மிக மிக அருமையான நிகழ்ச்சி. அனைத்துப் பேச்சாளர்களின் உரைகளும் முத்துக்கள்.தலைமை உரையும் மிகச் சிறப்பு.⚘️⚘️⚘️ 👏👏👏👏
@thilagavathip10289 ай бұрын
தமிழ் சொல் அழகு, தமிழ் பேச்சு அழகு, கவி அழகு, கம்பன் அழகு, சிலப்பதிகார இளங்கோ அழகு , வள்ளுவமும் அழகு, புது கவிதைகள் அழகு என் அருமை பாரதியும் பேர் அழகு, அவற்றை எடுத்துரைத்த உங்கள் அனைவரின் நா அழகு, கேட்டு மகிழ்ந்த எங்கள் காதுகளும் அழகு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தமிழும் தமிழ் மக்களும். கை தட்ட குறைவு ஆனால் மனப் போற்றல் அதிகம் இருந்தது.
@thilagavathip10288 ай бұрын
Thank you so much ma'am.
@Live.AndLetLive9 ай бұрын
பாரதி அக்காவின் சொல் ஒவ்வொன்றிலிருந்தும் தெளிவு பிறக்கிறது ! பாருக்கு பெருமை பாரதி எனின் பாரதிக்கு பெருமை நம் பாரதி அக்கா! அந்த பாரதியின் பலே தங்களுக்கே சேர வேண்டியது 🙏🏻🙏🏻
@ramanikrishnamoorthy88399 ай бұрын
பிரசாந்த் தம்பி உங்களை மனமார வாழ்த்துகிறேன் உங்களை நேரில் சந்தி து வாழ்தவெண்டும் என்று நினைக்கிறேன் கண்ணன் இடைசாதி என்பதையும் ஒளவ்வை யாரையும் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலதார் என்பதையும் அழகாக விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாரதியார் கூறிய பெண்ணடிமை என்பதை விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்க வளமுடன்
@sujathasoundappan24319 ай бұрын
Thank you for such a great eye opening session, very proud to know Tamil and read such greatest ppl. One kind request, plz post these kind of literatarry function well in ahead so we can try participating.
@ramanikrishnamoorthy88399 ай бұрын
ஆஹா அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது எவ்வளவு அழகாய் நேர்த்தியாய் விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் பாராட்டுக்கள்
@rohinisradiantresources71469 ай бұрын
பாரதி என்ற பெயர் உனக்கு வைத்தவர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி! ஆழமான கருத்துக்கள் அழகான சொல்லாடல்!
@ramamaddy9 ай бұрын
Thanks for this wonderful pattimandram 🙏🏽
@ramanikrishnamoorthy88399 ай бұрын
அம்மாவும் பெண்டாடிதன் அக்காவும் பெண்டாட்டிதான் என்று விளக்கி சொன்னது மிகவும் நன்றாக இருக்கிறது
@geethasankar61759 ай бұрын
First viewer Geetha Sankar, Palakkad, Great Fan of Bharathi ma'am. Be happy to watch every vedio of you ma'am
@vkumar75069 ай бұрын
சிறப்பான நிகழ்வு - அருமையான பேச்சாளர்கள்🙏
@wdjsvk9 ай бұрын
Excellent speech Bharathi Mam. We would like to see many more events like this
@SrinivasMuthukumar9 ай бұрын
We are blessed to hear this.. 🙏
@akadirnilavane28619 ай бұрын
அருமை!
@chanemourouvapin7329 ай бұрын
Wonderful programme 🎉🎉🎉
@jayviswanathan75118 ай бұрын
Arumayaana Thamizh pechu. Oru naal walking il ketten, adutha naal thodarndhu ketka kaathirunthen. Idhu ponra padhivugalukkaga kaathirukkum Chicago Tamil samoogam.
@MovieshortNo19 ай бұрын
மேடம் உங்களுடைய வாய்ஸ் இப்பதான் கேட்டு நான் நிறைய வீடியோஸ் உங்களோடது பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் நீங்க மகாபாரத கதைகள் சொல்லும் போது உண்மையிலேயே அதுக்குள்ள போன ஒரு feel இருக்கு தயவுசெய்து மகாபாரத கதைகளை சொல்லுங்க மேடம்
@vardinic9 ай бұрын
Listening to this at night 12….. இனி நிம்மதியாக தூங்குவேன்…. இலக்கியத்தை கேட்டால் நிம்மதி தானாக வரும் …..
@Mr-vf1lh9 ай бұрын
நந்திபுரத்து நாயகி நாவல் கதை full வீடியோஸ் இருந்து தால் போடுங்கள்.❤❤❤
@balakrishnav38619 ай бұрын
🙏🙏🙏
@balasubramaniansethuraman86869 ай бұрын
குரு சிஷ்ய உதாரணம் ஐயா கம்பவாரிதி பிரசாந்தன்.
@mythilirethi88968 ай бұрын
Madam more namaskara really I wish you a lot every day I’m getting nice nice story and good thought from your story very good thank you once again thank you how is your daughter is Madam where I am really happy to hear your story always every day I am waiting thank you man thank you love❤
@raghavacharikrishnamachari11179 ай бұрын
Poet Bharati should be honoured with Bharat ratna
@natesangnanasekaran85269 ай бұрын
அம்மா என்ன ஓரு ஆளுமை 😊🎉
@makilaeswaramoorthi24899 ай бұрын
Ungal vaarthaigalai ketpathi enaku mika aarvam...
@sivagaminatarajan40099 ай бұрын
Mam can you please suggest the best author for reading Kamba Ramayanam’?
@elavarasankanakaraj63268 ай бұрын
Function yepa nadakuthu nu how to find out... I want to come