அரிசி , உளுந்து எப்படி வாங்கணும் எப்படி ஊற வைக்கணும் எங்கே எத்தனை நாள் எப்படி காய வைக்கணும் எங்கே எப்படி அரைக்கணும் எப்படி பிசையனும் எப்படி முறுக்கு பிழியனும் இறுதிவரை மிக அருமையான தெளிவான விளக்கம்🎉🎉
@ishwaryasanthanam4614 күн бұрын
Thanksmam
@tirunelveliammasamayal132813 күн бұрын
Thank you so much 🙏
@shanthiganesh53743 ай бұрын
Nalla kulabiteenga
@tirunelveliammasamayal13283 ай бұрын
பச்சரிசி - ஒரு கிலோ ( 5 cup ) உருட்டு உளுந்து - 400 கிராம் ( 2 cup ) முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் : முறுக்கு மாவு - 450 கிராம் ( 3 cup ) சுடான தேங்காய் எண்ணெய் - 75 ml உப்பு - 1 ½ டீஸ்பூன் ( தேவையான அளவு ) முறுக்கு சுட Refined oil தேவையான அளவு
@baskaranchandrakeerthy49853 ай бұрын
முறுக்கு சூப்பர் அம்மா
@tirunelveliammasamayal13283 ай бұрын
நன்றி நன்றிமா 🙏🙏🙌🙌😍
@najeemabanu-h3h3 ай бұрын
Super ma
@tirunelveliammasamayal13283 ай бұрын
நன்றி நன்றி 🙌🙏
@sumivijay86413 ай бұрын
muruku super sister suvaithu viten cup meserment solungal sister
@tirunelveliammasamayal13283 ай бұрын
Video starting laa .... first 7 minutes kulla paarunga sister alavugal solliyiriukken... measurement cup la and arisi alakkura ulakku ..ella alavugalum koduthu irukken sister.. thank you so much sister 🙌🙌🙏🙏💐
500 gram mavu kku ...200 gram ulundhu mavu ( uruttu ulundhu ii manam varum varaikkum low flame il vaithu porumayaga varukkavum...manam varum varaikkum ..cool aann piragu antha ulundhai mixer jar laa pottu thirikkavum.... ulundhu mavaii....salladayil vaithu sallikkavum ) sister.. Thank you so much sister 🙌🙌💐💐
@vedaji65773 ай бұрын
Neegga kadalai ennaiyil sutteeggala ellai coconut oil la
@tirunelveliammasamayal13283 ай бұрын
Refined oil laa than sutten .. sister 🙌🙌 Thank you so much 💐💐
@sumivijay86413 ай бұрын
sister arisi mavu ulndu mavu thani thaniyaga vaithu irukiren cup meserment solungal sister nan seiya pogiren please sister
@tirunelveliammasamayal13283 ай бұрын
பச்சரிசி மாவு - ஒரு கப் உளுந்து மாவு - அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்... பச்சரிசி மாவு - one cup ( 150 gram ) Ulundhu mavu - half cup kku kuraivaga ( 60 gram )
@lalithakrishnan49113 ай бұрын
Butter and oil etandu measurement sollavum pls reply
@tirunelveliammasamayal13283 ай бұрын
Butter naa 20 ml pothum.... Coconut oil naa 25 ml pothum... sister thank you so much 🙌🙌💐
@lalithakrishnan49113 ай бұрын
Cup measurement solunga Madam ethanai cup rice flour kku ethanai ulundu mavu sollavum pls reply
@tirunelveliammasamayal13283 ай бұрын
Pacharisi mavu - one Cup ( தலை தடவ ) 150 கிராம் உளுந்து மாவு - 60 கிராம்...அரை கப்புக்கு கொஞ்சம் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ..... உளுந்து மாவு தலை தடவ அரிசி எடுக்கின்ற உழக்கில் மற்றும் மெஷர்மென்ட் கப் இரண்டிலும் அளந்தால் 175 கிராம்...அதே கோபுரம் போல் அளந்தால் 200 கிராம்)
@chandramarimuthu8221Ай бұрын
Vala vaļā u toņa thonannu pesuree GA the ai edit zeiyyavum
@tirunelveliammasamayal1328Ай бұрын
நன்றி 🙏
@natarajanaa72912 ай бұрын
How many cups each thats point .
@tirunelveliammasamayal13282 ай бұрын
பச்சரிசி - ஒரு கிலோ ( 5 cup ) உருட்டு உளுந்து - 400 கிராம் ( 2 cup ) முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் : முறுக்கு மாவு - 450 கிராம் ( 3 cup ) சுடான தேங்காய் எண்ணெய் - 75 ml உப்பு - 1 ½ டீஸ்பூன் ( தேவையான அளவு ) முறுக்கு சுட Refined oil Required amount
@valliramasundram85902 ай бұрын
Why no seregam (cummin) omom (carrom seed) or ellu ,(sesame seeds) are added to the muruku flour ? Thank you gor sharing yr receipe. Greetings fm Malaysia.
@tirunelveliammasamayal13282 ай бұрын
This is Traditional Chettinad Thenkuzhal Murukku Recipe , they only add salt ..In addition to that they add some hot oil if needed ... Thank you so much sister 🙏
@veenasonu50643 ай бұрын
Pl tell me cup mesarument in English
@tirunelveliammasamayal13283 ай бұрын
( Pacharisi mavu ) Raw rice flour - 150 gram ( one cup ) Fry the white urad dal until the Smell comes ( slightly ) - 60 gram ..half cup ( less than two teaspoon .. Salt - half teaspoon ( Required amount )
@mahamuthamahamutha14273 ай бұрын
அம்மாஅய்யேமுடியாலா😂😂😂😂😂😂
@tirunelveliammasamayal13283 ай бұрын
🙆🙆🙆😂😂😂😂😁😁😁
@lalithakrishnan49113 ай бұрын
Thanks Madam
@tirunelveliammasamayal13283 ай бұрын
Thank you so much 🙌🙏💐
@lalithakrishnan49113 ай бұрын
Thanks
@tirunelveliammasamayal13283 ай бұрын
Thank you you so much 🙌💐💐
@nirmalamariappan6081Ай бұрын
செய்மறையைவிடபேச்சுதான்அதிகம்
@tirunelveliammasamayal1328Ай бұрын
நன்றி 🙏
@nambymani1968Ай бұрын
ரொம்ப ஓவர் பில்டப். இது இல்லாமே சாதாரணமாக செய்தாலே நன்றாக வரும். நீங்க முதன் முதலாக செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.தேன்குழல் முறுக்கு செய்ய இது அதிகம்.
@tirunelveliammasamayal1328Ай бұрын
ஆமாம் மேடம்... நீங்கள் சொல்வது மிகவும் நூறு சதவிகிதம் சரிதான்... நான் இந்த முறுக்கு செய்வதற்கு பலமுறை செய்து பார்த்துவிட்டு தான் என் அனுபவத்தை வீடியோ பதிவாக போட்டு உள்ளேன்.. நான் திருநெல்வேலி என்பதால் இந்த முறுக்கு செய்வது என்பது எனக்கு சற்று சவாலாகவே இருந்தது... இந்த பதிவு உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்...மற்ற ஊர்க்காரர்களுக்கும் இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வீடியோ பதிவு செய்துள்ளேன்.. மேடம் ... தங்கள் கருத்தை நான் மனமாற ஏற்றுக் கொள்கிறேன்.. நன்றி நன்றி 🙏🙏🙌🙌
@LakshmiLakshmi-rv6njАй бұрын
@@tirunelveliammasamayal1328😅
@SaskrishSaskrish3 ай бұрын
பெருங்காயம் அளவு madam
@tirunelveliammasamayal13283 ай бұрын
காயம் நான் சேர்க்கவில்லை... அப்படி நீங்கள் விரும்பினால் 150 கிராம் முறுக்கு மாவுக்கு ½ டீஸ்பூன் போடுங்க.. நன்றி நன்றி சிஸ்டர் 🙌🙌💐💐🙏
@FathimaShifana-p7s3 ай бұрын
Pesuratha konjam korachikoluga plz
@tirunelveliammasamayal13283 ай бұрын
Thank you so much sister 🙏🙏
@HemaLatha-vm4knАй бұрын
Oruthavanga mansa punpadama pesa kathukonga video paakaravanga video paaka pudikaliya skip pannitu ponga.
@tirunelveliammasamayal1328Ай бұрын
நன்றி நன்றி 🙏 இது பொது வலைத்தளம் ஆகையால் தான்... பரவாயில்லைம்மா... மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏😍
@shanthiganesh53743 ай бұрын
Measuring scale 200 kamikereenga two cups Vera vechirukeenga so confusing alavugal eppodum oru dharam correcta sollunga podum pesikitte irukeenfa
@tirunelveliammasamayal13283 ай бұрын
Pacharisi - 1 kg ( 5 cup ) Uruttu Ulundhu - 400 ( 2 cup ) Murukku seimurai : Murukku mavu - 450 gram ( 3 cup ) Hot Coconut oil - 75 ml Salt - 1 ½ teaspoon Murukku suduvatharkku - refined oil
@LakshmananKannanАй бұрын
அம்மா- இரும்பு murukku achu எப்படி கடையில் பார்த்து வாங்குவது?
@tirunelveliammasamayal1328Ай бұрын
இந்த முறுக்கு செய்வதற்கு மர அச்சு தான் நன்றாக இருக்கும்.. அதுதான் கை வலிக்காது.. மேலும் ஓரளவுக்கு சுலபமாக இருக்கும் நன்றி 🙌🙏
@truegoldchannel3 ай бұрын
கையைப் பிடித்து பழக்குவது போல் உள்ளது
@nelsonrandy34702 ай бұрын
1kl kku 400gm Ulunthu podanuma Athigama irukku
@tirunelveliammasamayal13282 ай бұрын
இது செட்டிநாடு தேன்குழல் முறுக்கு... உளுந்து அளவு சரியாக இருக்கும் சிஸ்டர் .. நன்றி நன்றி 🙌🙌🙏🙏
@jayaanbu88453 ай бұрын
Why never put omom ellu
@tirunelveliammasamayal13283 ай бұрын
செட்டிநாடு தேன்குழல் முறுக்கு பாரம்பரிய முறையில் செய்யும் போது அவர்கள் உப்பு மட்டும் தான் சேர்த்து முறுக்கு செய்வார்கள்.. உங்களுக்கு விருப்பம் என்றால் எள் அல்லது காயம் சேர்த்து செய்து கொள்ளலாம் சிஸ்டர் 💐💐 நன்றி நன்றி 🙏🙏
@kalpanasuresh42082 ай бұрын
9b
@chandramarimuthu8221Ай бұрын
Née gum u gal rezipeeeyumm
@tirunelveliammasamayal1328Ай бұрын
😂😂😂😂😂😂
@haasiniis58213 ай бұрын
ரொம்ப நேரம் பேசிக்
@tirunelveliammasamayal13283 ай бұрын
🙆🙆🙆🙆😂😂😂😂😂
@meenakshimeenakshii4664Ай бұрын
ஐயோ என் வாய் வலிக்குதே
@tirunelveliammasamayal1328Ай бұрын
🙆🙆🙆🙆😂😂😂🙌 நன்றி 🙏🙏
@hak56293 ай бұрын
Over speech
@tirunelveliammasamayal13283 ай бұрын
Thank you 💐
@vijai240875Ай бұрын
நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்து விடலாம் என்று ஆனால் முடியவில்லை முறுக்கு தானே செய்ய சொல்லி தருகிறார்கள் என்னமோ ராக்கெட் விடுவது போன்று இவ்வளவு உருட்டு உருட்டுகிறார்கள் அடேங்கப்பா இவ்வளவு பேச்சா