள் என்று தெரிந்தும் ரயில், அரசு அலுவலகத்தில் அவர்கள் கொடுக்கும் மரியாதை எல்லாம் வேசமகத்தான் இருக்கிறது. தாலுகா அலுவலகத்திற்கு வேலை என்று சென்றால் விடுமுறை/ பணமும் விரயம் ஆகிறது. 11. ஆனால், பொதுவாக இராணுவ வீரர்கள் பலரிடம் எளிமையாக ஏமாற்ற படுகின்றனர். இது சரியான நபரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவும் என நம்புகிறேன். ஜெய் ஹிந்த் ⚔️🇮🇳⚔️
@ArunKumar-636917 күн бұрын
Ellam poi 😢 engaluku than theriyum nanga evlo kasta padrom nu ..😢
@KathirP-p2l14 күн бұрын
அய்யா இது முற்றிலும் உண்மை ராணுவ வீரன் வெளியில் மட்டும் தான் சிரிப்பது போல் இருக்கும் ஆனால் உண்மை.......என்ன சொல்வது கடவுளுக்கு மட்டுமே தெரியும்
@ManiselvamM16 күн бұрын
Semma news 💯😔fact with bsf😢😢
@kanikumar-e3v14 күн бұрын
காவல்துறை நண்பர்களுக்கு இரானுவவீரர்களை பார்த்தாலே பிடிக்காது😢
@chinnamaruthu579517 күн бұрын
Correct
@Kraj199315 күн бұрын
only one reason leave
@MariMuthu-t3t17 күн бұрын
Correct news
@BharathiBhar-f8h17 күн бұрын
Agniveer ko plz leave for extant karo total leave 30days
@manojkumarm626315 күн бұрын
Only stay for 18 days my home per year😢I am agniveer😖
@இறைவன்ஒருவனேஅவன்யார்15 күн бұрын
அல்லாஹு அக்பர்
@Defence-o1n17 күн бұрын
💯
@SundariGuna-k9s16 күн бұрын
unmai
@rajeshkumar-bb4yq13 күн бұрын
😢all point are correct
@sujanbabu76146 күн бұрын
Mentol torcher by officer that is reason
@Padalatha17 күн бұрын
Leave brm main
@dharaniganesh888214 күн бұрын
Shame on govt...😢😢
@purusothmadhu18429 күн бұрын
100 %
@RanjeetRanjeet-h4b16 күн бұрын
😭😭😭😭😭😭😭😭
@vsjesin796813 күн бұрын
Leave Olunga thantha yen ipde mana ulaichal vara poguthu😢
@ajayraj974617 күн бұрын
Loan
@saruuu3915 күн бұрын
நல்ல தகவல் நீங்கள் சொன்னதை கொஞ்சம் செயல்பட்டில் வந்தாலே போதும் பெரும்பாலும் sucide காரணம் தனிமை அவர்களின் மனதின் தைரியத்தை குறைகிறது சிறிதளவு பிரச்னைனும் தனிமை இருப்பதால் பெரியதாக மறுக்கின்றன.
@SundariGuna-k9s16 күн бұрын
Good news first leave
@tamildefence17 күн бұрын
They came for secret operation and got captured and killed
@MaheshR-f6x14 күн бұрын
Ture
@Arunkumar-w1h3v15 күн бұрын
Leave correct ha kudu tha pothum na ipa leave keta Hana 5month aparam po nu soldra ga
@nishanthkumar506415 күн бұрын
😢
@mohansk200613 күн бұрын
Ithu 3 matum illa innu 100 problem la iruku
@mariyannanssss46215 күн бұрын
Every one talking about Army ...no know about CAPF even your news channel also don't know that CAPF Jawan facing more problems like Army .....with low salary low leave ect....no one will support use because our death is only NEWS for you and our people.....
@sandyraj493514 күн бұрын
Call panna problem solved aagum maa
@YuvarajU.S15 күн бұрын
அரசு திரைப்பட நடவடிக்கை எடுத்து வீரர்களுக்கு அதிக அளவு பணி சுமை இல்லாமலும் மனம் அழுத்தம் இல்லாமலும் விடுமுறை அழைப்பு மற்றும் தேவையான இளைஞர்களை மேலும் ராணுவத்தில் பணிபுரிய வைக்க வேண்டும் அதிக இளைஞர்கள் அதிக வீரர்கள் ராணுவத்தில் இருந்தால் தான் பணி சுமை குறையும் விடுமுறை தடங்கல் இல்லாமல் கிடைக்கும் வீரர்களின் குறைவாலும் இந்த பிரச்சனை ஏற்படும்