ungaludaiya intha arumaiyana kuralai ketkum pothu enakku palaya ninaivukalai en mun niruththi viddathu. kanner thulikalaal en iru kankalaiyumm suththam seithu viddathu thalaivaa vanakukurenn annaaa
@bubsri33243 жыл бұрын
அருமையான ஒரு குரல்...சூப்பர்..
@sahayasahayanathan17515 жыл бұрын
அசத்தல் நன்பா
@lojanasuban86555 жыл бұрын
உணர்வு பூர்வமான பாடல் வாழ்த்துக்கள்
@Visathana5 жыл бұрын
nalla irunthi Anna vaallththukkal siddu annava ninaibupaduththithi
@piravahinypiravahiny83442 жыл бұрын
Enna arumaiyana padal anna valththukkal
@tamiljena68225 жыл бұрын
alagana paadal anna nalla kuralil thenx
@vethaakirubamoorthy64834 жыл бұрын
நல்ல குரல் வளம்
@babyanjude5 жыл бұрын
நாங்கள் எப்போதும் மாவீரர் நினைவு டன் வாழ பழகுவோம்.... நல்ல பாடல்...நல்ல குரல்...வாழ்த்துக்கள் நண்பா.. இப் பாடல் பிடிக்காத 11 பேருக்கு ம்..வாழ்த்துக்கள்
@rameshkanth38585 жыл бұрын
முத்தையா முரளிதரன் உடன் சேர்த்து. 12 பிணங்களுக்கும் வாழ்த்துக்கள்
@TheMaru713 жыл бұрын
I really want to cry loudly..but.. Great Salutations to our brave force of Thamileelam.
@என்னமோபோங்கடா5 жыл бұрын
மண்ணின் நினைவு
@mathymm23225 жыл бұрын
இன்னும் இப்படி பாடல் போடுங்கல் அண்ணா
@mayoorankailainathan76224 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா...
@தமிழன்தமிழன்-ச1ய5 жыл бұрын
ஆராத்துயரம் "" ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்
@mohanarajeerajathurai1643 жыл бұрын
அண்ணா நேற்று உங்களை நினைத்தேன். இன்று அழவைத்து விட்டீர்கள்.
@rupanrupan20785 жыл бұрын
Supper bro valththukkal vera vanakkam
@Jakacezar5 жыл бұрын
super annaachy, neenkal oor thamil ullatthin manathai kollai pooddu sellum oor atumai paadal, marrum unkal muyatchy ihalchy adaihirathu, owwotu ullatthilum inthe paadal irankum poothu, thalai vananguhireen annachy
@இலங்கையின்புதல்வன்5 жыл бұрын
Wow... Same voice super Anna.... Vaalththukkal
@adavanyogaratnam93074 жыл бұрын
ஈழத்தின் புதல்வன்,
@vinothurai95995 жыл бұрын
Super bro valthukal 💪🏻💪🏻💪🏻💪🏻
@antharangamtamil5 жыл бұрын
arumai anna
@ghff86935 жыл бұрын
வாழ்த்துகள்
@KaranKaran-el5dl5 жыл бұрын
Super super
@surisuriya23405 жыл бұрын
அருமையான மாவீரர் பாட்டு
@thamilratheesh40245 жыл бұрын
Super anna kedkkave inimaiya irukku
@satheesnirosgunarathnam52625 жыл бұрын
சுப்பர்
@aaastudio65872 жыл бұрын
அருமை சகோ 🙏
@mathymm23225 жыл бұрын
அருமை பாடல் அண்ணா
@mathansaba26294 жыл бұрын
Arumai. 👌👌👌👏👏👏
@thiyakeswaranthiyakarasha83575 жыл бұрын
Best of song many thanks. Brathar.
@SureshSuresh-nx1xs4 жыл бұрын
அருமை அண்ணா
@nathanperinpam94695 жыл бұрын
Kathari alavenum pola irukku, kaththaamal aluthuvidden,
@suthavino78495 жыл бұрын
my fav song 🐅😭😭😭😭😭😭😭 🐅thank you so much anna super 👍👍👍👍👍👍👍
@jaganjagathish55382 жыл бұрын
U from
@believerboys75135 жыл бұрын
Murali Anna super
@eswaranhmceswaranhmc80725 жыл бұрын
sema Anna
@vaishnavyselva10702 жыл бұрын
I like the song thank you so much anna ☺️ ☺️ really super
@casrobinson28185 жыл бұрын
Mihavum sirappana pathivu vallththukkal thambi
@vaishnavyselva10704 жыл бұрын
Very nice sing a song 👏👏👏👏👏👏👏👏
@holinmannaran52605 жыл бұрын
வீரவணக்கம்
@k.nanthiny14505 жыл бұрын
Thamilan anru sollada thalai nemirnthu nelluda
@vijayakumar50875 жыл бұрын
Holin Mannaran I'm iii
@jeenujeenu28694 жыл бұрын
Super bro
@vinovino1435 жыл бұрын
Anna super
@antonemmanuel18225 жыл бұрын
அருமை நண்பா😍😍😍😍
@stardass64165 жыл бұрын
Sema Anna
@Nilakannu5 жыл бұрын
Super anna
@nironiro47765 жыл бұрын
Arumaiyana muyatci anna
@avanivan21084 жыл бұрын
Thampi murali vaalththukal naan mulankavil pagee
@ragavanrajan32832 жыл бұрын
அருமை Bro
@narenthirankandasamy50594 жыл бұрын
Salute you brother
@philpegiri22796 жыл бұрын
Super
@adavanyogaratnam93074 жыл бұрын
இதை புரிந்து, தமிழ் நாட்டு தமிழ் பிள்ளைகளே பயணிக்கவும், தலைவர் பிரபாகரன், நோக்கம் புரிந்து நடவுங்கள,நன்றி
@superiya80555 жыл бұрын
Nice murali
@thamarub5 жыл бұрын
மாவீரர் மேஜர் சிட்டுவின் பாடல் இது .........எப்போது கேட்டாலும் கண்கள் குளமாகும்.
இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்காதவர் எவரும் இருக்க முடியாது
@vaishnavis95744 жыл бұрын
Eelam tamil puli ayya prabakar awavargal kadaisi nimidathil awar Manam Ana ninaithadendru Edna padal varigal ulladu nanddri
@dinoselva93005 жыл бұрын
நண்பன் சிட்டுவை என்றும் நினைவில் வைத்திருக்கும் பாடல்
@rubansaru51735 жыл бұрын
So cute voice anna
@vimalanvimal57215 жыл бұрын
Sedduvin tamilila song
@manoasmitha23814 жыл бұрын
supper karoki kidaikkuma
@rathees4115 жыл бұрын
When hear the song is emotional,keep it up
@leneesanvijaj59875 жыл бұрын
Sema bro
@loowi-ww1fkАй бұрын
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும் ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே விழுதினை புரியும் வெடிமருந்தேற்றிய வேங்கையை தெரியும் சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே உங்கள் ஆவி கலங்கிய அக்கண போதினில் ஆரை நினைத்தீரோ நீங்கள் ஆரை நினைத்தீரோ வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள் சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே வென்றிடவே கரும் வேங்கைகளாகிய வீர கொழுந்துகளே வென்றிடவே கரும் வேங்கைகளாகிய வீர கொழுந்துகளே எம்மை கொன்றவர் மீதினில் குண்டென பாய்கையில் என்ன நினைத்தீரோ வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள் சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே தாயக தாகங்கள் தாங்கிய நெஞ்சினில் சாவை சுமந்தவரே தாயக தாகங்கள் தாங்கிய நெஞ்சினில் சாவை சுமந்தவரே உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில் யாரை நினைத்தீரோ வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள் சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே தாலாட்டு பாடியே தன்முலை ஊட்டிய தாயை நினைத்தீரோ தாலாட்டு பாடியே தன்முலை ஊட்டிய தாயை நினைத்தீரோ உங்கள் காலாற தோள்மீது தாங்கிய தந்தையின் கையை நினைத்தீரோ வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள் சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே நாளும் விடுதலை தீயில் குளித்திடும் நாயகனை நினைத்தீரோ நாளும் விடுதலை தீயில் குளித்திடும் நாயகனை நினைத்தீரோ உங்கள் தோளை தடவியே சென்றிடு என்றவன் சோகம்தனை நினைத்தீரோ வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய்திறந்தோர் வார்த்தை பேசுங்கள் சாவினை தோள்மீது தாங்கிய காவிய சந்தண மேனிகளே உங்கள் ஆவி கலங்கிய அக்கண போதினில் ஆரை நினைத்தீரோ நீங்கள் யாரை நினைத்தீரோ நீங்கள் ஆரை நினைத்தீரோ ..
@myclebond62995 жыл бұрын
Really awesome brother 🙏👍
@ananthanananthan21684 жыл бұрын
Nice bro
@arulmani.a75115 жыл бұрын
அ௫மை அ௫மை 🐯நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 🐯💪
@pamapavan8922 жыл бұрын
P
@pamapavan8922 жыл бұрын
J
@ganeshk41385 жыл бұрын
Nice.thanku
@joothikirishnan58155 жыл бұрын
goog soul song
@kanistankanakalingam92202 жыл бұрын
Completely amazing
@KumarKumar-lg1rj5 жыл бұрын
Supar.anna
@kanthankanthan32225 жыл бұрын
Super song
@rxz_fortnite6475 жыл бұрын
samai song
@rxz_fortnite6475 жыл бұрын
palaya ninaivukal vanthu pokerathu
@vinovino14155 жыл бұрын
nice
@varanyoga21105 жыл бұрын
Super super
@ehamparamsutha47105 жыл бұрын
Super 🙏
@thanu75845 жыл бұрын
Super ❤❤❤👌👌👌😓😓
@Nilakannu5 жыл бұрын
It’s anyone’s can upload Siddu Anna videos please I want to see him please heart touching song
@madeshmadesh72024 жыл бұрын
Andrum yangal Barabakaran my god😇🙏👼 tamil ealam valum
@balabala-og6gl4 жыл бұрын
Supee super annan
@shanthirathasshanthiramoor14915 жыл бұрын
supper
@vippinnathan55645 жыл бұрын
Nice
@Vaman1005 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nisanthbirendth27804 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sulexvtk5426 Жыл бұрын
Sema .......
@malaijursivathanthamalai90065 жыл бұрын
Super song annaa
@Quizooh4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🐯❤❤❤❤❤❤
@TamilanFrance3 жыл бұрын
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும் ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும் வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும். சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! வென்றிடவே கரும் வேங்கைகளாகிய வீரக் கொழுந்துகளே! எம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில் என்ன நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில் சாவைச் சுமந்தவரே! உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில் ஆரை நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய தாயை நினைத்தீரோ! உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின் கையை நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..! நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும் நாயகனை நினைத்தீரோ! உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன் சோகம்தனை நினைத்தீரோ! வாசலில் காற்றென வீசுங்கள் உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள். சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே! உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில் ஆரை நினைத்தீரோ! நீங்கள் யாரை நினைத்தீரோ..!
@kanistankanakalingam92202 жыл бұрын
Great voice brother
@ambroses45162 жыл бұрын
Great Voice and super song Tamil people will like.