இன்று தான் 04/09/22 உங்க சேனலை பாக்றேன்..எல்லா வீடியோக்களையும் பாத்துட்டேன்..பணி தொடர வாழ்த்துக்கள்...💐💐💐💐💐
@adhithdcrouz25792 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🙏
@adhithgulfi87873 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. வாழ்த்துக்கள். உங்க அடுத்த வீடியோக்கு வெயிடிங் 👌💐
@archanalakshmanan49683 жыл бұрын
அரண்மனை மிக பிரம்மாண்டமாக உள்ளது. உங்களது முயற்சிக்கு என் நன்றிகள் சகோதரரே
@adhithdcrouz25793 жыл бұрын
Thank u🙏
@sokkavisuwam25073 жыл бұрын
Excellent video and soft explanation. Tempts to see the palace. Thanks.👌👌
@adhithdcrouz25793 жыл бұрын
Thank you Bro 🙏
@SathishBala-j3v Жыл бұрын
superb Video
@digitallife86022 жыл бұрын
Super bro. நல்ல முயற்சி படத்தை பாக்குறத விட இந்த மாதிரி ஷூட்டிங் பிளேஸ் பார்க்கிறது ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல் நிறைய ஷூட்டிங் ஸ்பாட் நீங்கள் காட்ட வேண்டும். நன்றி
@adhithdcrouz25792 жыл бұрын
கண்டிப்பா ப்ரோ 🙏
@s.senthilkumarsenthi43512 жыл бұрын
சூப்பர் ப்ரோ 👌👌👌அருமையான பதிவு !வாழ்த்துக்கள் !
@adhithdcrouz25792 жыл бұрын
மிக்க நன்றி ப்ரோ 🙏
@rajarajarathinam80993 жыл бұрын
சூப்பர் வீடியோ காட்சிகள் சூப்பர் வாழ்த்துக்கள்
@adhithdcrouz25793 жыл бұрын
Thanks 🙏
@muthukumar-rn2ii3 жыл бұрын
அண்ணா சூப்பர் வீடியோ தெளிவா இருக்கு நெய்க்காரப்பட்டி அரண்மனை சூப்பர் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் 🥰🥰👌👌👌💐🎥😍😍😍😍
@adhithdcrouz25793 жыл бұрын
கண்டிப்பாக தம்பி 🙏😍
@தமிழ்புரட்சி-ன6ழ3 жыл бұрын
Super anna intha maathiri niraya aranmanai video podunga naanum subscribe panniten anna
@adhithdcrouz25793 жыл бұрын
Thank u🙏
@kumarsai49042 жыл бұрын
நெய்க்காரபட்டி என்.மனைவியின் ஊர் என்பதில் பெருமைப்படுகிரேன்
@adhithdcrouz25792 жыл бұрын
😍
@BalaKrishnan-rf8nv3 жыл бұрын
இங்கு முதன் முதலாக ஷூட்டிங் எடுத்த படம் ரஞ்சித் நடித்த சிந்து நதி பூ 1994. மாதவன் பாவனா நடித்த வாழ்த்துக்கள் மற்றும் ஏறளமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.எங்கள் ஊரின் அருகில் இந்த அரண்மனை உள்ளது
@adhithdcrouz25793 жыл бұрын
ஓ அப்டியா. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. இன்னும் என்ன என்ன படங்கள் எடுத்தார்கள் என்று தெரிந்தால் கூறவும் 🙏
@ambikagovindasamy8672 жыл бұрын
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலயே இங்கே படங்கள் எடுத்திருக்காங்க.. இந்த அரண்மனையின் பழைய ஜமீன் எம்ஜிஆர் க்கு மிக நெருக்கமானவர். முதல்வராக இருந்தப்ப கூட இங்க வந்து தங்கியிருக்கிறார்.. எனது கணவரின் சொந்த ஊர் இது.. சிந்துநதிப்பூ படத்தில நடித்த குழந்தை எனது கணவரின் அக்கா மகள்..
Athu chennaila iruku Bro. Antha video seekiram poduren
@stop25162 жыл бұрын
Arumaiyana video bro.do more videos
@ajithaaji59832 жыл бұрын
Super thambi 🥰🤩
@adhithdcrouz25792 жыл бұрын
Thank u Anna 🙏
@muthurajarajasekar32748 ай бұрын
sema video
@ashiarshiyam26972 жыл бұрын
Antha hallmotham suvaril green colour tiles attach paniyirupanga
@adhithdcrouz25792 жыл бұрын
S
@gayathrigayathri33412 жыл бұрын
Perarasu movie enga eaduthu erukaga bro....
@adhithdcrouz25792 жыл бұрын
Vijayakanth film ah sister
@gayathrigayathri33412 жыл бұрын
@@adhithdcrouz2579 yes bro.....🥰
@adhithdcrouz25792 жыл бұрын
@@gayathrigayathri3341 Thank for the information. Part 2la potralam
@kavitharavi23562 жыл бұрын
எங்க ஊரு நெய்க்காரப்பட்டி இது ஜமீன் வீடு
@kannimuthu38873 жыл бұрын
எங்க ஊர் 🤓🤓🤓🤓
@adhithdcrouz25793 жыл бұрын
Good 🙏
@SureshKumar-bq5xy2 жыл бұрын
Vera level
@ranithangam29403 жыл бұрын
Engaa uru pa nice to see once it was hostel la erudhuchu few year's before
@adhithdcrouz25793 жыл бұрын
Oh Apdiya. Nice village 👌🙏
@manimuthumanimuthu32142 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நடித்த கண்ணுப்படப்போகுதய்யா படம் அந்த வீட்டில் தான் இந்த சிங்கம் புலி படமும் எடுத்தாங்க
@adhithdcrouz25792 жыл бұрын
சிங்கம் புலின்னு ஒரு படமா
@crazyboygowtham11262 жыл бұрын
Bro jilla movie la entha house 🏠 vijay house tha na bro 😀
@adhithdcrouz25792 жыл бұрын
இல்ல ப்ரோ
@crazyboygowtham11262 жыл бұрын
@@adhithdcrouz2579 entha house Mathiri erukku 😀
@sairamann46683 жыл бұрын
Thank u so much linking films
@adhithdcrouz25793 жыл бұрын
Thanks Bro 🙏
@abivaradhan9782 Жыл бұрын
They are not letting us go inside. Yday we went there and took photos in the entrance oly.
@thilagavathy81193 жыл бұрын
சிவகாசி, வினய் நடித்திருக்கும் மிரட்டல் படம்
@NishaNisha-eu3le2 жыл бұрын
மருது பாண்டி பாடம்...என்ன ஊர்
@sharuk98ala3 ай бұрын
Amma pettai, erode district.
@shreesha29073 жыл бұрын
voice super anna clear ah explain pandrenga
@adhithdcrouz25793 жыл бұрын
Thank u Bro 🙏
@balasundharam50733 жыл бұрын
அம்மாடி யம்மா பெரிய பங்களா...ஃ🤔🤔🤔 Super 👍
@ryonzram6853 жыл бұрын
Super video Anna. Keep it up👌👌👌
@ambikagovindasamy8672 жыл бұрын
இந்த பங்களா வில மட்டும் படப்பிடிப்பு எடுக்கல சகோ, அதற்கு முன்னாடி வலது புறம் இருக்கிற பங்களா, அதற்கடுத்து உள்ள சின்னதுரை பங்களா , குருவப்பா பள்ளி தாளாளரின் பங்களா போன்ற இடங்களிலும் சில படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது சகோ..
@adhithdcrouz25792 жыл бұрын
ஓஹோ அப்டியா. தகவலுக்கு நன்றி நண்பா. உங்களுக்கு தெரிந்த படங்கள் இருந்தால் இங்கே பதிவிடுங்கள்
@ambikagovindasamy8672 жыл бұрын
@@adhithdcrouz2579 படங்கள் பெயர் அதிகமா தெரியாது நண்பா.. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களின் படப்பிடிப்பு நடக்கும் போது பார்த்திருக்கிறேன். மம்முட்டி,மோகன்லால், பிருத்விராஜ் இவங்க படங்களின் படப்பிடிப்பு பார்த்திருக்கேன்.. தெலுங்கு ஹீரோ ஸ் படப்பிடிப்பு களையும் பார்த்திருக்கேன்.. தமிழ்ல சூர்யா நடித்த வேல் விஜய் நடித்த வில்லு, சாந்தனு நடித்த சித்து +2, கடந்த அக்டோபர் ல கூட ரவி மரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்தது
Thank u Bro. Innum niraya video iruku. Poi parunga 🙏
@dharmarajamuthukrishnan80083 жыл бұрын
Bro Kanden Kadhalai movie was shot in this bugalow. Tammanna's house I believe
@adhithdcrouz25793 жыл бұрын
Yes Bro. U r correct 👌
@அரியலூர்பட்டாணி2 жыл бұрын
பொன்னூமணி படம் எங்க எடுத்தங்கள் அண்ணன்
@adhithdcrouz25792 жыл бұрын
பொள்ளாச்சி பிரதர் 😍
@anandjotamil45162 жыл бұрын
Uttamaputhiran movie inga than eduthanga bro
@adhithdcrouz25792 жыл бұрын
Thank you Bro 🙏😍
@manimuthumanimuthu32142 жыл бұрын
நண்பா பழனி நெய்காரப்பட்டியில் சண்டைப் பயிற்சி மாஸ்டர் கனல் கண்ணன் கதாநாயகனாக நடித்த சிங்கம்புலி படம் இங்கே தான் எடுத்தாங்க
@adhithdcrouz25792 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி நண்பா 🙏
@thirumalar78372 жыл бұрын
Super anna
@adhithdcrouz25792 жыл бұрын
Thanks 🙏
@anjoornaadu-32kpm3 жыл бұрын
Friends movila cleaning place enga sir
@adhithdcrouz25793 жыл бұрын
அது சென்னை பேலஸ் ப்ரோ 🙏
@sivasurya5102 жыл бұрын
Anna ரஜினி murugan movie la varra veetu podunga
@adhithdcrouz25792 жыл бұрын
Soon Bro
@30secondsentertainment2 жыл бұрын
Ivarmalai near papampatti la ponnin selvan shoot poitu irukku bro
@adhithdcrouz25792 жыл бұрын
oh apdiya. thanks for information
@RamaChandran-zg8ug3 жыл бұрын
Nice place 👌
@prakashefx70642 жыл бұрын
அண்ணா (நெய்காரன்பட்டி ) இல்ல ( நெய்க்காரப்பட்டி)
@adhithdcrouz25792 жыл бұрын
Ok bro
@ambikagovindasamy8672 жыл бұрын
😃😃 நெய்காரன்பட்டி தான் பழைய பெயர். ஆனால் அது மருவி இப்ப நெய்க்காரப்பட்டி யா ஆகிடுச்சு.. நானும் இதே ஊருதான்..
@roshnivlogs2 жыл бұрын
Super bro..thx.
@mageshkandan36732 жыл бұрын
Anna nattamai move Pallas pls காட்டுங்க அண்ணா
@adhithdcrouz25792 жыл бұрын
Next antha video than
@tamilavanthu27212 жыл бұрын
samadthanam ,natpukaga aranmanai podunga
@adhithdcrouz25792 жыл бұрын
Sure bro
@jyothieswar6872 жыл бұрын
Idhupolaa nariya shooting locations podunga thank you
@adhithdcrouz25792 жыл бұрын
Enoda videos niraya iruku. Paarunga sister 🙏
@dream2wayvlogs2 жыл бұрын
Hi Bro 🌱 intha palace kullaa allow panrangal
@adhithdcrouz25792 жыл бұрын
Polam bro
@manikandanboganathan57773 жыл бұрын
Eanga ooru 😎😎😎
@periyasamys68742 жыл бұрын
Sir nanu neikkarapattitha uthamaputthiran film ingatha yeduthaga periyagundar Veda varum paruga.ok
@adhithdcrouz25792 жыл бұрын
Ok Bro. Part 2potralam 🙏
@prabhup84412 жыл бұрын
Neikarrapatti la tha na padichen
@adhithdcrouz25792 жыл бұрын
Oh
@prabhup84412 жыл бұрын
Hi bro
@adhithdcrouz25792 жыл бұрын
@@prabhup8441 hi
@manimuthumanimuthu32142 жыл бұрын
நண்பா உங்க குரல் நடிகர் ஜெயம் ரவி சார் குரல் மாதிரி இருக்கு நண்பா எல்லோரும் மிமிக்ரி பண்ணுவாங்க ஆனால் உங்களுக்கு தத்துருவமா இருக்கு நண்பா கடவுள் கொடுத்த வரம் நண்பா
Asuran movie LA shooting place soluga. SemayA Irukum place athula
@adhithdcrouz25793 жыл бұрын
Kandippa 🙏
@thilagavathy81193 жыл бұрын
இந்த பேலஸ் நிறைய படங்கள் எடுத்திருக்கிறார்.
@manimuthumanimuthu32142 жыл бұрын
நண்பா திருமூர்த்தி மலையில நிறைய படம் சுற்றுலா தலம் மற்றும் மும்மூர்த்திகள் சாமிகள் இருக்கிறதா கேள்விப்பட்டோம் நண்பா அதை பற்றி அடுத்த வீடியோவில் போடுங்க நண்பா
@adhithdcrouz25792 жыл бұрын
மிக விரைவில் 🙏
@thilagavathy81193 жыл бұрын
சரத்குமார் நடித்த நட்புக்காக படத்தில் வரும் அரண்மனை காண்பியுங்கள்.
பாரதி கண்ணம்மா பொற்காலம் சூட்டிங் பிளேஷ் போடுங்கள் நண்பா i am weighting
@adhithdcrouz25792 жыл бұрын
Sure 🙏
@karthik-Skum3 жыл бұрын
Sandimuni, Saravanam Meenakshi, sunthar c Aranmanai, ingatha shoot pannunathu
@adhithdcrouz25793 жыл бұрын
Oh apdiya Thank you 🙏
@crazyboygowtham11262 жыл бұрын
Hi bro
@adhithdcrouz25792 жыл бұрын
Hi
@farisheik54442 жыл бұрын
Kandan kathalai movie shoot tamana home
@adhithdcrouz25792 жыл бұрын
Oh ok ok🙏
@saravanansaro35052 жыл бұрын
நண்பா வில்லுபடம் எல்லாருமே பார்த்திருப்போம் அப்படி ஆச்சு கொஞ்ச பேரு பாருங்க அப்படி நீங்க நக்கல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை விஜய் நடிச்ச படம் எல்லா படமும் மக்கள் பார்ப்பார்கள்
@adhithdcrouz25792 жыл бұрын
இல்லை நண்பா. அந்த படம் சரியாக ஓடவில்லை. நிறையபேர் முழுதாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. புண்பட்டுஇருந்தால் மன்னிக்கவும்.