மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிய ,நடத்துநர் ,ஓட்டுநர் , பாராட்டுகள்.நன்றி.
@akking69974 ай бұрын
தினமும் பேருந்தில் பயணம் செய்வது நரகத்தில் பயணம் செய்வது போல் உள்ளது.. ஆபாசமான பாட்டு, அசிங்கமான பேச்சு கையில கத்தி..கேள்வி கேட்டால் அடி உதை.. எப்போ மாரும் இந்த அவள நிலை😢
@Yasinkhan-ft1dq4 ай бұрын
டிரைவருக்கு பாராட்டுக்கள் இதுபோல் தான் செய்ய வேண்டும்
@Ettayapuramkannanmuruganadimai4 ай бұрын
@@akking6997 திராவிட மாடல்....
@Madhusm-lp7kf4 ай бұрын
இது தான் விடியல் ஆட்சி செய்யும் லட்சனம் 😂😂😂
@narayanasamy48584 ай бұрын
கஞ்சா போதை 😡
@a.manikandana.manikandan24634 ай бұрын
அந்த நடத்துனர் ஓட்டுனருக்கு பாதுகாப்பு மிக மிக முக்கியம் ,, நான் நடத்துமாறாக இது போன்ற இன்னல்களால் பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறேன்
@deepikas19904 ай бұрын
Yes. God only must protect and save him and his family members. 🙏🏻
@karthikm.k.v95874 ай бұрын
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் தைரியம் மற்றும் புத்திசாலி தனத்திற்கு வாழ்த்துக்கள்.. போலீஸ் னா பயம் வரனும்... சிங்கத்தின் வேட்டை தொடரட்டும் ... சட்டம் ஒழுங்கு சரியாகும் வரை.
@SunVel-em8to4 ай бұрын
இந்த டிரைவரையும் கண்டக்டர்ரையும் நான் மனசார பாராட்டுகிறேன்
@kamalisrig20194 ай бұрын
ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் அவருக்கு பாதுகாப்பு கொடுங்க 🙏🙏
@kmkbarani4 ай бұрын
ஆமாம்
@SamundiBaskar4 ай бұрын
Yes
@rathamgarden77474 ай бұрын
ஆமாம். ஓட்டுநர் நடத்துனருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த பசங்க வெளிய வந்து என்ன வேணா பண்ணுவாங்க. பழிவாங்குவாங்க
@kanchitnpscmathsaptitudesure254 ай бұрын
இதுபோன்ற வழக்குகளில் சிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ், உதவித் தொகை, உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இரத்து செய்ய வேண்டும்
@s.veeramani4221Күн бұрын
அதுதான் சரி
@BalaAnand-AR4 ай бұрын
சிறப்பான தரமான சம்பவம். ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@silambut91254 ай бұрын
இவங்களையெல்லாம் பார்க்கும் பொழுது ஸ்டுடென்ட் மாதிரி இல்ல புள்ளிக்கோ மாதிரி இருக்காங்க
@dharockiaj6994 ай бұрын
Inga apiti than bro.. oru vithiyaasamum teriyathu
@ellipise4 ай бұрын
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்க்கு பாதுகாப்பு தேவை...
@thiyagur30254 ай бұрын
ஓசியில் படித்தால் கஷ்டம் தெரியாது பணம் கட்டி படித்தால் பெற்றோர் நிலைமை புரியும்
@SamundiBaskar4 ай бұрын
பணம் கட்டி படிக்க வச்சாபொறுப்பு வரும். பிள்ளைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்.தான் பெற்றோருக்கு
@chellammals30584 ай бұрын
@@SamundiBaskarபெற்றோர்களும் பணம் கட்டத் தேவையில்லை இந்த நாய்களுக்கு எல்லாமே இலவசம் பத்தாதற்கு கவர்மென்டே இந்த நாய்களுக்கு ஆயிரம் பணம் கொடுக்குது மாசத்துக்கு
@radhakrishnan74224 ай бұрын
டேய் சங்கி
@d.rameshd67814 ай бұрын
💯
@MrBalajiprem4 ай бұрын
SRM, VIT college la kanjavum , adithadium illaya.
@KrishnaSami-d3v4 ай бұрын
ஓட்டுனர், நடத்துனர் சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
@dhanabalann72974 ай бұрын
பெற்றோரை மனம் குளிர செய்துவிண்டனர் நல்ல மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துக்கள்
@kselvaraj80854 ай бұрын
நடத்துனர் மற்றும் driver கு பாராட்டுகள் காவல் துறை அவர்களுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டும்
@lingamp27274 ай бұрын
நமது தமிழ்நாடு காவல்துறைக்கும் போக்குவரத்து இரண்டு தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.
@k.mohammadrafeeq47624 ай бұрын
நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவருக்கும் பாராட்ட வேண்டும். 🎉🎉🎉🎉❤❤❤❤
@parthiban516434 ай бұрын
🎉எல்லாம் அந்த அட்டகத்தி ரஞ்சித் follower பாய்ஸ். கத்தி யோட சுத்தறாங்க.
@xia62794 ай бұрын
மிகவும் சரி இவனுங்க சாதி படம் எடு
@ilayaraja7964 ай бұрын
மாங்கா குரூப்,கவுண்டம்பாளையம் ரஞ்சித் குரூப்...
@mohammedismoil19944 ай бұрын
படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா. நம் காவல்துறைக்கு வாழ்த்துக்கள்...
மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிய ஓட்டுநரின் செயலுக்கு தலை வணங்குகிறேன்!
@jaisankarm50274 ай бұрын
இவர்களை மாணவர்கள் என்று சொல்லி கருணை காட்ட கூடாது மேலும் இவர்களை காப்பாற்ற வருபவர்களையும் இவர்களுடன் சேர்த்து தண்டிக்க வேண்டும் பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் கூட
@RLVELU4 ай бұрын
ஓட்டுநர் மற்றும் நடத்தினர் பாதுகாப்பு மிக முக்கியம்
@inbarasanrajarathinam4364 ай бұрын
Super
@s.veeramani4221Күн бұрын
மிகச் சரியாக சொன்னீங்க சார்
@damodaran85814 ай бұрын
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
@d.rameshd67814 ай бұрын
Yes
@selvarajuk25044 ай бұрын
இது ஒரு நல்ல தொடக்கம் வருங்காலத்தில் குற்றவாளிகளாக மாற வாய்ப்புள்ள இந்த மாணவர்களை நல்வழிப்படுத்த போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல்துறை இணைந்து செயல்படும் விதம் அருமை
@RGandhimathi-q9q4 ай бұрын
இன்று மாணவச் செல்வங்கள் தாய் தந்தை மற்றும் ஆசிரியர்களிடம் அடி வாங்காத பிள்ளைகள் நாளை சமுதாயத்தில் தலைகுனிந்து புறம் தள்ளுவார்கள் நல்ல ஓட்டுநர் நடத்துநர் மற்றும் நல்ல காவல்துறையிநர் சிறப்பாக செயல்பட்டனர் வாழ்த்துக்கள் ❤❤❤ மதுரை வழக்குரைஞர் அரவிந்த்
@vivevive214 ай бұрын
இவர்கள் வருங்காலத்தில் புழல்...... இவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்😮😮😮❤
@RahimRahim-fg8jh4 ай бұрын
👌👌👌
@nalla28734 ай бұрын
the way TN youngsters are spoiled , i assume we need more Puzhal or the good students should move out of tamil nadu ..... Vazha Model rule
ஒவ்வொருவனையும் நன்றாக கவனித்து அனுப்புங்கள் காவல் துறையினரே! வாழ்க்கையில் என்றும் மறக்கக்கூடாதவாரு இருக்கட்டும் அந்த கவனிப்பு. இந்த வயசுலேயே குடி, கும்மாளம், அசிங்கமான நடத்தை! பொதுமக்களே இப்படிப்பட்டவர்களை தகுந்த முறையில் கவனித்துவிட்டால்கூட நன்றாக இருக்கும்!!
நல்ல ஓட்டுனர், நல்ல நடத்துனர்....நமக்கென்ன என்று விடாமல்...அந்த கேடு கெட்டவன்களை காவல் துறையில் ஒப்படைத்தற்கு பாராட்டுக்கள்..... பெற்றோர்கள் வளர்ப்பு சரியில்லை....
@vivevive214 ай бұрын
. புள்ளிங்கோ களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்😂😂😂😂
இந்த மாதிரி நல்ல பிள்ளைகளை பெற்றெடுத்த தாய் தந்தைகளுக்கு நன்றி
@aurputhamani48944 ай бұрын
ஓட்டுனர் நடத்துனர் அவர்களுக்கு பாராட்டுகள். போலிஸ் எச்சரிக்கை கொடுப்பது எல்லாம் வேண்டாம். இந்த தறுதலை கலைகளை வளர்த்த பெற்றோர்களை கூப்பிட்டு 15 நாள் ரிமாண்ட் பண்ணுங்கள். பெற்றதோடு கடமை முடியவில்லை, தருதலைகள் ஆக வளர்க்கவா பெற்றுக் கொண்டீர்கள்?
@SamundiBaskar4 ай бұрын
👌🏻👌🏻
@senthilkumarsenthilkimar17424 ай бұрын
நீங்க சொல்றது சரிதான், மாணவர்களை கண்டித்த ஆசிரியர் கையிலஇருந்த குச்சியை புடுங்கியாச்சு, போலீஸ் கிட்ட இருந்த லத்திய புடுங்கியாச்சு, அவ்ளோ தான் சோலி முடிஞ்சாச்சி, அப்படியே இவனுங்கள ஜெயில்ல போட்டாலும் அட்வொகேட்ட உதவியுடன் 15 நாளுல ஜாமீன் ல வந்துடுவானுங்க, மறுபடியும் ஆரம்பிச்சுடுவானுங்க, என்ன பண்ண முடியும், மலையளவு பலம் கொண்ட எதிரி முன்பு தடி ஊன்றும் தாத்தா போல சட்டமும் தண்டனையும் இருந்தா என்ன செய்வது? பூனைக்கு யாரு மணி கட்டுவது?????????
@RADHRADHU4 ай бұрын
ஆசிரியர்கள் கையை கட்டிப் போட்ட சட்டத்தை திருத்து முதலில் - அடியாத மாடு படியாது - அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் - தமிழனின் கண்டுபிடிப்பு அனுபவம்
@Nimmy-mx8hi4 ай бұрын
Correct than pethavanha mattum illa qntha tharuthalaigalaiyum thandikkanum.....
@senthilkumarsenthilkimar17424 ай бұрын
@@aurputhamani4894 இந்த தருதலைகளின் வாழ்க்கை சுழற்சி. பொறக்கவேண்டியது - ஸ்கூல் போய் படிக்காம ஊருசுற்ற வேண்டியது - ஸ்கூல் பாதியிலேயே நிற்கவேண்டியது - நல்லா குடிச்சிட்டு யாராவது ஏமாந்த முண்டசிச்சிய வச்சிக்கவேண்டி யது - வம்பு சண்டைக்கு போய் யாரையாவது வெட்டிட்டு ஜெயிலுக்கு போக வேண்டியது - பெயில் ல வெளிய வந்து யாரு கிட்டயாவது வெட்டு பட்டு சாக வேண்டியது, thats all
@shajahanahmad19844 ай бұрын
கல்லூரிகளில் முடி அலங்காரம் இவ்வாறு இருக்கக் கூடாது என்று கண்டிப்பான நிபந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் சீருடை இருக்க வேண்டும்.
@s.veeramani4221Күн бұрын
அப்படி நிபந்தனைகளை பள்ளி கல்லூரிகளில் உடனடியாக விதிக்க வேண்டும்.
Well said Rajesh. Mr. Kailash, you are wrong. Parents are responsible for the state of affairs. The children should be made to listen. These parents take pride in seeing their children as future rowdies
@priyaananth40954 ай бұрын
இந்நேரம் செத்துருக்கணும்
@raajeshkannan27924 ай бұрын
@@balasubramanianchandrasekh5150 தமிழ் எழுதுங்க ஒன்னுமே புரியல
@mammam-bg6cw4 ай бұрын
மிக சரியான கூற்று 👏👏👏👌
@108-vairamuthug94 ай бұрын
பெற்றோரை வெட்ட வருகிறார்கள்.
@ramuk86874 ай бұрын
டிரைவர்,, நடத்துனர் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்,,
@kalaiarasank78034 ай бұрын
அருமையாக இருக்கிறது. திறம்பட செயல்பட வேண்டும் இந்த விசயத்தில்
@thiyagarajanarumugam55554 ай бұрын
Super 🌹 👌 👍 Driver & Conductor, Others to Follow, Thanks for the Police, for immediately Rounding up , Nice Keep it up, 🎉🎉🎉🎉🎉🎉
@kamarajs60214 ай бұрын
வலது கையையும் இடது காலை மடித்து சிறப்பு தரிசனம் தர வேண்டும் அவர்களுக்கு
@easwar19654 ай бұрын
எதுக்கு? போலீஸார் மனித உரிமைகள் ஆணையத்துக்கு நாயாய் நடையாய் நடப்பதற்கா
@kanchitnpscmathsaptitudesure254 ай бұрын
தரமான சம்பவம். இவர்களை மாணவர்கள் என்று அழைப்பதே தவறு பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@swaminathansethu91594 ай бұрын
நடத்துனர், ஓட்டுநர் மற்றும் காவல்துறைக்கு பாராட்டுகள். மாவுக்கட்டு போட்டுவிடுங்க சார். நான் முதல்வன் திட்டத்தில் மாதம் 1000 கொடுத்து இருந்தா முதலில் அதை புடுங்கி விடுங்கள் சார்.
@108-vairamuthug94 ай бұрын
Ganja adikka use aakum
@sivavelayutham72784 ай бұрын
@@108-vairamuthug9ARIPPU CASEU!
@SamundiBaskar4 ай бұрын
👌🏻
@ninestar8074 ай бұрын
பாதுகாப்பு குறை தமிழ் நாட்டில் மிகவும் அதிகம், மக்கள் கவனம்
@GANCHAIYANP4 ай бұрын
எவன் மூஞ்சி யாவது மாணவன் மாதிரி இருக்க
@muthammalk18004 ай бұрын
Porikki pasanga mathiri
@rexnadar56274 ай бұрын
புள்ளிங்கோ மூஞ்சி அப்டித்தான் இருக்கும் 😂
@mammam-bg6cw4 ай бұрын
🤣🤣🤣👌👌👌
@kavithav43224 ай бұрын
Ada ponga ella nayum ipditha erukku ethukalukku college oru kedu pethavanga pavam
இனியாவது ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இதே பாணியை பின்பற்றி எதிர்கால இளையதலைமுறை களை இவனுங்க போல உள்ளவர்களிடம் இருந்து காக்க வேண்டும்.
@dhinakaranshalini35804 ай бұрын
இதுங்க வளர்ந்து நாளை பெரிய ரவுடிகளாக மாறப்போகுதுங்க. தயவுசெய்து சுட்டுத்தள்ளுங்க.
@dhanabalanraju63834 ай бұрын
ஒவ்வொரு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இதேபோன்று தைரியமாக செல்பட வேண்டும் இது மாணவர்களின் முன்னேற்றத்தற்கும்&நல்ல மாணவர்களாகவும் உருவாத் கும் நன்றி!
@srk83604 ай бұрын
பெற்றோர்களுக்கும் கல்லூரிக்கும் மிகவும் பெருமை.
@RLVELU4 ай бұрын
சட்டம் சரி இல்லை என்றால் நாடு சகதிதான்
@vijayvijayakumar4934 ай бұрын
இந்த பஸ்சில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது நேரில் பார்ப்பவன் என்ற முறையில் சொல்கிறேன் 🥺 இந்த ஓட்டுநர் நடத்துநர் போல எல்லாரும் இருந்திருந்தால் இவர்கள் இந்தளவுக்கு வளர்ந்திருக்காமாட்டார்கள் 👌
@florancethangamani46004 ай бұрын
மாணவர்கள் மாதிரியா இருக்குதுங்க பக்கிங்க தலையும் மூஞ்சியும்
@gravichandran55224 ай бұрын
இந்த நாய்கள்___________குருப்பை சேர்ந்தவர்கள் என்பது முகத்திலேயே தெரியுதே
@abdullahbasha50644 ай бұрын
Weldone. Supperou supper. Nadaththuner avrtgalum. Wouttuneravergalum yellourm ede. Pol. Continue. Seiyyaummaga. Aameen. Ambur. T. N. India.
@rajkumarboi92204 ай бұрын
என்கவுண்டர் பண்ணி சுட்டு தள்ளி விடுங்கள் இப்படிப்பட்டவர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
@hfhfghxju564 ай бұрын
Kandippa ithallam naduku west
@geethamami81214 ай бұрын
எஸ் அப்படி தaன் செய்யணும்
@anand57624 ай бұрын
Epdiyum innum sila varusham apm indha naaingalam rowdy aagi Evan Kailayachum saga than poranungaa.... Adhuku ipove potu thalliralam....
உங்க வீட்டு பிள்ளைகள் இல்லை அப்படி இருந்தால் இப்படி கருத்து வந்துருக்காது😢
@mdsubhanshaikh35924 ай бұрын
ஷபாஸ் சரியான பனிஷ்மென்ட் குடுத்த அந்த ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் வாழ்த்துக்கள்
@Senthil-yz3eh4 ай бұрын
நாளைய விஷ செடிகளை இன்றே அளிக்க வேண்டியது பொறுப்பு காவல்துறை உள்ளது
@RiyasK-xy1ns4 ай бұрын
இந்தியாவில் சட்டங்களை திருத்த வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும்
@kumarg47234 ай бұрын
சூப்பர் நடத்துனரின் துணிச்சலை பாரட்ட வேண்டும் இது போல் மற்ற பஸ்கலிலும் உல்ல நடத்தினர் கல் பெருப்பேடு செயல்பட வேண்டும்
@shanmugamsubramaniam67704 ай бұрын
தமிழ் நாட்டின் எதிர்காலம்.அவர்களின் இதை நசுக்கவும்
@பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்-ர7ய4 ай бұрын
இவனுங்களை பெற்ற பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்த்த லட்சணம் சிறப்பு
@madhuskitchenhealthtips62854 ай бұрын
Very good. பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கணும் parents. பஸ் மேலே ஏறி நடனமாடும் மாணவர்களை ஜெயிலில் தள்ள வேண்டும்.
@antonyrobinson57074 ай бұрын
இந்த மாதிரி சில மோசமாக மாணவர்களால் அனைத்து மாணவ சமுதாயத்துக்கும் கெட்ட பெயர்.இவர்கள் திருந்த வேண்டும்.
@cvnchannel15544 ай бұрын
லியோனி போன்றவர்கள் கொண்டு வரும் பாடம் இப்படி தான் இருக்கும்.
@gowthamgr99924 ай бұрын
Leoni enna bus la ipdi vara soli school books la potrukara? Ethayachu pesanumnu pesavendyathu... UP,Gujarat,Manipur,Bihar la lam nadakra violence kum leoni than reason ah??
@murugansmurugan48194 ай бұрын
. school students முடி ...வெட்டுவதற்கு... ன்னு....சட்டம்...ஏதாவது...கொண்டு...வரவேண்டும்...Teacher... ர...school. க்கு...நியமிப்பது போல்.. Barber அ... தமிழ்நாட்டில்....எல்லா school appointment. பண்ணவும். .
@subburajrk36914 ай бұрын
Super
@vj-rr5dy4 ай бұрын
தருதலைகள் வருங்கால தாதாக்கள் இப்போதே வாலை நறுக்கவேண்டும் சட்டம் நறுக்கவிடாதே😂
@veerakumarthangaraj51074 ай бұрын
அந்த நாய்கள் வெளிய வந்து அந்த ஓட்டுநரை எதுவும் செய்திட போரானுக
@SubrMamiSubramani4 ай бұрын
தமிழக அரசு பேருந்து நடத்துனர்க்கு வாழ்த்துக்கள்
@chandramoulimouli69784 ай бұрын
இவனுங்களுக்கு எல்லாம் மாதம்1000 ரூ கொடுத்தால் இன்னும் 2கத்தி வாங்கி பொளச்சுப்பானுக. ஓட்டுனர் நடத்துனருக்கு பாராட்டுகள்
@thangavelkumarasamy87213 ай бұрын
ஏண்டா சங்கி
@arulgunasili96844 ай бұрын
நம் நாட்டில் சரியான தண்டனை கொடுக்கும் சட்டம் இருந்தால் இப்படி நடக்க வாய்ப்புகள் இருக்காது, நடத்துனர் க்கு பாராட்டுகள், 👍🏻👍🏻
@stalinrosy51244 ай бұрын
இன்றைய பசங்க,பொண்ணுங்க 97%யாரும் படிக்க போவதில்லை பள்ளி,கல்லூரிக்கு செல்வதில்லை. முழு நேரம் காதல் விளையாட்டு மட்டுமே
@sasi64284 ай бұрын
கல்லூரியிலும் பிரம்பு எடுக்கவேண்டும்
@prabhusamuel45964 ай бұрын
Rombavum. Unmai
@sasi64284 ай бұрын
@@prabhusamuel4596 மூட்டுக்க கீழ் அடிச்சி நொறுக்குனா திருந்துவான்
@s.veeramani4221Күн бұрын
மிகச் சரியாக சொன்னீங்க சார்
@raghavansrinivasan36114 ай бұрын
உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு மிக்க நன்றி இந்த மாணவர்களுக்கு அடி பிரித்து மேய்ந்து இருக்க வேண்டும் ,மீண்டும் நன்றி காவல்துறை அனைத்து தலைவர்களுக்கும்
@TrichyJulieDirectoractor4 ай бұрын
அவங்க அம்மா அப்பா எவ்வளவு கஷ்ட பட்டு படிக்க வைக்கிறாங்க தெரியாமல் காலேஜ் பெயர்
@prakash5894 ай бұрын
Super conductor and driver:❤❤❤ atleast they save the future of 2 or 3 out of 10. 🎉🎉🎉
@kartikeyan29714 ай бұрын
Future rowdies, need to teach them the Police language. Good job by Driver and Conductor..
@KkumarKkumar-wd7wl4 ай бұрын
சூப்பர் டிரைவர் சூப்பர் கண்டக்டர் சூப்பர் போலீஸ் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இவள் எல்லாம் சும்மா விடாதீங்க கையை காலை உடைக்க வேண்டும் நன்றி
@janakiramanr4704 ай бұрын
இந்த மாணவர்கள் நாளைய தாதாக்களாக மாறுவார்கள்
@baranigoodday46364 ай бұрын
மாணவர்கள் என்று இரக்கம் காட்டி அடுத்த மாணவர்களின் கெடுக்க வேண்டாம் காவல்துறைக்கு வேண்டுகோள் இது ஒரு பாடமாக அமையட்டும்
@parthasarathygovindammal61984 ай бұрын
ஒடுணர் மற்றும் நடத்துநர் அவர்களுக்கு இனி காவல் துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
@JothilingamLingam-u8y4 ай бұрын
படிக்க போறானுங்கள இல்லை ரௌடிசம் பண்ண போறானுங்கள இவனுங்க
@ramadosss93054 ай бұрын
சிறு பிள்ளைகள் என்று இவர்களை மன்னிக்க கூடாது
@s.veeramani4221Күн бұрын
Yes
@sekarchakravarthi72324 ай бұрын
Good job.Well done. Keep it up. Andha kootathil evanudaya mugathil aavathu padikara kalai irukaa?.
@nagaking56674 ай бұрын
வாழ்க திராவிட மாடல்.... 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் சாதனைகளில் இதுவும் ஒன்று.
அம்மா அப்பா கஷ்டபட்டு படிக்க அனுப்பனா தேவையில்லா வேலை செய்யறிங்க
@subbukutty52414 ай бұрын
Superb. Hats off to the driver and conductor
@krishnanc83044 ай бұрын
ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருக்கிறது. மறுபக்கம் நம் இளைய தலைமுறையினரை எண்ணிக் கவலையாக உள்ளது. கல்வியின் தரம் மிகக் குறைந்துவிட்டது. போதைக் கலாச்சாரம், வன்முறை ஆகியவற்றை அரசியல்வாதிகளும் திரைத்துறையினரும் வளர்த்துவிடுகின்றனர்.
@Israelveera4 ай бұрын
தமிழ் நாட்டில் மானவர்கள் கெடுவதற்கு காரனமே இன்றை வன்முறை சினிமா படங்கள் தான்.போதை. ரவுடிஷியம். வெட்டு குத்து. படங்களைப் பார்த்து நமது வாழிப சமுதாயம் சீர் கேடாகிக் கொண்டிருக்கிறது
@prabakaranraju56184 ай бұрын
அவர்களின் முடி style பாருங்கள்😅
@sathiyanarayanadasarathan49644 ай бұрын
பாத்தா பில்லிங்கோ முகம் வெள்ளிமூக்குசிங்கம் போல் என்னமா ஜாஜொல்யமாக இருக்கு ! எதிர்காலம் மிகவும் சுமா பிரககாசம் தான் போங்க !!
@kailash84 ай бұрын
போலீஸ்: என்னடா கத்தி எல்லாம் வைத்து இருக்கிறீர்கள்? புள்ளிங்கோ: நாங்க படித்து கிழிக்க போவதால் அதற்கு வசதியா கத்திகளை வைத்து இருக்கிறோம் 🤣🤣
@murugesans51234 ай бұрын
எந்த குற்றங்கள் நடந்தாலும் அதற்கு வழிகாட்டியாக இருப்பது மது என்னும் அரக்கன் மாணவர்களின் மானம் மரியாதையை கெடுத்தது போதை இதற்கு யார் காரணம்?
@arulks80584 ай бұрын
டிரைவர் மற்றும் கண்டக்டரின் சிறப்பான பணி 👍👍👍
@jeganathajeganatha68344 ай бұрын
நல்லா நடவடிக்கை போலீஸ்
@SelvarajP-qb7px4 ай бұрын
அருமையான நடத்துனர் வாழ்த்துக்கள்
@Joy-c9b4 ай бұрын
பத்து பேருக்கும் பத்து போட்டு அனுப்புங்கள்.😊😊😊😊😊😊😊😊😊😊
@vasanthsrinivasan81254 ай бұрын
Eligible students for future politics.. Congrats thiruma & co
@duraisamyc4634 ай бұрын
இதுதான் திராவிட மாடலின் இரண்டாம் பாகம்.இந்த நேரம் ஆளுங்கட்சியின் செல்வாக்கால் வெளியல வந்திருப்பார்கள்.மாணவர்களின் வாழ்க்கை......?
@gunamary63934 ай бұрын
பெற்றோர் வளர்க்கும் முறை சரி இல்லை.துரிதமாக செயல்பட்ட டிரைவர் மற்றும் நடத்துநருக்கு 🎉🎉🎉
@sharikan4364 ай бұрын
கக்கூசில் வழுக்கி விழுந்து மாவு கட்டு வாங்க வாழ்த்துக்கள்
@miltonjebasingh37204 ай бұрын
நல்ல மிகச் சரியான கண்டக்டர் & டிரைவர் ❤
@SanthoshKumar1983-qd8cd4 ай бұрын
தயவு செய்து இவர்கலை மாணவன் என்ரு சொல்லாதிங்க சுட்டு தல்லுங்க நடத்துனர் மடறறும் டிறைவர்க்கு தகுந்த பாதுகாப்பு தயவு செய்து கொடுங்க
@velayuthamchinnaswami85034 ай бұрын
மாணவனே கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு!
@josephfathima21104 ай бұрын
எங்காவது கொலையோ,குற்றமோ நடந்தால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காவல்துறைக்கு தகவல் தரவேண்டும்.நமக்கு ஏன் வம்பு என்று பயந்து போவதால்தான் குற்றவாளிகளுக்கு ஊக்கம் கிடைக்கிறது.