பேரலை || தமிழ்தேசிய எழுச்சி பாடல் || பாடகர் கிட்டு

  Рет қаралды 69,437

Magizhchi Media

Magizhchi Media

Күн бұрын

singer & lyric writer KITTU
SECONDARY EDIT - UDHAYA

Пікірлер: 233
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண 6 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் சகோதரா உங்கள் பணி மென்மேலும் சிறக்க ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும் உங்கள் பணி🐯🐯🐯🐯🐯🐯🤝🤝🤝🤝🤝🤝🤝
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண
@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்-ய7ண 6 жыл бұрын
உனது கருத்து வரிகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் புல்லரிக்க வைக்கிறது புதுமைப்பித்தனையா நீ வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
@prabhusboy
@prabhusboy 6 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏 இது போன்ற நிறைய பாடல்கள் வர வேண்டும் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வேண்டும்
@skazhagumail
@skazhagumail 6 жыл бұрын
மிக மிக அருமையான புரட்சிகர பதிவு... நன்றி "மகிழ்ச்சி" வலையோலி
@mr.goodwillcome549
@mr.goodwillcome549 6 жыл бұрын
கிட்டு அண்ணா தங்களுக்கு ரொம்ப நன்றி, தமிழ் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருக்கும், (ஆதி அமுத தமிழுக்கு அழிவே இல்லை
@jovaniveronica723
@jovaniveronica723 6 жыл бұрын
கிட்டு அண்ணாவின் வரிகள் அருமை...
@yavanarajan90
@yavanarajan90 6 жыл бұрын
அண்ணா... 😍
@arulm.george2323
@arulm.george2323 5 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் சகோதரா உங்கள் பணி மென்மேலும் சிறக்க ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும் உங்கள் பணி
@sumankumar.d1571
@sumankumar.d1571 6 жыл бұрын
அருமை.. இது போல பாடலுக்கு ஊக்கம் கொடுக்கும் மகிழ்ச்சி யூ டிவுப் சேனலுக்கு நன்றி 😊😊😊😊😊
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 6 жыл бұрын
ஆகச் சிறந்த வரிகள். அருமை அருமை. வாழ்த்துக்கள் கிட்டு.
@sivansiddhar
@sivansiddhar 6 жыл бұрын
ஒலி, ஒளி, பாடல் வரி மற்றும் ஒப்பனை அனைத்தும் அசத்தல் 🐯💪
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 6 жыл бұрын
Really good lyrics. I loved it. வெல்க தமிழ்
@muthulakshmi4811
@muthulakshmi4811 5 жыл бұрын
அருமை சகோ... இது அனைவருக்கும் புரியவைக்க வேண்டும்..
@maranponnudurai5829
@maranponnudurai5829 6 жыл бұрын
Super super super! Amazing lyrics
@nishanthjaykumar880
@nishanthjaykumar880 6 жыл бұрын
😍 fantastic... Keep it up... Keep teaching our Tamil ppl👏👏👏 naam tamilar 💪
@aravindaravind1379
@aravindaravind1379 6 жыл бұрын
I salute Magizhchi media . Will share
@m.karthik5182
@m.karthik5182 6 жыл бұрын
அருமையான பதிவு , எத்தனை முறை வேணும்னாலும் பார்க்க தூண்டுகிறது...
@Account-up7xr
@Account-up7xr 6 жыл бұрын
ஆஹா அருமை. இதுபோல் பாடல்கள் நிறைய வேண்டும்.
@msivaraman8082
@msivaraman8082 6 жыл бұрын
அருமை தோழர் கிட்டு
@AvivekL
@AvivekL 6 жыл бұрын
மிகவும் அருமை.....
@arunprasath1402
@arunprasath1402 6 жыл бұрын
Semma semma bro👏👏👏👏.. Nalla vachu sengiteenga 💪💪💪
@பழனிமுருகன்-ற5ச
@பழனிமுருகன்-ற5ச 5 жыл бұрын
அருமையான பாடல் இனியும் நாம் போராடவில்லை என்றாள் நம் தாய் நாட்டிலேயே அகதியாக்கப்படுவோம்
@SatheeshKumar-kp6zq
@SatheeshKumar-kp6zq 6 жыл бұрын
நரம்பு புடைக்கும் பாடல் கருத்துக்கள் தெறிக்கின்றன..... வீரு கொண்டெழு தமிழா!!!
@jayachandiranful
@jayachandiranful 6 жыл бұрын
தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்
@AnthonyVimalC
@AnthonyVimalC 6 жыл бұрын
அருமை
@einsteen__0160
@einsteen__0160 6 жыл бұрын
தமிழா!!இனியாவது விழித்துக்கொள்ள...💪💪
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
தமிழன்டா எந்நாளும்..💪💪💪💪
@natrajan3889
@natrajan3889 5 жыл бұрын
அருமை அருமை நன்று நன்று நன்றி சகோதரா நீங்கள் சொல்வது உண்மை தான் .
@chotupoomaran7018
@chotupoomaran7018 6 жыл бұрын
உங்கள் போன்ற சகோதரர்கள் தான், இன்றைய காலத்திற்கு தேவை....
@suhailm307
@suhailm307 6 жыл бұрын
காலத்தின் தேவை இப்பாடல்... அருமை
@iamkrishnan2636
@iamkrishnan2636 6 жыл бұрын
அருமை கிட்டு அண்ணா. வாழ்த்துக்கள்
@henrysimonh
@henrysimonh 6 жыл бұрын
அருமை நண்பா. நிச்சயம் நான் உண்டு தமினுக்காக...
@மதுரைவடக்கு
@மதுரைவடக்கு 6 жыл бұрын
கவி்போராழியே, மகிழ்ச்சி மிக சிரப்பு
@Thamilnad
@Thamilnad 6 жыл бұрын
Arumai
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 4 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பாடல் அண்ணா
@mr.goodwillcome549
@mr.goodwillcome549 6 жыл бұрын
சிறப்பான பாடல் bro .நன்றி உங்களுக்கு
@shanmugaprabu8545
@shanmugaprabu8545 6 жыл бұрын
Very nice fantastic song
@swethasri7583
@swethasri7583 6 жыл бұрын
Wow super 👍👏👏👏👏👏👏
@balajirss6630
@balajirss6630 6 жыл бұрын
Keep it up
@RadjRadjcoumar
@RadjRadjcoumar 6 жыл бұрын
Great dude, looking forward for more stuffs
@kanagaraj3205
@kanagaraj3205 6 жыл бұрын
Nice lines ... nice choreography ... and also deep explanation for Dravida and Arya ... good effort ... well done team
@nprabhumng3371
@nprabhumng3371 6 жыл бұрын
சிறப்பான பாடல்.... கிட்டு அண்ணன் அருமை....
@jeda3073
@jeda3073 5 жыл бұрын
Vandhara vazha vecha thamizh enam naanga dhanga sooru potta pavathuku theruvula nikkurongaa.....👍👌👏
@mustafamahenthiran6234
@mustafamahenthiran6234 6 жыл бұрын
Great lyrics. Keep this work going. Thanks for the song.
@சுரேஷ்-த8ங
@சுரேஷ்-த8ங 6 жыл бұрын
அண்ணா சொல்ல வார்த்தைகள் போதவில்லை அவ்வளவு அருமை
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
இலக்கு ஒன்று தான் சாணார் இனத்தின் விடுதலை...🇦🇺🇧🇬🇧🇯🇧🇲🇧🇳🇧🇴
@melwinamerica2873
@melwinamerica2873 6 жыл бұрын
Wow...... Sema pattu
@ashoksunbeam
@ashoksunbeam 6 жыл бұрын
Very Nice song !! Keep it up. Expecting more
@selvarajahlocijan8314
@selvarajahlocijan8314 5 күн бұрын
தற்போதைய நிலையில் சரியான பாடல்
@kegikris9753
@kegikris9753 6 жыл бұрын
Naam Tamilar naame Tamilar 💪💪💪👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@Nallavan_Saravanan
@Nallavan_Saravanan 6 жыл бұрын
நாம் தமிழர்
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 6 жыл бұрын
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@myvillage5427
@myvillage5427 6 жыл бұрын
அருமை அருமை தோழா
@yasminayub3802
@yasminayub3802 4 жыл бұрын
நாம் தமிழர்❤️❤️❤️
@mustafamahenthiran6234
@mustafamahenthiran6234 6 жыл бұрын
Nice lyric, Thank you for the song.
@ramvj4867
@ramvj4867 6 жыл бұрын
Its really nice.. Liris &musiq awesome
@scorpionkings3199
@scorpionkings3199 6 жыл бұрын
சிறப்பான பாடல் அண்ணா
@robertwilliam1419
@robertwilliam1419 4 жыл бұрын
Tamilan da 🐯 🐯💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪🐯 🐯
@littleraj7200
@littleraj7200 5 жыл бұрын
அருமை சகோதரா
@mganesh8260
@mganesh8260 6 жыл бұрын
தமிழ் புனித போர் தோடங்கட்டும் டும்...
@pavithraminnie4475
@pavithraminnie4475 6 жыл бұрын
Semmma song semmma music semmma expression totally rise our emotions💪💪💪💪
@naamthamilarshivamanishiva5920
@naamthamilarshivamanishiva5920 6 жыл бұрын
நாம் தமிழராய் அனைவரும் ஓன்று இனைந்துருக்க வேண்டும் நாம் தமிழர்👍💪💪💪
@robarrs6337
@robarrs6337 6 жыл бұрын
Appaaaa!!!!!!!...Arumai...
@bharathdev6285
@bharathdev6285 6 жыл бұрын
super ji, naam tamilar 🙌🙌🙏🙏🙏🐯🐯🐯
@ajiconscious
@ajiconscious 6 жыл бұрын
Great paaaaa
@kegikris9753
@kegikris9753 6 жыл бұрын
Very nice song 👍💪🙏🏻
@jey2472
@jey2472 6 жыл бұрын
அருமையான பதிவு
@இராவணன்-வ3ந
@இராவணன்-வ3ந 6 жыл бұрын
சிறப்பு...நாம் தமிழர் 💪
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 6 жыл бұрын
அருமை தமிழா
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 6 жыл бұрын
supar bro .kittu
@Arun-tg7jh
@Arun-tg7jh 6 жыл бұрын
Superb bro
@syedoli5664
@syedoli5664 6 жыл бұрын
அருமை நாம் தமிழா்
@Arunkumar-qy5vn
@Arunkumar-qy5vn 6 жыл бұрын
Super Bro.. perfect
@kannan153
@kannan153 6 жыл бұрын
சிறப்பு
@subramanian9533
@subramanian9533 6 жыл бұрын
அருமை அண்ணா
@parambariyam359
@parambariyam359 6 жыл бұрын
super.....Great
@vigneshmrzero
@vigneshmrzero 6 жыл бұрын
கிட்டு அண்ணன் கலக்கல் 😍
@valari3665
@valari3665 6 жыл бұрын
செம்ம...நாம் தமிழர்..
@vijaytrends6139
@vijaytrends6139 6 жыл бұрын
திராவிட தெலுங்கர்கள் டிஸ்லைக் பண்ணி இருக்காங்க😆😆😆😂
@kalairaj6469
@kalairaj6469 6 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறி போல் உள்ளது.
@thayakumar8415
@thayakumar8415 6 жыл бұрын
அருமை.... நாம் தமிழர்...
@JayaKumar-su1bf
@JayaKumar-su1bf 6 жыл бұрын
செம்ம சகோ
@t.t.vtharsin2232
@t.t.vtharsin2232 6 жыл бұрын
Supper eela thamilan
@user-Ravi229
@user-Ravi229 6 жыл бұрын
கிட்டு அண்ணா அருமை
@saraa0429
@saraa0429 6 жыл бұрын
அருமையான பாடல் சிறப்பு
@robarrs6337
@robarrs6337 6 жыл бұрын
Intha paatukku na addict aiten morg LA irunthu 10 thadava kettuta!!!!🙈🙈
@Deiveegen
@Deiveegen 5 жыл бұрын
super brother kitu
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 5 жыл бұрын
கோவிலை நாம் கட்டி மாற்றானை மணி ஆட்ட விடுவது எவ்வாறென்றால்... திருமணம் செய்து மனைவியை மாற்றானிடம் கொடுப்பதும் ஒன்றே😠😠😠
@govin555
@govin555 6 жыл бұрын
*நாம் தமிழர்* 🐅🐅🐅🐅🐅🐅
@பெருவைகார்த்திக்திருச்சி
@பெருவைகார்த்திக்திருச்சி 6 жыл бұрын
இ னும் நிறைய எதிர்பாக்குறேன் அண்ணா
@PrasannaKumarErnst
@PrasannaKumarErnst 6 жыл бұрын
அருமை ✊✊✊
@pratheepkutti1
@pratheepkutti1 6 жыл бұрын
சிலிர்க்குது...
@karthiraja7772
@karthiraja7772 5 жыл бұрын
2020 காண்கிறேன்...👌👌👌
@baiselbaisel4858
@baiselbaisel4858 6 жыл бұрын
Super bro
@martinkk3519
@martinkk3519 6 жыл бұрын
naam thamizhar
@சக்திவேல்சிவாழ்கதமிழ்
@சக்திவேல்சிவாழ்கதமிழ் 6 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு தமிழர் பாடல் நாம் தமிழர் 💪💪💪💪💪......
@mohamedrihan4560
@mohamedrihan4560 6 жыл бұрын
Naam tamiler💪💪💪
@kalimuththu1180
@kalimuththu1180 6 жыл бұрын
Arumai 👌👏💕👍🙏
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 6 жыл бұрын
நாம் தமிழர். உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@mageswaranmages6331
@mageswaranmages6331 6 жыл бұрын
semma songs ji
@senthisri15
@senthisri15 6 жыл бұрын
Very nice bro
Chennai gana | Prabha - Appa feeling song | 2017 | MUSIC VIDEO
7:17
Magizhchi Media
Рет қаралды 8 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Kolaivaalinai Edadaa - Bharathidasan Song
5:59
kabaali3
Рет қаралды 482 М.
Saavinai tholmeethu | Eeelam song | Major Siddu song  | Maaveerar Song
7:33
காவல் கரங்கள்
Рет қаралды 141 М.
Sivappu Malli- Erimalai Eppadi Porukkum Song
6:21
AP International
Рет қаралды 1,3 МЛН
Chennai gana | Prabha - THALA SONG VIVEGAM   | 2017 | MUSIC VIDEO
4:13
Magizhchi Media
Рет қаралды 30 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН