ராணுவ வீரர்களுக்கு நீங்கள் பாடிய பாடலுக்கு நான் தலை வணங்குகிறேன் அண்ணா
@அன்பே5 жыл бұрын
ரொம்ப சரியான தமிழ் உச்சரிப்பு....நன்றி நண்பா...!!!👍👍👍👍...ரொம்ப திறமை வைத்திருக்கிறீர்கள்....!!! வெளிக்கொண்டு வாருங்கள்...!!!
@rajamani92526 жыл бұрын
தம்பி பாட்டு செம சூப்பர் டா I Love Indian Army. Royal Salute
@anthonysamy65796 жыл бұрын
😅
@venkatesan89714 жыл бұрын
Super excited sister
@gothandapanisubiksha11796 жыл бұрын
உயிர் தியாகம் செய்த நம் இராணுவ வீரர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம் வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகளின் வீரவணக்கம்,,, அண்ணன் பா.ரஞ்சித் அவர்கள் நடத்திய வானம் நிகழ்ச்சியில் நேரில் கண்டு மகிழ்ந்தேன் உங்கள் நிகழ்ச்சியை தோழர்,,, ஜெய் பீம்
@அன்பே5 жыл бұрын
என் மனமார்ந்த.. வாழ்த்துக்கள்...!!!தமிழ்நாடு முழுவதும்...சுற்றுபயணம் செய்து பல ஊர் மக்களின் பேச்சுவழக்கை கற்று இன்னும் திறம்பட பாடுங்கள்.... மிக சிறப்பாக அமையும்..!!!👍👍👌👌😊💐
@alaikrishna25525 жыл бұрын
நண்பா உன் குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்...... ஆன்மா கரைகிறது நண்பா உன் பாடலால்.....
@ponveerasakthi6 жыл бұрын
கண் கலங்குகிறது உங்களின் பாடல். இராணுவ வீரர்களை நினைத்து இதயம் துடிக்கிறது
@kuttiraja89616 жыл бұрын
Super
@ragavasuper11196 жыл бұрын
Super bro
@ayyappanmani68475 жыл бұрын
நல்லது உங்கள் பணி சிரக்க வாழ்த்துகள்
@வீரப்பன்பேரன்ஆனந்த்6 жыл бұрын
ஒரு நிமிடம் உயிர் போய் வந்ததுப்பா உங்கள் ஒப்பாரி பாடல் சிறப்பு
@laxmanstarbird62956 жыл бұрын
நம் இந்தியா நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களுக்காக நீங்கள் பாடும் வரிகள் கண்கலங்க வைக்கிறது நம் நாட்டிற்காகவும் வடிவத்திற்கு உங்களுக்கு என் வணக்கங்கள் கோடான கோடி நன்றி
@anbuanbu62116 жыл бұрын
இரங்கல் தெரிவிக்கும் வகைகளில் ,உங்கள் வழி அருமை, அதற்கு என் நன்றி
@rajavillejivallam61126 жыл бұрын
Anna supparnna rumps nanree
@adaikkalammanikandan91255 жыл бұрын
உயிர்தியாகம் செய்த அனைத்து ராணூவ வீரர்களுக்கும் வீர வணக்கம். அவர்களின் நல்ல ஆத்மா இறைவனிடம் சென்று சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@SaraVanan-wb5vc6 жыл бұрын
நாட்டுப்பற்று மிக்க வீரமணி அவர்களுக்கு jaihind
@magimagi65885 жыл бұрын
அண்ணா நீங்க சூப்பர் நீங்கள் படும்போது என் கண்கள் கலங்குது
@lifeofsea96916 жыл бұрын
Super brother nice lyrics ARMY
@vijayakumaramuthan24875 жыл бұрын
👌👏Hats of thalaiva😎👌👏
@சுந்தரராஜன்ராமுனீஸ்வரன்6 жыл бұрын
இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பாடல் பாடியதற்காக வீரமணி அவர்கள் நன்றி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kavink40955 жыл бұрын
Amry
@sivaranjini20442 жыл бұрын
@@kavink4095 q
@tamilmanitamilmani52956 жыл бұрын
நன்றி நன்பா வீரர்கள் அனைவருக்கும் என் இதய அஞ்சலி
@sarojas54616 жыл бұрын
Tamil Mani Tamil Mani 😭😭😭😭😭😭😭😭😭
@appuanto126 жыл бұрын
அருமையன வரிகள் super Anna
@sasitharansasireshma50116 жыл бұрын
உங்களின் நாட்டுப்பற்று எங்களின் இதையத்தை கலங்கடிக்கின்றது உங்கள் அணியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இந்தியனாக தலை வணங்குகிறேன்
@NaveenKumar-su5lv5 жыл бұрын
நண்றி அண்ணா
@ஜெய்மகாசக்திமஹா-த2ட6 жыл бұрын
நண்பா வீர மரணம் அடைந்த நம்ம ரானுவ வீரர்களுக்கு நீ பாடின ஒப்பாரி பாடல் கேட்டு எனக்கு அழுகை வந்து விட்டது
@sivasureyanss92236 жыл бұрын
Siva
@gokulraj53156 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@NaveenKumar-np9hj3 жыл бұрын
🙏🙏🙏naveen
@pachamuthurekha7276 жыл бұрын
நன்றி விரமணி அவர்களுக்கு
@sanjeevibabu69206 жыл бұрын
வீரமணி அண்ணா mass ஹீரோ 👍
@sundardurai36795 жыл бұрын
Use this talent through correct pathway....my loveble bro...
@gajendranehk27386 жыл бұрын
Anna super amazing thank so much for you team
@mosesdurai91576 жыл бұрын
வீரமணி சூப்பர் தம்பி என்அருமை தம்பிக்கு நீங்கள் பாடிய ஒப்பாரி பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
@sarvanmanmadan79385 жыл бұрын
Brother naanum army men thaan super brother. UngA team kku saliuet
@sundargsudhan60754 жыл бұрын
Onkala nanga samey ya ninaikourm. Brother 🙏🙏🙏🙏🙏🙏
@iyyappanlatha16816 жыл бұрын
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்
@selvakumarselva93306 жыл бұрын
Iyyappa Latha selva
@kishorenagarajan87033 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா நன்றி
@GuruGuru-of5rh6 жыл бұрын
வீரமனி நன்றி நன்றி நன்றி
@d.priyangaduraisamy23976 жыл бұрын
அண்ணா இந்த ஒவ்வொரு வரிகளும் மனதை வேதனையடைய செய்கிறது. அறியாமல் கண்ணீர் வடிகிறது