பாலசந்தர் வசனத்திற்கு முக்கியம் கொடுப்பார். பாரதிராஜா காட்சிக்கு முக்கியம் கொடுப்பார்.
@alexpandian349224 күн бұрын
Bharathiraja is a Great Man 🎉🎉🎉🎉
@veerananayyavu9307 күн бұрын
ARUMAI vunmayana padivu bharathiraja great director. Nadigar Thilagam. World no 1 ACTOR IN THE UNIVERSE. VALTHKKAL 🙏🙏🙏
@veerananayyavu9307 күн бұрын
ARUMAI ARUMAI. ARUMAI VUNMAYANA PADIVU BHARATHI RAJA. GREAT DIRECTOR NADIGAR NO 1 ACTOR IN THE WORLD VALTHKKAL 🙏🙏🙏
@kannagi728426 күн бұрын
💯 உண்மைதான், 16 வயதினிலே சப்பானி, பரட்டை, மயில், குருவம்மா இப்படி இந்த படத்தில் உள்ள அனைத்து கேரக்டர் பெயரும் நினைவில் நிற்கும். இவர்களை யார் வேண்டுமானாலும் அறிமுகம் செயதிருக்கலாம் ஆனால், பாரதிராஜாவின் அறிமுகமாகத்தான் தெரியும். ஜாதி ரீதி என்று பேசுபவர் வேதம் புதிது பாருங்கள்.
@SureshKumar-p2s7g21 күн бұрын
Super only sivaji keep it up
@davidrajkumar6672Ай бұрын
Good speech keep it up Dr 👍🏿👏
@usilaikannan3581Ай бұрын
பாராதிராஜா பிரமலைகள்ளர்
@ravichandran.761Ай бұрын
@@usilaikannan3581 கள்ள பயல்
@selvasamy5819Ай бұрын
இவ்வளவு விஷயங்கள் சேகரிக்க உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?
@faizulriyaz9135Ай бұрын
அதாவது 30 வருஷங்கள் வாழ்ந்தவனும் இல்லை 30 வருஷங்கள் தாழ்ந்தவனும் இல்லை என்பது தான் நம்ம ஊர் பக்கம் சொல் வழக்கம்..😮
@radhakrishnan255Ай бұрын
Super sir
@vganesan7172Ай бұрын
Bharathi Raja exploited the other dimension of Shivaji.🌹🌹🌹
இதே வாய்தான் சிவாஜி, வங்காள நடிகரைவிட சிறந்த நடிகர் ; இந்தி நடிகரைவிட சிறந்த நடிகர் என்றும் சொன்னது.
@DharmarajM-z5d21 күн бұрын
உண்மை தானே!
@SureshPonnusamy-s3k15 күн бұрын
சிவாஜி சாரை இயக்குனர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்ற அர்த்தத்தில் சொன்னார் சிவாஜி சிறந்த நடிகள் இல்லை என்று சொல்லவில்லை
@selvasamy5819Ай бұрын
பாலச்சந்தரமும், மணிரத்தினமும் ஆங்கில படத்தை தமிழில் எடுத்து பேர் வாங்கியவர்கள்.
@G.KoteeswaranАй бұрын
வைரமுத்து தன்னை வளர்த்து கொண்ட பிறகுதான் தன்மான உணர்ச்சி என்ற ஒன்று மனிதனுக்கு உள்ளது என்பது நினைவுக்கு வந்ததா? அதனால்தான் பிறகு இசை ஞானியிடமிருந்து விலகிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததா? அவருக்கென ஒரு நியாயத்தை வைத்து கொண்டு வைரமுத்து கூறியதையே உண்மையென்ற முடிவுக்கு படித்த மருத்துவரே வருவது சரியான புரிதல் அல்ல! உண்மையை அறிய வேண்டுமானால், இசை ஞானியிடமும் அது பற்றி கேட்டிருக்க வேண்டும். அதை செய்ய விருப்பமில்லை என்றால், வைரமுத்து கூறியதையே உண்மை என்ற முடிவுக்கு வரக் கூடாது! அதனால், இசை ஞானிக்கும், வைரமுத்துக்குமான பிரிவு குறித்த மருத்துவரின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல!
@DharmarajM-z5d21 күн бұрын
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே!இளையராஜா படத்தின் இசை சம்பந்தப்பட்ட வேலை பார்ப்பது மட்டும் தான். அதற்கு மேல் அவர் படவிஷயங்களில் தலையிடுவது திமிர்தனம்.
@muthusamyv1634Ай бұрын
வேதம் புதிது படத்தை மறந்துவிட்டீர்களா Mr காந்தாராஜ்...
@radhakrishnan255Ай бұрын
Super interview
@RR-ck5vj22 күн бұрын
காந்ராஜ் சிவாஜியோட நடிப்பை பாரதிராஜா படத்தில் மட்டும் பார்த்திருக்கிறார் போல என்ன சொல்றது சிவாஜியின் நடிப்பு அவரைப் பொருத்தவரை அவ்வளவு தான்
Dr,. அதுவரைக்கும் standing camera இருந்தது. Moving camara வந்தவுடன் தகுந்த முறையில் பா.ரா. பயன்படுத்திக்கொண்டார்😅
@shaji-shajiАй бұрын
வணக்கம் சார் உங்க மேல ரொம்ப கேசன்னா போட்டாங்க சரி ஆயிடுச்சிங்களா சரி பண்ணிட்டீங்களா
@radhakrishnan255Ай бұрын
அது பரம்பரை அல்ல பசு பொன்
@visalek9912Ай бұрын
As always doctor k 👏👏👏👏brilliant speech
@ArockiyaRaj-i6yАй бұрын
Aver unmaiya pasukerar
@sekarc9141Ай бұрын
But, சினி, work kastam ,.
@maheshvenkataraman869Ай бұрын
காந்து நீ என்ன உளறினாளும் சுவாரசியமாக இருக்கிறது என்று எல்லா பேட்டி எடுக்கும் கம்பெனிக்கும் தெரிந்திருக்கிறது😂
@menagamuniandy3754Ай бұрын
Ivvarum JATHI veri piditavara.jathi JATHI JATHI... Tamil Lan munneratarku karaname..veri
@jaganat3333Ай бұрын
who is this guy to comment on hindi ovies..bharathiraja delivered flopws.....16 vayathinele being fist....lovers (alaigal oyvathillai) and then saveri wali gaadi (kizhakke pokum rayil)....bharathiraja did not get the nativity right...why blame hindi guys.....priyadarshan remade THERVAR MAGAN and it was a super hit bcos he got the nativity right....
@sironmani5747Ай бұрын
ஐம்பது களுக்கு பின்பு வந்த படங்களில் சிவாஜியின் இயல்பான நடிப்பை காண முடியவில்லை. பாரதிராஜா மட்டுமே சிவாஜியின் இயல்பான நடிப்பை முதல் மரியாதை படத்தில் கொண்டு வந்தார்
இவர்கள் சமயமும் இல்லை சிரமும் இல்லை, பொழுது போக்கிற்கு வழி இல்லாத காலத்தில் பெரிதாக பேசப்பட்டாகள் ஆனால் இன்று இவர்களை நினைக்க ஆளில்லை
@abinaya1548Ай бұрын
பாரதிராஜா உண்மையான பெயர் பால்பாண்டி
@rrao7963Ай бұрын
Amitabh bachan greatest actor his presene enough watch deewar film enough to prove his prowess
@KumuthaValli-lp7giАй бұрын
அமிதாப ஹிந்தி தெரியாத காலத்துல அதிசயம் மறறபடி அமிதாப் பபாக்க பதினாறு கண் வேணுமாம் சொல்லிக்கிட்டாங்க பாரதிராஜா வேற லெவல்ல நம்ம ரசிப்புத்தன்மையையே மாற்றிய வர். அருமை அது சரி Dr: ஐயா, Tet Pass ல 100 மார்க் எடுத்தவங்களுக்கு வேலை போட்டுகொடுக்கச் சொல்லுங்கள் ஐயா, பife கேள்விக்குறியாகுதே ஐயா, யோசியுங்க கொஞ்சம் | நன்றிங்க ஐயா'
@rajeshsmusicalАй бұрын
Why KB should fall at bharathirajas feet?KB sir was a great filmmaker & way better director than bharathiraja
@aravindhkumar5318Ай бұрын
Kirukkan marupadiyum vanthuttanaa😂😂😂😂😂😂
@visalek9912Ай бұрын
Respect his age . He is valuable not you .
@aravindhkumar5318Ай бұрын
@visalek9912 I didn't need your nasty advice. If u wanna be stood him in your head, it's your business, nor might it be your job. Don't expect that others gonna do the same slavery job like what you do so
@VedharathinamVedhaАй бұрын
அய்யா நீங்கள் அடிக்கடி பேட்டி கொடுக்க வேண்டும். சினிமா இல்லாமல் மற்ற கருத்துகளை வெளியிட வேண்டும்.