“பாரிய மாற்றங்கள்” | 2025 வேற மாதிரி! | Sri lanka | Tamil News | Krishanth’s EYE

  Рет қаралды 23,450

Krishanth’s EYE 👀

Krishanth’s EYE 👀

Күн бұрын

Пікірлер: 119
@VkRahman-lf9ht
@VkRahman-lf9ht 17 күн бұрын
அரசாங்கத்தினால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்பதை தான் இதற்கு முதல் கண்டவை பார்ப்போம் AKD வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இலங்கை மக்கள்
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 18 күн бұрын
ஆம் நிச்சயமாக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாக்கியத்திற்கொப்ப ஒற்றுமையே பலம் ! நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் வாழும் அனைத்து இன மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்படி ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயம் ஜனாதிபதி தோழர் அனுரா அவர்கள் விரும்பியதை நடைமுறைப்படுத்த இலகுவாக இருக்கும் மக்களே ! சகோதரர் கிருஷாந் நீங்கள் கூறியது போன்று உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இவ்வாண்டு நல்லபடியாக அமைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரர் !! நன்றி ஐயா .
@Kajetan2
@Kajetan2 17 күн бұрын
நல்ல சிந்தனை Great AKD sir ❤❤❤❤❤❤
@King-kw8op
@King-kw8op 18 күн бұрын
கிருஷாந் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்🎇🎉2025 ம் ஆண்டில் நீங்கள் செய்ய நினைத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறி வெற்றி ஆண்டாக அமைய நிச்சயம் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
@raghavanvijay1562
@raghavanvijay1562 17 күн бұрын
Happy new year
@தயாநடராஜன்
@தயாநடராஜன் 18 күн бұрын
பழய ஆட்சியில் கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் தான் அரச சலுகை. Clean Srilanka மகிழ்ச்சி. சிரம் பட தொடர வாழ்த்துக்கள். Nice to see சங்கா & மகிளா.
@Agasthiyar
@Agasthiyar 18 күн бұрын
மென்மேலும் உங்கள் சேவை சிறப்பாக இயங்க இந்த புத்தாண்டு வழி சமைக்க இறையருளோடு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@GracerajamRajam
@GracerajamRajam 17 күн бұрын
Clean Sri Lanka திட்டத்திற்கு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேவை தண்டனை வழங்க வேண்டும் நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் கிராம மட்டங்களும் சுத்தம் செய்யப்படவேண்டும் நானும் பங்களிப்பு செய்வேன் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள் கிரிஷா நீங்களும் எங்களோடு இணைய வாழ்த்துக்கள் நன்றி
@selvaraaniselvaraani7947
@selvaraaniselvaraani7947 17 күн бұрын
அனுரா அரசாங்கத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 18 күн бұрын
#AKD has a good vision for better Srilanka. I hope the public will grab this opportunity and create a clean Srilanka for every Srilankan
@karthimurali
@karthimurali 18 күн бұрын
சிறந்த திட்டம் ஒட்டு மொத்த பிழைகள் எல்லாமே தண்டிக்க பட வேண்டும் மக்கள் திருந்தி சிறந்த ஒழுக்கமாக வாழ பழக வேண்டும் ❤
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 17 күн бұрын
நன்றி இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹
@KANAGARATNAMDEVARAJAH
@KANAGARATNAMDEVARAJAH 18 күн бұрын
மாவட்ட மட்டத்தில் இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகங்கள் என்பவற்றை ஒழிக்க தன்னார்வலர்களையும் உள்ளடக்கிய செயலணி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது ஏன் இன்னும் நடைமுறையாகவில்லை??
@TharshiniNavaratnam
@TharshiniNavaratnam 17 күн бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும்
@mekalamoganaraj3996
@mekalamoganaraj3996 17 күн бұрын
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@jayanthaninnasithamby644
@jayanthaninnasithamby644 17 күн бұрын
Dear Krishanth, Wish you all the best for the New Year. May you have success all you do. Your you tube is much appreciated for clear and truthful presentations. God bless and strengthen you in your good service.
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 18 күн бұрын
To continue to achieve clean Srilanka, each and every Srilankans should get involved, educate themselves, and are very important
@thaneswarywickramaarachchi8526
@thaneswarywickramaarachchi8526 17 күн бұрын
We hear a good announcement from our president on new year. All of us feel very comfortable and happy thinking a sun rise comes soon.
@vijyalakshmi5964
@vijyalakshmi5964 17 күн бұрын
Good morning Happy new year 🥳 🎉🎉🎉🎉brother thank you for the sweet newsletter great take care ❤❤❤❤👍👏👏💝
@MaryAntonita
@MaryAntonita 17 күн бұрын
Praise the Lord.. and thanks to god . Pls giving your .kind blessings to our home land SlL.
@EthambyMatthew-gv1pe
@EthambyMatthew-gv1pe 17 күн бұрын
Wish you Happy Near Year Kirshan
@RK-oq3bx
@RK-oq3bx 17 күн бұрын
Happy New Year, Krishanth🎉
@romanreigns304
@romanreigns304 17 күн бұрын
Happy new year 2025 Krishanth.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 18 күн бұрын
Good work thambi,,Happy New Year Krishanth🎉🎉🎉🎉 The best news media 👏👏👏
@Sarfan-xu8kw
@Sarfan-xu8kw 17 күн бұрын
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 18 күн бұрын
இந்த திட்டமே எனது குறிக்கோளும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இரண்டு வருடமாக அபிவிருத்தி பற்றி எனது You Tube வழியாக கூறி வருகிறேன் குடும்பக்கட்டுபாடு வரை எழுதவுள்ளேன். உங்கள் உற்சாகத்தையும் அறிய முடிகிறது. வணக்கம்.
@jaffnaman-g4c
@jaffnaman-g4c 18 күн бұрын
Every individual must change and contribute to the society. ‘ attitude of This is not my problem ‘ must change. Clean Sri Lanka means you have mental, physical and environmental cleanliness
@santhandias8020
@santhandias8020 18 күн бұрын
உரோமாபுரியும் சிங்கப்பூரும் ஒரேநாளில் கட்டி எளுப்ப படவில்லை தானே
@KuganSivalinkam
@KuganSivalinkam 17 күн бұрын
Happy New year.Mr.krishanthraj.
@muthukrishnanrajmohan7017
@muthukrishnanrajmohan7017 17 күн бұрын
Happy new year bro
@RajithaRajitha-br3zt
@RajithaRajitha-br3zt 17 күн бұрын
இனிய புத்தாண்டு நல் வாள்த்தூக்கள்
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 18 күн бұрын
தமிழ்போல் வாழ்க❤
@jeromechristy5343
@jeromechristy5343 16 күн бұрын
Happy New year brother all the for your future endeavors 😊
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 18 күн бұрын
Happy New Year to you and Srilankans
@SudagarSudagar-e4j
@SudagarSudagar-e4j 18 күн бұрын
Happy New year good u News thanks for your video ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ekugachandran
@ekugachandran 17 күн бұрын
புதுவருட வாழ்த்துக்கள்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 18 күн бұрын
Vanakkam ! Pathivukku Nanry. Puthuvatudam Suththamaka Vaalththuvom.
@smuneer524
@smuneer524 17 күн бұрын
Gd.. Happy NEW YEAR 🎉🎉
@s.rkokilakumar5704
@s.rkokilakumar5704 18 күн бұрын
@Krishanth, wish you a Happy New Year.
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 18 күн бұрын
Happy New Year Krishanth🎉🎉🎉🎉 The best news media 👏👏👏 Hopefully they catch all the thieves including the new elected MP.
@AhsanHamsa-c7p
@AhsanHamsa-c7p 17 күн бұрын
தரம்❤
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 18 күн бұрын
Nice one brother
@sriponniah6675
@sriponniah6675 18 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துகள் 2025
@Rajkafoor-l5g
@Rajkafoor-l5g 17 күн бұрын
Happy new year Anna ❤❤
@thibagaranganesen448
@thibagaranganesen448 17 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 👍🙏🏻....
@MurukesuKajindiran
@MurukesuKajindiran 18 күн бұрын
Nanri, Unkalukkum enathu puththaandu nalvaalththukkal.
@serasingsubas-eb4me
@serasingsubas-eb4me 18 күн бұрын
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@NiranjanStella
@NiranjanStella 17 күн бұрын
Happy new year Thampi
@mr.tamilrokers6254
@mr.tamilrokers6254 18 күн бұрын
Kirishanth bro Happy New Year 2025❤❤❤❤
@YogendranRajendran-e7i
@YogendranRajendran-e7i 18 күн бұрын
Happy New year brother ❤❤❤❤❤❤❤
@Coolyoro15
@Coolyoro15 18 күн бұрын
❤ புத்தாண்டு வாழ்த்துகள் ❤யாழ்ப்பாணத்திலிருந்து ❤❤
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 17 күн бұрын
அரசியல்வாதிகள் பேசுவதில் 1% தான் நிறைவேறலறப்படும்.
@mohammedshihan1676
@mohammedshihan1676 17 күн бұрын
Idu Akd mà
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 17 күн бұрын
AKDயும் அப்படித்தான். இதுவரை தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றவில்லை, முயற்சிகூட செய்யவில்லை
@S.Magendiran
@S.Magendiran 18 күн бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரா
@kabilarasan9534
@kabilarasan9534 18 күн бұрын
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@KrishanthsEYE
@KrishanthsEYE 18 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துகள்!❤️
@Sadishkumar.lk-m2b
@Sadishkumar.lk-m2b 18 күн бұрын
Happy new year brother ❤🎉💯 god bless you
@tharmeswarythiru4497
@tharmeswarythiru4497 18 күн бұрын
Yes👌usa 🎉
@ramaninathan5863
@ramaninathan5863 18 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@balakrish8362
@balakrish8362 18 күн бұрын
HAPPY NEW YEAR SIR😍😍😍
@MohamedMuzammil-d2i
@MohamedMuzammil-d2i 18 күн бұрын
வாழ்த்துக்கள்
@alexphilipiah2452
@alexphilipiah2452 18 күн бұрын
Happy new year to neutral media!!
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn 18 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🍀🍀🍀🍀🎆🎆🕉️🕉️🕉️🙏🏽🙏🏽
@sivasambumukunthan
@sivasambumukunthan 18 күн бұрын
Happy New Year!
@MohamedArsath-uz9vk
@MohamedArsath-uz9vk 18 күн бұрын
Happy new year anna
@sivasubramaniamnanthanakum7542
@sivasubramaniamnanthanakum7542 18 күн бұрын
தமிழ்நாட்டை தெலுங்கன் ஆளாகின்றனர் இலங்கையை தெலுங்கன் நாயக்கன் ஆளாகின்றனர் த
@pradeepselvaratnam9459
@pradeepselvaratnam9459 17 күн бұрын
Wishing you a happy new year 🙏🏼❤️🙂
@pchelvi1975
@pchelvi1975 17 күн бұрын
அனைத்தும் உங்கள் கற்பனையா? 3மாதம் எவ்வித மாற்றமும் இல்லை. கஷ்டம் மட்டுமே வழமை போல் பார்க்கிறோம்.
@Im-NSN
@Im-NSN 17 күн бұрын
3 Months la Edhuvum Maarathu 😅 Ivlo Naal Komalaya Irundha 😂 😅
@pchelvi1975
@pchelvi1975 17 күн бұрын
@Im-NSN mariyadhaya pesi palagu
@pchelvi1975
@pchelvi1975 17 күн бұрын
@Im-NSN nee hospital Kati vachirundha pooi unnoda nooiku treatments adu
@Bala-x9e
@Bala-x9e 18 күн бұрын
👍🙏❤
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 18 күн бұрын
Happy new year Thampi; God bless you in Jesus name 🥰🇨🇦
@UoodeenmohammatAswarMohammatAs
@UoodeenmohammatAswarMohammatAs 18 күн бұрын
@alwayssmile3458
@alwayssmile3458 18 күн бұрын
Happy new year 🎉
@SarojaSarojaSarojaSaroja-o1q
@SarojaSarojaSarojaSaroja-o1q 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 18 күн бұрын
Happy New Year
@anbuselvam2362
@anbuselvam2362 17 күн бұрын
பூமி மாற்றி சுற்ற போகிறதா
@Nawfar77
@Nawfar77 18 күн бұрын
❤❤❤❤❤
@tharmeswarythiru4497
@tharmeswarythiru4497 18 күн бұрын
🎉
@mathikanthmathi4335
@mathikanthmathi4335 18 күн бұрын
Happy new year
@josephgeorge692
@josephgeorge692 18 күн бұрын
Happy new year 2025
@ari92ish
@ari92ish 18 күн бұрын
கட்டுநாயக்க airport இல் லஞ்சம் ஊழல்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
@elangologitharajah2296
@elangologitharajah2296 18 күн бұрын
Clean Sri Lanka வில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் ? அல்லது இது சிங்களவர்களுக்கு மட்டுமா ? அறிய விரும்பும் ஈழத் தமிழன். SLE
@abdulrahman-ABD77
@abdulrahman-ABD77 18 күн бұрын
👍😍
@sivagurulogeshwaran
@sivagurulogeshwaran 15 күн бұрын
ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் அதை நிராகரித்தனர் காரணம் தாங்கள் கம்பஸ் மாணவர் எங்களுக்கு எதுவும் நடக்காது என்றனர்.5 பேர்மரணம் சம்பந்தமானது.
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 18 күн бұрын
Happy New year 🎉🎉🎊🎊
@KrishanthsEYE
@KrishanthsEYE 18 күн бұрын
Happy New Year❤️
@thusanthanthanges
@thusanthanthanges 17 күн бұрын
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Arudkumaranponnampalam
@Arudkumaranponnampalam 18 күн бұрын
So what about military occupation Portugal asl high post
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 18 күн бұрын
ஒருபோதும் பழைய கட்டிடத்துக்கு பெயின் அடிக்ககூடாது கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டி பெயின் பண்ண வேணும் அநுரா செய்வது பழைய கட்டிடத்தக்கு பெயின் பண்ணுவது இனமுரண்பாடு உள்ள நாடு முன்னேறியதாக உலகில் வரலாறே இல்லை லீகுவான்யூக்கு தெரிந்த இலங்கை பற்றிய புரிதல் அனுராவிற்கு இல்லை எஸ் டபிள்யு க்கு இருந்த தெளிவு அநுராவிற்கு இல்லை பௌத்த மேலாதிக்க சிந்தனைக்கு தண்டனை வளங்காமல் தமிழர்களின் உரிமைக்கான குரலை இனவாதமாக பார்க்கப்படும் பேசப்படும் தேரர்களின் பேச்சு இலங்கையில் இப்போது அங்கீகாரம் பெறுகிறது இதனால் இந்த நாட்டில் ஊழல் மலிந்து விட்டது என்ற சிந்தனை அற்ற நபரே அநுரா
@YogendranRajendran-e7i
@YogendranRajendran-e7i 18 күн бұрын
We love AKD mattum ❤❤❤❤❤❤❤❤❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 18 күн бұрын
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 18 күн бұрын
@jesupethuru
@jesupethuru 17 күн бұрын
throw Religion too aside
@mangalawallivelu3684
@mangalawallivelu3684 17 күн бұрын
Please change your communal mind. She us tamilan with out corruption.
@ravithravith9580
@ravithravith9580 18 күн бұрын
வடக்குக் கிழக்கில் இருந்து தமிழரை வெளியெத்தும்வரை தொடரும் ஆதலாத்தான் ஒரு தமிழரைக்கூட இந்த செயர்க்குழுவில் அணைத்துகொள்ளவில்லை
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 18 күн бұрын
பாவம் நீங்கள் தமிழரை தமிழர் ஆண்டு இவ்வளவு காலமும் என்ன கண்டோம்.
@AsaathMohamed
@AsaathMohamed 18 күн бұрын
Anuravuku mutu kudukka vendam Velapaal vaai vadai
@knvtv4245
@knvtv4245 18 күн бұрын
2025 வாயால் வடை சுடும் ஆண்டாகவே இருக்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@mpragash5262
@mpragash5262 17 күн бұрын
Happy new year bro ❤❤❤
@kamal1961
@kamal1961 18 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.🎊
@GajenthiranKandasamy
@GajenthiranKandasamy 18 күн бұрын
Happy new year 🎉🎉
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 17 күн бұрын
Happy New year
@saifunismail6990
@saifunismail6990 17 күн бұрын
@jeyanalliah2460
@jeyanalliah2460 17 күн бұрын
Happy new year 🎉🎉🎉
@sudarock3839
@sudarock3839 16 күн бұрын
@Keetha555
@Keetha555 17 күн бұрын
Happy new year ❤❤
@somasirichithra2444
@somasirichithra2444 13 күн бұрын
❤❤❤
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.