பாரம்பரிய வாத்தியத்தை இசைக்கும் கலைஞர்களுக்கு பெரிய பாராட்டுகள்.
@ramanisubbiah24212 жыл бұрын
பாரம்பரிய நடனத்தை கட்டி காக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி
@nalannalankilli1042 жыл бұрын
நடனம் மிகவும் அருமை இது தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்த பெருமை
@subbaiyashanmugam47302 жыл бұрын
மண்ணிண் மணமும் இசையும் நடனமும் வளரட்டும் இளைங்கர்களின் எண்ணங்களும் ஓங்கட்டும் இசையம் அதன் கருவிகளும் தலைமுறை கடந்து செல்லட்டும்
@somasundarama95442 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க🙏💕
@rangaraj29512 жыл бұрын
வாழ்த்துக்கள்... நம்முடைய பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காப்போம்....
@chandrasekaranbalakrishnan84882 жыл бұрын
தற்போது நமது தமிழ் நாட்டில் கல்யாணம் கோவில் நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு கேரளாவில் உள்ள சென்டை என்ற வாத்தியத்திற்க்கு முக்கியம் கொடுக்கப்படுகிறது கேரளாவில் மிகக்குறைவாக இருந்த இந்த குழுக்கள் இப்ப மிக அதிக அளவில் உள்ளன ஆனால் நமது இதுபோன்ற இசையை கேரளாவில் காதுகொடுத்து கூட கேட்கமாட்டார்கள் இனி நாம் நமது நிகழ்ச்சிகளில் இதுபோன்ற கலைகளை சேர்த்து கொண்டால் நமது பாரம்பரிய இசைகள் வளரும் நன்றி
@jitthubose65822 жыл бұрын
Good suggestion bro.. 👏🙏I too thought in our temple function most of them use chendai melam nowdays..namma traditional drums follow pannamataraga..
@mickeystudios2 жыл бұрын
கொங்கு நாட்டின் பாரம்பரியம் காற்போம் 💫💫💫
@kovaisaisaratha2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிங்களா . பரம்பரை கலையை கைவிடாமல் பின்பற்றும் உங்களுக்கு எங்கள் இருகூர் கன்னிகா அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் . ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை பயன்படுத்திக் கொள்வோம் . வாழ்க கிராமிய கலை , வளர்க நம் பாரம்பரியம் . உங்கள் கலை அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள்.....
@m.palanimurugan25232 жыл бұрын
இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@rameshs99422 жыл бұрын
எங்க பசங்களும் பட்டையகெலப்புவானுக இந்த ஆட்டம் செம ரிலேக்ஸ்ஸா இருக்கும் மாரி அம்மன் கப்பம் போட்டா எல்லோரும் கப்பத்துலதான் இளைஞர்களிடம் ஆர்வம் குறையாமல் இருக்கவேண்டும்.அவினாசி நன்பர்களுக்கு வாழ்த்துக்கள் செம ஆட்டம். சத்தியமங்களம்
@ganeshpapa17732 жыл бұрын
வாழ்த்துகள் நன்றி நண்பர்களே .
@sathishindian34132 жыл бұрын
ஈரோடு, பள்ளிபாளையம் எங்கள் ஊரிலும் காலம் காலமாக இந்த கம்பு ஆட்டம் ஆடப்பட்டு வருகின்றது, இங்கு நூற்றுக்கு மேற்பட்டவர்களும் ஆடுவார்கள் என்பது தனிச்சிறப்பு, பங்குனி, ஆடி, தை மாத கோவில் விழாக்களில் சிறு சிறு கோவில்களிலும் தெரு முழுக்க ஆடி கொண்டிருப்பார்கள்..
@sivarajr16602 жыл бұрын
அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த நடனம் 👌👌👌
@saminathanponnusamy97892 жыл бұрын
இந்த நடனம்ரொம்பம் எனக்கு பிடிக்கும் வாழ்த்துகள்
@renukas20332 жыл бұрын
தமிழகத்தின் பரம்பரை காக்க வந்தமாநவர்களுக்கு நன்றிகள் கோடி 🙏🏽🌹🙏🏽🌹🌹🙏🏽🌹🙏🏽
@meena4102 жыл бұрын
கடவுளின் அருள் கிட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@kodinathan35462 жыл бұрын
மிக்க அருமையான நடனம்.... நன்றி நண்பர்களே... வாழ்க பல்லாண்டு
@guhanbalaraman49142 жыл бұрын
பாரம்பரிய நடனத்தை மிக சிறப்பாக ஆடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். உயர்த்தி, உறுதியாக..நிற்கும் இளைஞர்கள்...
ஆமாங்க எல்லா கம்பத்தாட்டம் மறந்து போயிரும் போல தற்போது இருக்கும் இளைஞர்கள் youtube வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என் சமூக வலைத்தளங்களில் கிடக்கிறார்கள் இந்த தம்பிகளாவது இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் கோபிசெட்டிபாளையம் நமது கிராமங்களில் மாரியம்மா கம்பத்தின் ஆட்டமே தனி சிறப்பு தான்
@vadivelkumar65992 жыл бұрын
இது எங்கள் குலதெய்வம் உள்ள ஊர்
@rajendranparthasarathy74682 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் முயற்சி சிறக்கட்டும் சீர் பெறட்டும்
@mickeystudios2 жыл бұрын
பாரம்பரிய கலைகள் நமது சேனலில் உங்களுக்காக 😍😍😍
@pulikutty39992 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா.
@muthumuniyandi9212 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கங்களா.. வாழ்த்துக்கள்
@kongunandha2 жыл бұрын
KONGU kalacharam.....❤️💚
@kongunandha2 жыл бұрын
@Anas Ashiba official கொங்கை என்பது மார்பகமா? ( கம்பனும் கொங்கையும் ) முன்னுரை: முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமையினையே பெரும்பாலும் குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் கண்டோம். இந்த முலை என்ற சொல்லினைப் போலவே கொங்கை என்ற சொல்லும் இலக்கியங்களில் பல இடங்களில் அகராதிப் பொருளில் பயின்று வரவில்லை. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இதைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம். கொங்கை - சொல்பயன்பாடும் பொருட்களும்: தமிழ் இலக்கியங்களில் கொங்கை என்னும் சொல்லானது நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்டுள்ள பயன்பாட்டு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் - 84 நளவெண்பா - 15 திருவாசகம் - 11 பெரியபுராணம் - 10 சிலப்பதிகாரம் - 9 மணிமேகலை - 2 சங்க இலக்கியம் - 2 சீவகசிந்தாமணி - 1 பெருங்கதை - 1 கொங்கை என்ற சொல்லுக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொங்கை koṅkai , n. [M. koṅka.] 1. Woman's breast; மார்பகம். கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப். 4, 49). 2. Protuberances or knobs of a tree; மரத்தின் முருடு. (W.) 3. Kambu husk; கம்புத்தானியத்தின் உமி. Loc.
@kongunandha2 жыл бұрын
@Anas Ashiba official கொங்குக்கும் கொங்கைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாம உலரக்கூடாது mr.பாய் இது கொங்கு மண்ணின் கலாச்சாரம் கொங்கு மக்களுக்கு உரித்தான கலாச்சாரம் கொங்கு செழித்தால்!💚❤️ எங்கும் செழிக்கும்!🔥🔥🔥
@SelvaKumar-mb6tx2 жыл бұрын
அருமையான ஆட்டம் 🔥....கொங்கு மண்ணிற்க்கு பெருமை சேர்க்கும் உங்ளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்
@s.sasmitha68202 жыл бұрын
வாழ்த்துக்கள்....
@sheelaazhagangumaram47492 жыл бұрын
Very proud of these youngsters
@balasubash5592 жыл бұрын
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சார்பாக , கொங்கு தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐❤️❤️
@mamannar28282 жыл бұрын
இந்த ஆட்டத்திற்கு அடிக்கப்படும் இசை கருவிக்கு பெயர் மொடா மத்தளம் இது தமிழகத்தில் கொங்கு நாட்டைத் தவிர வேறு எங்கும் இதை பார்க்க முடியாது என்பது ஒரு தனிச்சிறப்பு கொங்கு மண்டலத்திற்கு
@kingff58352 жыл бұрын
ஆமாம் ங்க சரியாக சொன்னீர்கள்... 🙏🙏
@nilavandhas72022 жыл бұрын
மொடா(பெரிய)படா ஹிந்தி எ.கா மொடாகுடிகாரன்
@dha7872 жыл бұрын
இது எங்க சேலம் பகுதியில் அதிகம் வாசிக்கப்படுகிறது
@KBBalu-dq8kk2 жыл бұрын
Pp
@summerwind32172 жыл бұрын
Yes
@jillavaithejilla11112 жыл бұрын
உங்கள் முயற்சியை வரவேற்கிறது தமிழ்நாடு
@geethasuganthi88772 жыл бұрын
Super 👌👌👌 from Karnataka
@pmallikaomsakthi21232 жыл бұрын
I am proud of my city kongunadu Thangangal
@kongunagu2 жыл бұрын
மாரியம்மன் கோவிலில் கம்பம் சுற்றி ஆடுவது அழகிய கலை
@ashokkumardurai65462 жыл бұрын
2 மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் புத்துணர்ச்சியுடன் கம்பத்தாட்டம் இருக்கும்
@kongunagu2 жыл бұрын
@@ashokkumardurai6546 கருமத்தம்பட்டி ராயர்பாளையம், ராமச்சியம்பாளையம் பகுதிகளில் இருக்கும் மாரியம்மன் கோவிலிலும் ஆட்டம் சிறப்பாக இருக்கும்
@p.u.narayanan80382 жыл бұрын
அருமையாக இருக்கிறது இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@sumathisabari30792 жыл бұрын
தம்பிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@manokar87962 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளே வளர்க உங்கள் கலை,நமது கோவையில் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் அம்மன் அழைத்தலின் போது பாடும் பாட்டும்,கம்பம் சுற்றி இந்த மத்தளம் அடித்து ஆட்டம் ஆடுவோம் அட அட சூப்பரா இருக்கும் அந்த காலம் இப்போது துளிர் விடுகிறது வளரட்டும் வளமுடன்
@YuvanCMR_NTK2 жыл бұрын
அருமை 👌👌👌
@rajkanthcj7832 жыл бұрын
சிறுவயதில் வீச்சு ஆட்டம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கம்பத்தை சுற்றி ஆடியது நினைவுக்கு வருகிறது.. புதிய தலைமுறைகள் புதிய நடன அசைவகளுடன் ஆடி அசத்துகிறார்கள் வாழ்த்துக்கள்
@vimalvisualsCbe2 жыл бұрын
நம் பெரியோர்கள் கடந்த காலங்களில் லுங்கி வேட்டி அணிந்து ஆடினார்கள் நம் தலைமுறை சீருடையில் ஆடுவது பெருமையாக உள்ளது 👍❤️
@Appavumnanum61202 жыл бұрын
தீரன் கலை குழு இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@g.balachandran66882 жыл бұрын
Such dances should be taught in Tamil Nadu schools as a part of curriculum. It will preserve tradition and health and social togetherness. Excellent effort of every participant. It should catch up with more youngsters.
@sureshkumar-cc1jq2 жыл бұрын
Useless poimozhi and sudalai not interested
@Jr-mf6ns2 жыл бұрын
புல்லிங்கோ பாய்ஸ், அலப்பறை பக்கிகள், அப்பன் ஆத்தாவோட காச கரியாக்கும் பொறுப்பாற்ற பொறுக்கிகள் மத்தியில் இந்த இளைஞர்கள் பாரம்பரிய நடனத்தை ஆடுவது பேஷ் பேஷ் ரொம்ப அற்புதம். வாழ்த்துக்கள்
@manonmanid48722 жыл бұрын
Aga motham nanga melsathi, keelsathi payaluga oru vellaikum agamatanuganu sollalmal soldringa
@kavithapandiyan87232 жыл бұрын
அந்தியூர் மற்றும் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் கம்பத்தாட்டாம் நம்ம பசங்க பட்டைய கெளப்புவானுங்க ப்ரோ..
@maharaj18722 жыл бұрын
மார்கழி மாதம் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் கிராமத்தில் வெகு விமரிசையாக இந்த ஆட்டம் ஆடப்படும்.. அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்..
@m.prabakarnm.prabakarn58722 жыл бұрын
வாழ்த்துக்கள் மாணவர்களே 👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼🤗🤗🤗🤗
@myvoice32222 жыл бұрын
மண்ணின் பாரம்பரியத்தை காக்கும் இளசுகள் அருமைடா தம்பிகளா
@boopathimsw30142 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா....
@abiramisivakumar59612 жыл бұрын
Super brthr . .. enga oorulaum boys aduvanga indha kambathu attam...
@rajaudayakumar59232 жыл бұрын
மிகவும் அருமை உங்க திறமை மேல் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன் என்னுடைய பெயர் ராஜாஉதயகுமார் (பெங்களூர்)
@gmovap79272 жыл бұрын
Soooper makaley.God bless You...💪💪👌👌🤝🤝👏👏
@geethasuganthi88772 жыл бұрын
Congrats 👏👏👏👏
@gsradhasubramanian47182 жыл бұрын
Super thangangala arumai....... pesiye konnutinga aattathai parka vidamal enna arumaiya aadaranga
@gandhimathi75182 жыл бұрын
Super heros.
@murugesan8052 жыл бұрын
இட ஒதுக்கீடு எங்களுக்குத் தேவையில்லை என்பதை, உணர்வு பூர்வமாக அந்த கலைஞர்கள் உணர்ந்து கொண்டார்கள், என்பது தான் உணர்வு.
நடனம் சூப்பர் நான் தூ த் து க் கு டி மாவட்டம் அருகில் உள்ள கழுகுமலை எனக்கு எந்த நடனம் ரெம்ப பிடிக்கும்
@rameshdhanu83532 жыл бұрын
Thks to all brothers enga ooru tirupur angayum ipditha aduvaga
@vijayalakshmi76142 жыл бұрын
Vera level 🔥 vazthukal
@sumathies20672 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ramyaramya88292 жыл бұрын
👏👏👏👏👏big salute🙏🙏🙏🙏
@jayarani81852 жыл бұрын
Super da Chellam Pallandu Kalam nalamodu vazha Eraivany Vendukiraen
@veeratamilan76822 жыл бұрын
Great job. Keep it up nanba
@verakumarverakumae57732 жыл бұрын
Super thalaiva I'm kinathugadavu
@omsakthi51092 жыл бұрын
Nanri vazhga vazhamudan
@jeronajerona74952 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@lalithak89022 жыл бұрын
சூப்பர்சூப்பர்
@selvivani24552 жыл бұрын
வாழ்த்துக்கள்
@palanichamyperumal26372 жыл бұрын
Super super!...Looks Oyilattam Devarattam !!....
@yaswanthkalai65572 жыл бұрын
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சன்னியாசிபட்டி கிராமத்தில் பங்குனி மாதம் மாரியம்மன் பண்டிகையின் போது மண் மணம் மாறாமல் முன்நோர்கள் காலத்தில் ஆடியபடியே இக்காலத்திலும் ௭வ்வித மாற்றமும் இன்றி பெரியவர்கள், இளைஞர்கள்,குழந்தைகள் ௭ன அனைவறும் ஆடுவர்.
When chithrai anmman festival time kambam dance according to drum beat number one two three difference steps finally Baduga step super everybody dance
@rajeshd67022 жыл бұрын
Congrats dear friends
@RameshRamesh-xn7hn2 жыл бұрын
அழகிய 😎 கிராமம்
@kumaresanmahendran90052 жыл бұрын
Ithu kongu region kambam festival 8 days ithumathiri function nadakum panguni to vaikashi month
@kalpanakalpana95792 жыл бұрын
எங்க ஊர் கானாங்குளம்
@g.sureshg.suresh57272 жыл бұрын
Wow superb ungha oorla porandhirukkanum
@hitmansaravanan44792 жыл бұрын
பெருஞ்சலங்கையாட்டம் கொங்கு மண்டலத்தில் தனி சிறப்பு வாய்ந்தது
@ravisairam27632 жыл бұрын
Congrats Teem boys Superb Danse
@sundarankaliappan96612 жыл бұрын
இந்த மத்தளம் குச்சி பயன் படுத்தாமல் கையில் மட்டும் வாசிக்க வேண்டும் மிக அருமை 👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻
@devis19652 жыл бұрын
இந்த மத்தளம் எங்க அப்பா நன்றாக அடிப்பாங்க கோவில் திருவிழாவில் நான் குழந்தையாக இருந்த போது இருந்து அடித்து வந்தார் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நான் அடிக்கும் போது ஆத்தா (அம்மன்) சிரிக்கும் சாமி என்று எங்க அப்பா சொல்லி சந்தோஷமாக கேட்டு இருக்கிறேன்... இன்று அவர் உயிருடன் இல்லை...🙏😭😭😭🙏
@kavixerox972 жыл бұрын
Nangalum ithepol than... from Gobichettipalayam...
@sangeethkumar81292 жыл бұрын
இவ்வளவு நேரம் பேசினதுக்கு கொஞ்சம் அந்த ஆட்டத்தை அழகா கேக்க விட்டு இருக்கலாம் பேசியே கொன்னு விட்டீங்களே டா கடைசி வரைக்கும் அந்த ஆட்டத்தை பார்க்கவே விடலையே
@aravindhan12852 жыл бұрын
Vaithugal 🙏🌹
@Sanjay-mn8wp2 жыл бұрын
Super.valthukkal
@அகோரிஅகோரி2 жыл бұрын
சூப்ப்ப்ப்பர்பா
@amoha28052 жыл бұрын
Super friend's
@thamizhanbanp8862 жыл бұрын
Very good. Appreciating, them.
@raghuk12072 жыл бұрын
Super ji keep it up
@moorthir23972 жыл бұрын
Valdukkal
@thirisangu96852 жыл бұрын
சூப்பர்
@mallikaarunachalam48112 жыл бұрын
அருமை அருமை மிக அருமை..... அரசு பள்ளிக்கு வருவீர்களா..... பிள்ளைகளே