பாரம்பரிய சார ஜோதிடம் Karur K Subramanian Ayya

  Рет қаралды 23,120

Astro Sankara Online TV

Astro Sankara Online TV

Жыл бұрын

Karur K Subramanian Ayya‪@SankaraJhothish‬

Пікірлер: 30
@user-vv5ij9io1c
@user-vv5ij9io1c 11 ай бұрын
வெள்ளை உள்ளம் படைத்த வெண்தாமரையில் வீற்றிருக்கும் கலைவாணி தவப்புதல்வரே தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@sowrirajans9210
@sowrirajans9210 Жыл бұрын
கரூர் உயர்திரு.சுப்பிரமணி அய்யாவின் பாவத்பாவாவை தொடர்புபடுத்தி அளித்த விளக்கம் வெகு சிறப்பு.
@r.duraisamy5385
@r.duraisamy5385 11 ай бұрын
அனுபவம் பெரிதா பட்டாபெரிதா என்றால் அனுபவம் பெரியதுஎன்பதைஉறுதிபடுத்திவிட்டார்ஐயாஅவர்கள்
@vijiyalakshmiragunathan9954
@vijiyalakshmiragunathan9954 Жыл бұрын
Unga varthaigal thenn dhuligal ayya . arumy ayya
@user-qe2ys7ur5u
@user-qe2ys7ur5u 11 ай бұрын
அருமை அய்யா
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 Жыл бұрын
ஐயாவுக்கு எனது நமஸ்காரம்
@supramanisupramani-co8bj
@supramanisupramani-co8bj 11 ай бұрын
Thank you
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🙏🙏 நான் மேச லக்கினம் 🌹லக்கினம் சுக்கிரன் சாரம் எனது மகன் தனுசு லக்கினம் மிகவும் இ
@sugumaronline
@sugumaronline Жыл бұрын
Excellent Narration Sir. Thank you very much Sir.
@perumalsrinivasan1768
@perumalsrinivasan1768 Жыл бұрын
Super iyya
@rangarajanms8668
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@ShriGanapathi7803
@ShriGanapathi7803 11 ай бұрын
அய்யா பரணி பால்ராஜ் அவர்களின் அறிமுகம் ஆனவர்
@shivasenathipathi1676
@shivasenathipathi1676 6 ай бұрын
Super speach
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 Жыл бұрын
அருமை ஐயா
@ravirajans825
@ravirajans825 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🌹🙏 எனது மனைவி மீனம் லக்கினம் 🌹 லக்கினம் புதன் சாரம் எனது மகள் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் 🙏
@sbt.shanmugasundaramd1424
@sbt.shanmugasundaramd1424 Ай бұрын
ஃ36
@vanajaramu2123
@vanajaramu2123 Жыл бұрын
Super Sir..
@chithiraarivalagan634
@chithiraarivalagan634 11 ай бұрын
அய்யா தொலைபேசி எண்.
@akilathiratuarulvakkujothi9383
@akilathiratuarulvakkujothi9383 9 ай бұрын
பாட்டை பாடாமல் பலன் சொன்னால் நன்று....
@annurk.r.velusamy9535
@annurk.r.velusamy9535 11 ай бұрын
மகர லக்னத்திற்கு 11ல் சுக்கிரன் புதனுடன் கூடி கேட்டை 4ல். சுக்கிரன் திசை வந்தவுடன் பெரும் செல்வந்தர் ஆகி விட்டார். திசை முழுவதும் யோகம் கிடைத்தது. இங்கே பாதக ஸ்தானம் என்பது பலிக்கவில்லை.
@vasugisubramaniam8295
@vasugisubramaniam8295 Жыл бұрын
வாய்ஸ்விட்டுவிட்டுவருகிறது
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 10 ай бұрын
அ ய் யா, அ வ ர து அ னு ப வ ங்களை பு த் தக மா க வெ ளி யி ட் டா ல் மி க வு ம் ப ய னு ள் ள தா க இ ரு க் கு ம், ப ல ர து வி ரு ப் ப மா க வு ம் உ ள் ள து
@umak8896
@umak8896 Жыл бұрын
சார ஜோதிட ம் என்றால் K.P jothidama.
@vinothkannan7633
@vinothkannan7633 6 ай бұрын
இல்லை விம்சோத்திரம்
@vinothkannan7633
@vinothkannan7633 6 ай бұрын
இல்லை விம்சோத்திரம்
@saravananpasupathi8038
@saravananpasupathi8038 Жыл бұрын
TR Gopu ayya videos paarkavum
@UniiversalWiisdom
@UniiversalWiisdom Жыл бұрын
Avaraaaa😂😂😂😂
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 11 ай бұрын
உண்மையிலேயே என்னதான் அவர் பல கருத்துக்களைப் பேசி இருந்தாலும் அவர் போகும் வேகத்திற்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய அளவில் இருக்கவே இருக்காது என்பதை ஏன் அவர் இன்று வரையிலும் இந்த நிமிடம் வரையிலும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை நிதானம் அவசியம்
@SankaraJhothish
@SankaraJhothish 11 ай бұрын
தங்களுக்காக யூடியூபில் பேசுவதை மெதுவாக கேட்க வசதி உண்டு.தங்களுக்கும் நிதானமாக சேரும்படி நவீன தொழில்நுட்ப அமைப்பு கை கொடுக்கும். அதை பயன்படுத்தி அய்யாவின் சூட்சம பாடங்களை கேட்டறியுங்கள் நன்றி வாழ்த்துக்கள்.
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 45 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
திருமணதில் சனி செவ்வாய்- Astro Krishnaveni
1:23:35
லக்ன பாவமும் ஜாதக ஆய்வும்@SankaraJhothish
1:12:29
Nutella bro sis family Challenge 😋
0:31
Mr. Clabik
Рет қаралды 9 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,8 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12