மிகவும் அருமையான கோவில். . மேலும் கோவில் கருவறையில் இருக்கும் அம்மன் சிலை பார்ப்பதற்கு அவ்வளவு அம்சமாக இருந்தது. . . என்றும் நினைவில் இருக்கிறது இந்த கோயில்,
@maruthupandian4972 жыл бұрын
தமிழ் சினிமாவின் 80 ..90 தான் பொற்காலம்...அந்த காலங்களில் எடுக்கப்பட சினிமாக்களின் கதைகளைப்போல இடமும் மனதில் பதிகிற மாதிரியே இருந்துள்ளது
@adhithdcrouz25792 жыл бұрын
உண்மை நண்பா
@kavitharavi23562 жыл бұрын
100% true
@நடனஅழகிகள்2 жыл бұрын
Cinnagounder please podunga
@galattahari32552 жыл бұрын
👍👍👍
@venkivenki54072 жыл бұрын
Yes. இப்போ எல்லா நடிகரும் cm ஆகணும் னு ஆசை பட்டு சினிமாவையே கெடுத்துட்டாங்க
@lenapsaravanavel21342 жыл бұрын
சிம்ம ராசி சூட்டிங் தம்பி கலை அய்யன் கோவில்
@muthukumar-rn2ii2 жыл бұрын
சூப்பர் ப்ரோ கொண்டத்துக்காளியம்மன் கோவில் வாசலில் கோவை பிரதர்ஸ் வடிவேலு கிரிக்கெட் விளையாடர காமெடி சீன் இங்குதான் எடுக்கப்பட்டது 🥰
@ryonzram6852 жыл бұрын
No bro. அது வேற இடம்
@muthukumar-rn2ii2 жыл бұрын
@@ryonzram685 kovil athe mathri eruku bro Na antha scene parthen
@ryonzram6852 жыл бұрын
@@muthukumar-rn2ii அது காஞ்சிபுரம் புரம் பக்கத்துல இருக்குற ஒரு கோவில் ப்ரோ
@muthukumar-rn2ii2 жыл бұрын
@@ryonzram685 oh apdiya ok bro Tq
@adhithdcrouz25792 жыл бұрын
Yes Bro. Athu Vera place
@paramesdriver2 жыл бұрын
இங்கேயும் ஒரு கங்கை படமும் இங்குதாங்க எடுத்தனர்.கவுண்டமணி, செந்தில், காந்திமதி நடித்த காட்சிகளை நேரில் பார்த்துள்ளேன்.
@sambaruthimani84312 жыл бұрын
எங்க ஊர் கோபிசெட்டிபாளையம் அழகே அழகு Bro மாப்பிள்ளை படம் இங்கு எடுக்கவில்லை என்னறு நினைக்கிறேன்
@archanalakshmanan49682 жыл бұрын
நெற்பயிரையும், கால்வாயின் தண்ணீர் சலசலப்பையும் நன்றாக காட்டியதற்கு நன்றி சகோதரரே
@adhithdcrouz25792 жыл бұрын
மிக்க நன்றி மேடம் 🙏
@Shivaparamashivamofficl2 жыл бұрын
நெல்லு பயிர் தான் போல இருக்குன்னு சொல்கிறானே..?😡
@adhithdcrouz25792 жыл бұрын
@@Shivaparamashivamofficl ரொம்ப மரியாதை குடுத்து பேசுறிங்களே. நல்ல வளர்ப்பு.!
@kalavathinatarajan4281 Жыл бұрын
எங்க ஊர் கோவை மாவட்டத்தின் நெற்களஞ்சியம்
@adhithdcrouz2579 Жыл бұрын
உண்மை 👍
@saravananyasodha7592 жыл бұрын
எங்கு சினிமா ஷூட்டிங் நடந்த காலம் எல்லாம் சினிமா உலகத்திற்கு பொற்காலம் தான் எப்பொழுது வெளிநாட்டிற்கு சென்றார்களோ அப்பொழுதே தமிழ் சினிமா விழுந்துவிட்டது
@adhithdcrouz25792 жыл бұрын
உண்மை நண்பா 🙏
@MithinVarsha2 жыл бұрын
My favour place
@தோல்வி-ப8ண2 жыл бұрын
வீடியோ அருமை தொடர்ந்து வீடியோ போடுங்க... வாழ்த்துக்கள் 🙏🏼
@adhithdcrouz25792 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
@sekharkarthik8962 жыл бұрын
Excellent bro. Its near my village only. I visited this temple several times.
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u Bro 🙏
@gokulasathanandam19192 жыл бұрын
enga ooru amman kovil samma happy😘😍😍😍😍
@adhithdcrouz25792 жыл бұрын
👍
@karthik.n90752 жыл бұрын
Ji simmarasi fight scene thambikkalai ayyan koil la edutgaanga
@saravananyasodha7592 жыл бұрын
சின்ன மாப்பிள்ளை படத்தில் வரும் காதோரம் லோலாக்கு பாடல் முழுக்க எடுக்கப்பட்டது இங்குதான்
@adhithdcrouz25792 жыл бұрын
😍 அருமையான பாடல்
@sairamann46682 жыл бұрын
Voice location audio All all superb Keep it up...
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u Bro 🙏
@rameshs99422 жыл бұрын
எங்க ஊர். கார் மேகம் இந்த ஏரியாதான் பாஸ் ரொம்பா அழகான ஊருங்க எங்க ஊர் எந்த கவலையும் இல்லாத வாழலாம் நன்றி
@adhithdcrouz25792 жыл бұрын
மிக அருமையான ஊர் 👌😍
@p.manikandantcms72102 жыл бұрын
Mapillai movie song Chennai esvaran kovil edutthathu
@Meenu-Aari_and_Fashion.222 жыл бұрын
Simmarasi climax scene , near kavindapadi thambikalai ayyan temple la shoot pananga ... When I'm childhood
@ArunKumar-vc2lt2 жыл бұрын
Parambarai.kovil kalai. Vanna tamil pattu.simmarasi.innum niraiya movie thambikalai ayyan kovila shoot pannirukkanga....
@thilagavathy81192 жыл бұрын
தண்ணீர் சத்தமும் அந்த கால்வாயும் ஆலமரமும் சூப்பர்.
@adhithdcrouz25792 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@balasundharam50732 жыл бұрын
நிஜமாகவே ரொம்ப அருமையா இருந்தது. 👍😀😀
@adhithdcrouz25792 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@balasundharam50732 жыл бұрын
@@adhithdcrouz2579 தலைவரே நீங்க நம் நாட்டில் விளையும் நெற் பயிர் என்ன என்று தெரியவில்லை சொன்னீங்களே .... அங்கே நான் செத்துட்டேன்.
@adhithdcrouz25792 жыл бұрын
@@balasundharam5073 நான் நகரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் தெரியாமல் போய்விட்டது ☹️🙏
@balasundharam50732 жыл бұрын
@@adhithdcrouz2579 தயவுசெய்து மன்னிக்கவும் 🙏
@subathraedwin96422 жыл бұрын
🤔🤔🤔🤔👍👍 vazhga itha oor 🙏🏻
@Jeevanandham-pj3jt2 жыл бұрын
Chinna Kodambakkam 😍😍😍
@k.sankarmannargudi63082 жыл бұрын
எங்கள் குலதெய்வம்
@adhithdcrouz25792 жыл бұрын
சூப்பர் 🙏
@YamunaYamuna-jc5dh9 ай бұрын
சிம்மராசி. .படத்தில். வரும். ..சண்டை. சீன். .தம்பிக்கலை. ஐயன். கோவில. எடுத்தது. .காஞ்சிக்கோவில். .போகும். வழி
Thanjavur la yethum movi eiruntha athoda view podunga bro
@adhithdcrouz25798 ай бұрын
Sure bro
@elangoanand84472 жыл бұрын
Rajini paattu kovur la eduthuthu pro ennoda rasi nalla rasi
@adhithdcrouz25792 жыл бұрын
Yes Bro
@sangeethasangeetha91412 жыл бұрын
சிம்மராசி படம் தம்பிகலை ஐயன் கோவில்.. காஞ்சி கோவில்
@sangeethasangeetha91412 жыл бұрын
ஈரோடு
@vigneshr14452 жыл бұрын
Super anna video
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u🙏
@vijayamohanr51872 жыл бұрын
Really excellent my dear friend
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u friend🙏
@saravananyasodha7592 жыл бұрын
நீங்க மிகக்குறைவான படத்தைக் காட்டி உள்ளீர்கள் 1970 லிருந்து 80 வாக்கில் இங்கு சூட்டிங் ஆரம்பித்துவிட்டதுஎனக்குத் தெரிந்து இந்த இடத்தை முதலில் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது பாக்கியராஜ் சாரா தான் இருக்கும் இது எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது உண்மையா இருந்தா லைக் போடுங்க
@adhithdcrouz25792 жыл бұрын
ஆமாம் நண்பா. மிகக் குறைவாகத் தான் காட்டியுள்ளேன்
@ArunKumar-vc2lt2 жыл бұрын
Simmarasi movie songs thambikalaiayyan kovil la shoot pannanga bro....
@beautysaravanan2 жыл бұрын
Mappilai movie song location Chennai kovur bro
@dhanushdhanush24142 жыл бұрын
My native place bro antiyur sema
@adhithdcrouz25792 жыл бұрын
Nice place bro 🙏
@meganathanm50662 жыл бұрын
Excelland...memories..
@adhithdcrouz25792 жыл бұрын
🙏
@brindhasai7132 жыл бұрын
Romba nalla eruku bro
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u Bro 😍
@tn.86mkr902 жыл бұрын
வாய்க்காலில் துணி துவைக்கும் இடம் பரம்பரை படத்தில் வாய்க்காலில் தள்ளி விடும் ஓர் சீன் வரும் அந்த இடம்
@adhithdcrouz25792 жыл бұрын
Oh😍
@thalapathydeepak37062 жыл бұрын
Very nice
@digitallife86022 жыл бұрын
Super bro thanks for showing the shooting spot. Plz show R.V. Udayakumar director shooting spot. Best of luck 👍👍👍🎉🎉🎉🎉
@adhithdcrouz25792 жыл бұрын
Pls watch my previous videos. Thanks for ur wish Bro 🙏
@AnimalWorldTamil2 жыл бұрын
Super keep rocking brother 👌👌💐💐
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u
@rajkumar-nl2pi2 жыл бұрын
தமிழ் சினிமாவில் அதிகமாக கோவில் கோபுரம் முகப்பில் சூட்டிங் எடுத்த இடம். சென்னை அருகில் இருக்கும் கோவூர் சுந்தரேஸ்வரர் ஆலயம்.
@adhithdcrouz25792 жыл бұрын
👍
@elangoanand84472 жыл бұрын
Unmai pro Rajini paattu ennoda rasi nalla rasi eduthuthum kovur
@rajkumar-nl2pi2 жыл бұрын
@@adhithdcrouz2579 நீங்கள் கோவூர் ஆலயம் நிச்சயம் வாருங்கள் நூற்றுக்கணக்கான படங்கள் பல நட்சத்திரங்கள் வந்த ஆலயம். பல சீரியலும் எடுத்துள்ளனர்
@adhithdcrouz25792 жыл бұрын
@@rajkumar-nl2pi நீங்க அந்த ஊர்ரா ப்ரோ
@parameshwrans54962 жыл бұрын
Pariuril 5000 padam adukkappattullathu
@shanmugarajsubramaniam9682 жыл бұрын
Good video
@nunthuthumi2 жыл бұрын
நான் ஆறாவது படிக்கும் போது எங்க பள்ளிக்கூடத்துல சுற்றுலா கூட்டிட்டு போனாங்க அப்ப இந்த கோவிலுக்கும் போனோம்
@adhithdcrouz25792 жыл бұрын
சூப்பர். இன்னும் நியாபகம் வச்சுருகிங்க 😍🙏
@nunthuthumi2 жыл бұрын
@@adhithdcrouz2579 இந்த கோவில் பின்னாடி ஒரு சின்ன ஓடை ஓடும் அதுல ஒரு மரத்து மேல சின்னத்தம்பி படத்துல குஷ்பு உக்காந்து பாட்டு பாடுவாங்க போவோமா ஊர்கோலம் அதுக்கு அப்புறம் உள்ள வயல் வெளில தா அந்த பாட்டு எடுத்ததா எங்க வாத்தியார் சொன்னார் அங்க நாட்டாமை படத்துல தீர்ப்பு சொல்ற அந்த மலை எல்லாம் காட்டுனாங்க எங்களுக்கு பவானி சாகர் அணைகட்டு கொடிவேறி டேம் எல்லாம் போனோம்
@senthilr53542 жыл бұрын
Entha varusam vanthinga sister,
@archanalakshmanan49682 жыл бұрын
கோயில்காளை படத்தில் இளநீர் விற்பனை, பிச்சைஎடுக்கும் நகைச்சுவை காட்சிகளும் பாரியூரில் படபிடிப்பு எடுத்திருக்காங்களா
@adhithdcrouz25792 жыл бұрын
இளநீர் நகைச்சுவை எடுத்த இடம் அது தான். சில காட்சிகள் மட்டும் 🙏
@rajkumar-nl2pi2 жыл бұрын
இளநீர் நகைச்சுவை எடுத்த இடம் திருநீர்மலை கோவில் குளம் அருகில்
Boss ,simmarasi movie song .thambi kalai ayyan kovil. Near kanchi kovil
@adhithdcrouz25792 жыл бұрын
Ok Bro 👍 thanks
@soans2128 Жыл бұрын
Edam kamikum pothu anga edukka patta movie videos yum podunga
@adhithdcrouz2579 Жыл бұрын
Ok👍
@bharathibharu40052 жыл бұрын
Rajini movie padikathavan la solli adipenadi song intha kovil thana... Athey mari iruku
@adhithdcrouz25792 жыл бұрын
Athu enga illa Bro.
@bharathibharu40052 жыл бұрын
@@adhithdcrouz2579 ok bro
@strratha82272 жыл бұрын
சூப்பர்
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u bro
@rajkumar-nl2pi2 жыл бұрын
மாப்பிள்ளை பட காட்சிகள் கோவூரில் எடுக்கப்பட்டது. படிக்காதவன் படத்தில் வரும் சொல்லி அடிப்பேனடி பாடலும் கோவூரில் எடுக்கப்பட்டது
@parameshwrans54962 жыл бұрын
Pariuril adukkappattathu.
@ramkumarradios39832 жыл бұрын
விலுந்தா மலை போல இல்லை எலுந்தா மலை போல
@adhithdcrouz25792 жыл бұрын
Ok👍
@இந்துமுன்னணிகோபி Жыл бұрын
சிம்மராசி கிளைமேக்ஸ் இங்க இல்லை
@rajabikeride28812 жыл бұрын
Nice place bro
@adhithdcrouz25792 жыл бұрын
Thank you Bro. Now you can carry on😄
@sacrateesperiyasamysack902 жыл бұрын
Super. First comments
@adhithdcrouz25792 жыл бұрын
😍
@babuk55172 жыл бұрын
Excellent
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u Bro 🙏
@kuttibala99042 жыл бұрын
சிம்மராசி பாடல் தம்பிக்கலை அய்யன் கோவிலில் எடுத்தது.
@adhithdcrouz25792 жыл бұрын
Oh thanks Bro 🙏
@thiyagaprabhu2342 жыл бұрын
Hello Mappillai padam Chennai koovur la irukura Sivan kovil. Aanatha Kovil innum aapadiyea than iruku. Theyreyalaya OK But aathukaga thappu thappa sollitiga...
@saranrajrajamanickam19902 жыл бұрын
விழுந்தா இல்ல எழுந்தா மலைபோல
@adhithdcrouz25792 жыл бұрын
தெரியாமல் சொல்லிவிட்டேன் நண்பா 🙏
@logarajlogaraj582 жыл бұрын
Enga ooru 🥰
@ashiarshiyam26972 жыл бұрын
Super bro
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u🙏
@prakashksr57212 жыл бұрын
Suriyavamsam vaathu seen comedy inga than etuthaanga
@adhithdcrouz25792 жыл бұрын
Oh அப்டியா. Thanks for information Bro 🙏
@rameshs99422 жыл бұрын
இல்ல நன்பா அது பொள்ளாட்சி பக்கம் அந்த படம் முழுக்க வேட்டைகாரன் புதுர்ல எடுத்தாங்க
@thangarajraj99902 жыл бұрын
Super
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u Bro
@newcollection84672 жыл бұрын
Super dear
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u🙏
@ravichandranmuthaiyan92122 жыл бұрын
நெல்_ தெரியாத ஆளா இருக்கீங்க
@ArunKumar-vc2lt2 жыл бұрын
Gobi la 5000 movies mela shoot pannirukkanga.....
@adhithdcrouz25792 жыл бұрын
ஓஹோ அப்டியா ஏதாவது விட்டு போயிருந்தால் இல்ல வேற ஷூட்டிங் லொகேஷன் தெரிஞ்சா சொல்லுங்க வீடியோ போட்ரலாம் 🙏
@ArunKumar-vc2lt2 жыл бұрын
@@adhithdcrouz2579 niraiya irukku Inga contact number send pannunga.....kavindapadi surrounding place ....anthiyur....ammapettai surrounding place .....extra ....
@அம்சம்சமையல் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
@kaverychandrasekaran11572 жыл бұрын
Sima rasi movie climex Tambi kalayan tample kangi Kovil erode dict
@ajithaaji59832 жыл бұрын
ரஜினி சார் முத்து படம் எடுத்த வீடூ காமிக்க தம்பி 🥰
@adhithdcrouz25792 жыл бұрын
கண்டிப்பா போடுறேன் அண்ணா. விரைவில் 👍
@deepikadeepika42032 жыл бұрын
Enoda marg fix panina place pariyur temple
@adhithdcrouz25792 жыл бұрын
Super
@jyothieswar6872 жыл бұрын
Maappillai song poluru siddeswara temple bro
@adhithdcrouz25792 жыл бұрын
Enga iruku Bro
@rajkumar-nl2pi2 жыл бұрын
Chennai kovur shivan temple athu
@subramaniamsarvananthan56222 жыл бұрын
ஏன் கிராமம் என்று சொன்னால் நாக்கு அறுந்து போய்விடுமா?
@adhithdcrouz25792 жыл бұрын
வில்லேஜ் என்று சொன்னதால் தங்கள் காதில் இரத்தம் ஏதும் வடிக்கிறதா?
@subramaniamsarvananthan56222 жыл бұрын
@@adhithdcrouz2579ஆம் உண்மைதான். தேனைப்போல தமிழிருக்க வேற்றுமொழி எதற்கு? கற்பைப் போல் காக்கவேண்டிய தாய்மொழியை இப்படிக் கருச்சிதைவு செய்வதைக் கேட்க உண்மையில் காதிலிருந்து இரத்தம் வடிகிறது.
@adhithdcrouz25792 жыл бұрын
@@subramaniamsarvananthan5622 எனக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய் மொழிகள் தெரியும். எம் மொழியையும் வெறுப்பவன் நான் அல்ல. அதே நேரம் தமிழை மட்டும் தூக்கிப் பிடித்து மற்ற மொழிகளை அவமதிக்கும் எண்ணமும் எனக்கில்லை. நீங்கள் கலப்படமில்லாத் தமிழ் மட்டும் தான் பேசுவீர்கள் என்று நான் நம்பிக்கொள்கிறேன்
@subramaniamsarvananthan56222 жыл бұрын
@@adhithdcrouz2579 பல மொழிகள் தெரியும் என்பதற்காக தாய் மொழியை இப்படி சிதலமாக்கலாமா? தமிழுடன் மலையாளம்/இந்தி கலக்காமல் ஆங்கிலம் மட்டும் கலந்து பேசுவதேன்? நாகரிகம் தெரிந்தவர் மற்றும் அதிகம் படித்தவர் எனக் மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவா? மற்ற மொழிகளை வெறுக்கும்படியும், தமிழை மட்டும் தூக்கிப்பிடித்து மற்ற மொழிகளை அவமதிக்கும்படி உங்களிடம் யார் சொன்னது? ஒன்றில் தமிழில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள். தமிங்கிலத்தில் பேசி எரிச்சலை உண்டாக்கவேண்டாம். எனக்கும் பல மொழிகள் தெரியும். அப்படியிருந்தும் கலப்படமில்லாத்தமிழையே பேசுவேன்.
@adhithdcrouz25792 жыл бұрын
@@subramaniamsarvananthan5622 ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை. பேச வந்த விசயத்தை புரிய வைத்தோமா என்பதே முக்கியம். தாய் மொழியை என்றும் மறவேன். மற்ற மொழியையும் கற்பேன். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுவேன். அது எனதுரிமை. நன்றி வணக்கம்