RK செல்வணி சார், பேரரசு சார் கலந்துரையாடல் மிக அருமை 🎉
@directorsairamani96395 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு தலைப்பு "சினிமா டுடே" என்று வைத்திருக்கலாம் அந்த அளவுக்கு இன்றைய சினிமா நிலவரத்தை கலவரத்தோடு பேசிய உள்ளீர்கள்.... மம்முட்டி சார் பற்றிய பேச்சு இங்குள்ள ஹீரோக்கள் கவனிக்க வேண்டியவை... பேரரசு அவர்களுக்கு பாராட்டுக்கள்... செல்வமணி சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்... சினிமாவை காப்பாற்ற நினைப்பதற்காக எனது நன்றிகள்....
@muthuvadugu12495 ай бұрын
2.0 படத்திற்காக திருமதி. அர்ச்சனா அவர்கள், திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் பேட்டி எடுத்திருந்தார்கள். மிகவும் அருமையான பேட்டி. அது நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்த பேட்டி. அதற்குப் பிறகு நான் மிகவும் ரசித்துப் பார்த்த பேட்டி, இந்த பேட்டி தான். இது பேட்டியாய் அல்ல, எதார்த்தமான பேச்சாய் உள்ளது. இருவரும் எனக்கு அருகில் பேசிக் கொண்டிருக்க எதிரே நாற்காலியில் நான் அமர்ந்து கேட்பது போல் ஒரு உணர்வு. உயிரோட்டமான உண்மை மிக்க பேட்டி இது.
@RajkumarRajkumar-zi7xb5 ай бұрын
அற்புதமான உரையாடல்கள் நிதர்சனமான உண்மை மிக நன்றாக இருந்தது
@TheSrajaputhiran5 ай бұрын
மிக சரியான விவாதம். 🎉❤
@shanmugamsrinivasan46075 ай бұрын
Super 🎉🎉🎉
@sharavanansubbaiya61165 ай бұрын
Super 🎉 Very brave and beautiful I congratulate both of you. God bless 🙏
@sridharshangaming61055 ай бұрын
Excellent
@i.musicaholic5 ай бұрын
I noticed both of you addressing Rajini as sir and Kamal Haasan just by his name and not with any respect. Dont be biased and give some respect for the person who has done so much for cinema.