சகோதரி தெய்வானை பேச்சு மிக சிறப்பு வாழ்த்துகள் வாழ்க பாரதியார் புகழ் 🙏🙏🙏
@vijayalakshmignanavel6727 ай бұрын
பாரதி என்றால் வீரம் என்றே மனதிற்குள் முதலில் தோன்றுகிறது. பாரதி வேடமணிந்த குழந்தைகள் 'அச்சமில்லை... அச்சமில்லை... உச்சி மீது வானிடுந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சம் என்பதில்லையே' என பிளிரும் குழந்தைகளின் குரலிலே பாரதி கவிதைகளின் வீரமே மிளிருகிறது.... ❤❤
@rasiah1237 ай бұрын
Mam, I am a big fan of your story narration. I've listened to all your podcasts posted on this channel. This includes novels, short stories, snippets from Mahabaratham..would request you to continue the good work.
@krishnanm21007 ай бұрын
பாரதி பாஸ்கர் தலைமை பட்டிமன்றம் அருமை வாழ்த்துக்கள்
@mathimathi36167 ай бұрын
NICE TO HEAR VELNAMBY SIR'S SPEACH & SEE HIM AFTER 20+ YEARS. PROUD TO BE SIR.