ஆன்மீக ஜோதிடம் / வாசியோக ஜோதிட அரசு P A Ponniah Swamigal

  Рет қаралды 21,246

VENMER ACADEMY

VENMER ACADEMY

Күн бұрын

வாசியோக ஜோதிட அரசு P A பொன்னையா சுவாமிகளின்
K P ஜோதிடம்
நேரடி வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 2-வது ஞாயிற்றுகிழமை நடைபெறும்.
மொத்தம் 6 வகுப்புகள்
ஆரம்ப நாள் பிப்ரவரி மாதம் 12-தேதி ஞாயிற்றுகிழமை.
காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
பயிற்சி கட்டணம் ரூ 2001/- ஒரு நாள் வகுப்பிற்கு
இருவேளை தேனீர் மதிய உணவு வழங்கப்படும்.
இடம்
VENMER ACADEMY
Valasaravakkam
மேலும் தகவல்களுக்கு
K S அசோகன்
80563 79797
91508 07775 what's app
வாசியோக ஜோதிட அரசு P A பொன்னையா சுவாமிகளிடம்
ஆலோசனை பெற தொடர்புகொள்ள வேண்டிய எண்
86103 71416
மேலும் ஜோதிடம் தொடர்பான விடியோக்களை கீழே பார்க்கவும்
மின்னஞ்சல்: venmeracademy@gmail.com
முகநூல்: / venmer.venmer.5
இன்ஸ்டாகிராம்: / venmer20
இணையதளம்: www.venmer.org
மறுப்பு:
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள/வழிக்காட்டபட்ட அனைத்துப் பொருள்களும் கருத்துக்களும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஜோதிடம்/பொது தகவல் நோக்கங்கள். அவ்வாறு இருக்க முன்மொழியப்படவில்லை அல்லது பரிந்துரைக்கபடவில்லை.

Пікірлер: 30
@RajaRaja-le9eg
@RajaRaja-le9eg Жыл бұрын
ஐயா எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி தெளிவா சொல்றதுக்கு ஆளே கிடையாது ரொம்ப நன்றி ஐயா ரொம்ப அருமையான பதிவு ஐயா இதெல்லாம் உன்மேல புண்ணியம் இருக்கணும் இருந்தா தான்் கேக்க முடியும் உங்க பதிவு காண்டி தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் இன்னும் இது மாதிரி நல்ல ஒரு ஒவ்வொரு பாவத்தை வச்சும் நல்ல ஒரு ரொம்ப தெளிவா குடுக்குறீங்க ஒவ்வொரு பாவத்த வச்சு சொல்லுங்க இனிமேல் நாங்க நன்றி சொல்றோம் ஆனா எங்களுக்கு நன்றி சொல்ல கூட நாங்க தகுதியானது கிடையாது ஆனால் ரொம்ப இது என்ன சொல்லுதுன்னு தெரியல எங்களுக்கு உங்க பதிவு கேக்க கேக்க ரொம்ப ஆனந்தமா இருக்குஉங்க பதிவு கேக்க கேக்க ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க ரொம்ப மனசு ரொம்ப்தோஷமா இருக்கு மீனாட்சி அம்மனோட அனுகிரகமும் வல்லநாட்டு சித்தரோட அனைவரும் உங்கள் பரிபூரண இருக்கு உங்க பேச்சுலையே அது எல்லாமே அப்படி வெளிப்படுது
@jeyasudhasudha1692
@jeyasudhasudha1692 10 ай бұрын
Ayya,ungala nan mansiga giruva yetru kolla anu graham panunga ayya🙏🙏🙏🙏🙏
@arumugam1122
@arumugam1122 9 ай бұрын
Mihavum Sakthi vaaintha Maaperum Rakasiyamaana Sootchuma Seithi Ayya.. Mikka mahilchi.. Thangalukkum Prapanchathirkkum Kodi Nantrugal...😊😊🙏🙏
@nainikaharshika9810
@nainikaharshika9810 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா 🙏🙏🙏🙏
@umamageswaran799
@umamageswaran799 Жыл бұрын
அருமை ஐயா மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் 🙏
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 Жыл бұрын
Nandri Guru ji 🙏
@rajeswarinatarajan747
@rajeswarinatarajan747 Жыл бұрын
Kodaana Kodi nandrigal ayya.vanangi panigirom ayya. 🙏🙏🙏
@pandiyanm7858
@pandiyanm7858 Жыл бұрын
வணக்கம் ஐயா... நன்றி.
@bharathjae3659
@bharathjae3659 Жыл бұрын
Greatness..as always, nandri aiyya
@rajlaxmisaminathan2720
@rajlaxmisaminathan2720 Жыл бұрын
சிவசக்தி ஐக்கியம் முருகன்
@crafts4fans421
@crafts4fans421 Жыл бұрын
ஐயா,தங்களுக்கு முதலில் அடியேனுடைய பனிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுடைய சுவாமி சம்மந்தமான கருத்துக்களும் மற்றும் எங்களுக்கு பரிகாரதலம் மற்றும் பல வாழ்வியல் கருத்துக்களைப் பற்றிய தெளிவான கருத்துக்கு பலகோடி நன்றிகளை அடியேன் பனிவம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yuvabalajimuthu2081
@yuvabalajimuthu2081 Жыл бұрын
Thank you..appa
@logeshlogeshtamil7061
@logeshlogeshtamil7061 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எங்கள் குடும்பம் மிகவும் வறுமை யில் வாடுகிறது என் கணவர் பெயர் முருகன் பிறந்த நேரம் இரவு 10:55 விருச்சிகம் லக்னம் 8 :3;1972 கழுத்தில் தாலி கூட மிஞ்சவில்லை நல்ல நிம்மதி யான வாழ்க்கை மலருமா 😌😌😌பதில் தாருங்கள் ஐயா
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 Жыл бұрын
வெளியூர், வெளிமாநிலம் போய் உழைத்தால் மாறும்
@mathimaran2690
@mathimaran2690 Жыл бұрын
ஐயா உங்கள் குழுவில் சேர விரும்கிரேன்
@shanmugamsaravanakumar5568
@shanmugamsaravanakumar5568 7 ай бұрын
🙏🙏🙏
@sivamaruthaidurai3154
@sivamaruthaidurai3154 8 ай бұрын
Arumai ayya
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் 🙏ஐயா கண்ணி தெய்வம் எப்போது எந்த மாதம் கும்பிடுவது விளக்கம் கொடுங்கள் ஐயா குரு பாதம் பணிந்து கேட்கிறேன்🙏
@choitacksenk3117
@choitacksenk3117 10 ай бұрын
Aiya very good lesson I get from u,I will meet u one day
@krishnavenisachithanandan8132
@krishnavenisachithanandan8132 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@shivu3
@shivu3 Жыл бұрын
அய்யா பாதம் பணிந்து வணங்கும் அடியவன் சிவசிவ
@deepavarma9060
@deepavarma9060 Жыл бұрын
வணக்கம் ஐயா
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 Жыл бұрын
ஐய்யா உங்களை எப்படி பார்க்க முடியும் நன்றி எங்களது வாழ்கைமிகவும். பிரச்சினை என்பையன் பிறந்த நாள். 1994 ‍டசம்பர் 7 ம் தேதிமாலை. 7 ‌ 45
@rajakasirajakasi5953
@rajakasirajakasi5953 10 ай бұрын
Ponniayya sir vedio podunga pls
@rovingromeo
@rovingromeo 8 ай бұрын
👏👏👏👏
@ganeshkumarramasamy6186
@ganeshkumarramasamy6186 Жыл бұрын
Sir, Where i will get your book
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 Жыл бұрын
என் இரண்டாவது பையன் பிறந்த நேரம் 1999 ‌ மாதம் மார்ச் 24 ம்தேதி காலை8 ‌44 ஐய்யா பார்த்து சொல்லுங்க அய்யா. நன்றி
@supremeshree3762
@supremeshree3762 Жыл бұрын
🙏🙏🙏
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 64 МЛН
ஆன்மீக ஜோதிடம் | P A Ponniah swamigal
1:13:56
VENMER ACADEMY
Рет қаралды 33 М.
விரும்பியதை அடைய வேண்டுமா????
13:58
ASTRO MAHARISHI PONNIAH
Рет қаралды 11 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН