Рет қаралды 31,826
#Nalam360 #HealthyFood #TamilTraditionalFood #Siddha
நம் ஆரோக்கியம் விலை மதிப்பற்றது. அதற்காக ஆரோக்கியமாக வாழ அதிக விலையுள்ள பொருட்களைத்தான் சாப்பிட வேண்டுமா? அதிக விலையுள்ள மருத்துவத்தைத்தான் நாம் அண்டி வாழ வேண்டுமா?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு. கோரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இந்த பொருளாதாரத்தில் எந்த பாரம்பரிய உணவுகளை உட்கொண்டு கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்? அடுத்தடுத்த அலைகளிலிருந்து எப்படி மீள்வது?
தினமும் உடல்நலத்திற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
2000 வருடங்களுக்கு முன் தோன்றிய சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுவது எப்படி? கொரோனா குணமாவது எதனால்? போன்ற பல்வேறு கேௐள்விக்கு விரிவாகவும் விௐளக்கமாகவும் பதில் சொல்கிறார் சித்த மருத்துவர் டாக்டர் செல்வ சண்முகம்.
Host and reporter : Cibi