மிக மிக தெளிவாக பாமரனுக்கும் புரியும் வகையில் நிறுத்தி நிதானமாக செய்திகளை தொகுத்து வழங்கும் உங்கள் பாணிக்கு நான் ரசிகன் 👍👍🙏🙏
@umarabbas57653 жыл бұрын
சலீம் அவர்களே உங்களது தமிழ் மிகவும் அழகாக உள்ளது👏👌👌
@prakashperumal12143 жыл бұрын
Bro u are one of the best news reader in india...
@abdulnazar45963 жыл бұрын
அருமையான விளக்கவுரை அற்புதமான செய்தியாளர் தினத்தந்தியில் இப்படி ஒரு திறமைசாலியா.... ஆச்சரியம்😂😂😂
@elangologitharajah22963 жыл бұрын
மிகத் தெளிவாக எல்லோருக்கும் விளங்கும் வகையில் நிகச்சிகளை தொகுத்து வளங்குகின்றீர்கள் எப்போதும் , அதனால் நான் உங்கள் ரசிகன் 👍👏 ( You're always composing shows in a way that is very clear to everyone, so I'm your fan ) .
@govindarajgovindaraj44422 жыл бұрын
Lllll
@SIVAAUDIOSTEAM3 жыл бұрын
Good teacher ☺️
@SenthilKumar-qr7yn3 жыл бұрын
இங்கும் முறைவாசல் பிரச்சினைதான் உள்ளது. விட்டுக்கொடுத்தல் மட்டுமே இதற்கு தீர்வாகும். நாட்டின் மீது பற்று வைப்பதைவிட இந்த பூமி என்னுடையது என்றும் ஒவ்வொருவரும் என்னுடைய உறவுகள் என்று சொல்வதுமே மட்டுமே பூமியை காப்பாற்றும்...
@childrensfun73223 жыл бұрын
இந்த உலகம் என்னுடையது என்று சொன்னதனால் அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் இந்த உலகம் அனைவரூ டையது என்று சொன்னால் மட்டுமே பிரச்சனைகள் நடக்காது
@periyathambirajavel44263 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்.
@arjunvn56793 жыл бұрын
சீனா நம் நாட்டு எல்லையில் படைகளை குவித்தது, அதற்காக நாம் சும்மா இருந்தோமா ? அதுபோல் தான் ரஷ்யாவும்.
@sreekanthpschiatrydoctor3 жыл бұрын
Seri vanga pa elarum avar veetla poi ukanthukalam... Atha solitaaru la elarkum sontham nu.. Unga land pathram loan vanganum...
@mohankrish95983 жыл бұрын
👌👌👌
@sekars77843 жыл бұрын
உலகம் கடைசி காலத்தை நோக்கி செல்கிறது. மிகவும் ஆபத்து. கர்த்தர் வருகை சமீபம்.
@தமிழன்செந்தில்-ழ9ம2 жыл бұрын
அருமையான விளக்கம்,,, வாழ்த்துகள் அண்ணா,, எந்த செய்தியிலும் இப்படியான விளக்கம் கொடுக்க ஆளும் இல்லை,, விடயமும் இல்லை,, மிக்க நன்றி அண்ணா!!!
@johndineshg.m33213 жыл бұрын
மிக தெளிவாக வார்த்தைகளையும், செய்திகளையும் சொல்லுகிற உங்கள் செய்தியை மிக அருமை
@zzzsenthil703 жыл бұрын
யூக்ரைன் ரசியாவுடைய நாடு தான் அதில் உள்ள பாதி மக்கள் ரசிகர்கள் அமேரிக்கா சிஐஏ வின் விளையாட்டால் அங்கு உள்நாட்டு அரசியலில் விளையாட்டு காட்டுது இந்தியாவிற்கு இலங்கையால் சினா கொடுக்கும் குடைச்சல் போல ஆனால் பயப்புடாம தில்லா நிக்குறான் ஆனால் நாம் விட்டுக்கொடுத்து விட்டோம் நாடோ என்பது முழுக்கமுழுக்க ஐரோப்பிய நாடுகள் சிரிய சிரிய நாடுகள் அவை தனி தனியாக இருந்தால் ரசியா கைபற்றிவிடும் என பயந்து அனைத்து நாடுகளும் நாட்டோ என கூட்டமைப்பு வைத்துள்ளது குவாட் அமைப்பு இந்தியா ஆஸ்திரேலியா ஜப்பான் பிரான்ஸ் நாடுகளை ஓன்றினைத்து சீனாவை எதிர்ப்பது போல அமேரிக்கா சும்மா இருந்தாலே போதுமானது
@goudilyagoudilya98943 жыл бұрын
நீங்கள் என்னதான் விளக்கி சொன்னாலும் தந்தி டிவி பாக்கிறவன் கடைசியாக அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் அப்டினு போயிருவான்
@rajanbabu14173 жыл бұрын
😂
@senthilselvaganesh3 жыл бұрын
ஆளநினைபனதவிட அறவனைப்பதை தேர்வு செய்ய வேண்டும்.. பல உயிர்கள் காக்க வேண்டும்.. ஆயூதம் எதிர்க்கும் திர்வாகாது..
@sriramkrish17593 жыл бұрын
😂🤣Gr8 PUTIN knows everything. Russia n Iran r best allies for INDIA n it shud b continued. Ukraine is a part of USSR n USA divided it bits n piece's for crude oil business. Same like British divided india n Pakistan for their WW1 loss. Ukraine shud b annex with gr8 Russia.
@jayaseelanjayaseelan11132 жыл бұрын
Appo edhuku India vukku s400. Rafael .thaad .appachi.agni 5. Thannoda Thai paala innoru kolathaiku kodutha athu thaaimaiku perumai athe innoru all pudunge kudithal ?????????
@mohanrajrg29443 жыл бұрын
Unga voice clear sir super, 👌
@musthafakamal3443 жыл бұрын
சலிம் நீங்கள் ஒரு அழகான ஆசிரியர்
@BCHBoopathyk3 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா 👍
@SANKARsankar-vm7gx3 жыл бұрын
உங்கள் பதிவு அருமை சலிம் அண்ணா
@thalapathy58193 жыл бұрын
உங்கள மாதிரி ஒரு வாத்தியார் பள்ளி கல்லூரிகளில் இருந்தால் எந்த ஒரு மாணவனும் பெயில் ஆக மாட்டான். ரொம்ப அழகா பாடம் நடத்துகிறார்.😊😊😊😊
@fish_n_chipsprashanth48423 жыл бұрын
வேட்டையாடும் நாடு ஒன்று வேட்டைகாட்டில் இரையாய் நின்று உயிரை பிடித்து ஓடுகின்றோம் இப்படிக்கு உக்ரைன்
@padmarao23333 жыл бұрын
Super explanation as usual Sir. 👏👏👏👏👏
@santhoshsprings3 жыл бұрын
Yes ❤ ❤ ❤
@udhayudhay1423 жыл бұрын
நீங்க வாத்தியார் வேலைக்கு போகலாம் ஐயா 🙏🙏🙏🙏🙏...நல்லா பாடம் எடுக்குறிங்க
@tipoindia27843 жыл бұрын
😁😁😁
@ahameds69213 жыл бұрын
😂😂😂
@varadharajand60393 жыл бұрын
😂
@PrakashPrakash-vf5qj2 жыл бұрын
😂😂😂😂
@ebenzpal2 жыл бұрын
Unma inga
@dr.godson95083 жыл бұрын
Really he has extraordinary talent in narrating even a complicated news.
@sankarm533 жыл бұрын
தமிழை உச்சரிப்பதிலும். பாமரனும் புரிந்துகொள்ளும் விதத்தில்...ஆஹா... சமைப்பதைவிட அதை அழகாக பரிமாறுதல்போன்று மிக நேர்த்தி.. நீங்கள் வாழ்க தமிழுடன் சேர்ந்து..
@stkamban3683 жыл бұрын
மிக அழகாக விளக்குகிறார் இந்த செய்தியாளர்...
@umeshumesh1952Ай бұрын
தந்தி செய்தி வாசிப்பு தொகுப்பு செம பக்கா நல்ல உச்சரிப்பு தெழிவான விளக்கம் வாழ்த்துகள் ❤❤❤
@sanamsana87083 жыл бұрын
இந்தியாவில் தமிழகத்தில் ..உள்ள தந்தி.டீவீ...எங்கயோ...உள்ள பிரச்சனையே...இவ்வளவு தெளிவா சொல்றியே...ஆனா..நம் நாடும்...நம் நாட்டு மக்களும்....படும் அனிதியும் அநியாயத்தை...ஏன் சொல்ல மாட்டேங்கிறாய்???
@velp51682 жыл бұрын
இவர் வைகோ வின் வாரிசு
@baskarss66632 жыл бұрын
அருமையான தகவல்கள்.. விளக்கம்... நன்றி ஐயா
@rajallmudhu27233 жыл бұрын
உலக நாடுகள் தார்மீக பொறுப்பேற்று அந்த நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் இதுவே அமைதிக்கு வழிவகுக்கும்
@remom56703 жыл бұрын
Your way reading news is very much interesting to hear keep up
@iyappanmilk43543 жыл бұрын
மிகவும் தெளிவாக சொன்னார் .சூப்பர்
@vijiveera10473 жыл бұрын
தெளிவான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி போர் தேவையில்லாத ஒன்று
@tamilfacts1603 жыл бұрын
Good news reading 👍🏻👏 in useful way.
@RajaSekar6802-c9e3 жыл бұрын
சலிம் சர் நிங்க எங்கேயோ இருக்க வேண்டிய நபர் 🙏🙏
@Venugopal-tk7hb3 жыл бұрын
இவனுங்க ஆயுதங்களை தயாரித்து விட்டு அதை வீணாக பயன்படுத்துவதை விட இப்படி எதாவது வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி பார்க்க ஆசைப்பட்டு மக்களை பயமுறுத்தி கொல்கிறார்கள்.
@anshar.83122 жыл бұрын
அம்மக்களை அல்லாஹ் பாதுகாவல் ஏற்படுத்துவாயாக .
@SuperJiffry2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்👌👌👌👌
@ramuvino49663 жыл бұрын
இருநாட்டு ராணுவ வீரர்கள் கையிலும் தன் பெற்ற பிள்ளைகளை வைத்துக் கொண்டு போர் செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனை இருந்தால் யாரும் போருக்கு வரமாட்டார்கள்
@balachandarg64153 жыл бұрын
😂😂
@rajaudhay8883 жыл бұрын
அறிவாளித்தனமா பேசாதே... தலைமை உத்தரவிட்டால் ராணுவ வீரன் சண்டையிட்டு தான் ஆக வேண்டும் சரி தவறு என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் அவனுக்கு கிடையாது.. போர்க்களத்தில் கட்டளைக்கு கீழ் படிதல் மட்டுமே போர்விரனின் வேலை... நாட்டின் தலைமையில் மாற்றம் வேண்டும்
@ramuvino49663 жыл бұрын
@@rajaudhay888 எனக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை உங்களிடத்தில் நிரூபிக்க வேண்டும் என்று எனக்கு எந்த ஒரு கட்டாயமும் இல்லை இருப்பினும் மனிதநேயம் என்னிடத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்கவே இந்தப் பதிவு எந்த நாடு போர் புரிந்தாலும் அந்த நாடு போர் புரிவதற்கு என்று ஒரு களத்தை உருவாக்கி அங்கே போர் புரிய வேண்டும் காரணம் போரில் மக்கள் எந்த ஒரு பாதிப்பும் அடையக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@Yuva122 жыл бұрын
Sarii ahh nah loosu da nee
@thirum27063 жыл бұрын
விளக்கமான செய்திக்கு நன்றி
@mohamedsulaiman40273 жыл бұрын
என் ஆதரவு ரஸ்யாவுக்கே
@கர்ணன்-ஞ2ள3 жыл бұрын
உன்னுடைய கற்பனைத் திறமை ரொம்ப செம
@rahhab28472 жыл бұрын
விளக்கமும் விமர்சனமும் மிக மிக அருமை
@manigandangopal68283 жыл бұрын
No war.. Need Peace... Save Innocents....
@98429020312 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அய்யா
@yukeshwaran39453 жыл бұрын
Clear explanation .👌
@kathirinn54183 жыл бұрын
Super sir yellarukkum nalla puriera mathiri nalla onarsivasathoda pakkava feeling ah sonninga
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
எப்படியோ மூன்றாவது உலகப்போர் வரவேண்டும் அதற்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்.உக்ரைன் மேற்கத்திய நாடுகளை இதில் தலையிடக்கூடாது என்று அறிவிக்க வேண்டும்.
@periyathambirajavel44263 жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு. உக்ரைன் நாட்டின் பகுதிகளை மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பதற்கு துடிக்கும் ரஷ்யாவை எதிர்த்து நிற்பதில் என்ன தவறு இருக்கிறது?
@shythu73353 жыл бұрын
@@periyathambirajavel4426 சகோ எல்லா நாடும் இந்தியாவைப்போல மானங்கெட்டுப்போய் இருக்குமா! இலங்கையை சீனாக்காரன் ஆக்கிரமிப்புச் செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பதைப்போல ரஷ்யா பார்த்துக் கொண்டிருக்குமா?
@parimalasamuel59453 жыл бұрын
Very beautiful presentation!
@mynamyna76023 жыл бұрын
mm
@BalaMurugan-yv5ye3 жыл бұрын
எப்பொழுது தான் மூன்றாம் உலக போர் வருமோ 🤩
@careerpositive90422 жыл бұрын
Superb exp👌🏽
@MrRameshpuru3 жыл бұрын
Your News is always Great... Sir, The way you explain the News simply superb.
@nelsonisaac66483 жыл бұрын
Thanks for good explanation.
@vetrivel71222 жыл бұрын
போர் நிரந்தர தீர்வு ஆகாது. இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் வாழ்வதற்கே! தயவுசெய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுங்கள். போர் கொடியது இந்த நூற்றாண்டில் எனது உறவுகள் கொன்றொழிக்கப்பட்ட அந்த கொடூரத்தை நேரடியாக பார்த்தவன் என்ற முறையில் இப்பதிவை இங்கே இடுகிறேன். எல்லோரும் வாழ்வதற்கே இவ்வுலகம்.
@raghunathanpoondichetlur94633 жыл бұрын
Wonderful explanation by this gentleman even to a layman understanding.... The more technical subject has been defined in a very legible manner... Hats Off...
@shahul91363 жыл бұрын
அழகான உலகத்தில் நாசமாப்போன ஆட்சியாளர்கள்
@MS-wj3se3 жыл бұрын
தாலீபான்கள் இம்ரானா
@abdulnazeem4052 жыл бұрын
@@MS-wj3se modi da moothira sangi 😂
@பெ.மணிகண்டன்3 жыл бұрын
🇮🇳 ரஷ்யா 👍
@periyathambirajavel44263 жыл бұрын
உக்ரைன் விஷயத்தில் ரஷ்யா செய்வது மிகவும் தவறு.
@பெ.மணிகண்டன்3 жыл бұрын
@@periyathambirajavel4426 it's all Fair love in war,
@rithishbad3 жыл бұрын
@@periyathambirajavel4426 I'm Indian🇮🇳 I stand with Putin russia 🇷🇺
@davidratnam11422 жыл бұрын
Give full freedom to Ukraine be peace God bless all yes
@Indianpoliceservice1003 жыл бұрын
மிகச் சிறப்பான தமிழ் உச்சரிப்பு
@devendiranp46693 жыл бұрын
அருமையான விலக்கம் ஐயா அவர்களுக்கு நன்றி
@kumarkavia64033 жыл бұрын
Excellent presentation
@syedhafiz50603 жыл бұрын
Bro u have very clear and bold voice so it's easy to understand
@megasenthil89152 жыл бұрын
Excellent Explanation
@ramathassramathass68832 жыл бұрын
நீங்கள் அருமையாக பேசுகின்றன
@preethiravi80073 жыл бұрын
நல்ல விளக்கம்
@roginpavi69493 жыл бұрын
Aiyoooo naanga irukom ukriane medical students.... 😷😷😢😢
@tonydaniel2003 жыл бұрын
Beautiful explanatation.
@veeramani59613 жыл бұрын
பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.
@jepanesan52523 жыл бұрын
Super boss from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭👍👍🙏
@lingeshe55132 жыл бұрын
Good explaination... Hats of to u👍
@balaguruvarafhasrinivasalu66683 жыл бұрын
I like Ukraine public and the ladies thereon are brilliant and clever too..I like the public of Ukraine
@abdulraheem86982 жыл бұрын
Y
@VIKI_00073 жыл бұрын
Thank u for the video
@irs78453 жыл бұрын
யுக்ரேன் நாட்டை அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக நன்றாக உபயோகிக்கிறது🤔🤔
@MrSyedozy3 жыл бұрын
Super tamil pronunciation bro. Long Live Salim.
@anthonyswamy61583 жыл бұрын
Super news reader 👍👌👌
@danieldani38053 жыл бұрын
Nice voice 👌
@tajudeentajudeen4133 жыл бұрын
The way u explaining very nice. Interesting to hear.
@vinayagamoorthy36653 жыл бұрын
கடவுளே அந்நாட்டு மக்கள் காப்பாற்று.
@rathinakumari49433 жыл бұрын
Best teacher
@nishar26663 жыл бұрын
Great news thanks brother
@Gansat393 жыл бұрын
Nice informative video
@kumarsmt38552 жыл бұрын
Super pro 👏👍🙌
@baskarsandhanam86063 жыл бұрын
Aiya, en LED TV. No use as u don't show any graphical info. Improve it
@harishmani25173 жыл бұрын
Clear explanation
@malathiselvaraju70552 жыл бұрын
Clear speech and Ideas
@Vishnu003 жыл бұрын
பாவம் மக்கள் 🥺😔
@kpdisambiguation90762 жыл бұрын
I love Russia 🇷🇺 ❤ from India 🇮🇳
@amarnathrajendran90023 жыл бұрын
Nice explanation 👌
@mukeshkanna47943 жыл бұрын
nice explanation.
@ramuvino49663 жыл бұрын
6 அடி நிலம் கூட நமக்கு சொந்தமில்லை என்பதை எப்பொழுதும் மனம் உணர்கின்றது அப்பொழுது மனிதன் ஒரு அமைதியான சூழ் நிலைக்கு கால் எடுத்து வைக்கின்றான்
போடா லூசு பயலே அமெரிக்கா தான் டா அந்த நாட்டுக்கு ஹெல்ப் பண்ணுது
@meysundhar71233 жыл бұрын
Correctuu
@jayaseelanjayaseelan11132 жыл бұрын
1st namma atha seiyama irukanum china war history a paduchitu va????????? China ku India Enna senchuthunu.
@கர்ணன்-ஞ2ள3 жыл бұрын
ஆனால் தமிழ்நாட்டு ஊடகம் இவ்வளவு பெரிய கதை சொல்கிறது எவ்வளவு நடிப்பு செம நடிப்பு உடல் பேச்சு செம ஆர் எஸ் பாரதி அன்றே சொன்னார் தமிழ்நாட்டு ஊடகம் ஒரு என் வாயால சொல்ல விரும்பல அவர் சொன்னது ஞாபகம் இருக்கும் அதுதான் தந்திடிவி விட நிலைமையும்
@jayasekarmaranathaprayerho2013 жыл бұрын
உங்கள் செய்தி உலக வரலாறு, பொது அறிவு பற்றி விளக்கம் அழகு தமிழில் அருமை
@johnfranco40233 жыл бұрын
Informative.
@ragus38933 жыл бұрын
Kekave bayama eruku pavam ukrein makkal. God pl save🙏
@arunkumarelangovan79553 жыл бұрын
Ukraine should go for public referendum...there should be a politic person who supports US and Russia...who are responsible for this situation...if you trace out those political idiots ..people can really live peacefully...
@arunkumarelangovan79553 жыл бұрын
Russia is not doing aggression....US is expanding its NATO..by adding Ukraine ...in to NATO...Ukraine is Part of ex Soviet union ..if some one stands with weapon near your house...you will get fear and angry ..na the same ...for Russia also it's self defence ..it's people of Ukraine to decide weather to join Us or Russia or stand neutral..
@k.s.sabarinathan49532 жыл бұрын
My fav anchor ❤️❤️
@santhoshsprings3 жыл бұрын
Ivvaru name yenna?! Semma news reader👍👍👏👍👏!!!!!
@jkwin14912 жыл бұрын
ஒருவகையில் காட்டில் உள்ள விலங்குகளும் வீட்டில் உள்ள மனிதர்களும் ஒன்றுதான்.