அமெரிக்கா உலக வரை படத்தில் இல்லை என்றால் அனைத்து நாடுகளும் நிம்மதியாக இருக்கும்
@ShoiguwonАй бұрын
சொல்லிட்டாருப்பா வடகொரிய அதிபர் 😅😂
@Vijay65769Ай бұрын
Biden ஆட்சி இருக்குற வருக்கும்.... என்னால பண்ண போறானா இந்த biden ஆட்சி 🤦♂️🤦♂️🤦♂️சீக்கிரம் trump ஆட்சி பொறுப்பு ஏற்கனோ 🥲🥲🥲
@SyedAhamed-ij7gvАй бұрын
Correct bro
@shanmugamshanmugam2430Ай бұрын
@@Shoiguwon😂
@rathakrishnan4992Ай бұрын
@@Shoiguwon😂
@vinothdeepa7475Ай бұрын
ரஷ்ய அதிபர் புத்தின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நம்மை சீண்டும் வரை நாம் யாரையும் சீண்ட வேண்டாம் நம்மை சீண்டி பிறகு நாம் சீண்டாமல் இருப்பது தவறு நீங்கள் செய்வது தான் சரி
@iprakasameАй бұрын
வாழ்த்துக்கள் ரஷ்யா வெற்றி பெற 🙏🙏🙏🙏🙏
@itsmypoco3810Ай бұрын
சூப்பர் இது தான் எதிர்பார்த்தேன் ரஷ்யா வாழ்க 🇷🇺🇷🇺🇷🇺👌
@sachinpugal9367Ай бұрын
உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் போர் நீண்டு உலகப் போராக உருவெடுக்கும்.
@mdillibabu3981Ай бұрын
1000 days ulaga thalaivargal yathai sappettukondu eruthargal
@vigneshwaranvignesh5660Ай бұрын
Joe bidan உடனே நித்திரை அடைய வேண்டும்.
@MuthuzhaguMuthuzhaguАй бұрын
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி விலகினால் நிச்சயம் தீர்வு விடயம் கிடைக்கும் சமாதானம் ஆகவில்லை என்றால் நிச்சயம் அணுகுண்டு வீசக்கூடும்
@praba7786Ай бұрын
வாய்ப்பு இல்லை அடி அடி தான்😂😂😂
@SwichivetionАй бұрын
நம் நண்பன் ரஷ்யா வெற்றிபெற வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ashithaashishashitha3661Ай бұрын
People are dying sir. Humanity is must.
@NJ-gw8whАй бұрын
ஆரம்பிக்க போதே இப்படி உக்கிரம் மாக இருக்குதே. உக்ரைன் என்ன ஆக போது தெரியலையே.
@antonyraj5183Ай бұрын
Masss Russia❤
@MaheshKannan-tw9smАй бұрын
Russia india friendship
@Jerinsuresh5798Ай бұрын
எல்லா புகழும் ஜோ பைட்டேன் கே 😮
@arivazhagannice8086Ай бұрын
வெல்டன் ரஷ்யா......
@பதி-ய3சАй бұрын
திராவிட மாடல் ஸ்டாலின் இந்தப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவார்
@zaheerf7557Ай бұрын
Apo unga grand father modi ena panaru 😅😅
@jjnanthu6186Ай бұрын
😂😂😂
@aiju21Ай бұрын
மோடி என்ன புடிங்கிட்டு இருக்காரு
@subramanibalakrishnan6622Ай бұрын
😂😂😂😂
@adharshguna2256Ай бұрын
Allah ku soothadika poitaaru@@zaheerf7557
@barakathali687Ай бұрын
போறதுதான் போறோம். சும்மா போக கூடாது. அதான் செஞ்சிட்டு போய்ட்டான் பாரு. பை டன்.
@rameshbabu123Ай бұрын
never under estimate Russia
@jayachakravarthy8626Ай бұрын
பறக்குது அலி
@jayachakravarthy8626Ай бұрын
நண்பா
@BalaramantopicsАй бұрын
😂😂😂😂
@ponnusamyponnusamy5912Ай бұрын
புடின்❤❤❤❤❤
@missuakkamegala2385Ай бұрын
உக்ரைன் ரஷ்யாவை தொட்ட நீ கெட்ட 😂😂😅உக்ரைனுக்கு அமெரிக்கானா😂 ரஷ்யாக்கு இந்தியா டா நட்புடா ❤❤
@mangathaajith734Ай бұрын
அவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க😢
@Dexter.880Ай бұрын
மூன்றாம் உலக போர் வர வேண்டும் ஸ்டாலின் ஆட்சி ஒழிய வேண்டும்😂😂😂
Feb varaikum Biden tha president... athuku aprm tha Trump
@FuTball123-d7fАй бұрын
We stand with Russia President Mr. Putin 🇷🇺🇮🇳👍
@THAVVAIАй бұрын
Russia ❤❤❤❤❤
@NivashRamachandranАй бұрын
Seekarama muditu viduga putin ❤❤❤
@SivaSiva-yz5xlАй бұрын
அமைதிகானுங்கள் நன்பர்களாக மாறுங்கள் மூன்றாம் உலகப்போரை கொண்டு வந்து இந்த பூமியில் உள்ள உயிரினங்களை கொள்ளாதீர்கள்❤
@SenthilKumar-gu2nfАй бұрын
சிறப்பான சம்பவம்
@simsonvenkatesh8936Ай бұрын
உக்ரைன் சென்னான் ரஷ்யா செய்து காட்டினார்கள் ❤
@rkchezhiyanАй бұрын
Summa irukkum missiles ah realistic ah test panna aarampichutannga.. 👌
@tamiltsairam2191Ай бұрын
💪🇷🇺🇷🇺🇷🇺😎
@Rakesh-wz9pfАй бұрын
Russia 🔥💯👌 daa
@selwynsam3221Ай бұрын
Jai Russia
@Kannan-k6bАй бұрын
தமிழ் நன்றாக வாழ்கிறது இவர் பேசும் போது
@prabhuvasantha9880Ай бұрын
Arumai
@antonyjames6752Ай бұрын
Süper süper
@Mr.RedJoyАй бұрын
மக்களை விட்டு நாட்டு தலைவர்களை நேரடியாக மோதவிட்டால் தான் உண்மையான பலம் தெரியும் 😂😂😂
@SRSR-ci2fwАй бұрын
Well said 👌
@KBC1123RAJARAJACHOZHANАй бұрын
Super 👍
@SureshKumar-xz6viАй бұрын
Pudin❤
@057rangannathankr2Ай бұрын
Pray for peace 🕊️
@kathirmirthi2506Ай бұрын
SUPER
@Vincy8791Ай бұрын
Sper russaia. அப்படியே இஸ்ரேல் மேல கொஞ்சம் கருணை காட்டுங்கள். நல்லா...
@kumarstatus4217Ай бұрын
Russia❤
@DineshKumar-mf1quАй бұрын
முன்றாம் உலகப்போர் தொடக்கம் விரைவில்
@Vijay-f8e8zАй бұрын
❤🎉Russia🎉❤
@yasar165Ай бұрын
❤putin
@Dil0130-yt8ifАй бұрын
Change Ukraine prime minister
@sureshsumitha9143Ай бұрын
Ahimsa never fails ❤ Let us learn Ahimsa ❤ As the weighty elephant always prefers to eat saiva foods, we could also take the same style in order to protect the other livings ❤ Live and Let to live ❤ 🙏🏿🙏🏿🙏🏿
@KarthickmasanmasanАй бұрын
Uwanted prolong by Ukraine to end the war to save its people & resources
@gamingyt5412Ай бұрын
உக்ரைன் அமெரிக்கா பேச்ச கேட்டு IPTI பண்ணிட்டு இருக்க நீ 😂😂😂
@govindasamy2050Ай бұрын
when explaining about missile, please tell 10-20 words about impact of food , oil, gas which human are using.
@dineshkumari294Ай бұрын
Congratulations butin
@ManiKandan-y9rАй бұрын
துன்பியல் செயல்...
@harishkumar.s399Ай бұрын
Putin ⚡
@umeshumesh1952Ай бұрын
இதேபோல வலுஸ்டிக் ஆயதங்களால் உக்ரேனிய படைகளும் பதிலடி கொடுக்க வாய்ப்பு உண்டு 😢😢😢
@harikrishnanvenkatesan5512Ай бұрын
Russia win
@raviazhagappan2775Ай бұрын
Super
@shanmugakumar7571Ай бұрын
திரு. ஸ்டாலின் அவர்கள் உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்களை எப்படி விரைவாக இந்தியாவுக்கு அழைத்து வந்தாரோ அது போல இந்த போரையும் விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
Even Hitler also Fear about Russia Russia Have Huge Huge Nuclear weapons
@rayalblue5465Ай бұрын
Plese Putin you are resposbility person.plese think it . This world is total that is trees animals and humans all of life is important. One day iam meet him sir.peace full life is like it all things. You thinkt sir .plese forward this message Putin sir .
@Jayakumar-y1jАй бұрын
Americans may be happy. !
@gokuljohnny6596Ай бұрын
❤
@saravananm864Ай бұрын
America ku santhoshama Vellakara Thiruttu payalga luku santhosham ma ????
@gunasekaranvs5538Ай бұрын
பாலிமர் வர வர போலிமோர் ஆகிவிட்டது
@BarathBasmАй бұрын
Ivanunga vechurka ICBM koncham power than 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
@MTHOMASMTHOMAS-q8mАй бұрын
என் தலைவன் மோடி சுண்டு விரல் சமம் ரஷ்ய அமெரிக்கா 🎉🎉
@MohamedAli-l4n8cАй бұрын
😂😂😂
@Parhiban.MParthi-xe5liАй бұрын
😮😮😮😢😢😢
@jayganesh7167Ай бұрын
Deei venai gala ithu ICBM ela russia oda new mac10 hyper sonic missle. Yentha defense system alaiyum defend pana mudiyathu. Rador laiyum matathu. 3km / sec speed da.
@mathan192Ай бұрын
Biden aagavali...
@muthud1596Ай бұрын
மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது
@aravindviper3346Ай бұрын
Putin the great
@muralidharang4788Ай бұрын
ICBM No,anther vabance
@IshaqriderISHAQriderАй бұрын
☑️
@murugand3440Ай бұрын
சூப்பர்
@Dil0130-yt8ifАй бұрын
Ukraine peoples have rights, your prime minister change. World War 2 what doing USA same doing now.
@santhoshsana632Ай бұрын
What is this ,,, finish soon.. we r Watching 24 /7
@mj585Ай бұрын
அமெரிக்கா காரணமாக உலகம் அழியும்,,இந்தியா வேடிக்கை பாக்கும் 😂
@abteam8583Ай бұрын
1000 Days celebrations Russia pottu thalla poran 😢
@syedkhizer4151Ай бұрын
Ellam alintha pin jelenski sarander aavar
@gandhikathiresan8Ай бұрын
😢😢
@ajilrajakumarАй бұрын
Adei athu 6k km pogu da.
@krishnaswamyrajagopalan3457Ай бұрын
டே............ய். இது என்ன புதிதாக துன்பியலா? இந்த வார்த்தையை என் வாழ்நாளில் இதுவரை கேட்டதே இல்லையே. புதிதாக இருக்கிறது? இதன் விளக்கம் என்ன என்று சொன்னால் தெரிந்து கொள்ள உதவும்.